மகா பெரியவாவுடனான என் அனுபவம்.. - திரு.N.விழிநாதன் | Kanden Karunai Kadalai | 19/01/2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 69

  • @omsaimantra
    @omsaimantra 5 месяцев назад +3

    மஹா பெரியவா திருவடிகளே சரணம். டாக்டர் வீழி நாதன் ஸாருக்கு நமஸ்காரம். அரிய நிகழ்ச்சி. லோகா ஸமஸ்த்தா ஸுகினோ பவந்து.

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 6 месяцев назад +3

    கேட்கும்போது கண்களில் இருந்து கண்ணீர். மஹா பெரியவா சரணம்

  • @narayani4536
    @narayani4536 Год назад +1

    மனது நெகிழ்கிறது...திரு.வீழிநாதன் மாமாவின் ஸ்ரீ பெரியவாளுடனான பதிவுகள் அனைத்தும்.. எத்தனை முறை கேட்டாலும்... மாமாவுக்கு சிரம் தாழ்த்தி நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன்.... பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியத்துடன் இன்னும் இது போன்ற பதிவுகளை திரு.வீழிநாதன் மாமா அவர்கள் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்..🙏🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Год назад +1

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻

  • @thiyagarajann6349
    @thiyagarajann6349 5 лет назад +9

    Sri Mahaperiyava Padhame Gathi
    பஞ்சாங்கம் படித்திடும் போது
    செவியில் பாங்காக கேட்டிடும் போது
    பணிவோர்கள் யார் எனும் போது
    யாதும் புரியார் போல் நடித்திடும் போது
    பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத்தோணுது
    ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
    Very nice Mahaperiyava experience. Respected Dr Veezhinathan Sir way of telling his experience is very nice. Tears while hearing Sri Sri Sri Mahaperiyava experience.
    Thanks to Puthuyagam Management for this video. Much appreciated.

  • @Travelblog7
    @Travelblog7 2 года назад +2

    PERIYAVA SARANAM 🙏🙏🙏

  • @shreehayrumbh
    @shreehayrumbh Год назад +1

    Pramaaadhama padarel neenga. Periyava anugraham simply superb

  • @noneom9380
    @noneom9380 8 месяцев назад +1

    Konerirajapuram natarajar is shakshath Mahaperiyava.....Got this divine visual when I went there for Dharishanam ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rsridhar695
    @rsridhar695 2 года назад +4

    I have been watching the interviews on Sri Mahaperiyavaal every day for almost a year now. Sometimes I watch some interviews more than once. Example interviews with Sri Veezhinathan, Padma Subramaniam, Sri Sivaraman. Just watched the interview at the ManiMandapam. Truly grateful for your work. Namaskaram - Vashi Sridhar, Mumbai

  • @vasuntharadevisebarajah2055
    @vasuntharadevisebarajah2055 3 года назад +1

    I like this valuable program.

  • @sarabheswaran6960
    @sarabheswaran6960 4 года назад +1

    Veezhi Mamavirku Kodi Namaskaramgal....

  • @hrhxhhfhr4362
    @hrhxhhfhr4362 2 года назад +1

    Most wonderful. Thank you kindly for sharing this video. 🙏🌹

  • @centumacademynida3696
    @centumacademynida3696 11 месяцев назад +1

    Maha periyavaa Thiruvadi Saranam..
    Eeswaraarrppanam

  • @kbpathy2003
    @kbpathy2003 2 года назад +1

    om shri Maha periyava saranam

  • @SathieshRao
    @SathieshRao 4 года назад +2

    No Words to Express about all these Experiences 🙏🙏🙏🙏🙏

  • @anupamaramesh1487
    @anupamaramesh1487 Год назад +1

    Blessed to hear. We plead with pudhu yugam team to revive this talk show at the earliest.

  • @ushakrishnamurthy7302
    @ushakrishnamurthy7302 4 года назад +2

    கோடானு கோடி நமஸ்காரங்கள் 🙇‍♀️🙇‍♀️🌻🌼🌺🌸🏵

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 3 года назад +1

    Maha periyava saranam

  • @sambasivankrishnan821
    @sambasivankrishnan821 7 месяцев назад +1

    Sri Mahaperiyava thiruvadi saranam

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Год назад +1

    Om Sri Kanchi Maha Periyava Charanam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @ezhil2395
    @ezhil2395 4 года назад +2

    Hara Hara Shankara Jaya Jaya shankara.Mahaperiyava Padhamae thunai.Mahaperiyava திருக்கமலபாதமே கதி.Blessed to have this video and thanks a lot to Puduyugam.Madam Shanthi Suresh and Mr Bharath you are all blessed to do this service.No word you are given this Bagyam.It is great to talk think and do service.

  • @jacinthaa6248
    @jacinthaa6248 3 года назад +1

    Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @RS-df2gr
    @RS-df2gr 4 года назад +1

    மாமாவுக்கு நமஸ்காரம் !! நெறியாளருக்கு மிக்க நன்றி!! ஸத்குருவே சரணம் !!

  • @RekaNarasimar
    @RekaNarasimar 3 года назад +1

    Namaskaram mama...Periyava saranam 🙏🙏🙏 Hara Hara shankara Jaya Jaya shankara

  • @jayanthisivakumar7609
    @jayanthisivakumar7609 4 года назад +2

    Jaya Jaya sangara Hara Hara sangara

  • @karunsai
    @karunsai 4 года назад +2

    Good Morning Ms Shanthy, Jai Sri Krishna Thank you so much of you had beautifully sharing the excellent interview of the Sanskrit Professor Sri N Vizhinathan Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @rameshmanikumarrameshmanik7327
    @rameshmanikumarrameshmanik7327 4 года назад +1

    ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர ஹர மகாபெரியவா சரணம்

  • @muralidaranbala
    @muralidaranbala 4 года назад +2

    Excellent

  • @jsrsofia4337
    @jsrsofia4337 4 года назад +1

    Om sri guruvae saranam bless all and my surroundings

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 4 года назад +1

    Maha periyava saranam
    Amma ungalukum vanthanam.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @sanjayankarthikeyan4936
    @sanjayankarthikeyan4936 4 года назад +1

    Precious experience to hear from him

  • @gayathrinagendran9772
    @gayathrinagendran9772 4 года назад +3

    Overwhelming experiences. Thanks for making us to feel periyava. 🙏

    • @girijanarayanaswamy9272
      @girijanarayanaswamy9272 4 года назад

      For every worldly pleasure there is a limit .But hearing Mahaperivals mahimai we cannot stop .we will be very eager to here more. Hara hara Sankara Jaya Jaya Sankara

    • @RekaNarasimar
      @RekaNarasimar 3 года назад

      Obviously... Maha periyavaa saranam 🙏

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 4 года назад +1

    Very blessed to hear the great devotional video

  • @Travelblog7
    @Travelblog7 4 года назад +1

    Blessed to watch the video.. MAHA PERIYAVA PADHAMAY SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏

  • @meenakshikrishnamoorthy4139
    @meenakshikrishnamoorthy4139 4 года назад +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara

  • @hemamalinigopalan1864
    @hemamalinigopalan1864 4 года назад +1

    Blessed to hear dr veezhi sir as always

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад +1

    Thanks

  • @samipkk9288
    @samipkk9288 4 года назад +1

    ஓம் நமோ நாராயணாய

  • @hamsahari3980
    @hamsahari3980 5 лет назад +1

    My humble Koti namaskaram to him 🙏🙏🙏🙏

  • @balajirajagopalan3954
    @balajirajagopalan3954 4 года назад +2

    Truly blessed to hear Veezhi Mama's speech

  • @kavithas6403
    @kavithas6403 5 лет назад +1

    Namashkaram swami 🙏

  • @thilagabalu2711
    @thilagabalu2711 5 лет назад +1

    Periyava saranam

  • @gowriradhakrishnan6344
    @gowriradhakrishnan6344 10 месяцев назад +5

    ஏன் Mahaperiyava என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டிர்கள்? நானும், அவரும் என்ன பாவம் செய்தோம்? என்னால் முடிஞ்ச அளவு வேண்டினேன். ஆனால் கை விட்டு விட்டீ ர்கள். எனக்கு இருக்க பிடிக்கவில்லை. வயதான என் தாயார் என்னை பார்த்து கண் கலங்கும் போது மனசு வலிக்கிறது. ஏற்கனவே என் அம்மா, பெற்ற பிள்ள, பெரிய மாட்டுப்பெண்,என் அப்பா, இப்ப என் ஆத்துக்காரர் என்று து க்கத்துக்கு மேல் துக்கம். அவள் எவ்வளவு தான் தாங்குவல்? என்ன பாவம் செய்தோம் என்று தினமும் நொந்து கொள்கிறோம். Mahaperiyava thayavu seithu என் அம்மாவுக்கும் எனக்கும் இவ்வுலகில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும். ஏதோ மனதில் தோன்றியதை எழுதி விட்டேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். எவ்வளோ பேர்க்கு அருள் கொடுத்த Mahaperiyava எங்களுக்கும் அருள் தர வேண்டும். என் தாயாரின் வயது 90 நெருங்கிவிட்டது. அவளுக்கு Mahaperiyava அருளால் விரைவில் சத்கதி கிடைக்க Mahaperiyava அருள வேண்டும்.

    • @radharaniadi2559
      @radharaniadi2559 7 месяцев назад

      Divine mother give you peace and strength.

  • @umashiva7348
    @umashiva7348 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajikannan1584
    @rajikannan1584 2 года назад +1

    Name is Dr Veezhinathan not Vizhi

  • @Anuarv11
    @Anuarv11 4 года назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @lalitak5783
    @lalitak5783 4 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 Год назад +1

    Sir
    Is your name ""VEEZHINATHAN"""OR
    """VIZHINATHAN"""
    PLEASE clarify

  • @padmasri8512
    @padmasri8512 4 года назад +1

    Maha periyava yendru sollum pothe avaaloda Aashirwadam kideithu vittathu

  • @divkich
    @divkich 4 года назад +1

    Periyava charanam 🙏 humble namaskaram to mama!!

  • @aarthichakrapani3674
    @aarthichakrapani3674 4 года назад +1

    Can you please share the sloka lyrics that's being recited at the end of this video? Yatho sloka

  • @ajayanthi4506
    @ajayanthi4506 4 года назад +1

    What is the time relaying this programme

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 4 года назад +2

    Thiru Veezhinathan avargal oru Periava encyclopaedia. Avar solli kekkumpothu Periava kannumunnaala irukkaramathiri irukkum

  • @Raguram...
    @Raguram... 4 года назад +2

    🌞 தலைப்பில் அவர் பெயரை சரியாகப் போடவும். 'Dr.விழிநாதன்' இல்லை, அவர் 'Dr.வீழிநாதன்'...

  • @GayathriSubramanian-m3h
    @GayathriSubramanian-m3h 4 года назад +1

    Mam, dr veezhi is very long period with in mahaperiyva, he have lot of experience . How to finish 20 minites??? Are you think its enough??????

    • @rvasudha270
      @rvasudha270 4 года назад

      Please visit Periyavapuranam RUclips channel. You will find detailed interview of shri veezhinathan mama

  • @govindasamykothandapani9160
    @govindasamykothandapani9160 4 года назад +1

    ஐயா இதை கொஞ்சம் அமைதியான முறையில் என்னை திட்டாமல் படிக்கவும். என் மனைவிக்கு சிறுநீரகத்தில் லேசாக செயலிழந்த நிலையில் நான் என்னுடைய மகளும் இருவரும் சேர்ந்து சரணாலயத்தில் ஜீஆர மாமா குருபூஜை செய்வதற்கு பெரியவாவிடம் உத்தரவுவாங்கி கொடுங்கள் என்று கேட்டோம் அவரும் பர்மிஷன் வாங்கி கொடுத்தார்கள் நம்பி 27வாரம் குருபூஜை செய்து வந்தோம். ஆனால் குருபூஜை செய்யும்போது என்மனைவியின் உடலில் புது விதமான நோய் (புற்றுநோய்)உண்டாயிற்று இதையும் ஜீ ஆர் மாமாவிடம் சொன்னோம் அவரும் பெரியவா சொல்கிறேன் குனமாக்கிவிடுவார் என்று சொல்லிவிட்டார்கள் ஐயா தற்போது 7/01/2021காலை 11.05மனிக்கு இறந்து விட்டார். அன்று காலை குருபூஜை செய்தோம். குருபூஜை என்பது உண்மையா பொய்யா. நான் நாத்திகன் இல்லை, பிராமின் மட்டும் செய்யனுமா நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் எவ்வளவு வேதனை அடைந்திருப்பேன் இதற்கு மேல் கருத்து சொல்ல தெரியவில்லை நன்றி ஐயா

  • @gnanamanis9749
    @gnanamanis9749 Год назад +1

    Pls mam you do not sing.
    You sing at your home.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +2

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @KrishnanSubramanian-de9rf
    @KrishnanSubramanian-de9rf 7 месяцев назад +1

    Maha Periava Sharanam

  • @kamalakannan8163
    @kamalakannan8163 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏