உண்மை தான் விவசாயிகளின் இன்றைய நிலையை நினைத்தால் மிகுந்த வேதனையாக உள்ளது அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை காப்பாற்ற அவசர கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தண்ணிய குட்டைல சேமிச்சா ஒரு போகம் பெரிய குளத்துல சேமிச்சா ரெண்டு போகம் பூமிக்குள்ள சேமிச்சா மூணு போகம் வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர். காணொளி காட்சி வெகு சிறப்பு
Excellent video i ever come across (if we have 1 acre we can do all these) i would like to be the one in my village doing this as soon as possible as first model with your guidance. Thank you sir, also thank for the media (SIRKALI TV) for publishing very very important message
ruclips.net/user/redirect?redir_token=B2dxJWugYlV2FPN4-6o79ifwWJB8MTU1NDg4NzE5OUAxNTU0ODAwNzk5&v=6SvdCfYqkbg&q=https%3A%2F%2Ft.me%2Fjoinchat%2FIM8b8EeoiE7CSeMjeqqnQA&event=video_description i think you need to download and the telegraph and then you can join that group. good luck
Two years after now I have seen this video
Goose bump speech
Every live person should be watch this video.
நம்மாழ்வார் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் உங்களை போன்ற பலருல்...
உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை இளைஞர்களுக்கு எதிர்காலம் உண்டு விவசாயத்தில்.....
நல்ல சிந்தனைப் பேச்சு விவசாயிகளே நாம் எவனிடத்திலும் பிச்சை எடுக்க வேண்டாம் நீருக்காகவும் சோறுக்காகவும்
அருமை ஐயா வாழ்த்து கள் நம்மாழ்வார் ஐயா வை நினைவு படுத்தி விட்டீர்கள் நன்றி
உண்மை தான் விவசாயிகளின் இன்றைய நிலையை நினைத்தால் மிகுந்த வேதனையாக உள்ளது அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை காப்பாற்ற அவசர கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய மிக ஆர்வமாக உள்ளேன். இன்னும் ஆறுமாதத்தில் வெற்றிக்கனியை எட்டி தாங்களை சந்திக்கிறேன்.
வாழ்த்துக்கள்
நானும் தற்போது தான் நிலம் வாங்கி உள்ளேன்.விரைவில் விவசாயம் துவங்க உள்ளேன்
All the best
@@t.mathavan8304 yentha idam bro
All the best 👍👍👍👍
தண்ணிய குட்டைல சேமிச்சா ஒரு போகம் பெரிய குளத்துல சேமிச்சா ரெண்டு போகம் பூமிக்குள்ள சேமிச்சா மூணு போகம் வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர். காணொளி காட்சி வெகு சிறப்பு
எவ்வளோ தகவல் இந்த ஒரு காணொலி ல சொலிட்டிங்க வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் ஐயா..... நன்றி🙏
உங்கள் வார்த்தை உச்சரிப்பு சில நேரங்களில் அய்யா நம்மாழ்வார் போல் உள்ளது.....
True....
Pathu Str
உண்மை
Nanum apdithan nenachenbb
Enakum virupam irukirathu, yaravudhu madurai, trichy, pudukkottai pakkam ondru allathu erandu acre nillam vanga vudhava mudiyama...
You are very Great Please help me I Don't Known the Agricultural Please support Me
நன்றி ஐயா வளர்க தமிழர் வேளாண்மை
Namalwar 🎉Gnana Prakasam
ஐயா எங்களின் பொக்கிஷம் நீர்தான் ❤❤❤❤❤
நன்றி ஐயா வாழ்க வளமுடன் தங்கள் தொண்டு மேலும் மேலும் சிறக்கட்டும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்
ஐயா வாழ்க தமிழ் மீண்டும் எழுஓம்
அருமையான பேச்சு ஐயா.
பயனுள்ள பதிவு! நன்றி அய்யா!
மிக அருமையான காணொளி,
Arumeiyana video Iyya.migavum Nandri Iyya
அய்யா நீங்கள் செல்வது உண்மை உண்மை.
அத எப்படி செய்யனு என்பதை மிக விரைவில் பதிவுசெய்யுங்க
தமிழனாய் பெருமை கொள்கிறேன்
Excellent speech 👌
அருமையான தகவல் நன்றி ஐயா
மிக் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
அருமை அய்யா
Mukkiyamana pathiva . irrukku Ayya nandri
அருமையான பதிவு 👌👌👍
நன்றிகள் பல
விவசாயமே நம் உயிர் நாடி நாம் தமிழர்
நல்ல சிந்தனை...
Real Scientist need for world...
Aiyya Nalla vartaikal
Pure goosebumps 🔥
வழிமுறைகளை சொல்லுங்கள் ஐயா
Thanks My Brother. Please Following Tamilar Velanmai,Mammal war Vivasayam,Miyazaki's Forest Agricultural etc
ஐயா உங்கள் பேச்சு அருமை எனக்கும் 1/2 ஏக்கர் உள்ளது அதில் 25தென்னை உள்ளது தண்ணீர் குறைவால் எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.
Ganaprakasam ayya nandri...
Yen appaukku valthukal
Arumayana pathivu
Super I supported agriculture
valthugal ayya
வாழ்த்துக்கள்
Srilanka ku eppa varuvinga
Or vilakka mana videos podavum
ஆருமை
Znanaprakasam ayya nengal solvathu pol engaluku oru ekkaruku mel nelam ullathu ungalathu allosanai mattrum uthavi thevai
Very useful
Arumai.Nanri
நல்லது..
அருமை ஐயா
தற்சார்பு வாழ்வே சிறந்தது
God bless you ayya my aim vivasayam true
Super thalaiva
Congratulations
Excellent video i ever come across (if we have 1 acre we can do all these) i would like to be the one in my village doing this as soon as possible as first model with your guidance. Thank you sir, also thank for the media (SIRKALI TV) for publishing very very important message
Telegram link anupunga
T.R.pattinathula 365 kulam irundhucham...ippo irukka. Konjam sollunga sagokalae
Telegram group la iruntha link share pannunga yaarachum
Great ayya
Coimbatore la enga pannirukinga ayya
POLLACHI
Great sir
Oscar awards 🎉 winning
ஞானப்பிரகாசம் அய்யா போன் நம்பர் தாருங்கள் அய்யா
ஞா னப்பிரகசம் பெயர் விளக்கம் ஞானம் என்ற சொல் அறிவு பிரகாசம் என்ற சொல் ஒளி ( பேச்சு மனநிறைவு )
உங்கள் முகவரி வேண்டும் ஐயா.
Thanni yepdi uruvakurathunu sollunga
Kandippaa
Good but telegram group not exists..pls check
Sure
Supper
அண்ணா இந்த வீடியோ ஏடுத்து எவளவு நாள்கள் இருக்கும்
See the date behind him
4 days
Nice
i cannot find facebook link
please help தமிழ்நாடு மாணவ இளைஞர் கூட்டமைப்பு
ruclips.net/user/redirect?redir_token=B2dxJWugYlV2FPN4-6o79ifwWJB8MTU1NDg4NzE5OUAxNTU0ODAwNzk5&v=6SvdCfYqkbg&q=https%3A%2F%2Ft.me%2Fjoinchat%2FIM8b8EeoiE7CSeMjeqqnQA&event=video_description
i think you need to download and the telegraph and then you can join that group. good luck
நெல் என்பது தமிழர்களால் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது என்று ஐயா ஞானப்பிரகாசம் கூறுவது எப்படி?
யாரேனும் விளக்கி கூற முடியுமா?
நன்றி
காரைக்குடி ,செட்டிநாடு ஊரில் ஏதேனும் மாதிரி பண்னை உள்ளதா தெரிவிப்பீர்களா
Kallur
எனக்கு பிடித்த டாப்பிக்
நன்றி ஐயா
sirkali tv can you send that telegram link
Type the name in tamil in telegram app you will find
@@sathishrathore1343 தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு it is right ah ithukum no result
@@sathishrathore1343 thanks i found
தமிழ்நாடு மாணவ இளைஞர் கூட்டமைப்பு
Miga miga Arumai!
Innum iruku
@@SirkaliTV telegram link podunga
@@sampathkumar9955 🙏
@@sampathkumar9955 ruclips.net/channel/UCRFWTbcpagcNAWSyCpdZoag - please see this youtube channel!
Google Play Store, telegram app download, search தமிழ்நாடு மாணவ இளைஞர் கூட்டமைப்பு என இடைவெளி சரியாக தமிழில் டைப் செய்யவும்
👌👌👌👏👏👏🙏🙏🙏
Telegram not activated
Vishathai vaithu payir seybavan vishathai kudithu saavuvaan!!
Nanum nagapattinam than thatha
அருமை நான் இருப்பது கடலி
Theni district la modern farm enga irukunu sollunga sir.
will update soon
அய்யாவோட telegram group இல் அவருடன் கலந்துரையாட முடியவில்லையே?
Chat area mute இல் உள்ளது. How to send msg?
குழுவின் அட்மின் ராஜதுரை அவர்களுக்கு செய்தியை அனுப்புங்கள்
telegram link is not seems to be active, pls chk and advise the updated channel link! thanks Much
group almost full so no further entries will allowed
@@SirkaliTV thats sad
ஐயா நீங்க கடவுளாக
Telegram group link send pannunga
தமிழ்நாடு மாணவ இளைஞர் கூட்டமைப்பு please copy paste in telegram you will found
Telegram correct solunga page open agala
@@SenthilKumar-kz3je you copy and paste you will find that page but in that i am not able to chat i don't know that
@@vijjayaramselvaraju7653 Thanks
9360551353 gnana prakasam
Link ulla pona group does not exist nu varuthu..
S bro
Group full
Telegram link la join panna mudila...
Link is not available
they closed it due timepassers
@@SirkaliTV kk
The telegram group seems not existing.can you please update the correct link
closed
t.me/tnmik
Kindly link send பண்ணுங்க
ruclips.net/channel/UCRFWTbcpagcNAWSyCpdZoag
Nenga pesartha kettathum Yanaku Vivasayam pannanumnu asai varuthu.ine varum thalaimuraiyavathu marunthu illa unavai unna vendum yanra yakkam irukkirathu
Soodu suranai unmayavae enakku irundha naan kandippa neenga solradhai seiyanum...illaati uyira vidanum
Sir telegram group link error problem showing pls. Correct it
group closed
t.me/tnmik
hi sir.. please share telegram link
Will update
6.70 loved
Telegram link open agala ayya
group closed
Please send telegram link
தமிழ்நாடு மாணவ இளைஞர் கூட்டமைப்பு please copy paste in telegram you will found
vijjayaram selvaraju thank you
Telegram link s nt wrkng
group full so closed
ஐயா தண்ணீர் இல்லாட்டி சுப்பிரமணிய சுவாமி கடல்தண்ணியை மாற்றி தருவான். இன்னொரு நம்மாழ்வார்
துரைமுருகனை விட சுப்ரமணிய சுவாமி மேல்..vellore இல் இருந்து சென்னைக்கு தர மாட்டேன் என்கிறார்..அப்புறம் எப்படி கர்நாடகாரன் தண்ணீர் தருவான்?
Telegram link open aguthu to seem exist varuthu sir
group full