கேள்வியின் நாயகனே 2/Ajudhya kanthan/tamil audio novels/Tamil novels audiobooks/ramanichandran novels

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • கேள்வியின் நாயகனே..?
    பாகம் 2
    தனது தந்தையை சந்திக்க வரும் நாயகனை சந்திக்கும் மற்றொரு கதாநாயகன் கௌஷிக் அவனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்..
    அவனும் தனது தந்தையை சந்தேகத்து தனது பிறப்பில் உள்ள மர்மத்தை அறிய முயல்கிறான்.
    அவன் ஒருத்தியை காதலிக்கிறான்.. அவள் இவனது காதலை ஏற்க மறுக்கிறாள்..
    அவளது தந்தையும் இவனுக்கு தனது பெண்ணை மனம் முடித்துக் கொடுக்க மறுக்கிறார்..
    ஏன் என்ற கேள்விக்கு விடை தேடும்போது பல எதிர்பாராத அதிர்ச்சிகளை இருவருமே சந்திக்கின்றனர்..
    கதையை மிகவும் சுவாரசியமாக நகர்த்தி செல்கிறார் ஆசிரியர் கேட்டு மகிழுங்கள்
    #ramanichandrantamilnovelsaudio
    #ajudhya_kanthan-tamil_novels
    #tamilaudionovels
    #ramnanichandrannovels
    #rcnovelsaudio
    #RJkrithigaraj
    #Aju_deivanai_audio_novels
    #audiblebooks
    #tamilvoiceover
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #tamilaudionovels
    #tamilnovelstory
    #tamilstoriesaudio
    #tamilnovelsaudiobooks
    #rjsuja

Комментарии • 67

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 10 месяцев назад +16

    மிகவும் நன்றி. உங்கள் குரலில் இந்த கதை மிகவும் அழகு.

  • @annaitheresa4323
    @annaitheresa4323 9 месяцев назад +10

    விருவிருப்பாக போகுது So excited....... semmma
    வாடகைத் தாயாக யாழிப்பிரபாவா.......
    இன்னும் 4 HOURS IRUKU...... சில பல இடங்களில் கண்ணீரே வந்து விட்டது ௭னக்கு......நாவல் மிக மிக ௮ருமை........நல்ல முடிவு................

  • @thamaraiselvi9108
    @thamaraiselvi9108 Месяц назад

    கதை அருமை உங்கள் குரல் மிகவும் அருமை

  • @sivakami991
    @sivakami991 19 дней назад

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤ உங்கள் குரல் அருமை

  • @FathimaFathima-ut9wq
    @FathimaFathima-ut9wq 4 месяца назад +2

    Super super

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 10 месяцев назад +3

    கதை மிக, மிக அருமை, மிக்க நன்றி சகோதரி, வாழ்த்துக்கள் 👌👌

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 3 месяца назад +1

    Very interesting story and super family entertainment story sister and nice voice sis vazhga valamudan

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 4 месяца назад +1

    Really very very touching sensitive 💖💖💖💖 love n sensible story. I heard this both parts many more times, but still feel that 🙉🙉🙊🙉 hearing first time. RJji s narration n modulation was very touching n fabulous

  • @meenashanthi925
    @meenashanthi925 10 дней назад

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 3 месяца назад +1

    Super story part 1 and 2🎉🎉🎉🎉

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 10 месяцев назад +3

    குரல் இனிமை. சிறப்பு வாழ்த்துகள் ❤🎉

  • @SelviParvathi
    @SelviParvathi 9 месяцев назад +1

    Kathai azhuthamagavum inimaiyagavum irunthathu vasippum arumai❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Месяц назад

    Very interesting story Yazhini n Raman characters superb really enjoyed good voice thanks Sister 🎉🎉🎉

  • @SaranSaran-le7sj
    @SaranSaran-le7sj 10 месяцев назад +1

    I really miss you so much your voice 😢 ya late ah story pottinga na kovama erunthen but eppo happy oooooh happy 😊 ❤❤❤❤❤❤😊

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma 3 месяца назад +1

    Marvel naa except panne full name venu, yalini, venkat eppti relation nu super first part half la ye naa fix panne story super poaguthu

  • @sankarigovind
    @sankarigovind 2 месяца назад +2

    வெங்கட் ரமணன்
    யாழினிபிரபா
    சத்ய பாமா
    வேணு கோபால்
    கெளதம்
    கௌசிக்
    பேர இரண்டு இரண்டா வைச்சுட்டு பாதி பாதியா கதைச்சுட்டு இருக்கீங்க....
    😅😅😅😅😅

  • @YuvarajM-c4z
    @YuvarajM-c4z 2 месяца назад

    Very very nice and lovely and family story and thanks

  • @lalithapai1989
    @lalithapai1989 10 месяцев назад +1

    நல்ல கதை., இனிய முடிவு, நன்றி

  • @sujithayogaruban4885
    @sujithayogaruban4885 10 месяцев назад +1

    Super novel, thanks ❤️

  • @ganeshmyth3547
    @ganeshmyth3547 10 месяцев назад +1

    அருமை அருமை மிக மிக சூப்பர்

  • @maarasworld7959
    @maarasworld7959 9 месяцев назад +1

    Super super super story mam super voice mam super ❤❤❤

  • @sowntharyadinesh0213
    @sowntharyadinesh0213 2 месяца назад

    Perfect story making sister voice also perfect ❤❤❤❤❤❤❤❤ I'm impressed the story ❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊

  • @thaksakumar2200
    @thaksakumar2200 7 месяцев назад

    Super! Heart touching story ❤

  • @deepamurali1850
    @deepamurali1850 10 месяцев назад

    Nice story.nice voice. Thankyou sister.

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 9 месяцев назад

    Story is very good.your voice makes the story so nice.🎉

  • @mayahithu7731
    @mayahithu7731 8 дней назад

    ❤❤❤❤❤❤

  • @cwd7760
    @cwd7760 9 месяцев назад

    Super story. I like it

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 4 месяца назад

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 8 месяцев назад

    Very very nice story voice semma super

  • @visalamt81
    @visalamt81 10 месяцев назад

    அருமை யான கதை

  • @sivagamisubramanian6406
    @sivagamisubramanian6406 9 месяцев назад

    Super super 🎉🎉nice sema sema super mam🙏🙏🙏🙏

  • @gomathigomathi8406
    @gomathigomathi8406 10 месяцев назад

    Very very nice💕story❤ I
    Love voice and good❤

  • @rajkisholin4777
    @rajkisholin4777 10 месяцев назад

    Super story 🎉

  • @PearlynRajan
    @PearlynRajan 4 месяца назад

    Super Story

  • @dhanalakshmijaganathan695
    @dhanalakshmijaganathan695 7 месяцев назад

    Story and voice very super

  • @anuradhas3919
    @anuradhas3919 10 месяцев назад

    Super story ❤❤❤❤❤❤❤

  • @SathyaR-pp3iv
    @SathyaR-pp3iv 10 месяцев назад

    Very nice super story sister and unga voice so sweet

  • @annakamut8418
    @annakamut8418 9 месяцев назад

    Voice 👌👌👌 kathaium arumai

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 7 месяцев назад

    Nice story voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gdragongaming8620
    @gdragongaming8620 9 месяцев назад

    Super super❤❤❤❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh 10 месяцев назад +2

    👍

  • @darksmile2.016
    @darksmile2.016 10 месяцев назад

    Super novel nice voice

  • @manorajes1420
    @manorajes1420 4 месяца назад

    நாவல் மிகவும் அருமை அழகான காதல் குடும்ப.... ஆனால் யாழினி தான் என்னை கவலைப்பட வைத்து விட்டாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parvatheemohan9668
    @parvatheemohan9668 10 месяцев назад

    Very nice story and Voice also very nice ❤

  • @hemalatha5112
    @hemalatha5112 8 месяцев назад

    அன்பான காதல் கதை ❤❤❤❤😊😊😊😊😊

  • @devadharshini1913
    @devadharshini1913 10 месяцев назад

    Kadaiyum kuralum suber

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 10 месяцев назад

    Novel arumay🎉😊👌

  • @thavarajanithirukumar4809
    @thavarajanithirukumar4809 6 месяцев назад

    கதை அருமை அருமை 👌

  • @foxesintution1599
    @foxesintution1599 10 месяцев назад +1

    Good evening sister

  • @gracedominic9764
    @gracedominic9764 10 месяцев назад

    Nice

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 10 месяцев назад +2

    Why so late krithika? Waiting for a long time

  • @MahaLakshmi-du7ms
    @MahaLakshmi-du7ms 10 месяцев назад

    I'm so excited for this sister ❤

  • @saikumarip9773
    @saikumarip9773 10 месяцев назад

    👍👍👍👌

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 7 месяцев назад

    👌👌👌👍👍👍❤❤❤🌹🌹🌹🙏

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 10 месяцев назад

    Super Super

  • @nithyayuva3231
    @nithyayuva3231 10 месяцев назад

    🎉

  • @sudhakumar3366
    @sudhakumar3366 9 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @selvaraniv641
    @selvaraniv641 10 месяцев назад

    Super ma ❤❤❤

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @geethagovindhan
    @geethagovindhan 10 месяцев назад +1

    👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹✍️✍️✍️✍️💯💯💯🙏🙏🙏🙏

  • @maheshsubash165
    @maheshsubash165 5 месяцев назад

    தோழி உங்கள் குரலுக்காக இரண்டு பாகமும் கேட்டு விட்டேன்.கதை அருமை தோழி தொடர்க உங்கள் பணி.

  • @duraisamy7152
    @duraisamy7152 9 месяцев назад

    Super story

  • @jeevajaya8451
    @jeevajaya8451 10 месяцев назад

    Nice

    • @vaidegiranganathan7541
      @vaidegiranganathan7541 10 месяцев назад

      Very nice story melum irval ithayam novel and kadal Maya nadhi story pathivedavum nanri sister

  • @saraswathia8803
    @saraswathia8803 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @anuradhas3919
    @anuradhas3919 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤