Ini Oru Jenmam Vendam |இனிஒரு ஜென்மம் வேண்டாம்|S.Ashok Director|Transgender|Tamil Love short film28k
HTML-код
- Опубликовано: 16 ноя 2024
- S.Ashok
Director
9841094240
Email: minuvisuals@gmail.com
INI ORU JANMAM VENDAAM
"I don't consider filmmaking as just a job, but rather a social responsibility."
In the past, knowledge of medicine was only in the hands of children, both boys and girls, without any discrimination. Some children, after a few years, would only identify their attire and be recognized as the third gender.
In today's modern medical world, identifying a boy a girl, or a disabled is easily achievable. This is also recognized by the World Health Organization.
In the future of the field of medical science, along with Artificial Intelligence, the opportunity to identify the third gender is present. Therefore, it is a thought-provoking film that emphasizes acceptance, even by the World Health Organization.
In the future, there should be no more rebirth...
( INI ORU JENMAM VENDAM)
இனி ஒரு ஜென்மம் வேண்டாம்...
முந்தைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் ஆனது கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய முடியாமல் இருந்தது. பிறந்த குழந்தைகள் சிறிது ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் மட்டும் அவர்களுடைய நடை உடை பாவனைகளை வைத்து அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.
இன்றைய காலகட்டத்தில் நவீன மருத்துவ உலகில் கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா அல்லது ஊனமா என்று எளிதில் கண்டு பிடிக்க முடிகிறது. இதற்கு உலக சுகாதார மையம் அங்கீகாரமும் அளித்துள்ளது.
இனி வரும் மருத்துவ அறிவியல் உலகத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்
என்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன், கருவில் இருக்கும் சிசு மூன்றாம் பாலினம்
என்று கண்டறிய வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் அதற்கும் உலக சுகாதார மையம் ஒப்புதல் அளிக்கும் என்ற முற்போக்கு சிந்தனையில் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட படம் தான்.
இனி ஒரு ஜென்மம் வேண்டாம்...
மிக நல்ல குறும்படம்.. திருநங்கைகள் படும் வேதனையை இயக்குனர் அசோக் துல்லியமாக காட்டியுள்ளார்.. அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர்..
😂 H
எடுத்து கொண்ட கதைக்கரு அருமை.சொல்ல வந்த விசயமும் புதுமை.நாளைய மருத்துவ உலகில் உங்கள் சிந்தனை சாத்தியமாகலாம்.. வருங்கால மருத்துவத்தில் எலும்பு முறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள் இவர்கள் தான் உச்சம் பெறுவார்கள்.. அதிலும் மனநல மருத்துவர் அவசியம் தேவை.வாழ்த்துக்கள் உங்களின் புதுமையான சிந்தனைக்கு.என்றென்றும் அன்புடன் க.ஜெயக்குமார்.
அருமை
கதை கருமட்டுமல்ல
எடுத்த நோக்கம்
எடுத்த விதம்
தொழில் நுட்பம்
அனைத்தும் அற்புதம்
அப்பாவின் இளமையும் நடிப்பும் நேர்த்தியாக உள்ளது ஆனால் அவர்களின் இளமை சற்றே பொறாமை
உங்களிடம் நான் காணாத ஒரு உங்கள் நடிப்பு அதை கண்டத்தில் ஆனந்தம்
முழுமை பெற்ற திறமையை கண்டேன் வாழ்த்து கூற ஆசை ஆனால் குருவை வாழ்த்துவது மறப்பல்ல
ஆகவே எல்லாமல்ல இறைவனை வேண்டுகிறேன் தாங்கள் புகழ் எத்திசையும் ஒளிந்திட.....
வணங்கி மகிழ்கிறேன்
மிக்க மகிழ்ச்சி
Nice short film. Concept is very nice.
சூப்பர் குறும்படம். வாழ்த்துக்கள் அசோக் சார்.
நல்ல குறும்படம். அனைத்து துறைகளும் (நடிப்பு, கதை வசனம், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் முதலியன) மிகசிறப்பு.. மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். - சண்முகம்
Super Super you took a right decision doctor. You did a great job because you had suffered and you don't want the child to suffer like you. Thanks well done
🎉🎉
SNS தமிழ் அருவியில் நீங்கள் சொன்னதை கேட்டு இனி ஒரு ஜென்மம் வேண்டாம் பார்த்தேன். உங்கள் குறும் படம் லைகா வில் தேர்வாக வாழ்த்துக்கள்.
nalla irukku
Very nice film.Music is very good.my appreciation to music composition.
Super Ashok Sir
😢😢😢😢😢😢😢❤❤ ஆம் நம்ம பண்ற கஷ்டத்தை இனி யாரும் படக்குடது அக்கா நம்ம லொட முடியடும். ❤😢
Great concept❤
Very good Concept different perspective about Transgender 🎉
New type of story, Good script and nice short film.....
Super story all acting super
அனைவரும் பார்க்க வேண்டிய படம்
Concept for this movie is appreciable.. good deeds by people are normally unnoticed. Good theme.
இனி ஒரு ஜென்மம் வேண்டாம் என்ற தலைப்பு மூன்றாம் பாலின மக்களின் வலியினை நமக்கு நாசூக்காக தெரிவிக்கிறது. இதை தைரியமாக எடுத்த director அவர்களை பாராட்டியே தீரணும். விவாதத்திற்கு ஏற்ற தலைப்பு. முடிவும் அப்படியே. உமது தைரியத்தை மெச்சுகிறோம்
Very awesome content ..🎉🎉🎉 really touching video...climax dialogue vera level...we understand ur feelings mam❤❤❤❤
Thank you so much 😀
வாழ்க வளமுடன்.
திருநங்கை சகோதரிகளை மையப்படுத்தி எடுத்த குறும்படம் என்பதனாலேயே இயக்குநர் அசோக் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
படிப்பறிவு இல்லாத நிலையில் பெண் சிசு கரு கலைப்பை குற்றம் என பறைசாற்றிய நாம் இதை நியாயபடுத்த முயற்சிப்பது சரியாக இருக்குமா எந்த ஒன்றுக்கும் அழிவு தீர்வாகாது..,..
சிந்திக்க வைத்த குறும்படமாக பார்க்கிறேன்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
வர.முருகன்
ஸ்ரீ விநாயகா மைன்
சென்னை 59.
தம்பி அசோக் அவர்களின் சிந்தனை வித்தியாசமான ஒரு பார்வை யை இந்த சமூகத்தின்மீது அக்கறை கொண்டு முனெடுத்துக் காட்டியுள்ளார். புதுமண தம்பதிகள் பார்க்கவேண்டிய குறும்படம்.
It is a memorable short film because it packs a number of social issues. Through the transgender doctor's struggles whether to advice termination of the five month old fetus, the Director captures how transgender persons view their prospects in a society full of males and females in body and mind. Like autism and other special genetic conditions, Nature can produce a third category, neither fully male nor female in body and mind. That exception can pose challenges for society in terms of how to provide a comfortable space for such exceptions. I wish the film had been slightly longer focusing on the Doctor's dilemma and making explicit her reasons for advising termination. Sound quality in Y.T. needs to be louder. I am glad I watched this short film because such creative films are the need of the hour in India. Too many masala movies but not enough serious and creative films.
👏👏👏nice 👍
Good concept and well taken Sir! Appreciate the whole team. Last dialogue is the best
Super❤❤❤❤
Super script new type of story, and touchable feeling about transgender
🎉story is super 👌 👍
❤❤❤
Good concept 😌
Screenplay is good.and concept is different. Best wishes for your future projects
Ok thank you
Good try...all the best to your team
Good decision
Super story ana end la konja seen cut pannitu doctor ku innum dialogue kuduthurukala ana super story ❤
Super
Super ❤
Doctor,kalpana,you,don,worry,amala,pombla,transjender,give,me,all,same
Kalpana,,i,no,my,son,ambala,change,transjender,i,so,happy,y,she,dis,my,son,hart,kalpana,pomla,very,nice,butpower,can,stell❤❤❤❤❤umaiaga
உண்மையிலயே ஸ்கேன் la கண்டு பிடிக்க முடியுமா
Is it possible. To find atrans gender im pregnancy iam in doubt. Nice short film congrats. 👍👍👍
😭😭😭🙏
👌👌👌👍👍
❤👍
கருவில் ஆண் பெண் தெரியும் மூன்றாம் பாலினம் எப்படி தெரியும்? எனக்கு புரியவில்லை
HI
Hi Ashok
Hi
Epidi oru kando pidippu 1980 vathdirukkalame 😭😭😭😭😭😭😭😭😭
Good but i hate this short film sorry to say this 3rd is a gender pls pongalin valiyai purinchukuramari 3rd gender feelingsah purinchukura kaalam varum