முட்டை ப்ரைட் ரைஸ் | Egg Fried Rice In Tamil | Fried Rice Recipes | Egg Recipes | Chinese Recipes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • முட்டை ப்ரைட் ரைஸ் | Egg Fried Rice In Tamil | Fried Rice Recipes | Egg Recipes | Chinese Recipes |
    Easy Fried Rice Recipes | Spicy Egg Fried Rice Recipes | How To Make Fried Rice Recipes |
    #eggfriedrice #friedricerecipes #eggreicpes #egg #scrambledeggs #food #streetfood #fastfoodrecipes #spicyeggfriedrice #friedricerecipe #howtomakeeggfriedrice #eggfriedriceintamil #fastfoodrecipes #egg #eggs #scrambledeggs #chineseeggfriedrice #easyfriedrice #howtocookfriedrice #chineserecipes #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Egg Fried Rice: • Egg Fried Rice | Fried...
    Our Other Recipes:
    சிக்கன் மன்சூரியன்: • Chicken Manchurian Rec...
    முட்டை மஞ்சூரியன்: • முட்டை மஞ்சூரியன் | Eg...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    முட்டை ப்ரைட் ரைஸ்
    தேவையான பொருட்கள்
    பாஸ்மதி அரிசி - 1 கப்
    முட்டை - 4
    வெங்காயம் - 1 நறுக்கியது
    சிவப்பு மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது (விரும்பினால்)
    பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
    பூண்டு நறுக்கியது - சிறிதளவு
    இஞ்சி நறுக்கியது - சிறிதளவு
    குடைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    வெங்காயத்தாள் நறுக்கியது - சிறிதளவு
    வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது - சிறிதளவு
    எண்ணெய், உப்பு
    செய்முறை:
    1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும், அதில் உப்பு மற்றும் கழுவிய அரிசியை சேர்த்து வேகவிடவும்.
    2. சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
    3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
    4. பின்பு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து பாதியளவு வேகவிடவும்.
    5. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    6. பின்பு நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் ஸ்டர் ப்ரை செய்யவும்.
    7. பிறகு உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கிளறவும்.
    8. அடுத்து பாதியளவு வேகவைத்த முட்டையை சேர்த்து கிளறவும்.
    9. பின்பு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.
    10. கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்துவிடவும்.
    11. முட்டை ப்ரைட் ரைஸ் தயார்!
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 25

  • @ChopChopRecipes
    @ChopChopRecipes 2 года назад +1

    Woww,wanakum,..,its superb video n loves this presentation n awesome recipe too😋, great sharing n happy to be connected to you my friend!🥰😍💞👌sukria@!

  • @keerthivelu
    @keerthivelu 2 года назад +1

    Try Pannen, Neenga panna mathriye super ah vandhudhu. my wife very happy for my the food and my first cooking experience. Thank You very much akka🥰🥰🥰

  • @safeeqahamed9597
    @safeeqahamed9597 2 года назад +1

    I like your cooking and it really comes out well.
    Please mention rice quantity in grams instead of cups or you can tell both. Also, please tell me that 1 cup of seeraga samba rice in grams. I have to try dindugal thalapakatti biryaani.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 9 месяцев назад

    Looks like nasi goreng 😍😋

  • @nikhilthorat9583
    @nikhilthorat9583 2 года назад +7

    I'm very Big fan hema mam ❤️

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Nice 👌 mam

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 2 года назад +1

    Super madam.👍👍👍🙏

  • @anuanu941
    @anuanu941 2 года назад +1

    Mam ore oru request intha veetula iruka mari things vachu recepi pannuga mam pls ,sikirm oru dish pannanuna ec ya irukum illa mam atha pls Kerala food pannuga mam pls

  • @alajiraalajira6434
    @alajiraalajira6434 2 года назад

    Super mam

  • @shankarimohan7756
    @shankarimohan7756 2 года назад +2

    Mam rice super

  • @karnakarthi6359
    @karnakarthi6359 2 года назад +1

    Mam ni kojam kojama slim ma aitu varinga .Enna secret mam .epadi

  • @bawabakhurudeen347
    @bawabakhurudeen347 2 года назад

    Enna oil use panna

  • @agilaagi5324
    @agilaagi5324 2 года назад +1

    Super

  • @priyarg6628
    @priyarg6628 2 года назад +1

    ❤️❤️

  • @geethugrv8865
    @geethugrv8865 2 года назад +1

    Suoer

  • @MahaLakshmi-qr9yr
    @MahaLakshmi-qr9yr 2 года назад

    Mam no need to add soya sauce