கேரட் சாதம் | Carrot Rice In Tamil | Rice Recipe | Variety Rice | Lunch Box Recipe | Carrot Sadam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2022
  • கேரட் சாதம் | Carrot Rice In Tamil | Rice Recipe | Variety Rice | Lunch Box Recipe | Carrot Sadam |
    #carrotrice #கேரட்சாதம் #ricerecipes #varietyrice #carrotrecipes #lunchrecipes #lunchboxrecipes #carrotriceintamil #carrotrecipe #carrot #howtomakecarrotrice #healthyrecipes #lunchrecipe #healthylunchrecipes #carrotsadamintamil #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Carrot Rice: • How To: Carrot Rice | ...
    Our Other Recipes:
    கேரட் பிர்னி: • கேரட் பிர்னி | Carrot ...
    கேரட் கூட்டு: • கேரட் கூட்டு | Carrot ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கேரட் சாதம்
    தேவையான பொருட்கள்
    கேரட் - 1 கப் துருவியது
    பாஸ்மதி அரிசி - 200 கிராம் வேகவைத்தது
    வெங்காயம் - 2 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி
    சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 1 மேசைக்கரண்டி
    முந்திரி பருப்பு
    கொத்தமல்லி இலை
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 2
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. ஒரு பானில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
    2. கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் பொன்னிறமானதும், துருவிய கேரட்டைச் சேர்த்து கலந்து விடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சாம்பார் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
    4. கேரட் வெந்ததும், அடுப்பை அணைத்து, வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து கலக்கவும்.
    5. இறுதியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கேரட் சாதத்தை சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 35

  • @kamarunfarooha4852
    @kamarunfarooha4852 2 года назад +12

    Very useful recipe mam thankyou innaike ennoda daughter ku senji kodupen 😘😘

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад +1

    Superoooooosuper pathivu Thankyou

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 месяца назад +1

    Superoooooosuper pathivu 👌

  • @geetharamamurthi8099
    @geetharamamurthi8099 18 дней назад

    Vanakkam ma. Easy to reach everyone. Simple instructions. Super God bless u, ma. 🙏

  • @maryjames1123
    @maryjames1123 Год назад

    நன்றி

  • @geerthanajeeneshan648
    @geerthanajeeneshan648 Год назад +3

    It's really superb dish .i tried it ..

  • @nashreenbi4035
    @nashreenbi4035 2 года назад +1

    Very very easy and simple cooking

  • @sudhak.r6243
    @sudhak.r6243 7 месяцев назад +1

    Have tried this many times...its delicious 😋 ❤

  • @rathipriyarm7629
    @rathipriyarm7629 2 года назад +2

    ❣️

  • @ramyaethiraj6638
    @ramyaethiraj6638 6 месяцев назад

    I tried this recipe superb

  • @ashibanisha8142
    @ashibanisha8142 Год назад +2

    Your recepies r easy and rich.n love your voice..

  • @deiyama90
    @deiyama90 2 года назад +2

    நீங்க நல்லா மெலிஞ்சிடீங்க. வயசு குறைஞ்சது போல காட்டுது.. 🙂👍

  • @Priyankathadiselvam
    @Priyankathadiselvam 2 года назад +2

    Woww 😍

  • @Momshomecooking
    @Momshomecooking 2 года назад +6

    Looks delicious 👍

  • @usefulent9257
    @usefulent9257 2 года назад +2

    Add coconut , dal also

  • @bharathib9299
    @bharathib9299 2 года назад

    Omg.. u lost weight ❤️

  • @saisaiganesh555
    @saisaiganesh555 2 года назад +2

    Ho mam! 😍 you Are looking so young.
    You lost Weight. Pls give the tips for weight loss mam. Pls mam..... Iam your Diehard fan..... I started cooking differently aft watching your channel. I follow your tips, suggestions, So pls advice how to Reduce weight as you did.

  • @ramanavaneethan5340
    @ramanavaneethan5340 Год назад

    Nice recipe. Now u became so slim. Will u pl advise me how to reduce weight and what are the procedure to follow. I m waiting for your reply pl.

  • @nutrisamayal2454
    @nutrisamayal2454 2 года назад +2

    woww mam yummy iam new subscriber very nice cooking

  • @jvkannan6129
    @jvkannan6129 Месяц назад

    It is not simple.

  • @babus2102
    @babus2102 Год назад

    Madam adinna saadam? Adu yendamomozlli? Sooruthanr,

  • @subhalakshmig522
    @subhalakshmig522 Месяц назад

    ♥️♥️