098 - Nibrutha Nikunja | Ashtapadi 06 | Chennai Dr Ganesh Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 6வது அஷ்டபதி | சென்னை Dr. கணேஷ் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் -2023
    ( ராதை, கிருஷ்ணனுடன் இருந்த அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன்
    சேருமாறு செய்ய, தோழியை வேண்டுகிறாள் )
    6வது அஷ்டபதி (காம்போதி)
    ஸ்லோகம்
    கணயதி குண க்ராமம் ப்ராமம் ப்ரமாதபி நேஹதே
    வஹதி ச பரீதோஷம் தோஷம் விமுஞ்சதி தூரத:
    யுவதிஷு வலத் த்ருஷ்ணே க்ருஷ்ணே விஹாரிணி மாம்வினா
    புனரபி மனோ வாமம் காமம் கரோதி கரோமி கிம்
    1.நிப்ருத நிகுஞ்ஜ க்ருஹம் கதயா
    நிஸி ரஹஸி நிலீய வஸந்தம்
    சகித விலோகித ஸகல திஸா
    ரதி ரபஸ வஸேன ஹஸந்தம்-க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    பல்லவி:
    ஸகி ஹே கேசி மதன முதாரம்
    ரமய மயா ஸஹ மதன மனோரத
    பாவிதயா ஸவிகாரம் க்ரிஷ்ணம்
    2.ப்ரதம ஸமாகமா லஜ்ஜிதயா
    படு சாடு ஸதைரனு கூலம்
    ம்ருது மதுராஸ்மித பாஷிதயா
    ஸிதிலீக்ருத ஜகன துகூலம் க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    3.கிஸலய ஸயன நிவேஸிதயா
    சிரம் உரஸி மமைவ ஸயானம் - க்ரிஷ்ணம்
    க்ருத பரிரம்பண சும்பனயா
    பரிரப்ய க்ருதாதர பானம் - க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    4.அலஸ நிமீலித லோசனயா
    புளகாவலி லலித கபோலம்-க்ரிஷ்ணம்
    ஸ்ரமஜல ஸகல களே பரயா
    வர மதன மதாத் அதிலோலம் - க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    5.கோகில கலரவ கூஜிதயா
    ஜித மனஸிஜ தந்த்ர விசாரம் - க்ரிஷ்ணம்
    ஸ்லத குஸுமாகுல குந்தளயா
    நக லிகித கன ஸ்தனபாரம் - க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    6.சரண ரணித மணி நூபுரயா
    பரிபூரித ஸுரத விதானம் - க்ரிஷ்ணம்
    முகர விஸ்ருங்கல மேகலயா
    ஸக சக்ரஹ சும்பன தானம் - க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    7.ரதிஸுக ஸமய ரஸாலஸயா
    தர முகுளித நயன ஸரோஜம் - க்ரிஷ்ணம்
    நிஸ்ஸஹ நிபதித தனுலதயா
    மதுசூதனம் உதித மனோஜம் - க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    8.ஸ்ரீ ஜய தேவ பணிதமிதம் அதிஸய
    மதுரிபு நிதுவன ஸீலம்- க்ரிஷ்ணம்
    ஸுகமுத் கண்டித ராதிகயா
    கதிதம் விதநோது சலீலம் - க்ரிஷ்ணம் (ஸகி ஹே)
    ஸ்லோகங்கள்:
    ஹஸ்தஸ்ரஸ்த விலாஸ வம்சம்
    அன்ருஜுப்ருவல்லி மத்வல்லவீ
    ப்ருந்தோத்ஸாஹ த்ருகந்த வீக்ஷிதம்
    அதிஸ்வேதார்த்த கண்டஸ்தலம் ||
    மாமுத்வீக்ஷ்ய விலக்ஷித ஸ்மித
    ஸுதா முத்தானனம் கானனே
    கோவிந்தம் வ்ரஜ ஸுந்தரி கணவ்ருதம்
    பச்யாமி ஹ்ருஷ்யாமி ||
    துராலோகஸ்தோக ஸ்தபக நவகாசோக லதிகா
    விகாஸா காஸா ரோபவன பவனோயம் வ்யதயதி
    அபி ப்ராம்யத் ப்ருங்கீரணித ரமணீயா ந முகுள
    ப்ரஸூதிஸ் சூதானாம் ஸகி சிகரிணீயம் ஸுகயதி
    ஸாகூதஸ்மிதம் ஆகுலாகுல களத்தம் மில்லம்
    ப்ரூவல்லீகம் அளீக தர்சிதபுஜா மூலார்த்த த்ருஷ்டஸ்தனம்
    கோபீனாம் நிப்ருதம் நிரீக்ஷ்ய கமிதாங்க்ஷ: சிரம் சிந்தயன்
    அந்தர் முக்த மனோஹரம் ஹரது வ: க்லேசம் நவ:கேசவ:
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    --------------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Nibrutha Nikunja - Ashtapadi 06 - Geetha Govinda Mahakavya - Sampradaya Ashtapadi Bhajan by Chennai Dr Ganesh Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakal...​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    RUclips Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #DrGanesh #DrGaneshBhagavathar

Комментарии • 7

  • @kavithkavi3662
    @kavithkavi3662 2 месяца назад +2

    Radhekrishna! 😇🙏🏼🙏🏼🙏🏼

  • @jyothisharatna
    @jyothisharatna 2 месяца назад +1

    Sri Krishna! Bagavathars alapana wonders!🎉🎉🎉🎉

  • @jyothisharatna
    @jyothisharatna 2 месяца назад +1

    Excellent Raga alabanai!!!!

  • @seethachandran1288
    @seethachandran1288 2 месяца назад +1

    Super allabanai by both bagawatars 🎉

  • @jyothisharatna
    @jyothisharatna Месяц назад

    Excellent kriti!

  • @padmakshis2383
    @padmakshis2383 2 месяца назад

    🙏🙏🙏✌✌

  • @hramakrishnaiyer
    @hramakrishnaiyer 2 месяца назад +1

    Is a concert type alapana suited to Bhajanai Paddhathi?