Thanks for watching the video and the feedback. It's a matter of convenience.. It's easy to use the zoom ring in a short range zoom (eg. 24-70mm). Using the push and pull barrel is comfortable while using a long range ( eg. 150-600mm) zoom.
ஏற்கனவே இந்த விசயத்தில் ஒரு பதிவு வெளியிட்ட நினைவு எனக்கு ஏற்படுகிறது. எப்படியோ....... நல்லது.உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக மிக மிக அருமை. இனிதே வாழ்க.
when one of my friend looking at your video I accidentally watched and impressed by your speech and now almost I have seen all your videos but surprisingly am not a photographer or videographer and now I looking to start from basic photography thanks a lot for the changes you bring in me❤❤❤
குருநாதா உங்கள போன்றவர்களை பார்த்துதான் கேமரா வாங்கினேன். நீங்க சொன்ன பாடங்களை வைத்து படம் எடுத்து பார்க்கும் போது படம் சுமாராக இருந்தாலும் எனக்குள் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன். வரும் ஏப்ரல் மாதம் மணாலி சுற்றுலா போறேன். எனக்காக snow photography tips காணொளி போடவும் அவலுடன் என்றும் அன்புடன் கி. ரவிகுமார்
நன்றியுடன் வணக்கம் சார், உங்களுடைய வீடியோ பயனாக உள்ளது... நான் basic இப்போதுதான் 1300d canon வாங்கி உள்ளேன் சொந்த பயன் பாட்டிற்க்கு... கூடுதலாக 70 - 300 tamron லென்ஸும் உள்ளது எதற்க்ககாகயெல்லாம் இந்த லென்ஸ் பயன் படுத்த முடியும்
Sir ennaku oru chinna help and doubt canon EOS r6 camera body le 7 artisans 60mm macro ef mount lens fix pannalama apdi mudiyaadhuna ena cheap and best adapter illa ring fix pannanumnu sollunga
மிக அருமை சார்,உங்களுடைய வீடியோக்கள் அதிகமாக பார்த்துள்ளேன் மிக அற்புதமான விளக்கம் சார் வகுப்பறையில் அமர்ந்து கேட்பதுபோல் உள்ளது. என்னிடம் நிக்கான் D90 கேமரா உள்ளது அதற்கு 18-140mm லென்ஸ் பயன்படுத்துகிறேன் போட்டோ உடைகிறது, துல்லியமாக படம் இருப்பதில்லை குரூப் போட்டோ எடுத்தால் ஒருவரை மட்டுந்தான் focus ஆகி உள்ளது .உங்களுடைய வழிகாட்டுதலின்படி Settings மாற்றி பார்த்துவிட்டேன் அப்போதும் பலனில்லை .D90 கேமிராவுக்கு இந்த லென்ஸ் பயன்படுத்தினால் இப்படி பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதா? இந்தD90 கேமிராவிற்கு எது பொருத்தமான லென்ஸ்? தயவு செய்து விளக்கம் தேவை சார் .நன்றி
Image quality settings செக் பண்ணுங்க. Sharpness, focusing, குரூப் Photo வில் Sharpness பற்றி video கள் ஏற்கனவே போட்டு இருக்கேன். அதை எல்லாம் முழுமையாக பாருங்கள் 👍
hello sir naa canon EOS RP camera vanki iruka sir naa short film pannalanu iruka sir aku video eduka entha lens use panna video paka nailla irukumnu konjam solluga sir please
Sir, உங்க விடியோக்கள் நிறைய பார்த்து வருகிறேன்.24.08.2022 ல் தான் CANON R 10 கேமரா வாங்கிருக்கிறேன்.. அந்த product பற்றி ஒரு வீடியோ கொடுங்க.. மேலும், என்னுடைய பணிவான வேண்டுகோள் 🙏 தாங்கள் வெளியிட்டு வரும் வீடியோக்களில் sound volume குறைவாக உள்ளது... அதை இனிவரும் வீடியோக்களில் சரி செய்யுங்கள் 🙏. நன்றி 🙏 மேலும், நான் இந்த கேமராவுக்கு வேறு எந்தவிதமான லென்ஸ் வாங்கலாம்
சார் வணக்கம். நல்ல பதிவு. சார் ஒரு சந்தேகம். Canon R5 வீடியோ எடுக்கும் போது ஓவர் ஹீட் ஆவதாக சொல்கிறார்கள். போட்டோ எடுக்கும் போது இந்த ஓவர் ஹீட் பிரச்சினை வருமா சார். நன்றி
Bro, i am a beginner.I want to buy a good camera for good with best clarity ,night photo , Better auto focus (bokeh) ,candid etc & also suggest me lens also.The purpose is for personal photography like wedding, Family birthday functions etc.My budget is 1lakh
Great video && Well explained👌👌 For me photography is just hobby, I am looking for multipurpose lens one go for portrait + landscape for tourism and travel. Will 18-105 MM fit in my need. Thanks. As you explained in the video if it cannot be answered ignore my question 😶
வணக்கம் சார்.. ஒரு சிறிய குழப்பமான சந்தேகம்... நான் ஒரு அரசு அலுவலர். ஃபோட்டோகிராஃபி எனக்கு ரொம்பவே பிடித்த விசயம்.. போட்டோகிராபி தெரியாமலே காமிரா வாங்கி பின்பு நிறைய விசயங்கள் உங்களைப்போன்ற ஒரு சில நபர்களின் யூடியூப் வீடியோ மூலம் கற்றறிந்து கொண்டு வருகிறேன்.என்னிடம் விக்கான் டி 5300 மாடல் காமிரா உள்ளது.தற்போது டாம்ரான் 18-400 காமிரா லென்ஸ் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன்.. இந்த விசயத்தில் உங்களது அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.. -நன்றி.. க.வெங்கட கோபு, சிவகிரி..
Excellent narration....hats off KLR.
I need a clarification. Is it correct to pull out the barrel for zooming in/out instead of the zoom ring?
Thanks for watching the video and the feedback. It's a matter of convenience.. It's easy to use the zoom ring in a short range zoom (eg. 24-70mm). Using the push and pull barrel is comfortable while using a long range ( eg. 150-600mm) zoom.
ஏற்கனவே இந்த விசயத்தில் ஒரு பதிவு வெளியிட்ட நினைவு எனக்கு ஏற்படுகிறது. எப்படியோ....... நல்லது.உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக மிக மிக அருமை. இனிதே வாழ்க.
இல்லை. போட்டோகிராபி விடீயோக்களில் சில விஷயங்கள் ஏற்கனவே கேட்டமாதிரி பார்த்தமாதிரி இருக்கும்
அருமை சார்.தெளிவான, ஆழமான , விளக்கம்...அதுவும் அழகு தமிழில்.. மகிழ்ச்சி.. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 🙏
Thanks for watching the video and the feedback
நன்றி அண்ணா
லென்ஸ் பயன்பாடு பற்றிய கூடுதல் விபரங்களை இந்த காணொளி மூலம் அறிந்துகொண்டோம்.
இது போன்ற பதிவுகளை வரவேற்கின்றோம்.............
வணக்கம் அண்ணா
மிகவும் பயனுள்ள காணொளி❤️👍
when one of my friend looking at your video I accidentally watched and impressed by your speech and now almost I have seen all your videos but surprisingly am not a photographer or videographer and now I looking to start from basic photography thanks a lot for the changes you bring in me❤❤❤
Thanks for watching the video and the feedback. It's nice to have subscribers like you
Sir my short film video camera & lens sollunga..
Correct video for correct time for me...thank you sir...🙏🙏🙏👌👌👌
Super sir very useful to your video great job keep it up
Keep watching
Cannon. M 50 vangi good lens use pannuna nalla photography. Edukka mudiyuma...
குருநாதா உங்கள போன்றவர்களை பார்த்துதான் கேமரா வாங்கினேன். நீங்க சொன்ன பாடங்களை வைத்து படம் எடுத்து பார்க்கும் போது படம் சுமாராக இருந்தாலும் எனக்குள் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன். வரும் ஏப்ரல் மாதம் மணாலி சுற்றுலா போறேன். எனக்காக snow photography tips காணொளி போடவும்
அவலுடன் என்றும் அன்புடன்
கி. ரவிகுமார்
Thank 🙏 Sir, I Have Nikon D90, for studio, which type of lens? I can use sir', plz tell me sir
24-135
Wonderful explanation, clearly explained.
Glad it was helpful!
Useful video sir
So nice of you
Superb Sir! Thank you very much for such an informative video. 🙏🙏🙏
Most welcome
SUPER. SUPER , THE BEST VIDEOS
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI
நன்றியுடன் வணக்கம் சார்,
உங்களுடைய வீடியோ பயனாக உள்ளது...
நான் basic இப்போதுதான் 1300d canon வாங்கி உள்ளேன் சொந்த பயன் பாட்டிற்க்கு...
கூடுதலாக 70 - 300 tamron
லென்ஸும் உள்ளது
எதற்க்ககாகயெல்லாம் இந்த லென்ஸ் பயன் படுத்த முடியும்
Portraits, street Photography, Candid photography, பிரட் & Wildlife Photography 👍
Perfect Explanation...sir...🤩🤩 Thanks for the dedicated Video.....🥳🥳
Sir ennaku oru chinna help and doubt canon EOS r6 camera body le 7 artisans 60mm macro ef mount lens fix pannalama apdi mudiyaadhuna ena cheap and best adapter illa ring fix pannanumnu sollunga
அனுபவம் பேசுகிறது சார்.
அருமை
Thank you sir, great explanation.
You are welcome
Hi
Kindly suggest one good lens which is using for taking some natures and family usage purpose
Brand and lens mm
Thank you
18-135mm or 24-105mm
Canon EOS r10 mirrorless camera 18-150mm lens people group photos pathi solluga vangala correct a
hi sir naan rangoli chennal run panren enna butget 50,000 camera & lens vangalam please sollunga
Thank you for the explanation 😊😊
You're welcome 😊
Useful information sir. Thank you.
So nice of you
Super sir, Full Fram mirrer Less y Best Camera
Super sir Bigainer use full a sepaking👌
Thank you very much
Indoor education video white board la teach panuven. Endha lens best sir. Pls solunga.
Kit lens
மிகச்சிறந்த ஆசிரியர் நீங்கள், நன்றிகள் பல
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
மிக அருமை சார்,உங்களுடைய வீடியோக்கள் அதிகமாக பார்த்துள்ளேன் மிக அற்புதமான விளக்கம் சார் வகுப்பறையில் அமர்ந்து கேட்பதுபோல் உள்ளது.
என்னிடம் நிக்கான் D90 கேமரா உள்ளது அதற்கு 18-140mm லென்ஸ் பயன்படுத்துகிறேன் போட்டோ உடைகிறது, துல்லியமாக படம் இருப்பதில்லை குரூப் போட்டோ எடுத்தால் ஒருவரை மட்டுந்தான் focus ஆகி உள்ளது .உங்களுடைய வழிகாட்டுதலின்படி Settings மாற்றி பார்த்துவிட்டேன் அப்போதும் பலனில்லை .D90 கேமிராவுக்கு இந்த லென்ஸ் பயன்படுத்தினால் இப்படி பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதா? இந்தD90 கேமிராவிற்கு எது பொருத்தமான லென்ஸ்? தயவு செய்து விளக்கம் தேவை சார் .நன்றி
Image quality settings செக் பண்ணுங்க. Sharpness, focusing, குரூப் Photo வில் Sharpness பற்றி video கள் ஏற்கனவே போட்டு இருக்கேன். அதை எல்லாம் முழுமையாக பாருங்கள் 👍
Shory film ku nalla lens ku sollunga bro
Beautiful explained 👏🏼👏🏼👏🏼
hello sir naa canon EOS RP camera vanki iruka sir naa short film pannalanu iruka sir aku video eduka entha lens use panna video paka nailla irukumnu konjam solluga sir please
sir my my budget amount 80k to 90k sir
50mm 1.8
Hi sir na oru wedding Tredisnoal photographer sony alpha 6400 cam use panrean enna lens use panna nalla irukum sir sollunga
18-135mm
Already 18-135 lens use panrean sir sharp low ha iruku 16-55 sigma lens use panna nalla irukuma
Very useful video, thanks sir
Thank u sir . Its very usfull
Keep watching
sir how is canon r8 ? and iam buying 24-105 usm lens for short movie ... is it good?
It's OK
Thank you so much sir
👍
Yr all videos very useful tq sir🌹🌹🌹🌺🌺🌺
So nice of you.
என்னிடம் கேனான் 7டி mark 2 உள்ளது candid போட்டோகிராபிக்கு என்ன லென்ஸ் வாங்கலாம் weding
50mm f/1.4, 18-135mm
👌👌👌 sema informative Sir….
Thanks for watching the video and the feedback
Sir i am a traveller i need to take some good photography. While driving so please what camera it will be better for my choice..
Sir, உங்க விடியோக்கள் நிறைய பார்த்து வருகிறேன்.24.08.2022 ல் தான் CANON R 10 கேமரா வாங்கிருக்கிறேன்.. அந்த product பற்றி ஒரு வீடியோ கொடுங்க.. மேலும், என்னுடைய பணிவான வேண்டுகோள் 🙏 தாங்கள் வெளியிட்டு வரும் வீடியோக்களில் sound volume குறைவாக உள்ளது... அதை இனிவரும் வீடியோக்களில் சரி செய்யுங்கள் 🙏. நன்றி 🙏
மேலும், நான் இந்த கேமராவுக்கு வேறு எந்தவிதமான லென்ஸ் வாங்கலாம்
Thanks for watching the videos and the feedback.
My favorite lens in canon 18-135mm lens and 75-300mm lens
Great... and enjoy Photography
Please help i am a beginner can i use 18mm to 155mm lense is it good for me
Or 18 to 55 is Good?
சார் வணக்கம். நல்ல பதிவு. சார் ஒரு சந்தேகம். Canon R5 வீடியோ எடுக்கும் போது ஓவர் ஹீட் ஆவதாக சொல்கிறார்கள். போட்டோ எடுக்கும் போது இந்த ஓவர் ஹீட் பிரச்சினை வருமா சார். நன்றி
போட்டோ எடுக்கும் போது இந்த ஓவர் ஹீட் பிரச்சினை வராது
Sir. I am used.. d7000.. wedding photography.. which lenses i have use
Please check this video ruclips.net/video/WpSZH7fBeEg/видео.html
Every Video Is very Useful 🔥
Glad you think so!
Good quality passport photo for Nikon camera with lens model name ?
any basic camera with the kit lens போதும்
Sir canon ef 70-200 isii and 24-105mm l lens ah sony a7iii la use pana autofocus issue edhum varuma output nalarukuma?
எந்த issue உம் வராது
Sir. I interested in travel, press, documentary, street photography.
Can u suggest a nikon professional lense. ?
Great explanation. thank you
Thanks sir
Happy to hear you liked the video!
Super Information Thanks Sir
You are Welcome
Thank you 👍
Thanks for watching the video and the feedback
Wedding light kit அதை பற்றிய காணொளி பதிவு செய்யவும் உங்கள் தகவல் மிக அருமை,,...!❤️❤️❤️❤️
Sure. Thanks
New to photography currently i am having canon eos rp with rf 50 mm 1.8 prime lens can you suggest a lens for travel and street photography.
24-105mm
Sir 70-200mm non IS lens sports photography ku evalo performance panum
IS is better
good information sir...😍
மிக்க மகிழ்ச்சி
Hi sir please Suggest zoom lens for filmmaking below 80 k.
24-105 mm f/4 or 24-70mm f/2.8
Brother plz guide me where I will get rental lens in tamilnadu.
Please check in the internet for a nearest place
Nice explanation sir
Thanks for watching the video and the comments
Your always best
Bro, i am a beginner.I want to buy a good camera for good with best clarity ,night photo , Better auto focus (bokeh) ,candid etc & also suggest me lens also.The purpose is for personal photography like wedding, Family birthday functions etc.My budget is 1lakh
canon M50II or R50
Sony a6400 + sigma 18-50 2.8 ( just ...passion photography ) 🔥😍👌
Great. Wish you all the best
Sir stm lens na enna sir
Lens with step motor
Videos reels panna yadhu vaangalam sir
நல்ல ஒரு smart phone போதும்
@@KLRthephotoguruthug reply 😂
thanks for sharing good insight about lenses, I learnt well from this video sir, it motivates... keep educating us....
Great video && Well explained👌👌
For me photography is just hobby, I am looking for multipurpose lens one go for portrait + landscape for tourism and travel. Will 18-105 MM fit in my need. Thanks.
As you explained in the video if it cannot be answered ignore my question 😶
Yes.. You can settle for 18-135mm or 24 - 105mm
Ground reality. எதார்த்தம்.
Video Volume low irukka sir
I will check in my next videos
Super sir
வணக்கம் சார்.. ஒரு சிறிய குழப்பமான சந்தேகம்... நான் ஒரு அரசு அலுவலர். ஃபோட்டோகிராஃபி எனக்கு ரொம்பவே பிடித்த விசயம்.. போட்டோகிராபி தெரியாமலே காமிரா வாங்கி பின்பு நிறைய விசயங்கள் உங்களைப்போன்ற ஒரு சில நபர்களின் யூடியூப் வீடியோ மூலம் கற்றறிந்து கொண்டு வருகிறேன்.என்னிடம் விக்கான்
டி 5300 மாடல் காமிரா உள்ளது.தற்போது டாம்ரான் 18-400 காமிரா லென்ஸ் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன்.. இந்த விசயத்தில் உங்களது அறிவுரையை எதிர்பார்க்கிறேன்..
-நன்றி..
க.வெங்கட கோபு,
சிவகிரி..
18-135mm and 100-400mm என ரெண்டு லென்ஸ் ஆ வாங்கிக்கங்க
Sir, Thank you for the various view on lens. But for hobbyist mostly using while travel which lens is best lens sir?
18-135mm or 18-200mm
@@KLRthephotoguru
Thank you So much Sir..
Super anna
thanks
superb sir
sir ippo padamae padam illaya
விரைவில் வரும்
if the video is in English or Hindi...then the content can be understood all over india...at least please provide english subtitle
Seme advice thanks
You’re welcome 😊
🔥💥
Legend
Thanks
❤
thanks
Sir , canon EOS 70 D kku best lesnse sollunga sir please 😊
18-135mm
@@KLRthephotoguru thank u so much sir
Hi
I'm using lumax G7 which lens best sir
Hi
Sir any mount suggest sir lumix G7 I have canon 50mm prime lens
தெளிவான விளக்கம்
மிக்க நன்றி
Photography course fee eanna sir
Or contact number send pannuga
please contact 9444441190 for details
❤