புதிய குற்றவியல் சட்டங்கள் சொல்லும் செய்தி... | ஜூலை 1ல் இருந்து எதெல்லாம் மாறப்போகுது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • புதிய குற்றவியல் சட்டங்கள் சொல்லும் செய்தி... | ஜூலை 1ல் இருந்து எதெல்லாம் மாறப்போகுது?
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 83

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 3 месяца назад +12

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை என்பது வரவேற்கப்பட வேண்டியது.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 месяца назад +10

    நீதி மன்றத்திற்கு மக்கள் நன்மை ஒரு பொருட்டு இல்லை. அதன் அதிகாரம்தான் முக்கியம்.

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 2 месяца назад +7

    தப்பு செய்யும் சிலர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து தப்பித்து கொள்கிறார்கள். அதை சரிசெய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பது மோடியின் நோக்கம். ஒரு வழக்கிருக்கு விரைவில் தீர்ப்பு வருவது நல்லது.

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 3 месяца назад +9

    Politicians ku law strict aga podanum politicians thaan case stretch பண்ணிகிட்டு போறாங்க, or escape aagiduraanga .

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 месяца назад

      வசதிபடைத்தவர்களும், அரசியல் பின்புலம் உள்ளவர்களுமே குற்றம் செய்துவிட்டு வேறு நாட்டிற்கு தப்பி சென்று விடுகிறார்கள்

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 2 месяца назад +5

    அரசின் பணத்தையும்,இயற்கை வளத்தை, கனிமவளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும்

  • @varadanwr6757
    @varadanwr6757 2 месяца назад +7

    ஒலிப்பதிவு மோசமாக உள்ளது.

  • @Ssani51
    @Ssani51 2 месяца назад +6

    செந்தில் பாலாஜி தம்பி அஷோக் இதுவரை காணவில்லை.

  • @jeevarajB
    @jeevarajB 3 месяца назад +11

    audio quality is too bad. cannot listen. useful information, kindly re telecast with proper audio.

    • @ravibalan4348
      @ravibalan4348 3 месяца назад

      Shyamala please resend this audio as it couldn't hear properly due to some unusual sound.

  • @ramum9599
    @ramum9599 2 месяца назад +9

    லாயர் சவுண்டு எகோ அடிக்குது !!!

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 месяца назад +7

    Back ground ல் ஏதோ சத்தம் வருகிறது உங்கள் பதிவில்.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 2 месяца назад +3

    சிறப்பான செய்தி

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 месяца назад +3

    எதிர் கட்சிகள் எதிர்த்தாலே, அது அவங்களுக்கான பயத்தை காட்டுது.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 месяца назад +8

    ஆக தப்பிப் போனவரை சட்டம் ஒன்னும்.செய்ய முடியாது என்கிறது தெளிவு.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 2 месяца назад +1

      அத உடைக்க தான் இந்த புது சட்டம்.

    • @rahuls9886
      @rahuls9886 2 месяца назад

      பணத்தை நான் எங்க குடுக்க போறன் எங்க அடிப்பேன்.. நீங்களே அடிச்சிக்கோ மோடி ன்னு நீரவ் கேடி தன் சகோ வுக்கு சொல்லிட்டான்... பாவம் அவன் போவட்டும் அதுக்கு தான்.. இந்த யோசனை சட்டம்... 👏👏👏வூரே சிரிக்குது... நீரவ்.. மோடி... போனது நாரை க்கு தெரியாது 👏👏👏அப்ஸ்கேண்டிங்....

    • @rahuls9886
      @rahuls9886 2 месяца назад

      So பிஜேபி யின் குற்றம் no ஈவிடான்ஸ்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 2 месяца назад

      @@rahuls9886 நீ எல்லாம் திருடன கேள்வி கேட்க மாட்ட, அவன புடிக்கிரவண கேள்வி கேட்ப போல. 😂

  • @ramanir6902
    @ramanir6902 2 месяца назад +1

    நல்ல முயற்சி.
    அமுலாக்கப்பட்டால் நல்லது. தனிப்பட்ட மனிதனையோ, மதத்தையோ, ஜாதியையோ தாக்க படுவதற்கும் சட்டம் வேண்டும்

    • @rahuls9886
      @rahuls9886 2 месяца назад

      சாதி சொல்லி தாக்கும் ஆணவ சாதி வெறி நாய்கள் ஒழிக்க முடியுமா?

  • @govindsaviunder1776
    @govindsaviunder1776 3 месяца назад +5

    பேசுவது தமிழா அல்லது ஆங்கிலம்?

  • @subramanian941
    @subramanian941 2 месяца назад +4

    ஆடியோ சரிஇல்லை.😮 கேடக முடியவிலலை

  • @velligiri5552
    @velligiri5552 3 месяца назад +2

    அன்று மனிதன் உணவுக்காக வாழ்ந்த காலம் இன்று நாகரீககாலம் தேவைகள் அதிகம் படிபினை நீதிபோதனை இல்லை .குற்றம் பல்வேறு கோணங்களில் நிகழ்கிறது கடுமையான தண்டனை தேவையானது

  • @user-pp8cg7yj6u
    @user-pp8cg7yj6u 3 месяца назад +2

    Well explained

  • @narayanans8989
    @narayanans8989 3 месяца назад +8

    தமிழிலே விளக்கினால் நல்லது சேனல் கவனம் செலுத்த வேண்டும்

  • @karthiv4977
    @karthiv4977 2 месяца назад +1

    Good, we need more strict rules to tighten the security.

  • @amarakavij4057
    @amarakavij4057 2 месяца назад +2

    ஆடியோ சரியில்லை. எக்கோ ஆகிறது.

  • @shanmugamn2003
    @shanmugamn2003 3 месяца назад +3

    உங்கள் ஆங்கிலம் கலந்த தமிழ் பரியும்படி இல்லை.
    பாமர மக்களுக்கு புரிய வி
    ளக்கமும் 10வது படித்தவ
    னுக்கும் புரியும்படி இருக்க
    வேண்டும்.நீங்கபேசுவது
    பட்டப்படிப்பு படித்தவனுக்கே புரியாது.வருங்காலம்
    புரியும்படி அமையவேண்டும் என்பது
    என் வேண்டுகோள்.😮

  • @dnmanickam
    @dnmanickam 2 месяца назад +2

    ஆடியோ சரியில்லை

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 3 месяца назад +4

    Very very bad audio.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 3 месяца назад +3

    Echo affected audio.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 3 месяца назад +1

    Vanakkom 🙏🙏🙏

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v 3 месяца назад +2

    அருமையான விளக்கம்

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 2 месяца назад +1

    Important subject
    Poor recording

  • @csravikumar9171
    @csravikumar9171 3 месяца назад +1

    Super

  • @visweswaranvenkataraman1907
    @visweswaranvenkataraman1907 2 месяца назад +1

    Can,t hear properly sound recording properly. Eco affect the sound

  • @AdhivarahanD
    @AdhivarahanD 2 месяца назад

    Well explained the cr pc changes from july 2024

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 месяца назад +1

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 ❤❤❤
    🙏🙏🙏 🤝🤝🤝 🧡🧡🧡
    💚💚💚
    👏👏👏 👏👏👏 👏👏👏
    🙌🙌🙌 🙌🙌🙌 🙌🙌🙌
    இதை காங்கிரஸ் 70 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் அதை செய்ய திரானியில்லாதவர்களாக இருந்தனர்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +1

    Cases pending for many years list to be taken and priority to be given to get closed if not proper reason to justify and closure date limit to be fixed to attorney general of india

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 3 месяца назад +2

    Audio la disturbance iruku mam pl correct it .

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +3

    Audio is bad

  • @sridhark510
    @sridhark510 3 месяца назад +3

    ரிக்கார்டிங் படு மட்டம்...அது என்ன கூடவே சத்தம்...😂

  • @sivakumarv5215
    @sivakumarv5215 3 месяца назад +1

    Poor audio it is irritating

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 2 месяца назад +2

    மேடம் ரொம்பவே அடக்கமா அழகா இருக்காங்க தர்ஷினி.. ஷியாமளா சொல்லல..

  • @Madraswala
    @Madraswala 2 месяца назад

    முழுமையான நியாயம் கிடைக்க (பழையதோ/புதிய சட்டமோ), குற்றம் புரிந்தவரை விட அநீதி இழைக்கப்பட்டவரிடம் அதிக நிதி இருக்க வேண்டும். அது இருந்தால் நீதி மன்றத்திற்கு
    "நீதி" வழங்க ஏதுவாக இருக்கும்

  • @praveenraj8536
    @praveenraj8536 2 месяца назад +1

    Your voice not clear

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +2

    If the govt puts gundas case on wrong basis , govt to be penalised

    • @NagarajanN-y6c
      @NagarajanN-y6c 3 месяца назад

      thu ellam onnu aughathu ethavathu amithsha will takeup

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 3 месяца назад +1

    Arasiyal lla ellam jagajam

  • @jayakumarrohith1092
    @jayakumarrohith1092 2 месяца назад

    We till followed maximum laws framed by the British for slaver Indians. The laws are for British rulers favour. So it is not benefited for the common people of India. Powerful persons can utilise the laws in their favour. So the basic of the laws should have been changed to avail justice easily by any common man without any struggle. Good governance is to deliver justice to all irrespective of their post or power. Get change all laws and proceeures easy so as to get justice for all by general public without any problem.

  • @malathybalendran2100
    @malathybalendran2100 3 месяца назад +1

    We hear another voice disturbing

  • @renganathanv1590
    @renganathanv1590 3 месяца назад +1

    The urgent need of the hour is, the persons who ever he may be
    looting the tax players money at present free lancers one about

    • @srinivasamurthyvedam3977
      @srinivasamurthyvedam3977 3 месяца назад

      நல்லவர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல்இருக்க சட்டங்கள்,தண்டனைகள் கடுமைதஸிர்க்கறது,இதை தீயவர்கள்பலனடையும்வண்ணம் அரசியல்அமைகிறது, மக்கள் தவறிழைக்க பலகட்டங்கள் வாழ்வில்இயல்பாக்கிவிட்டுது ஊழல்,அதற்கு உதாரணம் வங்காளத்தில் ஆசிரியர்தேர்வானமுறை

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 2 месяца назад +1

    ஒன்னு தமிழ்ல பேசுங்க இல்ல இங்கிலீஷ்ல பேசுங்க 😂😂😂😂

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 месяца назад

    Audio is not clear ! Avoid echo voice. !

  • @user-mr7iv4bv1r
    @user-mr7iv4bv1r 2 месяца назад

    Very bad sound ,why dont u check before posting

  • @BPOLSivakumarEnglishMedium
    @BPOLSivakumarEnglishMedium 2 месяца назад

    இந்த வீடியோ தெளிவாக இல்லை

  • @raviparthasarathy2998
    @raviparthasarathy2998 2 месяца назад

    Poor Audio Lot of Noise Behind

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 месяца назад

    From July 1st. Three new acts have been emacted, which will have to be looked in to nevause there are lot of discripancies. Only when it vomes in to force people will gape at it.

  • @subbiahravi7428
    @subbiahravi7428 2 месяца назад

    back ground noise,sounds getting clubbed make understanding of this serious subject difficult

  • @nirmalanathan2253
    @nirmalanathan2253 2 месяца назад

    Madam please realise anything coming new it has some bottleneck will be there. That can be rectified where the problem arise. Dont spread negativity for whatever the center wanted some changes in the legal system.

  • @NagarajanN-y6c
    @NagarajanN-y6c 3 месяца назад

    amithsha very good low minster

  • @rangarajthimaygowder7057
    @rangarajthimaygowder7057 2 месяца назад

    Very bad audio

  • @chandrusekar8161
    @chandrusekar8161 3 месяца назад

    Another name of shyamala is varahi the great

  • @sreepadham
    @sreepadham 3 месяца назад

    Audio very 😔

  • @arumugamdhanapal9799
    @arumugamdhanapal9799 2 месяца назад

    Erandume javvuuu

  • @thesikamoorthy1788
    @thesikamoorthy1788 2 месяца назад

    Cross talk nonsense

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 месяца назад

    Criminals kaluku appu vaikum sattam ? SC parattu ? Songikal alaral ?

  • @tnmd.rajeskumar9512
    @tnmd.rajeskumar9512 3 месяца назад

    Audio worst quality 😂

  • @amarakavij4057
    @amarakavij4057 2 месяца назад

    வந்து, வந்து, வந்து பேச வந்திட்டீங்க, வந்து இனிமேல் வேண்டாம்.

  • @rahuls9886
    @rahuls9886 2 месяца назад

    மோடியை இந்த சட்டத்தில் உள்ள போட முடியும்

  • @umamani7647
    @umamani7647 3 месяца назад

    குற்றவாளிகள் வெளியில் வெளியில
    ஜாலியா இருக்காங்க
    மோடி எடப்பாடி அமிர்ஷா ஸ்டாலின் மாதிரி உங்க சட்டத்தால்
    கட்டு படுத்த முடியாது
    சட்டத்தில் ஓட்டை வாய்கிழிய கத்தலாம்
    வேஸ்ட்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅