How to find out multiple scales from one raga | Kalaaba kavi |இதுவரை யாராலும் சொல்லித்தரப்படாத Trick

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • 72 Melakarta ragas in Tamil | Ravi's Method -
    • 72 Melakarta ragas in ...
    ஒரு ராகத்தின் பல ஸ்கேல்களை கண்டுபிடிப்பது
    எப்படி ?
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 90

  • @kavinpriyam1013
    @kavinpriyam1013 19 дней назад +2

    நீங்க நீடூழி வாழ வேண்டும், உங்கள் இசை பயணம் தொடர வேண்டும், வாழ்த்துகள்

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 месяца назад +7

    வணக்கம். உங்களுக்கு இசை ஆர்வமுள்ள மக்களின் மனதில் தோன்றும் ஐயங்களை தானாக புரிந்துகொள்ளும் தன்மை இருக்கு. மற்றவர்கள் உண்மையிலியே இவற்றை அறிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவற்றை வைத்து சம்பாதிக்கும் எண்ணமிருக்கும். இன்னும் நிறைய காணொளிகள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகிறது. வாழ்த்துகள்

  • @hillsandme26ktg
    @hillsandme26ktg 3 месяца назад +8

    72 தாய் ராகங்களை கற்றுக்கொள்ள என்னிடம் ஒரு சுலபமான வழி உள்ளது
    12 ராகங்களின் சுவரஸ்தானங்களை வைத்துக்கொண்டு 72 தாய் ராகங்களை உருவாக்கலாம் எண்களை மனதில் வைப்பது மிக கடினம் ஆனால் அவைகளின் சுரஸ்தானம் எளிது
    யாருக்கெல்லாம் 12 ராகத்தின் விவரம் வேண்டும்?

    • @Singer_santho15256
      @Singer_santho15256 3 месяца назад +1

      Enakku vendum

    • @sridhark.s5731
      @sridhark.s5731 3 месяца назад +1

      எனக்கு வேண்டும். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

    • @hillsandme26ktg
      @hillsandme26ktg 3 месяца назад

      1 கனகாங்கி
      2. ஹனுமதோடி
      3. மாயா மாளவ கௌளை
      4. கரகரப்பிரியா
      5. சங்கராபரணம்
      6. சலநாட்டை
      7. சாலகம்
      8. பவபிரியா
      9. காமவர்தினி
      10. ஹேமலதி
      11. மேசகல்யாணி
      12. ரசிகபிர்யா
      இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி)
      அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ

    • @hillsandme26ktg
      @hillsandme26ktg 3 месяца назад

      @@sridhark.s5731 1 கனகாங்கி
      2. ஹனுமதோடி
      3. மாயா மாளவ கௌளை
      4. கரகரப்பிரியா
      5. சங்கராபரணம்
      6. சலநாட்டை
      7. சாலகம்
      8. பவபிரியா
      9. காமவர்தினி
      10. ஹேமலதி
      11. மேசகல்யாணி
      12. ரசிகபிர்யா
      இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி)
      அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ

    • @hillsandme26ktg
      @hillsandme26ktg 3 месяца назад

      @@Singer_santho15256 1 கனகாங்கி
      2. ஹனுமதோடி
      3. மாயா மாளவ கௌளை
      4. கரகரப்பிரியா
      5. சங்கராபரணம்
      6. சலநாட்டை
      7. சாலகம்
      8. பவபிரியா
      9. காமவர்தினி
      10. ஹேமலதி
      11. மேசகல்யாணி
      12. ரசிகபிர்யா
      இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி)
      அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ

  • @cst699
    @cst699 3 месяца назад +3

    Thanks for the wonderful idea. Starting with the first note of the scale, the next note to be played leaving the number of notes given. This is repeated till the last number and finally, the root note to be played, marking the next octave.
    Example: number for Keeravani given in the video is: 101102
    For C-scale, starting note is C, next note is D (comes after skipping 1 note - first number of 101102), next note is D# (comes by skipping 0 note, that is the next note in keyboard - 0 is the second number in 101102), next is F (skipping 1 note from D# - third number in 101102) and so on till A#; complete the scale with next octave C after A#.
    Numbers for some more ragas:
    Kanakangi 002100
    Hanumathodi 011101
    Mayamalavagowlai 020102
    Karaharapriya 101110
    Shankarabharanam 110111
    Chalanattai 200120
    Salagam 003000
    Bhavapriya 012001
    Kamavarthini 021002
    Hemavati 102010
    Kalyani 111011
    Rasikapriya 201020
    Natabhairavi 101101
    Keeravani 101102
    Gowrimanohari 101111
    Shanmukapriya 102001
    Simhendramadyamam 102002
    Dharmavati 102011
    Chakravagam 020110
    Hatakambari 020120
    Charukesi 110101
    Sarasangi 110102
    Harikambhoji 110110
    Subhapantuvarali 012002
    Swarnangi 012011
    Mohanam 1121
    Madyamavati 1212
    Hindolam 2121
    Shuddha saveri 1211
    Shuddha dhanyasi 2112
    Shivaranjani 1031
    Revathi 0312
    Hamsadhwani 1123
    Nagaswaravali 3011
    Gambheeranaatai 3013
    Bhupalam 0130
    Hamsanadham 1303
    Abhogi 1013
    Valaji 3210
    Amirthavarshini 3103

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      Really super u got it... Vaalthugal.. Menmelum valarah...

  • @AzeemRaja_Records
    @AzeemRaja_Records 5 дней назад +1

    ஐயா உங்களை பாராட்ட தமிழில் உயரிய வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  4 дня назад

      @@AzeemRaja_Records தேடுங்க தேடுங்க... 😂

  • @abc-je7qe
    @abc-je7qe 2 месяца назад +1

    சரியான முறையில் பயணிக்கிறீர்கள். வாழ்த்துகள்

  • @chellapandianvellaichamy1134
    @chellapandianvellaichamy1134 3 месяца назад +3

    😊🎉 இந்த விளக்கம்தான் உங்கள் முதல் வீடியோ பார்த்த பின் கேட்டிருந்தேன். உரிய முயற்சி எடுத்தமைக்கு நன்றிகள் 🎉

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад

      கால தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது நான் அமெரிக்காவில் குடியேறிய காரணத்தினால் இயல்பு நிலைக்கு வர நாட்கள் எடுத்துக்கொண்டது.

  • @rosariorajkumar
    @rosariorajkumar 3 месяца назад +2

    Sir, your explanation on major scale, minor scale, accidental and chromatic scale (12 note scale) is brief and simple. Thank You Sir 🙏🏼🎻

  • @abc-je7qe
    @abc-je7qe 2 месяца назад +1

    அருமை!

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 3 месяца назад +2

    வணக்கம் மிகவும் நன்று, நன்றி. ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jansirani2616
    @jansirani2616 2 месяца назад +1

    72 easya kathukiten thanku 🎉🎉🎉🎉

  • @sjrenukumarmusical
    @sjrenukumarmusical 21 день назад +1

    Thank you sir very useful video ❤

  • @sundarrajkandhasamy9212
    @sundarrajkandhasamy9212 3 месяца назад +4

    Very nice

  • @RamuRamu-oj8gh
    @RamuRamu-oj8gh 3 месяца назад +3

    சார் 72 மேளகர்த்தா ராகம் உள்ளது. ஒரு ராகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் போதும். இந்த வீடியோவை போன்று அனைத்து ராகங்களுக்கம் ஒரு வீடியோ போடுங்கள் சார் நன்றி🙏💕.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      உறுதியாக போடுகிறேன் சார்

    • @sjrenukumarmusical
      @sjrenukumarmusical 18 дней назад

      Thank you so much sir really nice ❤❤❤ from Malaysia JB

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 3 месяца назад +1

    அருமை..அருமை..நல்ல கண்டு பிடிப்பு...நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 месяца назад +2

    Thambi
    Great thinking by you
    Super numeric notation
    Keep up

  • @subimak1
    @subimak1 3 месяца назад +2

    Concept is very well understood👆💐

  • @graceofjesuschristministry9529
    @graceofjesuschristministry9529 Месяц назад +1

    THANK YOU SIR

  • @prakashdavid9471
    @prakashdavid9471 3 месяца назад +2

    Soo good to see you Anna. Keep making such informative content and i truly appreciate your research related to music.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 месяца назад +2

    Welcome back 🎉

  • @babypoultry6335
    @babypoultry6335 3 месяца назад +2

    Super sir god gifted

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад

      Thank you very much

    • @rockjoncena-nf2nv
      @rockjoncena-nf2nv 3 месяца назад

      மிக அருமையாக சொன்னீர்கள் 👌💐😊

  • @murugesansivabalan3655
    @murugesansivabalan3655 3 месяца назад +1

    அருமை சார்.

  • @shankaralingamkasilingam2801
    @shankaralingamkasilingam2801 3 месяца назад +2

    நீங்கள் கூரும் ஸ்கேல்கலில் ராகத்தை ஓர்கனில் வாசித்து காட்டினால்
    இன்னும் தெளிவாக
    இருக்கும் சார்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      கன்டிப்பாக அடுத்த வீடியோவில் இருந்து வாசித்து காட்டுகிறேன்..

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN 3 месяца назад +1

    First time,valuable ,thank you

  • @gyansundarischannel5943
    @gyansundarischannel5943 3 месяца назад +1

    Please explain how to find out the starting swara of any carnatic song.

    • @cst699
      @cst699 3 месяца назад +1

      99% songs end in the root note 'sa'. From this you can backtrack and find the starting note. If you practice this for few songs, your ear will be trained to find the starting note of any song, after listening to the first line.
      One tip: beginners please try for songs in simple ragas like Shankarabharanam, Kalyani, Mohanam, Hamsadhwani, Mayamalavagowlai

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 месяца назад +1

    Super super super lovely

  • @imanimaran4346
    @imanimaran4346 3 месяца назад +1

    Thank you for your easy to comprehend explanations and easy methods to learn the basics. I was quite amazed by the simple diagrammatic formula devised by you to derive all the melakartha raga notes. I’m just a toddler in this field. Thank you for your great help.
    One humble doubt. If we start to change the scales of a raga then incidentally it coincides with other ragas in C scale. For example Keeravani of E scale resembles Kosalam of C scale , F scale resembles Vakulabaranam of C scale, and so on. This adds to more confusion and dilemma in identifying a scale or raga of a song. The concept of ragas looks more cumbersome and difficult than the western scale method. Please help to overcome this confusion.

    • @cst699
      @cst699 3 месяца назад +1

      This is called Graha bedam. Also present in Western music called 'mode'.
      en.m.wikipedia.org/wiki/Graha_bhedam

    • @imanimaran4346
      @imanimaran4346 3 месяца назад

      @@cst699 thank you

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад

      @@cst699
      Thanks for your replying on my behalf

    • @imanimaran4346
      @imanimaran4346 3 месяца назад +1

      @@kalaabakavi3205❤

  • @Gdaasan18
    @Gdaasan18 3 месяца назад +2

    நான் பாடல் எழுதுகிறேன்.. நன்றி....,

  • @subimak1
    @subimak1 3 месяца назад +1

    101102 is a very simple ec to understand pattern for keeravani💐💐waiting for other ragas.. or if u can tel the logic v can make it

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      Sure sir I will upload all as soon as possible...

    • @ananthasasi
      @ananthasasi 3 месяца назад +2

      The logic is already given by him in his 72 Melakarta raagas video itself.
      All ragas are already given in C scale. Keep C as Root note and count the spacing in Semitones for rest of 6 notes. That is the formula. Apply it to all other 11 keys (notes) keeping each one as Rootnote. That all.

    • @cst699
      @cst699 3 месяца назад +2

      Some more ragas:
      Kanakangi 002100
      Hanumathodi 011101
      Mayamalavagowlai 020102
      Karaharapriya 101110
      Shankarabharanam 110111
      Chalanattai 200120
      Salagam 003000
      Bhavapriya 012001
      Kamavarthini 021002
      Hemavati 102010
      Kalyani 111011
      Rasikapriya 201020
      Natabhairavi 101101
      Keeravani 101102
      Gowrimanohari 101111
      Shanmukapriya 102001
      Simhendramadyamam 102002
      Dharmavati 102011
      Chakravagam 020110
      Hatakambari 020120
      Charukesi 110101
      Sarasangi 110102
      Harikambhoji 110110
      Subhapantuvarali 012002
      Swarnangi 012011
      Mohanam 1121
      Madyamavati 1212
      Hindolam 2121
      Shuddha saveri 1211
      Shuddha dhanyasi 2112
      Shivaranjani 1031
      Revathi 0312
      Hamsadhwani 1123
      Nagaswaravali 3011
      Gambheeranaatai 3013
      Bhupalam 0130
      Hamsanadham 1303
      Abhogi 1013
      Valaji 3210
      Amirthavarshini 3103

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      @@ananthasasi super sir u got it my thought... Thank u so much...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      @@cst699 super super good work❤

  • @Gracekuj
    @Gracekuj 3 месяца назад +1

    🎉Super sir🎉

  • @albertmanohar-pu8oy
    @albertmanohar-pu8oy 3 месяца назад +1

    நல்லா விளக்கமா சொன்னிங்க நன்றி 🙏

  • @subimak1
    @subimak1 3 месяца назад +2

    Ji.. hv u made such details for other scales also. If yes pl share👏👏👏🫡

    • @cst699
      @cst699 3 месяца назад

      Some more ragas:
      Kanakangi 002100
      Hanumathodi 011101
      Mayamalavagowlai 020102
      Karaharapriya 101110
      Shankarabharanam 110111
      Chalanattai 200120
      Salagam 003000
      Bhavapriya 012001
      Kamavarthini 021002
      Hemavati 102010
      Kalyani 111011
      Rasikapriya 201020
      Natabhairavi 101101
      Keeravani 101102
      Gowrimanohari 101111
      Shanmukapriya 102001
      Simhendramadyamam 102002
      Dharmavati 102011
      Chakravagam 020110
      Hatakambari 020120
      Charukesi 110101
      Sarasangi 110102
      Harikambhoji 110110
      Subhapantuvarali 012002
      Swarnangi 012011
      Mohanam 1121
      Madyamavati 1212
      Hindolam 2121
      Shuddha saveri 1211
      Shuddha dhanyasi 2112
      Shivaranjani 1031
      Revathi 0312
      Hamsadhwani 1123
      Nagaswaravali 3011
      Gambheeranaatai 3013
      Bhupalam 0130
      Hamsanadham 1303
      Abhogi 1013
      Valaji 3210
      Amirthavarshini 3103

  • @Sankarothuvar
    @Sankarothuvar 2 месяца назад +1

    உங்களுடைய தொகுப்புகள் எவற்றில் உள்ளது

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 месяца назад

      @@Sankarothuvar கலாபகவி எனும் என் சானலில் மட்டுமே உள்ளது

  • @rajanbabu6346
    @rajanbabu6346 3 месяца назад +1

    👍💐💐💐

  • @subimak1
    @subimak1 3 месяца назад +1

    🎉but only 72 melakarta link is given major/minor scale n. Comp with western scale is not der pl chk n add. Tku

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад

      ruclips.net/video/d2-zuH_-5zc/видео.htmlsi=vBMWA3W2lEEWiaLr
      Hi sir I think u will get answer from this video link.. Please check..

  • @ranganathaninbaraj9835
    @ranganathaninbaraj9835 3 месяца назад +1

    Sir
    Bass harmony formula

  • @JosephJoe-xf9vi
    @JosephJoe-xf9vi 3 месяца назад +1

    Hello brother do you take online
    classes.....????

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +2

      Note my number and whatsup..9677885605

  • @saminathang5211
    @saminathang5211 3 месяца назад +1

    பாடலில் பல்லவி சிறப்பாக எழுதமுடியுது எனக்கு உதவமுடியுமா? சார் (4 பாடல் கை வசம் உள்ளது அய்யா )

    • @sekarb5434
      @sekarb5434 3 месяца назад +1

      பத்திரமா வச்சுக்கங்க..காப்பி அடிச்சுடுவாங்க..

    • @Gdaasan18
      @Gdaasan18 3 месяца назад

      சிந்தனை செய் மனமே

  • @jansirani2616
    @jansirani2616 2 месяца назад +1

    Sir unga ph no kudunga...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 месяца назад

      9677885605 this is my whats up number.. plz only msg me.. iam in America now

  • @mshariharan2669
    @mshariharan2669 3 месяца назад +1

    நான் ஸ தகிட தகிட ப தகதிமி என்று பாடிப் பார்த்து scale ஐ மனதில் பதியவைப்பது வழக்கம்.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад

      எப்படி என்பது எனக்கு புரியவில்லை . புதிய யுத்தியாக உள்ளது

    • @mshariharan2669
      @mshariharan2669 3 месяца назад +1

      @@kalaabakavi3205 இப்படிப் பாடும் பொழுது 12 ஸ்கேல் மனதில் நிற்கும்.

  • @nagarajant3404
    @nagarajant3404 2 месяца назад +1

    ஒண்ணும் புரியல்லே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 месяца назад +1

      @@nagarajant3404 அடிப்படை இசை அறிவு இருந்தா தான் தம்பி புரியும்..

  • @geekay3890
    @geekay3890 3 месяца назад +1

    Pls Less talk explain well. Not good enough . No contents

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад

      Thank you. i just follow my own style. i cannot change my own of one guy. anyway thanks a lot

    • @ananthasasi
      @ananthasasi 3 месяца назад

      ​@@kalaabakavi3205Sir, you certainly take extreme effort in presenting things as much clear as possible. No doubt. But careful choice of words will make it better.
      For example, @9:20 you can use the word Semitone instead of word Count. You can suggest to take the first note as Rootnote and rest of the 6 numbers as spacing of following notes in Semitone distances.
      Your contribution is great in educating the ignorants like me. Your video on 72 Melakarta Raga is ultimate. Pl take this reply as suggestion only. 🙏

  • @anandpanneerselvam2973
    @anandpanneerselvam2973 3 месяца назад +2

    Hello bro, நீங்க scale scale. னு சொல்லுவது key. 12 key. Not 12 scale

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 месяца назад +1

      தம்பி உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன்.. அது scale தான்... பக்கதுல யாராவது இசை படித்தவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்...

  • @k.rantony8900
    @k.rantony8900 3 месяца назад +1

    Sir your WhatsApp number 🎉❤ from Kottayam Kerala