🛑சற்றுமுன் கண்ணீருடன் சாவகச்சேரி வைத்தியரின் காணொளி - வெளிவரும் உண்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #valvaisulax #jaffna #fish #slcomedy #canada #கிளிநொச்சி #வன்னி #vanni #shorts #fish #fishing #fishingvideo #shortsvideo #shorts #travel #jaffna #mullaitivu #valvaisulax #fish #travel #trending #நண்டு #நாயாறு #முல்லைத்தீவு #நாயாறு #valvaisulax #travel #shorts #fishingvideo #srilanka #fishing #traditional #நண்டு #fisherman #jaffna #tamil #trending #trending #shortvideo #valvaisulax #தொண்டைமானாறு #சந்நிதி #யாழ் #akkuddipichumani #jaffna #canada #comedy #trending #funny #tamilcomedy #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #chavakachcheribasehospital #chavakachcheri
    #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
    #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka#வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #கரணவாய் #நகைச்சுவை #canada #valvaisulax #kajan #vanni #music #travel #chavakachcheribasehospital #chavakachcheri

Комментарии • 226

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +120

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌⛪⛰️🌋எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 Месяц назад +9

      வணக்கம் டாக்டர் மார்கள் அனைவருக்கும் எப்படி டாக்டர் மார்கள் எல்லாருமே மன பொறாமையோடு தொழில் செய்யும் பொழுது நோயாளிகள் எப்படி குணமாகும் பாவம் இந்த டாக்டர் பேசும்பொழுது கண்கள் கலங்குது நேர்மையான டாக்டரா இருக்கதான் இப்படி பப்ளிக் எல்லாருக்கும் அரிய விளக்கம் தருகிறார் வாழ்த்துக்கள் டாக்டர் நீங்கள் உங்கள் சேவையை சரியாக செய்வதனால் நேர்மையாக செய்வதனால் இந்த விளக்கத்தை எல்லாருக்கும் அறியத் தருகிறீர்கள் சேவை தொடரட்டும்

    • @bishsiggusfus3855
      @bishsiggusfus3855 Месяц назад

      என்ன சொல்வது இது தான் உலகம் நல்லது நடப்பதை இந்த உலகம் விட மாட்டார்கள் ஏதோ சொல்லுவாங்கள் காட்டை காட்டை அழிப்பதற்கு காட்டு மரம் தான் தேவை என்றது போல நாங்களே எங்களை அழிக்கின்றனர் இது தான் உண்மை இந்த உலகத்தில் 🙏🙏🙏

    • @user-mo7ew4rw7m
      @user-mo7ew4rw7m Месяц назад +2

      ​@@sudhagarnoora7186 Well done. திறமை அன்பு பண்பு சேவை மனப்பான்மை எல்லா திறமையும் ஒன்று சேர்ந்த உன்னத மனிதன்.

    • @balageorgerajakumar2409
      @balageorgerajakumar2409 Месяц назад

      ❤❤❤❤❤😢😢😢

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +112

    மானமுள்ள சாவகச்சேரி தமிழ் மக்களே ஒன்று திரண்டு இந்த Dr ஐ போகவிடாமல் தடுங்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +93

    இது மருத்துவரின் பிரச்சனை என்பது மட்டுமல்ல மக்களின் அடிப்படை பிரச்சனை என்பதுதான் உண்மை

  • @newtamilboy
    @newtamilboy Месяц назад +81

    இது ஒரு கேவலமானவிடயம் இந்த வைத்தியர்கள் வைத்தியசாலை இவ்வளவு காலமும் இயங்காமல் இருப்பதற்கு எதிராக எந்தஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஒருவர் இயங்கவைப்பதற்கு முயலும்போது எதிராக பணிப்புறக்கணிப்பு போராட்டம் என்ன ஒரு கெட்டநோக்கம். இந்த தனியார்துறை புரோக்கர்களுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கப்படவேண்டும்

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 Месяц назад +31

    அர்சுனா ஐயா நீங்கள் ஒரு தெய்வம்
    உங்களுக்கு முழு ஆதரவும் மக்கள் தான். நீங்கள் துவண்டு போக வேண்டாம். துணிச்சலுடன் நில்லுக்கோ
    வாழ்துக்கள்

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Месяц назад +25

    வணக்கம் டாக்ரர் இந்த உலகத்தில உண்மை நேர்மைக்கும் மனிதாபி மானம் என்பதெல்லாம் இப்போ தமிழ் பிரதேசத்தில்,இல்லாமல் போய்விட்டதை நினைக்க மிகவும் வதனையாக இருக்கிறது.உங்களின் நேர்மை தொடர. வாழ்த்துக்கள்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Месяц назад +97

    ஊழலை வெளிக்கொண்டுடு வந்த நேர்மையான வைத்தியருக்கு ஆதரவு கொடுத்து மாபியாக்களை விரட்டியடிப்போம். ஊடகங்கள் நீதியின் பக்கத்தில் நிற்கவேண்டும் ..

  • @tharminisukumar3682
    @tharminisukumar3682 Месяц назад +70

    தென்மராட்சி மக்களை நமபிவந்த வைத்தியருக்கு
    தென்மராட்சி மக்கள் ஆதரவு
    வழங்கவேண்டும்
    மக்கள் அனைவரும் சேர்ந்து
    அர்ச்சனா டாக்டரின் பணத்தை வாங்கிக்கொடுக்கவும்

  • @SumananathiyaSumananathi-hy3wv
    @SumananathiyaSumananathi-hy3wv Месяц назад +22

    வாழ்த்துக்கள் ஐயா நிங்கள் பயப்பட வேண்டாம் மக்களின் ஆதரவு உங்களை விட மாட்டினம்

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp Месяц назад +8

    உண்மை நாட்டை விட்டு வைத்தியர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உங்களுடைய சேவை இலங்கைக்கு மிகவும் தேவை அதுவும் எமது தமிழ்ப பிரதேசங்களுக்கு் மிகவும் தேவை உங்கள் போராட்டம் நிச்சயமாக வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோதரா...

  • @arunkandiah6357
    @arunkandiah6357 Месяц назад +57

    தங்களை மாதிரி நேர்மையும் திறைமையும், துணிவும் உள்ள மனிதாபிமானம் உள்ள நீதியின் காவலர்களை நாம் இழந்து விடக்குடாது, தொடர்ந்து போராடுங்கள், நாம் இருப்போம் உங்களோடு, துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே!!!!!!………

  • @ShankeethaRasikanthan
    @ShankeethaRasikanthan Месяц назад +14

    மருத்துவர் கடவுளுக்குச் சமமானவர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்❤ உண்மைக்கும் நேர்மைக்கும் மனிதநேயத்துக்கும் மக்கள் என்றும் உறுதுணையாக நிற்க வேண்டும்👍👍

  • @maryannechristy7703
    @maryannechristy7703 Месяц назад +20

    மனித நேயம் மிக்க வைத்தியத் தொழிலையும் கூடப் புல்லுரிவிகளும் பணப்பசாசுகளும் விட்டு வைக்கவில்லை என்பது மிகவும் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டிய விடயம் இந்தக் களைகளுக்கு மத்தியிலும் அன்பும் பண்பும் நீதியும் கொண்ட Dr அர்ச்சுனா போன்றவர்களும் இப்பூமியில் வாழ்கின்றார்கள் என்பது மிகவும் பெருமைக்குரிய விடயம் நீங்கள் மக்கள் சேவைசெய்து நீண்டஆயுளுடனும் நலத்துடனும் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் கவலைப்பட வேண்டாம் சகோதரா எல்லாம் கடந்துபோகும்! 👍

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 Месяц назад +7

    வணக்கம் மக்கள் புரட்சியை ஆரம்பிக்கட்டும் இதுக்கு ஒரு நல்ல முடிவு பெற வேண்டும்❤️👍🤝

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Месяц назад +25

    உண்மையைப் பேசியதற்காக dr.க்கு சோதனை. மக்கள் ஆதரவு இவருக்கு உண்டு.

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 Месяц назад +24

    வைத்தியர் அர்சனாவுக்கு எல்லோரும் சேர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்.அநியாயம் நீண்ட காலம் வாழாது

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Месяц назад +5

    தங்களை போன்ற நேர்மை யும் கடமையுணர்வும் திறமையும் உள்ள துணிவுள்ள Doctor யை இழக்ககூடாது மக்கள் உண்மையை உணர்ந்து ஒன்று திரளுவார்கள் sir God bless you❤

  • @krishnaratna9927
    @krishnaratna9927 Месяц назад +3

    நேர்மைக்கு கிடைக்கும் பரிசு இதுதான் உண்மைக்கு அழிவுகிடையாது❤

  • @swissnathar1082
    @swissnathar1082 Месяц назад +28

    தனியார் மருத்துவமனையில் வருமானம் பெறும் வைத்தியர்களால் தான் இப்படியான பிரச்சினைகள் வரக்காரணம் நீங்கள் வெளியே வேலை செய்வது பணம் படைத்தவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் ஏழை மக்களை சிந்தித்து செயல் படுங்கள் இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள் 😢

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Месяц назад +17

    🇬🇧 பல சிரமத்தின் மத்தியிலும் காணொளியை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், முதலில் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களை தாக்கியது முதல் குற்றம், சாவகச்சேரி மருத்துவமனையை சிறப்பாக மாற்றுதல் வேண்டும் சாதாரண எக்ஸ்ரே எடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதை நிப்பாட்டுதல் வேண்டும் இனிமேலும் சாகவாச்சேரி மக்களை ஏமாற்ற முடியாது, கடந்த காலத்தில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளியை பார்க்க சென்ற ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சேர்ந்து அடித்ததை நாம் காணொளிகளால் பார்த்தோம், இனிமேலும் நாங்கள் பொறுத்து இருக்க முடியாது யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக டாக்டர் மயூரனை அரெஸ்ட் பண்ண வேணும் உடனடியாக கேதீஸ்வரன் அரெஸ்ட் பண்ணி தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் , எனிமேலம் யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரியை மாபியாக்களிடம் விட்டு வைக்க முடியாது, " உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, வறுமையில் வாடும் மக்களிடமிருந்து பணத்தை பறிப்பதா ? யாழ்பாண ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் மார்களை மாற்றுதல் வேண்டும், நல்ல டாக்டர்ஸ்மாரை பணியில் அமர்த்துதல் வேண்டும், " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Месяц назад +13

    குற்றங்கள் பெருகுவது ஒரு சில கெட்டவர்களாக அல்ல....குற்றங்கள் நடப்பதை வேடிக்கை பார்க்கும் பல நல்லவர்களால்தான்....மருத்துவர் அர்ச்சுனன் ஆதரவாக ஒரு நல்ல வைத்தியரும் ஏன் வரவில்லை????

  • @ArmfarukArmfaruk
    @ArmfarukArmfaruk Месяц назад +10

    இவ்வுலகில்,
    உண்மை,நேர்மை,மனிதாபிமானம், & நன்னடத்தையு ள்ள எவருக்கும் இத்தகைய
    சங்கடங்கள் வழமை(யே) யாயிற்று..
    எவ்வாறாயினும்,
    ஐயா,
    சாவகச்சேரியென்பது தங்க
    ளின் உயிரோடு பிண்ணிப் பிணைந்த மண்ணும் - மக்க
    ளுமாகும்.
    இதற்கமைய, அதனை விட்டுப் பிரிவதென்பது சஞ்
    சலமட்டுமல்ல, முக்கிய பல
    காத்திரமான வேலைகளும்
    செய்துள்ளீர்கள்.
    இதற்குப்பால்,
    தாங்கள் சாவகச்சேரியை
    விட்டுப் போவதாயிருந்தால்
    கிண்ணியா தங்களை குளி
    ர்ச்சியுடன் வரவேற்கின்றது.
    ALLAH BLESS YOU AND YOUR ENTIRE--FAMILIES.

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 Месяц назад +10

    கட்டாயம் இவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கவேண்டம் இது மக்கள் உயிருடன் விளையாடுகிறார்கள்

  • @bonifacerajaratnam3550
    @bonifacerajaratnam3550 Месяц назад +21

    மயூரனின் போட்டோவையும் மற்றவர்களின் போட்டோவையும் போடுங்கோ கேடுகெட்டதுகளை பார்க்க விரும்புகிறோம்

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Месяц назад +18

    நேர்மையாக பணிசெய்ய நினைக்கும் ஒரு வைத்தியருக்கு இப்படி செய்தால் மற்றவர்கள் எப்படி மக்களுக்காக சேவை செய்வார்கள் காசுக்காக மருத்துவம் செய்ய துடிக்கும் பிசாசுகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் இவர்களை தொடர்ந்து தொல்லை செய்து வெளியேற்றுவது என்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நீங்களும் கடமை செய்ய மாட்டினம் கடமை செய்ய நினைப்பவரையும் விடமாட்டம் என்ற மனப்போக்கு நல்லதல்ல

  • @theo1828
    @theo1828 Месяц назад +16

    நேர்மையான டாக்டருக்கு ஆதரவாக நிற்போம்

  • @fiyasmim8059
    @fiyasmim8059 Месяц назад +2

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் வெற்றி அளிக்கும்

  • @nthurai6414
    @nthurai6414 Месяц назад +22

    சாவகச்சேரி மக்கள் இந்த பிரச்சனையை சரியாக அணுகி பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் கும்பலுக்கு தக்க பாடம் புகட்டி விரட்டி அடிக்க வேண்டும்.

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Месяц назад +15

    டாக்டர் இந்த கழிசறை எல்லாம் அனுப்பி விட்டு வேறு நல்ல டாக்டர் மாரை எடுங்கள்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +5

    நன்றி, மன கஷ்டமாக இருக்கிறது

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Месяц назад +20

    சாவகச்சேரி மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் அர்ஜுன வைத்தியருக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஊழல் வைத்தியருக்கு தலைவர் இல்லாதது சந்தோஷம். ஆனால் அவர்கள் ஊழலைக் கைவிடவேண்டும்.

  • @umabala1103
    @umabala1103 Месяц назад +6

    Dr. நாங்கள் எப்படி உங்களுக்கு உதவுவது. தயவுசெய்து…. தயவுசெய்து ….,, ப்ளீஸ் போகவேண்டாம். ப்ளீஸ்….,,

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Месяц назад +22

    We support this doctor Ramanathan Arjuna, this is so unfair to give this doctor a hard time. This doctor is honest and trying to shed light on those corrupt doctors who are stopping all the staff from doing their duties!

  • @LadsiyanLux
    @LadsiyanLux Месяц назад +18

    எல்லாரும் வருவார்கள் உங்களுக்கு ஆதரவாக

  • @suresratnam8953
    @suresratnam8953 Месяц назад +9

    இன்று கல்வி மருத்துவம் வியாபாரம் யாழ்ப்பாணத்தில் யாழ்பல்கலைக்கல்லூரியிலும் ஒரு மாபியாக் கூட்டம் உள்ளது .

  • @umani2664
    @umani2664 Месяц назад +13

    We support Dr. Archchuna

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Месяц назад +2

    தம்பிக்கு முதல் வாழ்த்துக்கள் 2009 பலரின் உண்மையான முகத்திரை உடைத்து யார் என்பதை உங்களுக்கு வாழ்த்துக்கள் மக்களின் வரிப்பணத்தை இந்த வைத்திய அதிகாரிகள் வீண்விரயம் செய்கிறார்கள்

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Месяц назад +9

    Hi Dr Arjunaa you will get your rights god bless you

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +17

    Health minister please investigate and take action and save this hospital.

  • @laxshanasivakaran1810
    @laxshanasivakaran1810 Месяц назад +6

    உண்மை தகவலை பேசுவது வெளிப்படையாக இருக்கும்
    அதையே ஐயா பொதுத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
    இப்படியான அதிகாரிகளை பாதுகாக்க வேண்டியது பொது மக்களின் கடமை.
    மக்கள் சேவை மகேசன் சேவை.
    எனவே ஐயா நீங்கள் துணிச்சலாக செய்யுங்கள்.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Месяц назад +12

    மயூரன் மதிவாணன் ,கேதிஸ்வரன். வைத்தியர்களே.வாழப்போறியளா???அல்லது.

  • @user-nw3mj9uz3e
    @user-nw3mj9uz3e Месяц назад +10

    ஒன்றுசேருங்கள்மக்களே

  • @mohamedfarsan3854
    @mohamedfarsan3854 Месяц назад +7

    Porumaiku wetriy. Niciyam. Ungal. Nermiku. Nanri

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Месяц назад +16

    மக்களே அநீதியை தடுத்து நிருத்துங்கள்
    இந்த வைத்தியரை போக விட்டால் அது மக்களின் தோழ்வி..

  • @RaganSelrathna
    @RaganSelrathna Месяц назад +8

    Super

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Месяц назад +7

    We are with you Dr. This message is from Colombo

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +13

    அனியாயம் செய்யும் அந்த மருத்துவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? ம- -? அல்லது என்ன?

  • @saravananmohan3458
    @saravananmohan3458 Месяц назад +40

    டொக்டர் நீங்கள் போகவேண்டாம்,உங்கள் பின்னால் மக்கள் நிற்பார்கள்,வேலைக்கு வராத டொக்ர்மாருக்கு சட்டபடி நீங்கள் நடவடிக்கை எடுங்கோ,அரசாங்கத்தின் செலவில் படித்து அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆனால் தங்கட கடமையை செய்யமாட்டினம்,வெளிநாடுகளில் எந்த பெரிய மருத்துவர்கள் என்றாலும் நோயாளிகளிடம் எப்படி பழகிறார்கள் என்று இந்த டொக்ர்மார் பார்க்கவேண்டும்

    • @Antoinetteroch
      @Antoinetteroch Месяц назад +3

      Dr truth will come dont worry im with u

  • @moonshadowspring
    @moonshadowspring Месяц назад +5

    Great awareness information need justice

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 Месяц назад +15

    Doctor, don't cry. God is with you.

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i Месяц назад +8

    I am support you don t werry

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3u Месяц назад +6

    Please support Dr. Arjuna.
    The previous group of Doctors were so comfortable and had easy life, they are against any changes.

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Месяц назад +9

    Archana you are really great dr. Mayuran are you a dr.?

  • @JeevaJeeva-zy1of
    @JeevaJeeva-zy1of Месяц назад +7

    நன்மை செய்பவர்களுக்கு இப்பூமியில் கிடைக்கும் பலன் இது தான் ஆனால் சொர்க்கத்தில் இதன் வெகுமிதி வேறு Dr. Don’t worry God is with u all was

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Месяц назад +9

    His excellency the president, please take action against the corrupt Doctors and save this young Dr

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +11

    தென்மராட்சி மக்களே நீங்கள் உடனடியாக விரைந்து செயற்படுங்கள்.

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 Месяц назад +4

    இது மருத்துவரின் பிரச்சனை என்பது மட்டுமல்ல மக்களின் அடிப்படை பிரச்சனை என்பதுதான் உண்மைமானமுள்ள சாவகச்சேரி தமிழ் மக்களே ஒன்று திரண்டு இந்த Dr ஐ போகவிடாமல் தடுங்கள்

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Месяц назад +1

    வணக்கம் ஐயா,உண்மைகளை காப்பாற்றி எங்கள் மக்களின் கண்ணீரை துடைத்து அர்ச்சுணா ஐயாவின் கரங்களை இறுகப்பற்றுவோம்.

  • @raku989
    @raku989 Месяц назад +10

    தென்மராட்சி மக்களே உங்கள் பலத்தை காட்டுக இப்படி ஓரு நல்ல வைத்தியரை விடாதிக

  • @user-ig6ij3ud1c
    @user-ig6ij3ud1c Месяц назад +5

    டோக்டர் நீங்கள் போகக்கூடாது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஊழலை வெளிப்படுத்தியமைக்கு நன்றி டோக்டர்

  • @nilavannila6547
    @nilavannila6547 Месяц назад +8

    Om om doctor Archuna ❤ doctor than chavakachery hospital ku venum

  • @MirashahibAroos
    @MirashahibAroos Месяц назад +24

    வைத்தியரே உங்கள் கண்ணீர் ஒவ்வொரு துள்ளியும் அணுகுண்டுக்கு சமமானதாக அமைந்து அனியாயக்காரர்களை அழித்தே தீரும்.உங்கள் தூய்மையான உல்லத்திற்கு இறைவன் என்றும் துணை நிற்பார்.

  • @rika4840
    @rika4840 Месяц назад +10

    Good job doctor. 🙏🙏🙏🙏🙏

  • @20anojan
    @20anojan Месяц назад +4

    Don't cry Dr Aruchana universal take actions

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Месяц назад +3

    Dr. Archuna.... Stay stong... We are here for you... ❤️❤️❤️❤️

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Месяц назад +8

    Please, Dr. God will be with you 🙏 ❤️

  • @qryu651
    @qryu651 Месяц назад +12

    அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள் ?

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Месяц назад +16

    This doctor முதல்வன்
    Dr மயூரன் Dr Kamala மாபியா. Please check all their property and inform the government.. They are supposed to arrest immediately

  • @sivaramansuhashini4626
    @sivaramansuhashini4626 Месяц назад +13

    டாக்டர் நீங்க சவாக்கச்சேரியில் இருங்க. யாருக்கும் பயப்புடாதீங்க. உங்கள மாதிரி நேர்மையான டாக்டரை பாக்குறதை கஷ்டம். உண்மையும், நேர்மையும் என்றைக்கும் உங்களை கை விடாது.

  • @sami5961
    @sami5961 Месяц назад +7

    மக்கள் விழிப்பா இருக்கவும் இந்த வைத்தியார் நல்லவார்

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Месяц назад +3

    Hi Dr Arjuna you are a great Dr.

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Месяц назад +5

    We all are with you Dr . Truth never fails. Stay safe and stay strong 💪🏻. God bless you Dr🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    Thank you so much Anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 Месяц назад +9

    Keep it up 👍✌️🤝

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 Месяц назад +3

    வணக்கம் பொதுமக்களின் எழுச்சி ஆரம்பிக்கட்டும் ஒரு நல்ல முடிவு வர வேண்டும்❤️👍🤝

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Месяц назад +4

    Strike பண்ண அனைவருக்கும் வேலைய நீக்க வேண்டும்,

  • @jeygopal2624
    @jeygopal2624 Месяц назад +10

    Tamil community respect doctors.! 😢

  • @user-nw3mj9uz3e
    @user-nw3mj9uz3e Месяц назад +8

    தென்மராச்சிமண்வைத்தியர்களே உங்கள்பணியிடங்களிள்இருந்துதற்காலிகமாக எம்வைத்தியசாலைக்குவந்து எங்களுடைய உங்களுடைய உறவுகளை காக்கவாருங்கள்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +3

    உண்மை உண்மைக்கு முதலிடம்

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 Месяц назад +2

    Please tha doctor have to save. All the people are give to protect for him . Don't let him leave our place.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Месяц назад +9

    👍👍👍👍

  • @mohamedcasim-dm1lz
    @mohamedcasim-dm1lz Месяц назад +4

    you are an ideal person. worry for nothing

  • @prapavathysuthakar9122
    @prapavathysuthakar9122 Месяц назад +6

    Dr courage

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 Месяц назад +8

    Inland revenue also should take action

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +16

    தென்மராட்சி மக்களே சாவகச்சேரி வைத்தியசாலையை மிகச்சிறப்பாக நடாத்த மிகத்திறமையுள்ள ஒருவரை இழந்துவிடாதீர்கள்.

  • @sivamoorthyalagaiya6040
    @sivamoorthyalagaiya6040 Месяц назад +3

    Great doctor very kind plz don’t go

  • @jovithamartin185
    @jovithamartin185 Месяц назад +1

    Dr arjuna I am salute your courage I am sorry what's happening to you if our freedom fighters here nothing would have happen

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад +10

    இவர்கள் ஒழுங்காக வரி கட்டுவார்களா?

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 Месяц назад +1

    சோகமாக இருக்காதே சகோதரா.நாம் உன்னுடன் இருக்கிறோம்

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b Месяц назад +8

    நிங்கள் நெர்மை ய இருப்பாது அந்த பாண செயலுக்கு பிடிக்கா இல்லை அரசாங்கம் அனுப்பும் மருந்து காலை வெளியெ விற்பனை செய்யும் அவர்கள் நிங்கள் இடைஞ்சலாக இருக்கு செர் நிங்கள் நெர்மை ய இருப்பாது உங்கள் அம்மா அப்பா தெய்வங்கள் மாற்றாது கள் சாக்கடை கடைகள் பரம்பரை பரம்பரை ய இப்படி தான் அடுத்த வன் காசில் குளிர் காஞ்சி சொத்து செர்த்து இருக்கினம் சாத்தியமுர்தி. ஜயா குப்பை பிரச்னை அன்று ஒரு விடியோ விள் பெருசா கதை த்தார். அந்த விடியோ வையும் இனைத்து விடும் அதுக்கு ள் எத்தனை உடல்கள் இருந்து இருக்கும். எல்லாவற்றையும் வெளியே கோண்டு வாங்கோ போது மக்கள் லே உங்கள் உரிமை இந்த பெய்களை விடகுடது ஏழைகள் ளுக். வாந் மருந்து காளை விற்று கோடிஸ்வர நா அவர்கள் பிள்ளை கள் ஒரு வெளை உனவுக்கு சிளவு செய்யும் காசு பென்டில் பொடும் செருப்பு. எங்களைஊறித்து. அவர்கள் குடும்பம் அமெரிக்கா கனடா. ஏழை மக்கள் ளின் பிள்ளை கள் ஆசையை ஒரு சாப்பாடு குட கிடைப்பது இல்லை 👊 உங்கள் காலையில் இடித்தான். விலும் இது சத்தியம் 💔💔💔

  • @user-gc4vq9xp8p
    @user-gc4vq9xp8p Месяц назад +8

    👍💯

  • @terupramteru5462
    @terupramteru5462 Месяц назад +1

    Good job doctor

  • @avvm8195
    @avvm8195 Месяц назад +3

    அநியாயம் அக்கிரமம் எல்லை மீறும் போது தலைமகன் திருமகன் Dr. அர்ச்சுணன் வரவு என்பது இயற்கையின் நியதி 🙏

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Месяц назад +12

    யாழ்ப்பாணத்தாக்களுக்கு முதுகெலும்பு இருந்தால் அர்ஜூன சேருக்குப் பின்னால் நில்லுங்கடா பாப்பம்.

    • @cyrilthusitamil8731
      @cyrilthusitamil8731 Месяц назад +2

      சாவாகச்சேரி மக்களே உங்களுக்கு முதுகெலும்பு இருக்கா

    • @paramanathanmanickam642
      @paramanathanmanickam642 Месяц назад +1

      தயவு செய்து இப்படியான வார்த்தைகள் செல்லாவேண்டம் முதுகெலும்பு எல்லாருக்கும் இருக்கு சாவகச்சேரி மக்களுக்கு தெரியும் அவர்கள்
      ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 Месяц назад +7

    தனியார் மருத்துவமனையில் போய் பாருங்கள் அங்கே என்ன நடக்கிறது என்று....பொய் மட்டுமே

  • @vasukimahendrarajah4999
    @vasukimahendrarajah4999 Месяц назад +4

    Head of the Institution should reside in the Hospital and all the hospitals are having a good accommodation to the Head of the Institution.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Месяц назад +5

    So sad Doctor. We feel so sad. You don’t stay there. Come to Colombo. Love you Dr.

  • @nijamriswan
    @nijamriswan Месяц назад +1

    Salute you sir

  • @PathmasanyVaratharajah-ru4iy
    @PathmasanyVaratharajah-ru4iy Месяц назад +8

    Take action without talking too much. Talking will make problems.

  • @k.t.moorthyelavarasu4637
    @k.t.moorthyelavarasu4637 Месяц назад +7

    👍🙏

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 Месяц назад +8

    Sinhala doctors are like God there are good but now they feel support with tamils for smooth operation