உங்களது நல்ல பதிவிற்கும்… பணிப்பாளரின் ஊடக சந்திப்பின் தடுமாறல்களை மக்களுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி! இன்னும்இன்னும் உங்களது தகவல்களை எதிர்பார்க்கிறோம்… மக்கள் மத்தியில் அர்ச்சுணாவிற்கு மதிப்பும் ஆதரவும் பெருகிவருகிறது…நன்றி 🙏
உப்பு திண்டவன் தண்ணி குடிக்கதான் வேண்டும். சத்தியமூர்த்தி மருத்துவதுறைக்கே அவமானசின்னம். வெளிநாட்டிலை சம்பளம் கூடவாம், வந்துபார் எப்படி வெளிநாட்டிலை Doctors வேலை செய்யினம் எண்டு. Washroom, சாப்பிட நேரம் இல்லாமல் ஓடி வேலை செய்யினம்.
தேர்தலுக்கு முன் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்றால் தேர்தல் திணைக்களம் விண்னப்பங்களை ஏற்கும்போது இவைகளை சரிபார்ப்பதில்லையா?கொடுத்தவுடன் அப்படியே வேண்டி வைத்துக்கொள்வதா?
This is a fairly balance report. Appreciated. However, please note the folowing, DrArjuna went from one party to another to meet, discuss and to feel the pulse to decide which party would stand in favour of the suffering population. After his investigation he decided to stand alone. That's how any sensible and intelligent person should do. Therefore if anyone is saying that DrArjuna doesn't have a firm stand, not dependable etc. such a person should apply his intelligence and do more soul searching. BestWishes
அருமையான நடுநிலையான விமர்சனம் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இப்படியான ஊடகவியலாளர்கள் தான் தேவை ஒரு பக்கமா இருந்து ஒருவரின் புகழ்பாடும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பதன் மூலம் நாட்டுக்கு உதவி செய்யலாம்
உங்கள் பேச்சு அருமையோ அருமை , ஆனால் எங்களுக்குள் இனத்துவேசம் உண்டு ! ! அதே போன்று இந்திய வடக்கனுக்கும் இதே துவேசம் உண்டு ! ! சிங்களவன் இப்போ தமிழனை வடக்கனுடன் மோத விட்டு இருக்கிறான் . .
வேலைக்கு விண்ணப்பித்த மக்கள் சுகாதார அமைச்சுக்கூடாக விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் வைத்தியசாலையில் தானே விண்பித்தார்கள். இவன் சத்தியமூர்த்தி யாருக்கு இந்த கம்பிக்கட்டுற கதையெல்லாம் சொல்கிறான்
தொண்டர்ளாக உதவி செய்ய வருவோர்களுக்கு நிந்தர நியமனம் அரசாங்கம் தான் வழங்க வேண்டும். பணிப்பாளர், அமைச்சிடம் நியமனம் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இது நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். சுகாதாத் தொண்டர்களிற்கு இவை எல்லாம் தெரிந்து கொண்டுதான் இவ்வளவு காலமும் தொண்டாற்றி வந்தார்கள். நன்றி
ஐயா சத்தியம் அப்ப உள்ள சத்தியத்தை உம் இப்ப உள்ள பயித்திய சதியை உம் சம்பந்தப்படுத்த பார்க்கிறார் இவர் மகிந்தவையும் அப்பாவி போராளிகளையும் இணைக்க பார்க்கிறார் ஐயா உண்மையை சதிகள்மறைக்குது விரைவில்நேர்மை உண்மை உடைத்து வெளி வரும்
போற வாற இடங்களில் இருந்து வீடியோ போட்டதவிட என்ன பெரிசா செய்தவர்.. எல்லா இடங்களிலும் ஒரே குழப்பம் தான் மிச்சம்....ஊழல சரியான முறையில் ஆதாரங்களுடன் நிருபித்து அவர்களைசிறையில் அடைக்கணும்...
அ ரு ச் சு னா இ ல் லா ட் டி உ ன க் கு சோ று மி ல் லை ப ட் ட தா ரி க ள் ஏ ன் சி ற் ரூ ழி ய ர் வே லை க் கு போ க வே ணு ம் உ ன க் கு தெ ரி யா தா? O /L ப டி த் த வ ர் க ள் கூட இ ந் த வே லை க் கு ஜ ப் னா னி ஸ் வ ர மா ட் டா ர் க ள் நீ பொ ய் சொ ல் வ து தெ ரி கி ற து
Mp Rajitha Senaratna had the same problem like Archuna and He won his case in the courts and no problem for Archuna for his mp post. Second Kawsalya is a lawyer and she knows the rules and have knowledge of her Ic matter and this too is not a problem. Sathyamoorthy will have to undergo the treatment of the God, if he had done wrong.
ஒரிஜினல் Dr சத்தியமூர்த்திக்கு தமிழினம் சார்பில் வாழ்த்துக்கள் . இனி கோமாளி அற்சுனா . Dr சத்தியமூர்த்தி அவர்களை அர்ச்சுன உட்பட எல்லோரும் sir என்று அழைக்க வேண்டும் .
உங்களது நல்ல பதிவிற்கும்… பணிப்பாளரின் ஊடக சந்திப்பின் தடுமாறல்களை மக்களுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி! இன்னும்இன்னும் உங்களது தகவல்களை எதிர்பார்க்கிறோம்… மக்கள் மத்தியில் அர்ச்சுணாவிற்கு மதிப்பும் ஆதரவும் பெருகிவருகிறது…நன்றி 🙏
Dr அர்ச்சுனாவை இந்த சில்லறைகள் ஒன்றும் செய்ய முடியாது மக்கள் ஆதரவு என்றும் உண்டு
உப்பு திண்டவன் தண்ணி குடிக்கதான் வேண்டும். சத்தியமூர்த்தி மருத்துவதுறைக்கே அவமானசின்னம். வெளிநாட்டிலை சம்பளம் கூடவாம், வந்துபார் எப்படி வெளிநாட்டிலை Doctors வேலை செய்யினம் எண்டு. Washroom, சாப்பிட நேரம் இல்லாமல் ஓடி வேலை செய்யினம்.
உண்மை…
really true
Neengal entha Nadu ??
@@425walmer7 from srilanka atchuvely
சத்தியமூர்த்தி எப்போது மகிந்தவின் விசாரணைக்குப் போய் வெளியில் வந்தாரோ அப்போதே தடம் மாறிவிட்டார்.துதுரோகியாகிவிட்டார்
உண்மை நீதியின் குரல் அர்ச்சனா வாழ்க வளமுடன்❤❤❤
டொக்டர் அர்ச்சுனா ❤❤❤❤❤ 💪💪💪💪💪 👍👍👍👍👍
மரம் வைத்தவுடன் கனி கிடைக்காது ..பூத்து பின் காய்த்து அதன் பின்னர் தான் கனி கிடைக்கும் . அதே போலவே அர்ச்சுனா அவர்களின் பணிகளும் நிகழும்❤
நன்றி ஐயா
இப்படியான கருத்துக்கள் ஐயா இப்படியே உங்கள் கருத்துக்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் .
தேர்தலுக்கு முன் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்றால் தேர்தல் திணைக்களம் விண்னப்பங்களை ஏற்கும்போது இவைகளை சரிபார்ப்பதில்லையா?கொடுத்தவுடன் அப்படியே வேண்டி வைத்துக்கொள்வதா?
சோகபாலன் பச்சை கள்ளன் சத்தியமூர்த்தியின் பினாமி அதற்கு உதாரணம் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் Food city வைத்திருந்தவர் அது அனைவரும் அறிந்ததே..🤣😅😂😂
Good and fair report.
Always give honest opinion.
நன்றி ஐயா சரி பிழை அரிய தந்ததுக்கு நன்றி
Superior karthukkalukkeu wel come
இரண்டு மாதங்களில சொன்னது எல்லாம் செய்ய முடியுமா .....
காலமும் வசதியும் தேவை அல்லவா
This is a fairly balance report. Appreciated. However, please note the folowing,
DrArjuna went from one party to another to meet, discuss and to feel the pulse to decide which party would stand in favour of the suffering population.
After his investigation he decided to stand alone. That's how any sensible and intelligent person should do.
Therefore if anyone is saying that DrArjuna doesn't have a firm stand, not dependable etc. such a person should apply his intelligence and do more soul searching. BestWishes
Continue your, good reporting.Thanks❤
Dr A❤❤❤❤
நீங்கள் சத்தியமூர்த்திக்கு வக்காளத்து வாங்க வேண்டாம் நீங்கள் தான் பாவம்
அருமையான நடுநிலையான விமர்சனம் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இப்படியான ஊடகவியலாளர்கள் தான் தேவை ஒரு பக்கமா இருந்து ஒருவரின் புகழ்பாடும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பதன் மூலம் நாட்டுக்கு உதவி செய்யலாம்
Dr சத்தியமூர்த்தி பதவி விலக வேண்டும் இவர் இந்த பதவியில் இருக்க தகுதி அற்ரவர் பதவியை பறித்து சாதரன வைத்தியராக பதவி வளங்க வேண்டும்
உங்கள் பேச்சு அருமையோ அருமை , ஆனால் எங்களுக்குள் இனத்துவேசம் உண்டு ! ! அதே போன்று இந்திய வடக்கனுக்கும் இதே துவேசம் உண்டு ! ! சிங்களவன் இப்போ தமிழனை வடக்கனுடன் மோத விட்டு இருக்கிறான் . .
உண்மை
நல்ல கருத்து அண்ணா
வேலைக்கு விண்ணப்பித்த மக்கள் சுகாதார அமைச்சுக்கூடாக விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் வைத்தியசாலையில் தானே விண்பித்தார்கள். இவன் சத்தியமூர்த்தி யாருக்கு இந்த கம்பிக்கட்டுற கதையெல்லாம் சொல்கிறான்
மாவீரர்களின் தியாகம் ஈகம் அருச்சுனாவையும் கள்ளத்தொடர்பாளி கவுசல்யாவையும் அடித்து விரட்டும்
You are correct
Continue with your good reporting.
😮MR. ARCHUNA! HE DON'T KNOW DECENT DISCIPLINE AND RESPECT, TOTALLY HE'S EVERYTHING "0"😮😮😮
Good morning 🙏
Good news doctor hive the report to tv mp post no problems
🎉🎉🎉❤❤❤
நீங்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய வினையரசு பாணியில் நட(டி)க்கிறீர்கள் இந்த போக்கு நல்லதொரு ஆரோக்கியம் அல்ல.
உண்மையில் அப்படி.ஒரு நோக்கமும் இல்லை.
உங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது.
உண்மையான கருத்து அண்ணா ❤👍👍👍👍👌
ஐயா விடயத்தை இழுத்து அடிக்காமல் சொல்ல வந்த விஷயம் எதுவாக இருந்தாலும் அதை மட்டும் சொல்லுங்க
ஏமாற்ருகாரன் பனிப்பாலர் போர்வை போட்ட ஊழல்வாதி😂😮
true
தொண்டர்ளாக உதவி செய்ய வருவோர்களுக்கு நிந்தர நியமனம் அரசாங்கம் தான் வழங்க வேண்டும்.
பணிப்பாளர், அமைச்சிடம் நியமனம் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இது நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
சுகாதாத் தொண்டர்களிற்கு இவை எல்லாம் தெரிந்து கொண்டுதான் இவ்வளவு காலமும் தொண்டாற்றி வந்தார்கள்.
நன்றி
Nicely presented 👍
சுகாதார அமைச்சுவேலை யால் நிற்பாட்டயாச்சு
Nice 👍
Dr archichan ❤❤❤❤
கள்ளன் ஒருநாள் மாட்டத்தானே வேணும்
❤️❤️❤️❤️
இந்தபதிவு வளமைபோல் இல்லை 20%ம் தான் பெயில் மாக்ஸ்.
,ஐயா உங்களிடத்தில் மறுது
ஊழல்களை கண்டு பிடிக்க வேண்டும்... அதைவிடுத்து ஊரயே குழப்பக்கூடாது...
பணி இடைநீக்கம் பணிநீக்கம் என்றால் என்ன?
உண்மையான கருத்து அண்ணா
இது பொய்தகவல் 30 கோடி ரூபா ஒரு கட்சிக்கு யாராவது கொடுப்பார்களா ? தமிழரசு கட்சிக்கே இவ்வளவு காசு கொடுக்க மாட்டார்கள்
Boycott IBC and Samookam
😮MR. ARCHUNA RUclipsR SERIES COMEDY KING( SENTHIL , VADIVEL)😮😮😮
ஐயா சத்தியம் அப்ப உள்ள சத்தியத்தை உம் இப்ப உள்ள பயித்திய சதியை உம் சம்பந்தப்படுத்த பார்க்கிறார் இவர் மகிந்தவையும் அப்பாவி போராளிகளையும் இணைக்க பார்க்கிறார் ஐயா உண்மையை சதிகள்மறைக்குது விரைவில்நேர்மை உண்மை உடைத்து வெளி வரும்
Dr Archuna Dr or Mp ? Or youtuper?😮
RUclipsr 😮
RUclipsr
நீ MP வேலையை பார்க்கிறிரா
செய்ய இல்ல செய்ய இருக்கு எண்று கூற வோண்டாம் வைத்தியரை ஒருபகுதி வழுத்த சதி செய்யும்பபோது அவரால் என்ன செய்ய முடியும்
சிவராஜ் sanmugm உங்கள் கொமணட்.டை பார்த்தேன். அவசரம் வேணடாம் மரம். நட்ட வுடன். பழம் தராது
❤❤❤
Parani இப்படி நடந்து பிரிவினையை வழர்க்கவேண்டாம்
🎉
போற வாற இடங்களில் இருந்து வீடியோ போட்டதவிட என்ன பெரிசா செய்தவர்.. எல்லா இடங்களிலும் ஒரே குழப்பம் தான் மிச்சம்....ஊழல சரியான முறையில் ஆதாரங்களுடன் நிருபித்து அவர்களைசிறையில் அடைக்கணும்...
💉💉💉💉🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️👌
K❤❤❤
✌️
காசுநல்லா தாறாங்கள்
தங்கையா? தங்கமா?
அர்ச்சுனா லைவ் போடத்தான் லாயக்கு நான் ஆரம்பத்திலேயே இதை குறிப்பிடடேன்
உங்கழுக்கு வெறபிளைப்பு ஒண்டும் இல்லையா ஐயா அது எல்லாரும் பார்த்த விசயம் தானே?
நீங்கள் வெளியில் போனது நல்லது உங்களுக்கு அர்ச்சுணாவும்,தங்கமும் இருக்குவரை க்கும் செய்திக்கபஞ்சம்
Ennum problem etukku. Hospital otuvarrakum thateyathu
❤❤❤ok(uk,)???????tamil
அ ரு ச் சு னா இ ல் லா ட் டி உ ன க் கு சோ று மி ல் லை ப ட் ட தா ரி க ள் ஏ ன் சி ற் ரூ ழி ய ர் வே லை க் கு போ க வே ணு ம் உ ன க் கு தெ ரி யா தா? O /L ப டி த் த வ ர் க ள் கூட இ ந் த வே லை க் கு ஜ ப் னா னி ஸ் வ ர மா ட் டா ர் க ள் நீ பொ ய் சொ ல் வ து தெ ரி கி ற து
You are not aware of EC and FR.
ஐயா உங்கள் பதியும் மறந்து எல்லம் பணம்பணம்
You are suffering from alzimer dementia bipolar disease please refer to your veterinary surgeon immediately 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Mp Rajitha Senaratna had the same problem like Archuna and He won his case in the courts and no problem for Archuna for his mp post.
Second Kawsalya is a lawyer and she knows the rules and have knowledge of her Ic matter and this too is not a problem.
Sathyamoorthy will have to undergo the treatment of the God, if he had done wrong.
No no, that was permanent interdiction. Impossible he lose his job
🌻🍌
Work of the unemployment people is creating pointless chanels
நிர்வாக நடைமுறை உங்களுக்கு தெரியுமா?
போட்டசெய்தியை திரும்ப திரும்ப போடுவது மனநிலை பாதித்தவர்கள் தான் செய்வார்கள்
Ithoo oru news close your channel go home .
அவர் பொய்.மக்கள் 30,40 கொடுத்தால் அது நன்கொடையாக இருக்கலாம் எல்லாம் பொய்சோல்கிரார்கள்.Dr,mp true honest,
அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினரே தவிர ஜனாதிபதி இல்லை.அவர் பதவிக்கு வந்து மாதஙாகள் கூட இல்லை.இதுவரை இருந்தவங்களை எதுவும் கேட்கல ........😢😢
It’s corruption, put sathiyamoorthy in jail he is not a doctor he is a scavenger.
ஒரிஜினல் Dr சத்தியமூர்த்திக்கு தமிழினம் சார்பில் வாழ்த்துக்கள் . இனி கோமாளி அற்சுனா . Dr சத்தியமூர்த்தி அவர்களை அர்ச்சுன உட்பட எல்லோரும் sir என்று அழைக்க வேண்டும் .
ஏன் நீ வேணும் என்றால் சார் என்றுப்சொல்லு.நம்மளுக்கு சத்தியமூர்ர்த்தி பற்றி தெரியும் 😢
Sathyamoorthy & Pillayan same
@aalampara7853 தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டும்
@@Originalதமிழன்-yz7nv சத்தியமூர்த்தி & பிள்ளையன் ஒன்றே
Original தமிழன் என்ற பெயரில் எழுதுவதை பார்தால் ஒழுங்காக வளர்க்கபடாத ஒரு கொடிய மிருகதனமாக தெரிகிறது!!!
ஐயா. 🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் மக்களிடம்.... (நீண்ட... ஆண்டுங்க... காலமாக... ) ஊடகங்கள்... இல்லை.. #
அனுமதிக்கல்ல..#
எல்லாமே முடக்கிட்டாங்க...#
ஏமாத்திட்டாங்க... #
ஆக மீதித்...தமிழ்...
மக்கள் விழிக்க.. விளிக்க.. வே.. நீங்க.. அர்ப்பாணமாக...
வீடியோ வை.. பணியாக..
செய்க.... ☝🏼☝🏼☝🏼
லைக்... வியூஸ். ...
வருமானம்..
என... எதையும்.. எதிர்rrrr.. பார்த்து.. நிற்காதீங்க.. 😨😨😨😱🥺🧐🧐🤔🤫🤫🤫