கற்பனையே செய்யாத ஒரு பரிசு..! ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உரிமையாளர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 241

  • @RajaRam-qd6co
    @RajaRam-qd6co 2 года назад +411

    தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்கும் உலகத்தில் தன் வளர்ச்சிக்கு காரணமான வர்களை வளர்த்து விட்டு அழகு பார்க்கும் உங்களை நான் வனகுகிறேன் 🙏

  • @RajeshDirector
    @RajeshDirector 2 года назад +82

    நேர்மையான, மனசாட்சியும், அன்பும் கொண்ட முதலாளித்துவம் வாழ்க..! என்றென்றும் வளர்க..!

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +191

    இப்படி ஊழியா்களுக்கு ஊக்கப் பரிசுக் குடுத்தாலே பணியை மகிழ்வுடன் செய்வார்கள் .

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад +2

      இதுல எல்லாரும் அவரோட சொந்தக்காரங்க
      அப்படியில்லைனா அவா மட்டும் தான் இருப்பா

    • @jx2994
      @jx2994 2 года назад +2

      @@idnameveikkala2078 🤦 nalla therija maari solla koodathu.

    • @saranrajk6282
      @saranrajk6282 2 года назад

      @@idnameveikkala2078 apdilam oniyum but andha gift vanguna yellarum direct report to ceo position la irukaravanga like director of engineering, CIO etc.

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh 2 года назад +165

    உண்மையான/கடின உழைப்புக்கு என்றுமே
    மரியாதை இருக்கும்
    என்பதர்க்கு இதுவே
    ஓர்சான்று. இந்த IT COM
    ஓனரை நிச்சயம்
    பாராட்ட வேண்டும்
    வாழ்க! வளர்க

  • @voiceofrst2068
    @voiceofrst2068 2 года назад +58

    இப்படியும் சில மனிதர்கள் 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @jacksparrowthecaptain8903
    @jacksparrowthecaptain8903 2 года назад +39

    நமக்கு என் தாய் மீனாட்சி ( ஆட்டோ ) போதும் 🤗☺️

  • @jeganarivu90
    @jeganarivu90 2 года назад +89

    எங்க முதலாளி 5 வருஷம் incremente போடாம இருக்கும் போது... நீங்கலாம் god sir

    • @malikbasha3638
      @malikbasha3638 2 года назад +2

      நட்டத்தில் இயங்கும் நிருவனத்தில் போனஸ் கேட்க்கும் கோமாளியும் உண்டு

    • @jeganarivu90
      @jeganarivu90 2 года назад +5

      @@malikbasha3638 லாபத்தில் இயங்கும் போது அப்படியே share அள்ளி குடுத்துடுவாங்க பாரு...

    • @haveanicedaytamil
      @haveanicedaytamil 2 года назад +1

      Increments போடாவிட்டாலும் பரவாயில்லை ஆள் குறைப்பு என்று வேலையை விட்டே தூக்கி விட்டார் எங்கள் முதலாளி 20 வருடங்கள் வேலை பார்த்த என்னை

  • @petchimuthu3739
    @petchimuthu3739 2 года назад +24

    அவரல்லவா முதலாளி🔥🔥, எங்க முதலாளி கிட்ட ஆறு வருடம் வேலை பார்த்தும். 500 ரூபாய் கூட்டி கேட்டதுக்கு வேலையை விட்டு தூக்கிட்டான்....சரி நல்லாருக்கட்டும்.

  • @3qtraders390
    @3qtraders390 2 года назад +3

    தான் வளர்ந்தால் மட்டும் போதாது தன்னுடன் சேர்ந்து தன்னுடைய வளர்ச்சிக்காக உழைப்பவர்களும் வளர வேண்டும் என்று எண்ணுகிற எண்ணம் மிகவும் அற்புதமான, நீங்கள் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்...

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 2 года назад +5

    தனக்காக உழைக்கும் பிறரும் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர்!

  • @babyma7695
    @babyma7695 2 года назад +32

    சூப்பர் சார் உங்களுக்கு ரொம்ப நல்லா மனசு நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் 👍👍

  • @thirukumaran5743
    @thirukumaran5743 2 года назад +26

    உங்கள் நிறுவனம் மேன்மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சன்மானம் உழைப்பவர்களை ஊக்குவிக்கும்

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 года назад +48

    கடினமான உழைப்பிற்கு
    கிடைத்த சன்மானம்

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 года назад +2

    மிக நல்ல மனிதர்!!சம்பளமே ஒழுங்கா ‌போடாதவங்க மத்தில இப்படி ஒருத்தர்!!

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 года назад +3

    வாழ்க அந்த பெரிய மனது படித்த பெரிய மனிதர் பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @anandakumar3890
    @anandakumar3890 2 года назад +1

    குழந்தைகள் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி 👍

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад +2

    உரிமையாளருக்கு பெரிய மனசு நிறுவனம் பல வளர்ச்சிகளை காணட்டும்

  • @holy403
    @holy403 2 года назад +3

    கடின உழைப்பிற்கு சன்மானம் தந்த நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் 🙏

  • @mam4796
    @mam4796 2 года назад +17

    உன்மையான உழைப்பால்
    கிடைத்த வெற்றி 🙏🙏🙏

  • @balajit7373
    @balajit7373 2 года назад +1

    நான் itc ல வேலை செய்கிறேன் 4வருஷமா இருக்கேன் எனக்கு increment கொடுத்தது இல்லை
    நல்ல வேலை வாங்குவாங்க ஆனால் சம்பளம் தரும்போது யோசிச்சு தான் தருவாங்க

  • @jagadeeshshanmugam2305
    @jagadeeshshanmugam2305 2 года назад

    Super sir... very great and God bless you

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 года назад

    வாழ்க வளமுடன்
    நன்றி நன்றி 🥰💐

  • @selvarajs7039
    @selvarajs7039 2 года назад

    இந்த முதலாளிக்கு வாழ்துடன் பரிசு பெற்ற அணைவரையும்பார்த்து.மற்ற ஊழியர்கள் ஊக்கமாகபணியாற்றி அடுத்த பரசு பட்டியலில் இடம்பெரவேண்டி வாழ்துகள்.

  • @varun7763
    @varun7763 2 года назад

    நானும் இப்படி எல்லோரையும் வாழாவைக்க வேண்டும். எனது கனவு, ஆசை

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 года назад

    முதலாளிக்கு வாழ்த்துக்கள் ஐயா இந்த நிறுவன முதலாளிகுடும்பத்திற்கும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.மதுரை மாவட்டம் முத்தூட் பைனான்ஸ் ல வேலை பார்த்தேன். கம்பெனி நல்ல சம்பாதிச்சு ஆனா வேலை பார்த்த சம்பளமே ஒன்னும் இல்லை .பத்தாண்டுகளில் வேலைபார்த்து இப்பதான் வேலையை விட்டு நின்று விட்டேன். வெறும் 14 ஆயிரம் சம்பளம் கொடுத்தாங்க ஆனால் கம்பெனி நல்ல வட்டி வாங்கி காசுக்கு வாடிக்கையாளருக்கும் நல்ல வட்டி வாங்கி சம்பாதிச்சாலும் ஒண்ணுமே பண்ணல வேலை கிடைக்கிறது. முத்து பைனான்ஸ் ல வேலை எல்லாம் பாவம் டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் ஆனா வேலை கடந்த மூணு வருஷமா சம்பளம் ஊதிய உயர்வு கொடுக்கவே இல்லை போனஸ் எல்லாம் இருக்க எத்தனை வருஷம் பார்த்தாலே போனஸ் மிக குறைவுதான்பாவம் முத்தூட் பைனான்ஸ் நாங்கலாம் யார்கிட்டயும் சொல்ல முடியாம அழுதுட்டு நாங்களே எங்களுக்குள்ளேயே பொலம்பிட்டு கிடந்தோம் அதுதான் உண்மை

  • @meeranshafi4643
    @meeranshafi4643 2 года назад +1

    நல்ல முதலாளி வாழ்த்துக்கள்

  • @jepinsamuel9336
    @jepinsamuel9336 2 года назад

    intha manasu ethana peruku sir varum great sir 👍

  • @selvarajs7039
    @selvarajs7039 2 года назад +3

    நல்ல உள்ளம் கொண்ட மணிதர் அவர் .குறைவாக ஊதியம் கொடுத்தாலும் உண்மையாய்உழைத்துநல்லவர்களிம்பெற்று மணைவிமக்களைகாபாற்றுவோர்கு என்றும் இறைவன் துணையிருப்பார்

  • @asbarkpt2936
    @asbarkpt2936 2 года назад +1

    என்ன ஒரு நல்ல மனிதன் பாருங்க 😎👍👏

  • @vijayam1
    @vijayam1 2 года назад

    Indha maari neerathil indha maari seydhi ketpadharkke romba sondhoshamaaga ulladhu. Andha manasu dhaan sir kadavul. மகிழ்வுடன் பணியை என்றென்றும் வளர்க..!

  • @arulkumarm2388
    @arulkumarm2388 2 года назад

    இது தான் நல்ல முதலாளிக்கு அழகு இதைப் பார்த்தாவது மற்றவர்களும் இதை பின்பற்ற வேண்டும்

  • @gvrajesh5283
    @gvrajesh5283 2 года назад

    WOW ! Great sir 👌🔥🔥🔥💞

  • @saisoorajmon3953
    @saisoorajmon3953 2 года назад

    Hats off to u sir... 👏👏

  • @venmathis.a9314
    @venmathis.a9314 2 года назад

    You are great sir

  • @foodiestrek
    @foodiestrek 2 года назад

    Great person no words to say.

  • @deenadayalan.g5455
    @deenadayalan.g5455 2 года назад +1

    Really Appreciated man.... ,❤️❤️❤️🥰🥰🤗🤗

  • @dhara9656
    @dhara9656 2 года назад

    U r rocking sir... God bless you.. I'm really happy to hear this...

  • @ashwinimurthy484
    @ashwinimurthy484 2 года назад

    so happy to hear😊😊😊😊

  • @rathishgideon2537
    @rathishgideon2537 2 года назад

    Really great man

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 года назад +1

    Great 👍

  • @balasundharam5073
    @balasundharam5073 2 года назад +1

    உலக வரலாற்றிலே இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். 🙏🙏🙏

  • @karanjames6954
    @karanjames6954 2 года назад

    Itha vida enna venum happy to see this😇😍

  • @mg-gk8uy
    @mg-gk8uy 2 года назад

    அருமை

  • @srihari.0207
    @srihari.0207 2 года назад

    Super sir u r really great 😊

  • @rajimohan8608
    @rajimohan8608 2 года назад

    Super ur the best hero

  • @sakthyans3873
    @sakthyans3873 2 года назад

    Salute suresh sambanthan sir

  • @kishore5743
    @kishore5743 2 года назад

    God bless you more good heart person♥

  • @shanthakumarkumar5663
    @shanthakumarkumar5663 2 года назад +1

    Vera level

  • @deepa8338
    @deepa8338 2 года назад

    Suresh sambandham always great 👍

  • @venkateshkt9930
    @venkateshkt9930 2 года назад +3

    பெரிய மனது உள்ள நிறுவனர். ஊழியர்களுக்கு கார் கொடுப்பதை விட ஒரு நல்ல வீடாக வாங்கி கொடுத்து இருந்தால் வருங்காலத்துக்கும் உதவியாக இருக்கும். வாழ்க. வளர்க.

  • @PriyaPriya-yl1ex
    @PriyaPriya-yl1ex 2 года назад

    Yellarkum intha manasu varathu 👌👌

  • @tmanoanand425
    @tmanoanand425 2 года назад

    Awesome 👌

  • @noorulumaiira1323
    @noorulumaiira1323 2 года назад +2

    Adengappa.......engalukula incentive kuduka kooda azhuranga enga office la🥺 vazhlthukal paaa👍🏻

  • @mellows7816
    @mellows7816 2 года назад

    Great boss

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 года назад

    Super sir ❤️ God bless you 💐

  • @ragavsen488
    @ragavsen488 2 года назад

    U r great sir

  • @arahuman9464
    @arahuman9464 2 года назад

    Super Masha Allah

  • @alagupandialagupandi6933
    @alagupandialagupandi6933 2 года назад

    Super Sir 👍👍👍🙏🙏🙏

  • @rizwanarahman8965
    @rizwanarahman8965 2 года назад

    Wow... Amazing....

  • @ramar.k3822
    @ramar.k3822 2 года назад +2

    Sema💥

  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn 2 года назад +13

    அதே கம்பெனியில் காண்ட்ராக்ட் அடிப்படையில் அத்தனை வருடம் பணி புரியும் துப்புரவு மற்றும் இதர பணியாளர்களுக்கு என்ன தருவார்கள் 🤔

    • @soundharrajanmanickam2596
      @soundharrajanmanickam2596 2 года назад +2

      கான்ட்ராக் காரண்அந்த அடித்தளத்தில் உள்ள பாமர உழைப்பாளியை சுரண்டி வளர்ந்து இருப்பான்

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 года назад

      vanthutan da boomers ..

    • @DineshKumar-fi6cn
      @DineshKumar-fi6cn 2 года назад

      @@ashokkumar61118 யாரு டா boomers

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 года назад

      @@DineshKumar-fi6cn nee than da boomer avan sontha company la 10 years iruntha workers ku sontha kasula car vangi koduthurukan atha paaratalanalum parava illa athulayum kora sola vanturan

  • @NEWBORN5555
    @NEWBORN5555 2 года назад

    நானும் ஆந்த கம்பெனியில் பத்து வருடமாக security யா இருக்கேன் இன்று வரை சம்பளத்தை உயர்த்தி தரவில்லை நானும் அந்த கம்பெனி வளர்ச்சிக்கு உதவுவியவன் காவல்காரன்னாக . இப்போது என் சம்பளம் வெறும் 12,500 தான்

  • @dayalanbdayalanbaskee1411
    @dayalanbdayalanbaskee1411 2 года назад

    Good God B U.👌👌👌👌👍👍👍👍

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 2 года назад

    ivarallava Muthalali 💯💯💯🤲 vazhga valamudan

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад

    Great salute to company owner

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад

    இருக்கிறதையும் புடுங்குகிறான் என் மேனேஜர்...

  • @rajendran
    @rajendran 2 года назад

    Real boss

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 2 года назад

    எங்கள் முதலாளி நல்ல முதலாளி நல்ல மணம் பிள்ளை குணம் உல்ல முதலாளி 👍

  • @sanjuvimal7231
    @sanjuvimal7231 2 года назад

    Kaasu vaithullavar ellam panakkarar illai .manathalavil neengal thaan sir muthal. Panakkarar vaalthukkal sir

  • @malathism2862
    @malathism2862 2 года назад

    Super sir👍

  • @jijusuriya3841
    @jijusuriya3841 2 года назад

    Super 🙏

  • @ramadurai1188
    @ramadurai1188 2 года назад

    Ayya nengka semma mass god gift for u congratulations 🎉💕

  • @manitamil1427
    @manitamil1427 2 года назад

    Super sir

  • @joly852
    @joly852 2 года назад

    Wow super Bosssssss

  • @suganyasaravanan2962
    @suganyasaravanan2962 2 года назад

    கார் கொடுத்தில் பெரிதல்ல நீங்கள் வண்டியை கவனமாக ஓட்டி உங்க மனைவி குழந்தையோடு சந்தோசம் வாழுங்கள் All the best

  • @sumandoss2894
    @sumandoss2894 2 года назад +2

    கம்பெனி ய விட்டு பொர்றேனு சொல்லிருப்பாய்ங்க உடனே நீ BMW வாங்கி கொடுத்துட்ட அதானே 😂😂😂

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 2 года назад +1

    God bless you hard work always recognized keep motivating every one and surprise them with big gifts

  • @Rajeshkumar-bi2mh
    @Rajeshkumar-bi2mh 2 года назад

    Hard work never fail.

  • @smahesh7928
    @smahesh7928 2 года назад +1

    எங்கள் ஓனர் கண்ணில் படும் வரை இந்த செய்தியை போடவும்

  • @sidhu6012
    @sidhu6012 2 года назад +2

    பத்து வருஷத்துல இவர்களை வைத்து பல கோடி சம்பாதித்திருப்பார் எனவேதான் 5கோடி தாராளமாக செலவு செய்துள்ளார் இவர்களை வைத்து வருங்காலத்தில் மேலும் சம்பாதிக்க வே பரிசளித்துள்ளார்....அதற்கும் ஒரு மனது வேண்டும் அதை பாராட்டலாம்

    • @sriramkashyap3309
      @sriramkashyap3309 2 года назад +1

      @கட்டெரும்பு- தாங்கள் குற்றம் சொல்லியே பேர் வாங்கும் புலவர் போல

    • @sidhu6012
      @sidhu6012 2 года назад +1

      @@sriramkashyap3309 எதார்தத்தை சொன்னேன்....இது குற்றம் கண்டுபிடிப்பது அல்ல..
      பணமாக கொடுத்திருக்கலாம் ஆனால் அது காலப்போக்கில் மறந்துவிடும் பொருளாக கொடுத்தால் நன்றியுடன் மேலும் அதிகமாக உழைப்பர்

  • @muthulakshmi391
    @muthulakshmi391 2 года назад

    இது என்னுடைய முதலாளி கண்ணில் படும் வரை share செய்யவும் 🙏

  • @TN_30_praisu
    @TN_30_praisu 2 года назад

    Vaaltuukal 🤗

  • @aravindaravind2469
    @aravindaravind2469 2 года назад

    All employees are very lucky.

  • @Vigneshselvam291
    @Vigneshselvam291 2 года назад

    Sema

  • @geminipanneerselvam9657
    @geminipanneerselvam9657 2 года назад

    என்னால நம்பவே முடியலையே

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 2 года назад

    வாழ்த்துகள்,,sir,,but small my think,,innovo car கொடுத்து இருந்தா ஒரு 19 பேர் உங்களிடத்தில் இன்னும் விவேகம் காட்டி வளர்ச்சிப் போக்கில் எடுத்து வர வாய்ப்பு கொடுத்தது போல் இருக்கும்

  • @rshajahan72
    @rshajahan72 2 года назад

    கனிவான இதயம் நல்ல உள்ளம் மேலும் நல்ல கடினமான உழைப்பாளிகள் உங்களுக்கு கிடைப்பார்கள் நீங்கள் அமர்ந்து வேலை பார்க்கும் அலுவலகத்தின் கட்டடத்திற்கு பில்லர் எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையான ஒரு முக்கியமான பகுதி நிறுவனத்தின் ஊழியர்கள் உங்கள் கனிவான இதயத்திற்கு வாழ்த்துக்கள் பிஎம்டபிள்யூவின் ஆயில் சர்வீஸ் 40 ஆயிரம் ரூபாய் அதையும் சொல்லிவிடுங்கள் அவர்களிடம்

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 года назад

    God bless you All 💖

  • @aroonsophie3264
    @aroonsophie3264 2 года назад

    Superrrrr

  • @vandhanaasridhar3750
    @vandhanaasridhar3750 2 года назад

    Vera laval

  • @akr9710
    @akr9710 2 года назад

    Congratulations 👍

  • @vinaybhushan3648
    @vinaybhushan3648 2 года назад

    nice good boss

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 2 года назад +2

    Sethalum yaaru இந்த company ya vitu poiraathinga paaa

  • @dsg19oct
    @dsg19oct 2 года назад +8

    20 ,30 வருடம் அம்பத்தூர், பெருங்குடி போன்ற தொழில் சாலைகளில் வெல்டர், பிட்டர், டர்னர் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் எண்ணி பார்த்தால் கண்ணீர் வரவழைக்கும். அவர் வாழ்வு மேம்படுவது எப்போது?

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +6

    உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக் கொடுங்கள் ஐயா.

  • @babukavibabukavi1431
    @babukavibabukavi1431 2 года назад

    Very nice

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 года назад

    Superb

  • @anverhaja6878
    @anverhaja6878 2 года назад

    Maintenance அதிகமாக ஆகுமே.

  • @Vijay-wy8rw
    @Vijay-wy8rw 2 года назад

    என்ன..... மனுஷன் யா......👏👏👏

  • @nawaza4289
    @nawaza4289 2 года назад

    Engalukku veala paatha sambalame olunga Vara matikkithu neenga super sir