Revolution in the electric vehicle market!965 kilometers on a single charge!Guaranteed twenty years!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Revolution in the electric vehicle market!965 kilometers on a single charge!மின்சார வாகன சந்தையில் புரட்சி !
    ஒரே சார்ஜில் ௯௬௫ கிலோமீட்டர் ! இருபது வருடம் வரை உழைக்கும் உத்தரவாதம் #samsungbattery #solidstatebattery #newbatterytech
    #evcarbattery #samsung

Комментарии • 17

  • @subramanianrks8893
    @subramanianrks8893 Месяц назад +10

    இனிய அரபு நாடுகளுக்கு ஆப்பு தான்😅😢

  • @ArulKumar-w8y
    @ArulKumar-w8y Месяц назад +2

    Super

  • @venkatesan8724
    @venkatesan8724 Месяц назад +4

    ஒரு வாகனம் நான்கு சக்கரங்கள் இயங்குகின்றன. சாதாரண சைக்கிள் டைனமோ அனைவரும் அறிந்ததே. அதைவிட லாரியில் ஒரு டைனமோ இயங்குவதும் அதில் இருந்து பேட்டரி சார்ஜ் ஆகிறது என்பதும் அறிந்ததே. இந்த தொழில் நுட்பத்தை அமைக்க முடியும்.

  • @umamaheswari3066
    @umamaheswari3066 Месяц назад +4

    நல்ல விளக்கம் ❤❤❤❤❤

  • @subramanianrks8893
    @subramanianrks8893 Месяц назад +3

    இருபது வருடம் உழைக்கும் என்றால் அதற்கான விளையும் ரொம்ப கூடுதலாக தான் இருக்கும் ஒரே நேரத்தில் அவ்வளவு விலை கொடுத்து வாங்குவது கடினமாக இருக்கும் மக்களுக்கு

  • @ArulKumar-w8y
    @ArulKumar-w8y Месяц назад +1

    Super ✌✌👌👌👌👌

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Месяц назад +2

    நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் எல்லா பேட்டரி டர்மினல் பிளஸ் மற்றும் நெகட்டிவ் இப்படித்தான் பயன்படுகிறது இது ஷார்ட் சர்க்யூட் ஆனால் வெடிக்க தானே செய்யும் எனவே பேட்டரி இன்சுலேஷன் ஷார்ட் சர்க்யூட் இல்லாத மாதிரி செய்யவும் இதற்கு லித்தியம் பேட்டரி போதுமானது இங்கு விஷயம் என்னவென்றால் இடையில் ஷார்ட் சர்க்யூட் ஏற்படக் கூடாது😊😊😊😊😊😊

  • @subramanianrks8893
    @subramanianrks8893 Месяц назад +3

    First like sir🎉❤

  • @indrani6326
    @indrani6326 Месяц назад

    Suppear

  • @gana091
    @gana091 Месяц назад +1

    வணக்கம் எல்லாம் சரிதான் .....20 வருட உழைப்புக்கு பின் அந்த பாட்டரி என்ன செய்வது ..பாட்டரி ரீசைக்கிள் என்ன செய்வீர்கள் ..கிட்டத்தட்ட அணு கழிவுகள் மாதிரி ...

  • @srikumarb1508
    @srikumarb1508 Месяц назад

    965 முதல் வருடம்.. போக போக 😢😢

  • @ThiruMurugan-c3p
    @ThiruMurugan-c3p Месяц назад +1

    Cost pls.

    • @Mr.6oclock
      @Mr.6oclock  Месяц назад

      After commercial launching will be price available.

  • @djdawnofficial2490
    @djdawnofficial2490 Месяц назад +1

    Vala vala kola kola vendam....😠

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Месяц назад +1

    இது ஏமாற்று வேலை.... இப்பொழுது புரியாது....😂😂😂

  • @Sathya66999
    @Sathya66999 Месяц назад +2

    samsung , இவனே ஃபோன் மாறனும் update update கொடுது எல்லாரையும் கெடுத்த பயல் , வியாபார காந்தம் இவனே 😂😂