கேள்வியின் நாயகனே 1/Ajudhya kanthan/tamil audio novels/Tamil novels audiobooks/ramanichandran novels

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • கேள்வியின் நாயகனே..?
    பாகம் ஒன்று
    வெளிநாட்டில் தனது அம்மாவுடன் வசிக்கும் கௌதம் தனது தந்தையைத் தேடி இந்தியாவிற்கு வருகிறான்.. அங்கு அவன் சில நபர்களை சந்திக்கிறான்.. அதில் ஒருத்தி அவனது காதலியாகிறாள்.
    அன்பும் கருணையும் உருவான தனது தாயை தந்தை பிரிந்த காரணம் என்ன..?
    அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளவும் தந்தையை கேள்வி கேட்கவும் அவன் இந்தியா வருகிறான்..
    தனது தந்தையை சந்தித்தானா..?
    தன்னுடைய சந்தேகங்களை அவரிடம் கேட்டானா..?
    தான் விரும்பியவளை மனம் புரிந்தானா..? என்பதை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார்.. கேட்டு மகிழுங்கள்.
    #ramanichandrantamilnovelsaudio
    #ajudhya_kanthan-tamil_novels
    #tamilaudionovels
    #ramnanichandrannovels
    #rcnovelsaudio
    #RJkrithigaraj
    #Aju_deivanai_audio_novels
    #audiblebooks
    #tamilvoiceover
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #tamilaudionovels
    #tamilnovelstory
    #tamilstoriesaudio
    #tamilnovelsaudiobooks
    #rjsuja

Комментарии • 50