நவாம்சம் சொல்லும் ரகசியங்கள் | நவாம்ச ரகசியத்தை உடைக்கும் குமாரபாளையம் வாஸ்து ஈஸ்வரன் ஐயா | ONLINE

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 13

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 7 месяцев назад +3

    நல்ல அறிவு , நல்ல புரிதல் , பிரபஞ்சத்தின் சூட்சமத்தை மிக தெளிவாக விளக்கினார்

  • @swamybgm513
    @swamybgm513 7 месяцев назад

    ஐயா அவர்களின் நவாம்ச விளக்கங்கள்
    இதுவரை கேள்வி படாத ஒன்று. மிகவும்
    அருமை. துல்லியமாக பலன் சொல்ல இன்றியமையாதன
    பதிவு. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 6 месяцев назад

    மகிழ்வுடன் வாழ்க

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 7 месяцев назад +1

    வணக்கம் ஐயா திதி என்பது பொருள் புரிதல் சூப்பர் சார் உண்மையில் உண்மை

  • @CVeAadhithya
    @CVeAadhithya 7 месяцев назад +2

    எனது லக்னம்..மேஷம்...கார்த்திகை 1 ஆம் பாதம்....ஜோதிடர் சொல்வது முற்றிலும் உண்மையே....எங்கு, யார் கஷ்டப்படுவதைப்படுவதைப் பார்த்தாலும் அவர்களுக்கு உடனே உதவி செய்யத்தூண்டும்... காஞ்சிப்பெரியவா தொடர்ந்து
    எனக்குத்தெரிந்த ஒருத்தரைப்போய்
    பார்க்கச்சொல்வதாகவே தோன்றியது...
    அவரோ கொஞ்சம் கஷ்டத்தில் இருப்பவர்...சரி என்று கொஞ்சம் பணத்துடன் சென்று பார்த்து, எதுவுமே கேட்காமல், பணத்தைக்கொடுத்தேன்...அந்த நபர், உடனே அந்தக்கடவுள் தான் உங்களை அனுப்பியிருக்கிறார்...குழந்தைக்கு பீஸ் கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தேன் என்றார்..வீட்டில் மனைவியுடன் பிரச்சனை..நன்றி சார்......கடவுள் உங்களுக்கு சொல்லியிருக்கிறார்..அதனால் தான் வந்திருக்கிறீர் என்றார்...அது தான் உண்மை....அவர் தான் காஞ்சிப்பெரியவா...

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 7 месяцев назад

    Excellent points and narration 👌🌺🙏🏼

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 7 месяцев назад +1

    SUPERB EXPLANATION SIR 🎉🎉🎉🎉🎉🎉

  • @SathiyavathiPalanisami
    @SathiyavathiPalanisami 7 месяцев назад +2

    அற்புதம் ஐயா🎉🙏

  • @thanikachalam796
    @thanikachalam796 7 месяцев назад +1

    Arputham iyaa

  • @Astrobalaji89
    @Astrobalaji89 Месяц назад

    Excellent sir 🎉

  • @binuvc6618
    @binuvc6618 7 месяцев назад +1

    👌👍