இளங்குமரனின் ஆர்வக்கோளாறு. இரணைமடு பிரதேசவாதம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 70

  • @vijayarajahk9568
    @vijayarajahk9568 19 дней назад +8

    எல்லோரும் அர்ச்சனா இராமநாதன் ஆக முடியாது

  • @successkuddy9732
    @successkuddy9732 19 дней назад +4

    உன்மைதான் எல்லாம் அரசியல் நோக்கம்தான்

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es 18 дней назад +1

    வைத்தியருக்குப்பிறகு தான் எல்லோரும் பொயரெடுக்க பாக்கின்றனர்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 19 дней назад +11

    இரணைமடு நீரும் ஒரு அரசியல்தான் ! ! யாழ்ப்பாணம் ஒரு அரை தீபகற்பம் , அங்கெ குடிநீருக்கு என்றும் பஞ்சம் இல்லை ! ஆனால் கோடை கால கமற்செய்கைக்கு அதிக நீர் தேவை அந்த நீரை வேண்டுமென்றால் இரணைமடுவில் இருந்து சுலபமாக பெறலாம் , ஆனால் கோடை மழை பெய்தாலும் அந்த நீர் போதாது யாழ்ப்பாணம் வரை கொண்டுசெல்ல ! இரணைமடு நீரை எந்த வழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்ல போகுந்றீர்கள் ? வடமராட்சி கிழக்காலா அல்லது பச்சிலைப்பள்ளி மேற்காலா ? தென்மராட்சி வரை கொண்டுவர முடியும் , அதுக்கு மேல் முடியாது ! இது ஒரு வேண்டாத வாதம் ! யாழ்ப்பாணத்து குளங்களை புனரமைத்தாலே போதும் அதுக்குமேல செய்வது அரசியல் ஊழல் . . பாழடைந்த குளங்கள் யாழ்மாவட்டம் பூரா நிரம்பி இருக்கு அது புனரமைக்காதமையினால் மழைக்காலத்து மழை நீரை கூட சேமிக்க முடியாது கடலுக்கு போகிறது அது இவரின் கண்ணுக்கும் தெரியவில்லை ! இரணைமேடு நீரை யாழ்ப்பாணத்தில் எங்கே தேக்க போகுந்றீர்கள் ? ? குளங்கள் நிலைமை தெரியுமா ? ? இரணைமேடுவில் இருந்து தண்ணீர் கொம்படிவேலியா ல் செல்வதற்கு பதிலாக உவர் நிலங்களுக்கு மேலால் செல்லப்போகிறது அவ்வளவுதான் பயன் ஆனால் அந்த உவர் நிலத்தை யாராவது பாவிக்கின்றேர்களா ? ? கண்டிப்பாக இல்லை ! ! ஆனையிறவு உப்பளம் இருந்தே நம்ம இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து உப்பு இறக்கி சாப்பிடுகிறார்கள் , விவசாய காணிகள் புதன் கிளம்பி இருக்கு யாரும் விவசாயம் செய்வது இல்லை , அரிசி இறக்குமதி , இப்போ இரணைமேடு நீர் கேக்குது ?

  • @nitsinghamsaravanapavan1289
    @nitsinghamsaravanapavan1289 19 дней назад +5

    எமது மக்கள் மண்ணுக்காக போராடினார்கள்
    எமது இயற்கைவளம் பறிபோகிறது.
    காங்கேசன்துறை மண்அகல்வினால் இப்பகுதி கடல் நீர் புகும் அவலம் உள்ளது.
    அப்படி இருக்க இங்கிருந்து புத்தளம் செல்வது ஏன்?
    ஊடகங்கள் முதலாளிமாருக்கு விலை போக்க்கூடாது.

  • @MenaMenan
    @MenaMenan 19 дней назад +4

    அர்ஜுனா வின் இடத்தை பிடிக்க வேணடுமே

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 18 дней назад +1

    ஒரு விளக்கமும் இல்லாமல் swiss இருந்து உளறல், MP இளங்குமரன் செய்தது சரியே. மாபியாக்கள் திரித்து கூறுவதில் வல்லவர்கள்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 19 дней назад +12

    ஐயா கடலில் போய் நன்னீர் கலக்கணும் என்று எந்த விதியும் இல்லை ! ! ஆனால் உவரி நீர் அதாவது கடலில் இருந்து எடுக்கப்பட்ட நீர் பூமியில் விழுந்து அந்த நீர் சேமிக்கப்பட்டு மீதி நீரையே கடலில் கலக்க சொல்லுகிறார்கள் , .. கடலுக்கு நன்னீர் தேவை என்ற அவசியமே இல்லை ! ! அதற்காக நீரை சேமிக்காது கடலில் விட சொல்லவில்லை எங்கும் !

    • @nathankandiah4287
      @nathankandiah4287  19 дней назад +1

      நீங்கள் விஞ்ஞானி.

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 19 дней назад

      @@nathankandiah4287 இல்லை நான் ஒரு பொறியிலயாளன் ! இரணைமேடு குளம் தொடர்பாக கதைக்க எனக்கு உரிமை உண்டு ! ! நான் ஒரு இலங்கை அதிகாரி ஐயா ! நீங்கள் வெளிநாட்டில் இருந்து கூவுவது போல் இல்லை இலங்கை ! ! நாங்கள் ஓய்வெடுக்கிறோம் நீங்கள் வந்து நடத்துங்கலன் !

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 19 дней назад

      @@nathankandiah4287 உங்களை போன்ற புலம்பெயர்தமிழர்களின் கோமாளி தனத்தை இலங்கையில் காட்டவேண்டாம் என்கிறேன் ! !

    • @Xman-h2z
      @Xman-h2z 19 дней назад

      @@nathankandiah4287 ஒரு ஈழத்து திருமகன் விஞ்ஞானியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை சார் நீங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்து வாந்தி எடுக்கலாம் ஆனால் இலங்கை என்னும் திருநாட்டில் அதற்க்கு இடம் இல்லை சார் நீங்கள் எல்லாம் ஐரோப்பாவில் இருந்து மிக விரைவில் இலங்கைக்கு குடியேறப்போறீர்கள் சார் மறக்கவேண்டாம் எங்கள் சுடுகாடு உங்களுக்காக தயாரில் இருக்கிறது சார்

    • @விமர்சனம்-ந3ன
      @விமர்சனம்-ந3ன 19 дней назад

      @@nathankandiah4287 என்னன்னே சோத்துக்கு உழையுங்கள் விஞ்ஞானிகள் எங்கள் இடத்தில் வரமுடியாது ? வெளிநாட்டில் அடுத்தவன் உழைப்பில் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் ! நீங்கள் இலங்கை பொறியியலாளர்களை இழிவு படுத்துகிண்றீர்கள் !

  • @tharanwin3987
    @tharanwin3987 19 дней назад +2

    ஆனையிறவு உப்பளம் இல்லாமல்ப்போகும். சிந்தித்து பேசுங்கள்! 😢

  • @kumarsiva5114
    @kumarsiva5114 19 дней назад +1

    ❤❤❤❤

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 19 дней назад

    என்ன பிரச்சனை என்றாலும் கண்களாலும் ஆர ஆராய்ந்துஅந்தமுதலாலியைச்சந்தித்துஇவ்வாறுஒருதகவல்வருகின்றதுஉண்மையாஎனகேட்டிருக்கவேண்டும்அனுகுமுறைபிழை.மற்றவளமாகவும்சிந்திக்கத்தெரிந்திருக்கவேண்டும்பிழைபிளைதான்

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 19 дней назад +10

    ஐயா தயவுசெய்து அர்ச்சுனாவையும் இளங்குமாரனையும் ஒப்பிட வேண்டாம்
    அர்ச்சுனா மக்களுக்காக இந்த நிமிடம் வரை போரடிகொண்டு இருக்கிறார்
    இளங்குமாரன் அப்படி பிழை செய்திருந்தால் இப்ப உள்ள அரசாங்கம் கைகட்டிகொண்டு பார்த்துகொண்டு இருக்காது
    ஆகவே காலம் தான் பதில் செல்ல வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம்

    • @TheSoosai
      @TheSoosai 19 дней назад +1

      அர்ச்சுனா பத்தி பொறுத்து பார்ரப்போம்

    • @palanivetpillaimathimaaran6395
      @palanivetpillaimathimaaran6395 19 дней назад

      Good evaluation.

  • @AntanythasAntan
    @AntanythasAntan 17 дней назад

    முடக்சன் ஆற்றின் ஊடாக மண்டக்கல்லாறு வழியாக கடலைச் சென்றடையும் நீரை பூநகரியில் அமைந்துள்ள கொக்குடையான் மாளாப் என்ற குளத்தை அமைப்பதன் மூலம் பூநகரியில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறும் யாழ்ப்பாணத்திற்கும் வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மடியும்

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 19 дней назад

    உண்மையில்உங்ள்அறிவரைகளைநிட்சயம்கேட்கவேண்டும்நான்கூட உங்கள்அறிவுரைகளைப்பார்த்துசெயல்பட்டிருக்கின்றேன்நன்றி

  • @rasiahpat7005
    @rasiahpat7005 19 дней назад +7

    தமிழனின் குணம் தானும் படாண் தள்ளியும் படாண் குற்றம் சொல்லவதை விடுத்து சமூக ஆர்வத்துடன் செயல்பட்டு ஊழலுக்கு முடிவு காட்டுங்கோ ஊழலை ஒழிப்போமாக.

  • @successkuddy9732
    @successkuddy9732 19 дней назад +6

    எல்லா அரசியல்வாதிகளுக்கும் இப்போது ஒரு கண்டன்ட் தேவையாகவுள்ளது மற்றப்படி மக்கள் நலனில் அக்கரை துளியுமில்லை.

  • @Ravanan646
    @Ravanan646 19 дней назад +3

    கடலில் கலக்கும் நீரை யாழ்ப்பாணத்திற்கு விடுவதில் உங்களுக்கும் முரண்பாடு உள்ளது போலிருக்கு. ஐயாவுக்கு என்ன பரந்த மனப்பான்மை

  • @chan4052
    @chan4052 19 дней назад

    தானும் ஏதும் செய்யவேண்டும் என்பதற்காக பிழையான தை செய்யாது நியாயமானதை செய்ய வேண்டும். ஆரவகோளாறில் உள்ளார்

  • @mariaanthonypitchi7516
    @mariaanthonypitchi7516 19 дней назад +3

    ஐயா பொத்திகொண்டு இருந்தால் பொதும்.

  • @sugunathassugunan4660
    @sugunathassugunan4660 19 дней назад +1

    ஐயா இளம் கன்று பயம் அறியாது என்று சொல்வார்கள் பா உ. இருந்தாலும் சரியான. தகவல்களை பெற்று காரியம் ஆற்ற. வேண்டும் இப்போது மூக்கு உடைந்து போயுள்ளார்

  • @Xman-h2z
    @Xman-h2z 19 дней назад +2

    சார் நீங்க மட்டும் வீடு கட்டலாம் எங்கள் இளம் சமுதாயம் வீடு கட்ட முடியாதோ ? எதுக்கு உள்ளபடி வக்கிர சாதி புத்தியை காடடுகிண்றீர்கள் ? முதலில் உங்கள் வீட்டில் ஒரு செடி வைத்து வளருங்கள் பேசுங்கள் ! மூதேவி பிரான்ஸ் மாதாவை வணங்கி எப்பயனும் இல்லை ! நீங்கள் முதலில் இலங்கை வாருங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் ஆனால் இப்படி வாந்தி எடுக்காதீர்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டு

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 19 дней назад +1

    Mp மீது MP. போட்டி பொறாமை தொடங்கி வைப்பவர் யார் என்பதையும் கவனியுங்கள்.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 19 дней назад +2

    யாழ்ப்பாண கடல் நீர்ஏரிகளை தூர் வாரி குளங்களை விரிவு படுத்தி அதன் வாய்கால்களையும் தூர் வாரினாலே யாழ்ப்பாணத்துக்கான நீரை யாழ்ப்பாணத்திலேயே சேயமித்து
    விவசாயம் மற்றும் நன்னீர் என்பன கிடைக்கும் ஆனால் இரணைமடு குளம்போல பெரிய குளங்களை அமைப்பது கடினம் .

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 19 дней назад +3

    சிவகுமார் ஐயா நல்ல விளக்கம் தந்தவர் அதை பாருங்க லண்டன் அனஸ் ரி..வி

    • @nathankandiah4287
      @nathankandiah4287  19 дней назад

      நீங்கள் பார்த்து புரிந்துகொண்டால் சரி.

    • @segarajasegaramjeyaseelan2962
      @segarajasegaramjeyaseelan2962 19 дней назад

      சிவகுமாரையா சரியாகக் கஸ்ட்டப்படுறார். அவருக்கு இரணமடு மட்டுந்தான் தெரியுது. அதவிட பல நல்ல வழிகளுண்டு அவர் என்ன பயன எதிர்பார்த்து இப்படிச் செயற்படுகிறாரோ தெரியவில்லை.​@@nathankandiah4287

  • @KuttyKutty-t4f
    @KuttyKutty-t4f 19 дней назад

    Yes

  • @PraveenaPragatheeswaran
    @PraveenaPragatheeswaran 9 дней назад +1

    ruclips.net/video/CXMUkSHFI2g/видео.htmlsi=HZwDr7o4ZYpsDsyl

  • @PraveenaPragatheeswaran
    @PraveenaPragatheeswaran 16 дней назад +1

    ruclips.net/video/H3Z9cN5_KaI/видео.htmlsi=X5dRQbmAE5Rt4ldo

  • @mangamotion
    @mangamotion 19 дней назад +1

    The sand dipper went at night time when it was caught.
    If they have got permit, they would have done it at day time.
    Because of too many sand mafia cases at recent time, he wouldn't have known whether the permit is a real one or not even as too much of corruption prevails nowadays.
    Anyhow proper analysis needed before coming into any conclusion.
    This sort of action by Ilankkumaran will definitly reduce this sand mafia in future.

  • @vithygunam3920
    @vithygunam3920 19 дней назад

    ஐயா கூத்தாடி வெட்டை கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல ஆடிச்சுதாம் இன்னுமொன்று கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல் எறிய கூடாது என்பார்கள் முன்னோர் எல்லோரும்அர்சனா போல் அரசியல் செய்ய முடியாது சிற்றி சமாதானமாக போவது அது கௌரவம் எதிர் பாராமல் சில தவறுகள் ஏற்படுவது மனித இயற்கை எம்பி இழங்குமரன் ஒருவேகத்துடன் செயற்படுபவர் அவரை தொடர்ந்து சீண்டுவது தவறு எனப்படுகிறது

  • @TinKTin42
    @TinKTin42 19 дней назад

    ஆம் சட்டரீதியான ஆவணம் உள்ளது என்றால் அவர் செய்திருக்கவேண்டியது அவர் போலீஸ்போல் நடக்க கூடாது. அதை வேறுவிதமாக அணுகி இருக்க வேண்டும்.
    அதெநேரம் சட்டரீதியான ஆவணம் இருக்கு என்பதற்காக வள சுரண்டல் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அனுமதிக்க கூடாது

  • @kjaya4347
    @kjaya4347 18 дней назад

    ஒரு .அனுமதி பத்திரத்தை வைத்து அதிகம் லோட்டில் கடத்தலாம் இதை பிடித்தது தவறு இல்லை

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 19 дней назад +2

    Hello Koothadi veddai,Let the courts decide the matter

  • @prathapratha9129
    @prathapratha9129 18 дней назад

    Ellam Iya election varukuthu Iya. Iya MP kalla pidichavar en sunnaka power cable vidayathai kandu kollavillai😂

  • @JoeRajah
    @JoeRajah 19 дней назад

    Pls review prof. Sivakumar's research and explanation. His plan is to reserve the excess water not to take water in the summer season. Don't give your own opinion.

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 19 дней назад +1

    MP Kumaran has proved that NPP has experience problem.

    • @prathapratha9129
      @prathapratha9129 19 дней назад

      Election varukuthu but, doctor ku blood la oorinathu oolala thandikekurathu

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 19 дней назад +1

    Why do business at night throws suspicion on public documents should be upgraded

  • @theo1828
    @theo1828 19 дней назад +3

    ஐயா நீங்கள் சிறிதரனிடம் எவ்வளவு காசு வேண்டினிங்க

    • @nathankandiah4287
      @nathankandiah4287  19 дней назад

      நிறைய வாங்கியுள்ளேன்.

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 19 дней назад

      @@nathankandiah4287 மூதேவி சொல்லேன் நீ ஐரோப்பாவில் ஐரோப்பிய மக்கள் உழைத்த வரிப்பணத்தில் ஓசியில் வாழுகிறேன் என்று ! தாயோளி . . நீயே எங்களுக்கு பாடம் எடுக்கிறியோ = =?? நான் கிளிநொச்சி பூநகரியில் இருந்து . . மூதேவி வீட்டில் மரம் வையடா தாயோளி .

    • @prathapratha9129
      @prathapratha9129 18 дней назад

      Nalla pathil ​@@nathankandiah4287

  • @Ragesh91
    @Ragesh91 19 дней назад +4

    எது எப்படியோ RUclips க்கு நல்ல தீனி😝😝🤔

  • @muhunthanmahenden1982
    @muhunthanmahenden1982 19 дней назад +1

    Ilankumaran he want be a dr mp Mr archuna that's why

  • @rajendramrajanayagam440
    @rajendramrajanayagam440 19 дней назад +1

    Hello you are not capable to do this. I can see that you just collect the news from other youtubers news. This is not the correct way do This news.😢😊😊😊😊

    • @nathankandiah4287
      @nathankandiah4287  19 дней назад +1

      நியூஸ் என்பது அப்படித்தான் கிடைக்கும்.
      விரும்பினால் நேரடியாக போய் பார்த்து அறிந்துகொள்ளவும் எங்களுடைய சனலுக்கு வரவேண்டாம். நீ நேரில்ப்போய் பார்த்து தெரிந்துகொள்.

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 18 дней назад

    நல்லவிதமாக கதையுங்க பொய்யாக விலைபோட வேண்டாம் .இவ்வழவுகாலமும் களவுக்கு விலை போனவர்கள்.