Experience With Maha Periyava By : Meendu Veezhi Thiru Neram - Dr Veezhinathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2020
  • mahaperiyavapuranam.org
    Video Courtesy: Mr G Sivaraman

Комментарии • 70

  • @vasudevansrinivasan4322
    @vasudevansrinivasan4322 4 года назад +13

    ராம ராம. Prof Dr Veezhinathan மாமாவின் வாக்கிலிருந்து மஹா பெரியவா விஷயமாக வரும் அம்ருத தாரையைக் கேட்கும் வாய்ப்பை அளித்த Sri சிவராமன் sirக்கும் கேட்கும் திறன் படைத்த இந்த காதுகளுக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை எப்படி போதும்? நாம் அனைவரும் பாக்யசாலிகள் .

  • @vijiv7544
    @vijiv7544 4 года назад +7

    நன்றி சிவராம மாமா. எத்தனை முறை கூறினாலும் போதாது. திரு.வீழிநாதன் அவர்களின் ஒவ்வொரு video வுமே (பக்திப் பரவசத்)தேனில் ஊறிய பலாச்சுளைகளே.இது இன்னொரு சுளை.என்ன சமஸ்க்ருத பிரவாகம், என்ன அங்கிலப் புலமை.அதுவும் ஒவ்வொரு நிகழ்ச்சி கூறி முடிக்கும்போதும் அந்த பரவசத்தில் மூழ்கி அவர் மாதிரியெல்லாம் இப்போ கிடைக்குமா sir ன்னு அனுபவிப்பது அருமை.நம்மையும் அந்த பயணத்தில் கூட கொண்டு செல்கிறார்.மஹாபெரியவா திருவாக்கால் தான் யார் என்று சொல்ல வைத்து கேட்டதில் என்ன குதூகலம்.ஆஹாஹாஹா

  • @vijayashreet7397
    @vijayashreet7397 4 года назад +14

    திரு. வீழிநாதன் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.‌ இவரை நிறைய interview எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @mahalakshmis5984
    @mahalakshmis5984 Год назад +7

    It requires tremendous misfortune to escape the impartial gaze of his holiness.... Listening more than 1100 times.. but still.....🙏

  • @balasangrith1954
    @balasangrith1954 Год назад +4

    திரு வீழிநாதன் மாமாவின் அனுபவ காணொலியை எவ்வளவு முறை பார்த்தாளும் கேட்டாளும் மனம் திருப்தி அடைய மறுக்கிறது.

  • @saravananr3614
    @saravananr3614 4 года назад +4

    அய்யாவை 2019 திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில் சந்தித்து ஆசி பெற்றேன். பெரிவா பற்றி பல விசயங்கள் கூறினார். மகா பெரியவர் ஸ்மரணையிலே திளைப்பவர்.

  • @sivaiyer4017
    @sivaiyer4017 4 года назад +5

    Let him keep on talking... every sec is bliss... We will listen forever...

  • @gayathrinagendran9772
    @gayathrinagendran9772 4 года назад +8

    What a blissful talk.? Who will narrate like this? Blessed we are to hear like this interpretation. 😢😢 Can you please share more. Please. I have missed the chance of having dharshan of periyava we can feel him only through blessed like you. Phibara periyava rasam😭

  • @uwhen100
    @uwhen100 4 года назад +9

    wonderful. Thanks Sivaraman sir. My eyes were filled with tears when mama spoke about the greatness and charity done by MS amma and Sadasivam appa. 4.18C in 1972. The mention of Joshi Sir's English sentence on our Mahaswami. Incredible

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 4 года назад +1

    Mahaperiyava is mahaperiyava. No one equals him. We lived during his time, is the greatest boon. He is satyam /dharmam personified. Kamakshi avataram.

  • @krupalakshmiganesh3275
    @krupalakshmiganesh3275 4 года назад +10

    How many times ever we hear this tears roll down .... 😭

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 4 года назад +13

    Fantastic interview. Feel like listening to the interview again and again. Dr.N.Veezhinathan is known for his scholarship coupled with a very healthy sense of humor. Anathakoti sashtanga namaskarams to the Holy Feet of Sri Jagadh Guru and all His Disciples cum Devotees like Dr. N. Veezhinathan. Om Thath Purushaya Vidhmahe! Jeevan Mukthaaya Dheemahi! Thano Guru Praschodhaayath! Om Sri Gurubhyo Namaha.

  • @siddhanathanshanmugam5338
    @siddhanathanshanmugam5338 Год назад +1

    ''It requires a tremendous misfortune to escape the impartial gaze of his Holiness ''

  • @visalakshinarayanamoorthy9927
    @visalakshinarayanamoorthy9927 4 года назад +3

    Anantha koti namaskaram to Veezhi mama. What a treasure house of Precious gems of that Para Brahman you store!! You breathe Periyava in & in. And when u breathe out we get unlimited bliss that is Periyava!!!

  • @muthulakshmivisvanathan3843
    @muthulakshmivisvanathan3843 4 года назад +9

    Namaskaram! I have watched all his videos many many times. Still I feel like rewatching it. Thank you so much to Sivaraman Mama🙏

  • @ravishankarvenkatraman837
    @ravishankarvenkatraman837 4 года назад +5

    Great Veezhimama extempore what experiences with Mahan.A really gifted person.

  • @mvkally
    @mvkally 4 года назад +3

    Maha Periyava Sharanam.. Thanks for your great job interviewing people who was with Periyava, from that we learn many about the holiness.. Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  • @prasads3695
    @prasads3695 4 года назад +5

    I felt like I got a guru mantra upadesham, sadhgurucharnaravindhyabhyam namaha 🙏🙏🙏🙏😭😭

  • @shanthasridharan1829
    @shanthasridharan1829 4 года назад +1

    There are no words to describe the feeling of this interview of mama about Periyavaa and MS Amma and Sri Sadasivam Mama, really feeling very much BLESSED to hear this 🙏 🙏

  • @priyamuk
    @priyamuk 4 года назад +2

    Blessed to watch this interview. Thank you so very much Sir..Periyava saranam..