SRI LALITHA THRISHATI | POWERFUL AMMAN MANTHRAM | Amman Devotional Song | Best Amman Bakthi Padal |
HTML-код
- Опубликовано: 20 окт 2024
- SRI LALITHA THRISHATHI |Very Powerful Manthram | Best Sanskrit Devotional | Best Amman Stothram
---------------------------------------------------------------------------------------------------------_________________
CLICK THE LINK BELOW FOR VERY RARE DEVINE MURUGAN MANDIRAMS
------------------------------
SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
SATHRU SAMHARA TRISHASTHI • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
SHANMUGA KAVASAM • Shanmuga Kavacham-Siva...
TIRUCHENDUR THIRUPPUHAZH • திருச்செந்தூர் திருப்ப...
KAMAKSHI STOTHRAM youtu.be/Vo41R...
LALITHA SAHASRANAMAM youtu.be/dr2Cf...
SRI LALITHA-9-MANTHRAS • SRI LALITHA- 9 MANTHRA...
NAVARATHRI DEVIYAR • நவராத்திரி தேவியர்-உத்...
----------------------------------------------------------------------------------------------------
#BestSanskritDevotional,#BestAmmanSongs,#arutperumjothiAudio
Sung By - Bhavadhaarini Anantaraman
Music - Sivapuranam D.V.Ramani
-----------------------------------------------------------------
Chanting Lalita Trishati even once sets the mind-set straight and clean.The more one chants or even hears, the more one takes steps forward. Bhagavan Hayagriva assured Agasthya Muni that by chanting Lalita Trishati even once would help to attain peace of mind. Its practice without desires transforms the heart, mind and Soul.
-------------------------------------------------------------------------------------------------------
Download it now on iTunes
itunes.apple.c...
---------------------------------------------------------------------------------------------------------
Please Subscribe our channel
/ arutperumjothi
-----------------------------------------------------------------------------------------------------------
ஓம் சக்தி லலிதா கூட நான் சந்தோஷமா வாழனும்
Om sakthi om aadhiparasakthi om sakthi om sakthi om sakthi
Om sri lalithambikayai namaha🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
Thank you very much goddess lalitha will boon you om Siva Siva om
ஓம் ஸ்ரீதேவி ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீ வித்யா ஸ்ரீ ப்ரஹ்ம வித்யா அம்பிகா யை நம..
ஶ்ரீலலிதா த்ரிஷதீ - பவதாரிணி வெங்கடராமன்।15 ஜூலை, 22, 9- 9:30 am மணியளவு: லலிதா த்ரிஷதீ அமைதியாக் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் வந்த விளம்பரப் பகுதியில் பைபிளைப்பற்றிப் பேச ஆரம்பிப்பதைப் பார்த்து மனத்தில் பெரிய அதிர்ச்சியடைந்தேன். ஒருவர் தன்மதத்தைச்சார்ந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிற மதத்தவர் தம் மதவிளம்பரம் செய்வது சரியல்ல. சாதாரணப்பொருட்கள், கணினிகளைப்பற்றிய விவரங்கள், வியாபாரங்கள் போலல்லாதுக் கேட்பவர் மதக்கருத்தைக் கலைப்பதும், சவால் செய்வதுமாக ஒரு மதநிகழ்ச்சியூடே பிற மதவிளம்பரம் செய்வது மனித நேயமற்ற செயலாகத்
தோன்றுகிறது.
அருட்பெறும் ஜோதி ஆடியோ தரமான நிகழ்ச்சிகளை வெளியிட்டு எளிய இந்துக்களின் மனத்தில் அமைதியையும், இறை அனுபவத்தையும் பெற வழிசெய்கிறார்கள். இம்மகத்தான முயற்சிக்கு மிக்க நன்றி.
இது போன்ற விளம்பரங்கள் இனி எங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளில்
குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ள அவர்களைக்கேட்டுக்கொள்கிறேன்.
இதில் தவறேதுமிருந்தால் விளக்கம் தந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
நன்றி
கோடி நமஸ்காரங்கள்
இது ஒலிக்கும் இடத்தில் மன அமைதி நிலவும். ஸர்வ மங்களம் உண்டாகும்
உயர்ந்த நிலையில் பயன்படும்போது குறுக்கீடுகளை தவிர்க்க பணிவுடன் வேண்டுதல்
ஓம் ஸ்ரீ மாத்ரே நம.. ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நம..
Arumai Thank you
May! " Goddess! Lalietha! Parameshwarie" Bless! The " Singar " Well with Her Parriepoorna! SOWBAGYAMS!" 🙌🙌🙌🙌💯💯
Manadhirku nimadhiyaga iruku
Good voice.
குருவருளால் திருவருள் கூடி அம்பாள் ஸ்துதி கேட்டேன்🙏🥀🌿🍋💦📿வாழ்க - வளர்க
Very nice rendering! Blissful! Pranams! Awesome Clarity in presentation! 🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
🙏🙏🙏
Very divine voice .shree matra namah.
Sugham! Sowghyam! " Adhie! Arbhudhamaana! Tone! Aananndhamaana! " Tune". Athbhudhamaana! " Clear ( Spashtamaana) Accents" filled w. " Immensed! Parrie Puurrna! " Bakkthi! Bhaavam". Super! " Raagha! Mallika"! In Viviedha! Raaghas!". 💯💯👏👏🙌🙌🤲🤲👍👍✍✍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tq! For Your! " Appreciations" Sir! 💯💯💯💯💯💯💯💯
Kkara Rrupa Kalyani Kalyaan Guna Salni Aathi Parasakthi SivaSakthi Sree Lalitha Taaye Saranam. 🙏🙏🙏🌷🌸❤
Wowww voice😍😍😍
Amme Sharanam
ONE OF THE BEST DIVINE .MELODIES EVER CREATED AND HEARD.
THRITHIYA GOWRI FESTIVAL 29/08/2022 MOHANKRISHNA S. CITY OF RICHARDSON TX USA.
Nice divine song &Nice music
Very nice
Super. Shri mathre namaha 🙏🙏🙏
S ri Matrayai Namahaa👏👏👏👏👏
Pranams !!! Melodious sweet voice and crystal clear pronunciation, divine chanting !!! Namaskarams !!! Radhe Krishna !!!
AmbaThayeJagaJananiLokamatha SaranamSaranamSaranamLoka samastha sughino bavanthu
ஓம் சக்தி
மிகச்சிறந்த ஔஷதம் இந்த பாடல்
SARVA MANGALAM DEHI DEHI.
🙏🙏🙏🌷🌷🌷
Very effective and creates positive vibe
🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
മനോഹരം 😍
அருமையான அமைதி தரும் குரல்
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Excellant t q
Beautiful......wonderful voice👌🏻🙏🏻
All is well🎶Pronounsation _voice - Back round music_shri Maathre Namaha
Excellent extraordinary soul touching
Excellent
Lovely Divine voice 🙏
🙏🙏🙏🌷⚘🌺🌻
Good lalitah thirisiti good
🙏 🙏 🙏
Namaskaram ambaluku
Gives me divine experience and veenai pramatham...
மிக மிக அருமை இனிமை
பக்தியுடன் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் மிக (பவதாரணி அம்மா) அற்புதமான குரல்வளம்
அஸ்விகா ராம்
Good touch my heart
அஸ்விகா ரா
B
Awesome rendition
thanks amma
Very soothing and Divine! but advertisements in between is uncomfortable!!அம்மா! மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
I am hearing Lalitha Thrisadhi in aform of song with various Ragams for the first time . Very nice ang sweetly sung .
நடுவில் வரும் adv ஒலித்தால் மன அமைதி கெடும்.
Melodious voice
Very positive vibes ma
God bless you ma
thank you may god bless u n every 1
💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
OM SRI Lalithaya NAMA
Very very nice,soothing to hear.
So Divinity personified🙏🏼
Once again i thank to you,you give very rare laksmikathyam,and god vengadasha kathyam thank you
Srllalithatrisati
Awesome
Wow. Superb voice.
Looking for more
இனிமை அமைதி மங்லம்
👌👏👏👏👌
Superb voice!!
Om chamundeshvari pootri
Very nice thanks for sharing 👏👌👌
I hear your voice my mind very peaceful, thank you
அருமை நன்றி நன்றி.....
A
നന്നായിട്ടുണ്ട്...✔✔✔
நல்லா இருக்கு என்று மலையாளத்தில் சொன்னார்
Nandakumar V தம்ழ்,படம்
புரியலே
ஶ்ரீ லளிதாத்ரிஶதி நாமாவலி
1 . ஓம் ககாரரூபாயை நமஃ
2 . ஓம் கல்யாண்யை நமஃ
3 . ஓம் கல்யாணகுணஶாலிந்யை நமஃ
4 . ஓம் கல்யாணஶைலநிலயாயை நமஃ
5 . ஓம் கமநீயாயை நமஃ
6 . ஓம் கலாவத்யை நமஃ
7 . ஓம் கமலாக்ஷ்யை நமஃ
8 . ஓம் கந்மஷக்ந்யை நமஃ
9 . ஓம் கருணாம்ருத ஸாகராயை நமஃ
10 . ஓம் கதம்பகாநநாவாஸாயை நமஃ
11 . ஓம் கதம்ப குஸுமப்ரியாயை நமஃ
12 . ஓம் கந்தர்ப்பவித்யாயை நமஃ
13 . ஓம் கந்தர்ப்ப ஜநகாபாம்க வீக்ஷணாயை நமஃ
14 . ஓம் கர்ப்பூரவீடீஸௌரப்ய கல்லோலிதககுப்தடாயை நமஃ
15 . ஓம் கலிதோஷஹராயை நமஃ
16 . ஓம் கஞ்ஜலோசநாயை நமஃ
17 . ஓம் கம்ரவிக்ரஹாயை நமஃ
18 . ஓம் கர்ம்மாதிஸாக்ஷிண்யை நமஃ
19 . ஓம் காரயித்ர்யை நமஃ
20 . ஓம் கர்ம்மபலப்ரதாயை நமஃ
21 . ஓம் ஏகாரரூபாயை நமஃ
22 . ஓம் ஏகாக்ஷர்யை நமஃ
23 . ஓம் ஏகாநேகாக்ஷராக்ருதயே நமஃ
24 . ஓம் ஏதத்ததித்யநிர்தேஶ்யாயை நமஃ
25 . ஓம் ஏகாநந்த சிதாக்ருதயே நமஃ
26 . ஓம் ஏவமித்யாகமாபோத்த்யாயை நமஃ
27 . ஓம் ஏகபக்தி மதர்ச்சிதாயை நமஃ
28 . ஓம் ஏகாக்ரசித்த நிர்த்த்யாதாயை நமஃ
29 . ஓம் ஏஷணா ரஹிதாத்த்ருதாயை நமஃ
30 . ஓம் ஏலாஸுகந்திசிகுராயை நமஃ
31 . ஓம் ஏநஃ கூட விநாஶிந்யை நமஃ
32 . ஓம் ஏகபோகாயை நமஃ
33 . ஓம் ஏகரஸாயை நமஃ
34 . ஓம் ஏகைஶ்வர்ய ப்ரதாயிந்யை நமஃ
35 . ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய ப்ரதாயை நமஃ
36 . ஓம் ஏகாந்தபூஜிதாயை நமஃ
37 . ஓம் ஏதமாநப்ரபாயை நமஃ
38 . ஓம் ஏகதநேகஜகதீஶ்வர்யை நமஃ
39 . ஓம் ஏகவீராதி ஸம்ஸேவ்யாயை நமஃ
40 . ஓம் ஏகப்ராபவ ஶாலிந்யை நமஃ
41 . ஓம் ஈகாரரூபாயை நமஃ
42 . ஓம் ஈஶித்ர்யை நமஃ
43 . ஓம் ஈப்ஸிதார்த்த ப்ரதாயிந்யை நமஃ
44 . ஓம் ஈத்த்ருகித்ய விநிர்தே്தஶ்யாயை நமஃ
45 . ஓம் ஈஶ்வரத்வ விதாயிந்யை நமஃ
46 . ஓம் ஈஶாநாதி ப்ரஹ்மமய்யை நமஃ
47 . ஓம் ஈஶித்வாத்யஷ்ட ஸித்திதாயை நமஃ
48 . ஓம் ஈக்ஷித்ர்யை நமஃ
49 . ஓம் ஈக்ஷண ஸ்ருஷ்டாண்ட கோட்யை நமஃ
50 . ஓம் ஈஶ்வர வல்லபாயை நமஃ
51 . ஓம் ஈடிதாயை நமஃ
52 . ஓம் ஈஶ்வரார்த்தாம்க ஶரீராயை நமஃ
53 . ஓம் ஈஶாதி தேவதாயை நமஃ
54 . ஓம் ஈஶ்வர ப்ரேரணகர்யை நமஃ
55 . ஓம் ஈஶதாண்டவ ஸாக்ஷிண்யை நமஃ
56 . ஓம் ஈஶ்வரோத்ஸம்க நிலயாயை நமஃ
57 . ஓம் ஈதிபாதா விநாஶிந்யை நமஃ
58 . ஓம் ஈஹாவிரஹிதாயை நமஃ
59 . ஓம் ஈஶஶக்த்யை நமஃ
60 . ஓம் ஈஷல் ஸ்மிதாநநாயை நமஃ
61 . ஓம் லகாரரூபாயை நமஃ
62 . ஓம் லளிதாயை நமஃ
63 . ஓம் லக்ஷ்மீ வாணீ நிஷேவிதாயை நமஃ
64 . ஓம் லாகிந்யை நமஃ
65 . ஓம் லலநாரூபாயை நமஃ
66 . ஓம் லஸத்தாடிம பாடலாயை நமஃ
67 . ஓம் லஸந்திகாலஸல்பாலாயை நமஃ
68 . ஓம் லலாட நயநார்ச்சிதாயை நமஃ
69 . ஓம் லக்ஷணோஜ்ஜ்வல திவ்யாம்க்யை நமஃ
70 . ஓம் லக்ஷகோட்யண்ட நாயிகாயை நமஃ
71 . ஓம் லக்ஷ்யார்த்தாயை நமஃ
72 . ஓம் லக்ஷணாகம்யாயை நமஃ
73 . ஓம் லப்தகாமாயை நமஃ
74 . ஓம் லதாதநவே நமஃ
75 . ஓம் லலாமராஜதளிகாயை நமஃ
76 . ஓம் லம்பிமுக்தாலதாஞ்சிதாயை நமஃ
77 . ஓம் லம்போதர ப்ரஸவே நமஃ
78 . ஓம் லப்யாயை நமஃ
79 . ஓம் லஜ்ஜாட்யாயை நமஃ
80 . ஓம் லயவர்ஜ்ஜிதாயை நமஃ
81 . ஓம் ஹ்ரீம்கார ரூபாயை நமஃ
82 . ஓம் ஹ்ரீம்கார நிலயாயை நமஃ
83 . ஓம் ஹ்ரீம்பதப்ரியாயை நமஃ
84 . ஓம் ஹ்ரீம்கார பீஜாயை நமஃ
85 . ஓம் ஹ்ரீம்காரமந்த்ராயை நமஃ
86 . ஓம் ஹ்ரீம்காரலக்ஷணாயை நமஃ
87 . ஓம் ஹ்ரீம்காரஜப ஸுப்ரீதாயை நமஃ
88 . ஓம் ஹ்ரீம்மத்யை நமஃ
89 . ஓம் ஹ்ரீம்விபூஷணாயை நமஃ
90 . ஓம் ஹ்ரீம்ஶீலாயை நமஃ
91 . ஓம் ஹ்ரீம்பதாராத்யாயை நமஃ
92 . ஓம் ஹ்ரீம்கர்பாயை நமஃ
93 . ஓம் ஹ்ரீம்பதாபிதாயை நமஃ
94 . ஓம் ஹ்ரீம்காரவாச்யாயை நமஃ
95 . ஓம் ஹ்ரீம்கார பூஜ்யாயை நமஃ
96 . ஓம் ஹ்ரீம்கார பீடிகாயை நமஃ
97 . ஓம் ஹ்ரீம்கார வேத்யாயை நமஃ
98 . ஓம் ஹ்ரீம்கார சிந்த்யாயை நமஃ
99 . ஓம் ஹ்ரீம் நமஃ
100 . ஓம் ஹ்ரீம்ஶரீரிண்யை நமஃ
Karthik A
Sasi 15
Suer
Thank you
Thanks karthik a
இடையிடையே வரும் விளம்பரங்களால் மன அமைதி குறைகிறது.
ஆமாங்க
S.... True
The slogam and the music is touching my heart. Lovely.
Sundari Ramani
.
S
.
தயவுசெய்து நடுவில் விளம்பரம் வேண்டாமே
Amazing voice
Heart touching voice and song
just leave the om and namah..remaining the same.. from 1.10 its start..
Super song
Madam ungal parkkanum
Om.kalyanakunasalinyai.namo.namaga
Verynice
Your voice super
Very nice.
nice ohm.ohm.ohm
How many we have to sy about ur advertisment
Nic
Divine voice
Pls avoid Ads🙏
Thank you
Lyrics upload panna mudiyuma. Requests awesome
Very very super songs
ഇടക്കുള്ള പരസ്യം ഒന്ന് ഒഴിവാക്കൂ.... Please....
Pls.. Avoid add
The advertisement in the middle distracts our mind
Please show the advertisements either in the beginning or at the end.
Nice
Ippadi ad potta eppadi peace and prosperity kidaikum
ஓம் ஹ்ரீம்காரிண்யை நமஃ
202 . ஓம் ஹ்ரீம்காராத்யாயை நமஃ
203 . ஓம்ஹ்ரீம்மத்த்யாயை நமஃ
204 . ஓம் ஹ்ரீம்ஶிகாமணயே நமஃ
205 . ஓம் ஹ்ரீம்காரகுண்டாக்நி ஶிகாயை நமஃ
206 . ஓம் ஹ்ரீம்கார ஶஶிசந்த்ரிகாயை நமஃ
207 . ஓம் ஹ்ரீம்கார பாஸ்கரருசயே நமஃ
208 . ஓம் ஹ்ரீம்காராம்போதசஞ்சலாயை நமஃ
209 . ஓம் ஹ்ரீம்காரகந்தாம்குரிகாயை நமஃ
210 . ஓம் ஹ்ரீம்காரைகபராயணாயை நமஃ
211 . ஓம் ஹ்ரீம்காரதீர்கிகாஹம்ஸ்யை நமஃ
212 . ஓம் ஹ்ரீம்காரோத்யாநகேகிந்யை நமஃ
213 . ஓம் ஹ்ரீம்காராரண்ய ஹரிண்யை நமஃ
214 . ஓம் ஹ்ரீம்காராலவாலவல்ல்யை நமஃ
215 . ஓம் ஹ்ரீம்காரபஞ்ஜரஶுக்யை நமஃ
216 . ஓம் ஹ்ரீம்காராங்கண தீபிகாயை நமஃ
217 . ஓம் ஹ்ரீம்காரகந்தரா ஸிம்ஹ்யை நமஃ
218 . ஓம் ஹ்ரீம்காராம்போஜ ப்ரும்கிகாயை நமஃ
219 . ஓம் ஹ்ரீம்காரஸுமநோமாத்வ்யை நமஃ
220 . ஓம் ஹ்ரீம்காரதருமஞ்ஜர்யை நமஃ
221 . ஓம் ஸகாராக்யாயை நமஃ
222 . ஓம் ஸமரஸாயை நமஃ
223 . ஓம் ஸகலாகமஸம்ஸ்துதாயை நமஃ
224 . ஓம் ஸர்வ்வவேதாந்த தாத்பர்யபூம்யை நமஃ
225 . ஓம் ஸதஸதாஶ்ரயாயை நமஃ
226 . ஓம் ஸகலாயை நமஃ
227 . ஓம் ஸச்சிதாநந்தாயை நமஃ
228 . ஓம் ஸாத்யாயை நமஃ
229 . ஓம் ஸத்கதிதாயிந்யை நமஃ
230 . ஓம் ஸநகாதிமுநித்யேயாயை நமஃ
231 . ஓம் ஸதாஶிவ குடும்பிந்யை நமஃ
232 . ஓம் ஸகாலாதிஷ்டாந ரூபாயை நமஃ
233 . ஓம் ஸத்யரூபாயை நமஃ
234 . ஓம் ஸமாக்ருதயே நமஃ
235 . ஓம் ஸர்வ்வப்ரபஞ்ச நிர்ம்மாத்ர்யை நமஃ
236 . ஓம் ஸமாநாதிக வர்ஜ்ஜிதாயை நமஃ
237 . ஓம் ஸர்வ்வோத்தும்காயை நமஃ
238 . ஓம் ஸம்கஹீநாயை நமஃ
239 . ஓம் ஸகுணாயை நமஃ
240 . ஓம் ஸகலேஷ்டதாயை நமஃ
241 . ஓம் ககாரிண்யை நமஃ
242 . ஓம் காவ்யலோலாயை நமஃ
243 . ஓம் காமேஶ்வரமநோஹராயை நமஃ
244 . ஓம் காமேஶ்வரப்ரணாநாட்யை நமஃ
245 . ஓம் காமேஶோத்ஸம்கவாஸிந்யை நமஃ
246 . ஓம் காமேஶ்வராலிம்கிதாம்க்யை நமஃ
247 . ஓம் கமேஶ்வர ஸுகப்ரதாயை நமஃ
248 . ஓம் காமேஶ்வரப்ரணயிந்யை நமஃ
249 . ஓம் காமேஶ்வரவிலாஸிந்யை நமஃ
250 . ஓம் காமேஶ்வர தபஃஸித்த்யை நமஃ
251 . ஓம் காமேஶ்வர மநஃப்ரியாயை நமஃ
252 . ஓம் காமேஶ்வரப்ராணநாதாயை நமஃ
253 . ஓம் காமேஶ்வரவிமோஹிந்யை நமஃ
254 . ஓம் காமேஶ்வரப்ரஹ்மவித்யாயை நமஃ
255 . ஓம் காமேஶ்வரக்ருஹேஶ்வர்யை நமஃ
256 . ஓம் காமேஶ்வராஹ்லாதகர்யை நமஃ
257 . ஓம் காமேஶ்வரமஹேஶ்வர்யை நமஃ
258 . ஓம் காமேஶ்வர்யை நமஃ
259 . ஓம் காமகோடிநிலயாயை நமஃ
260 . ஓம் காம்க்ஷிதார்த்ததாயை நமஃ
261 . ஓம் லகாரிண்யை நமஃ
262 . ஓம் லப்தரூபாயை நமஃ
263 . ஓம் லப்ததியே நமஃ
264 . ஓம் லப்த வாஞ்சிதாயை நமஃ
265 . ஓம் லப்தபாப மநோதூராயை நமஃ
266 . ஓம் லப்தாஹங்கார துர்க்கமாயை நமஃ
267 . ஓம் லப்தஶக்த்யை நமஃ
268 . ஓம் லப்த தேஹாயை நமஃ
269 . ஓம் லப்தைஶ்வர்ய ஸமுந்நத்யை நமஃ
270 . ஓம் லப்த வ்ருத்த்யை நமஃ
271 . ஓம் லப்த லீலாயை நமஃ
272 . ஓம் லப்தயௌவந ஶாலிந்யை நமஃ
273 . ஓம் லப்தாதிஶய ஸர்வ்வாம்க ஸௌந்தர்யாயை நமஃ
274 . ஓம் லப்த விப்ரமாயை நமஃ
275 . ஓம் லப்தராகாயை நமஃ
276 . ஓம் லப்தபதயே நமஃ
277 . ஓம் லப்த நாநாகமஸ்தித்யை நமஃ
278 . ஓம் லப்த போகாயை நமஃ
279 . ஓம் லப்த ஸுகாயை நமஃ
280 . ஓம் லப்த ஹர்ஷாபி பூஜிதாயை நமஃ
281 . ஓம் ஹ்ரீம்கார மூர்த்த்யை நமஃ
282 . ஓம் ஹ்ரீம்கார ஸௌதஶ்ரும்க கபோதிகாயை நமஃ
283 . ஓம் ஹ்ரீம்கார துக்தாப்தி ஸுதாயை நமஃ
284 . ஓம் ஹ்ரீம்கார கமலேந்திராயை நமஃ
285 . ஓம் ஹ்ரீம்காரமணி தீபார்ச்சிஷே நமஃ
286 . ஓம் ஹ்ரீம்கார தருஶாரிகாயை நமஃ
287 . ஓம் ஹ்ரீம்கார பேடகமணயே நமஃ
288 . ஓம் ஹ்ரீம்காரதர்ஶ பிம்பிதாயை நமஃ
289 . ஓம் ஹ்ரீம்கார கோஶாஸிலதாயை நமஃ
290 . ஓம் ஹ்ரீம்காராஸ்தாந நர்த்தக்யை நமஃ
291 . ஓம் ஹ்ரீம்கார ஶுக்திகா முக்தாமணயே நமஃ
292 . ஓம் ஹ்ரீம்கார போதிதாயை நமஃ
293 . ஓம் ஹ்ரீம்காரமய ஸௌவர்ண்ணஸ்தம்ப வித்ரும புத்ரிகாயை நமஃ
294 . ஓம் ஹ்ரீம்கார வேதோபநிஷதே நமஃ
295 . ஓம் ஹ்ரீம்காராத்வர தக்ஷிணாயை நமஃ
296 . ஓம் ஹ்ரீம்கார நந்தநாராம நவகல்பக வல்லர்யை நமஃ
297 . ஓம் ஹ்ரீம்கார ஹிமவல்க்கம்காயை நமஃ
298 . ஓம் ஹ்ரீம்காரார்ண்ணவ கௌஸ்துபாயை நமஃ
299 . ஓம் ஹ்ரீம்காரமந்த்ர ஸர்வ்வஸ்வாயை நமஃ
300 . ஓம் ஹ்ரீம்காரபர ஸௌக்யதாயை நமஃ
ஶ்ரீ லளிதாத்ரிஶதி நாமாவலி ஸமாப்தம்
Karthik A
Thanks
கருனையின் வடிவே
@selvyshan
Better,not to put advertisements during Hindu religious prayer songs going.
Either advt or thrishathi. Don't spoil our mood.
Plz dont put advertisements in atleast in sunch devotional song 🙏🙏 , தடங்கள் செய்து மிகவும் பாவத்தை செய்கிறீர்கள் ஆகையால் இதுபோன்ற கடவுள் பாடல்கள் இடையே விளம்பரத்தை தவிர்க்கவும் நன்றி
ஓம் ஹகாரரூபாயை நமஃ
102 . ஓம் ஹலத்ருத்பூஜிதாயை நமஃ
103 . ஓம் ஹரிணேக்ஷணாயை நமஃ
104 . ஓம் ஹரப்ரியாயை நமஃ
105 . ஓம் ஹராராத்யாயை நமஃ
106 . ஓம் ஹரிப்ரஹ்மேந்த்ர வந்திதாயை நமஃ
107 . ஓம் ஹயாரூடா ஸேவிதாம்க்ர்யை நமஃ
108 . ஓம் ஹயமேத ஸமர்ச்சிதாயை நமஃ
109 . ஓம் ஹர்யக்ஷவாஹநாயை நமஃ
110 . ஓம் ஹம்ஸவாஹநாயை நமஃ
111 . ஓம் ஹததாநவாயை நமஃ
112 . ஓம் ஹத்யாதிபாபஶமந்யை நமஃ
113 . ஓம் ஹரிதஶ்வாதி ஸேவிதாயை நமஃ
114 . ஓம் ஹஸ்திகும்போத்தும்க குசாயை நமஃ
115 . ஓம் ஹஸ்திக்ருத்தி ப்ரியாம்கநாயை நமஃ
116 . ஓம் ஹரித்ராகுங்குமா திக்த்தாயை நமஃ
117 . ஓம் ஹர்யஶ்வாத்யமரார்ச்சிதாயை நமஃ
118 . ஓம் ஹரிகேஶஸக்யை நமஃ
119 . ஓம் ஹாதிவித்யாயை நமஃ
120 . ஓம் ஹாலாமதால்லாஸாயை நமஃ
121 . ஓம் ஸகாரரூபாயை நமஃ
122 . ஓம் ஸர்வ்வஜ்ஞாயை நமஃ
123 . ஓம் ஸர்வ்வேஶ்யை நமஃ
124 . ஓம் ஸர்வமம்களாயை நமஃ
125 . ஓம் ஸர்வ்வகர்த்ர்யை நமஃ
126 . ஓம் ஸர்வ்வபர்த்ர்யை நமஃ
127 . ஓம் ஸர்வ்வஹந்த்ர்யை நமஃ
128 . ஓம் ஸநாதநாயை நமஃ
129 . ஓம் ஸர்வ்வாநவத்யாயை நமஃ
130 . ஓம் ஸர்வ்வாம்க ஸுந்தர்யை நமஃ
131 . ஓம் ஸர்வ்வஸாக்ஷிண்யை நமஃ
132 . ஓம் ஸர்வ்வாத்மிகாயை நமஃ
133 . ஓம் ஸர்வ்வஸௌக்ய தாத்ர்யை நமஃ
134 . ஓம் ஸர்வ்வவிமோஹிந்யை நமஃ
135 . ஓம் ஸர்வ்வாதாராயை நமஃ
136 . ஓம் ஸர்வ்வகதாயை நமஃ
137 . ஓம் ஸர்வ்வவிகுணவர்ஜ்ஜிதாயை நமஃ
138 . ஓம் ஸர்வ்வாருணாயை நமஃ
139 . ஓம் ஸர்வ்வமாத்ரே நமஃ
140 . ஓம் ஸர்வ்வபூஷண பூஷிதாயை நமஃ
141 . ஓம் ககாரார்த்தாயை நமஃ
142 . ஓம் காலஹந்த்ர்யை நமஃ
143 . ஓம் காமேஶ்யை நமஃ
144 . ஓம் காமிதார்த்ததாயை நமஃ
145 . ஓம் காமஸஞ்ஜீவிந்யை நமஃ
146 . ஓம் கல்யாயை நமஃ
147 . ஓம் கடிநஸ்தநமண்டலாயை நமஃ
148 . ஓம் கரபோரவே நமஃ
149 . ஓம் கலாநாதமுக்யை நமஃ
150 . ஓம் கசஜிதாம்புதாயை நமஃ
151 . ஓம் கடாக்ஷஸ்யந்தி கருணாயை நமஃ
152 . ஓம் கபாலி ப்ராணநாயிகாயை நமஃ
153 . ஓம் காருண்ய விக்ரஹாயை நமஃ
154 . ஓம் காந்தாயை நமஃ
155 . ஓம் காந்திபூத ஜபாவல்ல்யை நமஃ
156 . ஓம் கலாலாபாயை நமஃ
157 . ஓம் கம்புகண்ட்யை நமஃ
158 . ஓம் கரநிர்ஜ்ஜித பல்லவாயை நமஃ
159 . ஓம் கல்பவல்லீ ஸமபுஜாயை நமஃ
160 . ஓம் கஸ்தூரி திலகாஞ்சிதாயை நமஃ
161 . ஓம் ஹகாரார்த்தாயை நமஃ
162 . ஓம் ஹம்ஸகத்யை நமஃ
163 . ஓம் ஹாடகாபரணோஜ்ஜ்வலாயை நமஃ
164 . ஓம் ஹாரஹாரி குசாபோகாயை நமஃ
165 . ஓம் ஹாகிந்யை நமஃ
166 . ஓம் ஹல்ல்யவர்ஜ்ஜிதாயை நமஃ
167 . ஓம் ஹரில்பதி ஸமாராத்யாயை நமஃ
168 . ஓம் ஹடால்கார ஹதாஸுராயை நமஃ
169 . ஓம் ஹர்ஷப்ரதாயை நமஃ
170 . ஓம் ஹவிர்போக்த்ர்யை நமஃ
171 . ஓம் ஹார்த்த ஸந்தமஸாபஹாயை நமஃ
172 . ஓம் ஹல்லீஸலாஸ்ய ஸந்துஷ்டாயை நமஃ
173 . ஓம் ஹம்ஸமந்த்ரார்த்த ரூபிண்யை நமஃ
174 . ஓம் ஹாநோபாதாந நிர்ம்முக்தாயை நமஃ
175 . ஓம் ஹர்ஷிண்யை நமஃ
176 . ஓம் ஹரிஸோதர்யை நமஃ
177 . ஓம் ஹாஹாஹூஹூ முக ஸ்துத்யாயை நமஃ
178 . ஓம் ஹாநி வ்ருத்தி விவர்ஜ்ஜிதாயை நமஃ
179 . ஓம் ஹய்யம்கவீந ஹ்ருதயாயை நமஃ
180 . ஓம் ஹரிகோபாருணாம்ஶுகாயை நமஃ
181 . ஓம் லகாராக்யாயை நமஃ
182 . ஓம் லதாபூஜ்யாயை நமஃ
183 . ஓம் லயஸ்தித்யுத்பவேஶ்வர்யை நமஃ
184 . ஓம் லாஸ்ய தர்ஶந ஸந்துஷ்டாயை நமஃ
185 . ஓம் லாபாலாப விவர்ஜ்ஜிதாயை நமஃ
186 . ஓம் லம்க்யேதராஜ்ஞாயை நமஃ
187 . ஓம் லாவண்ய ஶாலிந்யை நமஃ
188 . ஓம் லகு ஸித்திதாயை நமஃ
189 . ஓம் லாக்ஷாரஸ ஸவர்ண்ணாபாயை நமஃ
190 . ஓம் லக்ஷ்மணாக்ரஜ பூஜிதாயை நமஃ
191 . ஓம் லப்யேதராயை நமஃ
192 . ஓம் லப்த பக்தி ஸுலபாயை நமஃ
193 . ஓம் லாம்கலாயுதாயை நமஃ
194 . ஓம் லக்நசாமர ஹஸ்த ஶ்ரீஶாரதா பரிவீஜிதாயை நமஃ
195 . ஓம் லஜ்ஜாபத ஸமாராத்யாயை நமஃ
196 . ஓம் லம்படாயை நமஃ
197 . ஓம் லகுளேஶ்வர்யை நமஃ
198 . ஓம் லப்தமாநாயை நமஃ
199 . ஓம் லப்தரஸாயை நமஃ
200 . ஓம் லப்த ஸம்பத்ஸமுந்நத்யை நமஃ
Karthik A g
O