பீஸ்ட் பார்த்த ரஜினி.. நெல்சனுக்கு ரெஸ்ட்.! கூட்டணி உடைகின்றது..! ஐஸ் கிரீம் கூட நல்லா இருந்ததாம்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 1,4 тыс.

  • @sarankumar1621
    @sarankumar1621 2 года назад +97

    வெற்றி தோல்வி இயல்பு ஆனால் விமர்சனம் என்ற பெயரில் யாரையும் குறைகூறுவது தவறு.......

  • @divya-nn3vh
    @divya-nn3vh 2 года назад +83

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம், நீங்க கவலைப்பட வேண்டாம் நெல்சன் உங்க முயற்சி அடுத்த படத்துல காட்டுங்க😏😏

    • @user-ol6jp6gg9l
      @user-ol6jp6gg9l 2 года назад

      Sema...

    • @nagarajanp7246
      @nagarajanp7246 2 года назад

      Bro nalla padam kodutha yen bro elarum ota poranga. Nelson Vera hero vachu beast eduthuruntha ok. Periya hero vachu edukura apo konjam carefulla pananum, Ilana ipdithan aagum. Canteen popcorn semaya irunthuchu 😂

  • @karthikriya21
    @karthikriya21 2 года назад +58

    படத்தின் இயக்குனர் மீது தப்பு கிடையாது... beast படப்பிடிப்பு முடிந்த உடன் முழு படத்தையும் படகுழு பார்த்த உடன், படம் திருப்தியாக இல்லை என தெரிந்ததும், படத்தை ஓவர் build up பண்ணாமல், நார்மலாக வெளியிட்டு இருந்தால் இந்த பிரச்னை வந்து இருக்காது...

  • @sureshtechvlogs5530
    @sureshtechvlogs5530 2 года назад +219

    தோல்வி என்பது அனைவருக்கும்ஒன்று ஆனது. தோல்விக்குப் பிறகு வரும் வெற்றி மிகவும் சத்தமாக இருகும்

    • @user-fd2mh8ye4b
      @user-fd2mh8ye4b 2 года назад +7

      Balachandar, barathiraja koda failure movies kuduthirukkanga so pls nalsona thittathinga oru naal avarum hit kodukkalam, aana atlee maari kadhai thirudama irundha ok

  • @MuthuKumar-wp6xv
    @MuthuKumar-wp6xv 2 года назад +94

    தோல்வி என்பது வரத்தான் செய்யும் கண்டிப்பா நெல்சன் அடுத்த படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.

    • @muthukumarnatrajan832
      @muthukumarnatrajan832 2 года назад +2

      💯

    • @kavin4328
      @kavin4328 2 года назад

      Atha appo pakkalam kelampunga

    • @MuthuKumar-wp6xv
      @MuthuKumar-wp6xv 2 года назад

      @@kavin4328 அடுத்தவர்களை குற்றம் சொல்லாமல் நம்ம வேலையை பார்ப்போமே தோழா.

    • @kavin4328
      @kavin4328 2 года назад

      @@MuthuKumar-wp6xv 🥰🥰🥰👍👍👍

  • @kprabhuyoutification
    @kprabhuyoutification 2 года назад +866

    எத்தனையோ இயக்குனர்கள் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்

    • @lifeiswar9978
      @lifeiswar9978 2 года назад +4

      Ok bro

    • @PraveenKumar-fp6mu
      @PraveenKumar-fp6mu 2 года назад +22

      Nalla kathaigal vanthal kuda ungali pol manithargal athai parpathu kuda kidayathu aanal advise maattum seivargal

    • @prabhudev2946
      @prabhudev2946 2 года назад +3

      Money, money, money😁😁😁😁😁

    • @dseditzz2156
      @dseditzz2156 2 года назад +1

      Athu avangaluku thariyatha😂

    • @vigneshvidi
      @vigneshvidi 2 года назад +4

      Nelson onnum 30 40 padam eduthavar kedayadhu bro 2 dha

  • @lokeshwaran2262
    @lokeshwaran2262 2 года назад +870

    வாழ்கை என்றால் மேடு பள்ளம் இருக்க தான் செய்யும்!!!!!தளர்ந்து போக கூடாது 👍👍👍👍Nelson should come back with a blockbuster movie 🤗

    • @rajag9860
      @rajag9860 2 года назад +22

      Nelson dhan interview la solitaru,periya hero namma ninaikara maari padam eduka vida maatanga nu.

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 2 года назад +18

      @@rajag9860 அப்போ என்ன முடிக்கி பெரிய ஹீரோ வெச்சி படம் எடுக்கான்

    • @sethuzsz3610
      @sethuzsz3610 2 года назад +1

      Sutha mudittu eru da

    • @NaveenKumar-ou3kl
      @NaveenKumar-ou3kl 2 года назад +3

      @@nithishsubbu5976 Super Nanba

    • @ramanraam2160
      @ramanraam2160 2 года назад

      🤗🤗🤗

  • @aravindhank3437
    @aravindhank3437 2 года назад +101

    வாழ்க்கையில் அனைவருக்கும்
    வெற்றி தோல்வி வர தான் செய்யும் அதுக்காக சும்மா மனவேதனையாக்க கூடாது 🙏
    பாவம் நெல்சன் அடுத்த படம் சிறப்பாக எடுங்கள் 🙏👍

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 года назад +339

    மிஸ்டர் நெல்சன் இப்பதான் உங்க திறமையை காட்டும் நேரம் உடனடியாக புதுமுகங்களை வைத்து ஒரு வெற்றி படத்தை குடுங்க ... முடிஞ்சா எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க ☺️🙏

    • @riyazilias7561
      @riyazilias7561 2 года назад +12

      🍌 intha vachiko

    • @cinematalkies3635
      @cinematalkies3635 2 года назад +1

      எதுக்கு உன்ன வச்சு ஒரு படம் எடுத்து செத்துப் போவது இல்லை 🙏🙏

    • @ravirajvlogs459
      @ravirajvlogs459 2 года назад

      @@cinematalkies3635 நன்றி

    • @ravirajvlogs459
      @ravirajvlogs459 2 года назад +1

      @@riyazilias7561 நன்றி

    • @ravirajvlogs459
      @ravirajvlogs459 2 года назад +1

      @@tamilanavr1739 😌😌😌

  • @shivagopi5323
    @shivagopi5323 2 года назад +147

    இதுவே படம் வெற்றி பெற்றிருந்தால், இது விஜய் படம், சன் பிக்ச்சர்ஸ் படம் என்று சொல்லியிருப்பார்கள். தோல்வி அடைந்ததால்,
    இப்போது ஒட்டு மொத்த பழியும் இயக்குநர் நெல்சன் மேல்.
    கதையை பற்றி தெரியாமலே அதை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், அதில் நடித்த? விஜய்க்கும் ஆழ்ந்த வாழ்த்துகள்..

  • @selvamkumar968
    @selvamkumar968 2 года назад +468

    இதுவரைக்கும் எந்த பட டைரக்டரரும் தோல்வியை கண்டது இல்லையா...?🤦‍♂️

    • @danijeyasridhar
      @danijeyasridhar 2 года назад +12

      ellam situation dhan bro
      kgf nalla hit kuduthuttu iruku
      hero yash oru unknown actor and sandalwood nau onnu irukradhe tamil audience ku KGF naala dhan terium
      apdii oru small industry
      KOLLYWOOD nu sonaale bollywood ku thalaila sweat aagum avlo weight aana industry semma tough kudukura industry and adhukayum actor VIJAY is a brand of tamil cinema
      logic padi indha mnth BEAST Hit aairukanum kgf ah thokadichirukanum idhu dhan ellaarum expect pannadhu but
      total ah upside down dhan nadathanirukku
      adhan ivlo vimarasanam ivlo news

    • @selvamkumar968
      @selvamkumar968 2 года назад

      @@danijeyasridhar
      👍

    • @SCIENCEQUIZ....552
      @SCIENCEQUIZ....552 2 года назад +9

      Ila bro romba years kalichi vijay ku romba average movie adhan....

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +11

      Entha director um ipti scenes podala

    • @SCIENCEQUIZ....552
      @SCIENCEQUIZ....552 2 года назад +3

      @@ssbskujnsgvs12 Aama bro romba headweight avrku....

  • @Veluniversalking
    @Veluniversalking 2 года назад +78

    கதைக்கு கதாநாயகனை தேட வேண்டும்
    கதாநாயகன் கால்சீட் கொடுத்ததும் கதையை உருவாக்கி படம் எடுத்தால் இதுதான் நிலைமை

  • @vinovinoth5387
    @vinovinoth5387 2 года назад +138

    ஒருவர் தோல்வியடைந்தால் அவரின் தோல்வியை கொண்டாட இங்கே ஏராளமான மனிதர்கள் ஆனால் இப்போ புரிகிறது அவரின் வெற்றி எவ்வளவு கடினமானது என்று 👍🙏thalapathy luv ❤🔥😍

  • @kirthikmp6014
    @kirthikmp6014 2 года назад +47

    என்னங்கடா பீஸ்ட் அ வச்சு பொழப்ப ஓட்டிட்டு இருகீங்க..சின்ன சின்ன தவறு எல்லா படத்துலயும் தான் இருக்கு ..கலவையான விமர்சனம் தான் வருது..நீங்க ஏன் விஜய் அ டார்கெட் பண்றீங்க..

  • @palanivelpalanivel9926
    @palanivelpalanivel9926 2 года назад +277

    படம் எடுத்தவனுக்கும் பிரச்சனை இல்லை பார்த்தவனுக்கு பிரச்சனை இல்லை பாலிமர் டிவிக்கு தான் பிரச்சனை

    • @lockdown1960
      @lockdown1960 2 года назад +5

      Velu unakku paalu

    • @alagaralagar7561
      @alagaralagar7561 2 года назад +6

      உண்மை உனக்கு பிரச்சினையாக தான் தெரியும்..

    • @RameshRamesh-mn4if
      @RameshRamesh-mn4if 2 года назад +4

      வேற லெவல் பழனி

    • @karthik5314
      @karthik5314 2 года назад

      Movie total waste

    • @pnbmukeshyt750
      @pnbmukeshyt750 2 года назад

      Correct nanba one of the worst tv channel na athu polimerthan

  • @johnselvakumar8677
    @johnselvakumar8677 2 года назад +26

    தலைவா அவர் ஏதோ பெரிய தப்பு செய்த குற்றவாளி போல செய்தி போடுறீங்கலே
    ஒரு படம் இல்லனா இன்னொரு படத்துல அவர் வெற்றி பெறுவார்.
    இது ஒரு கேளிக்கை
    வாழ்க்கை அல்ல.
    இது போல செய்திகளை தவிர்ப்பது நல்லது.நம் இளைஞர்கள்
    முன்னேற்றத்திற்கு
    முக்கியத்துவம் கொடுப்போம்

  • @BharaniKohli_
    @BharaniKohli_ 2 года назад +443

    சின்ன ஹீரோ வெச்சி எடுக்க வேண்டிய படத இபடி பெரிய ஹீரோ வெச்சி எடுத்த இதுதான் நெலம 🤦🤦🤦

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +120

    (விஜய் mind voice )
    நல்லவேளை பாலி நம்மள மறந்துட்டான் 🙄

  • @prem91
    @prem91 2 года назад +299

    நடிகருக்காக படம் பார்த்தது எல்லாம் அந்தகாலம் இப்போ எவ்ளோ பெரிய நடிகனா இருந்தாலும் கதை சரியில்லை என்றால் குப்பைக்கு தான் போகும்😂

    • @Tamilan674
      @Tamilan674 2 года назад +3

      கதையில்லை.. திரைக்கதை..

    • @prem91
      @prem91 2 года назад +2

      @@Tamilan674
      கதையோ திரைக்கதையோ அது இது எது மொக்கயா இருந்தா போச்சு 😂

    • @navinmasnvr1716
      @navinmasnvr1716 2 года назад +4

      Like Valimai nd annathai ya bro ,because beast is good movie💯

    • @user-yn3wo3kq3x
      @user-yn3wo3kq3x 2 года назад

      😂😂😂😂😂

    • @p.rajendiranr3096
      @p.rajendiranr3096 2 года назад

      Fact 💯

  • @Thatsdevan
    @Thatsdevan 2 года назад +29

    அவமானங்கள் மட்டுமே ஒரு மனிதனை மிகச்சிறந்த இடத்திற்கு கொண்டுசெல்லும். If you fail, Focus on Lessons learned and come back stronger.

  • @arunb8841
    @arunb8841 2 года назад +377

    இது உண்மையென்றால், நெல்சனுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்..எத்தனை கனவுகள் உடன், ரஜினியை வைத்து இயக்க கார்த்திருந்துபார்..☹️

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +1

      300 kodi Vadai sutanga ipa enga Mujiya thuki vechipanga

    • @thelivuu9813
      @thelivuu9813 2 года назад +16

      கனவுகள் மட்டும் பத்தாது உண்மை நேர்மை கடின உழைப்பு இருந்தால்தான் உயரம் தொட மூடியும்.

    • @unexpectmoments1285
      @unexpectmoments1285 2 года назад +1

      @@thelivuu9813 yes

    • @prem91
      @prem91 2 года назад +1

      என்னென்ன சொல்றான் பாருங்க 😂

    • @saibharath1986
      @saibharath1986 2 года назад +1

      Yes

  • @rajuaranganathan3682
    @rajuaranganathan3682 2 года назад +66

    படம் வெற்றி அடைந்தால் விஜய் படம்... தோல்வி அடைந்தால் director சரி இல்லை....
    இதுக்கு பேர் என்ன தெரியுமா??...🤪

    • @TheWqswqs
      @TheWqswqs 2 года назад +1

      Well said.

    • @mkvishwa8041
      @mkvishwa8041 2 года назад +3

      விஜய்க்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தளபதி விஜய் அருமையாக நடித்திருந்தார் ஆனால் ரசிகர்கள் குறை சொல்வது படத்தின் கதையை மட்டுமே தளபதி விஜய் யே இல்ல

    • @tamilbird4425
      @tamilbird4425 2 года назад

      Sotta Vijay

    • @mkvishwa8041
      @mkvishwa8041 2 года назад

      @@tamilbird4425 vaada chinna pu...***

    • @foodieguna2854
      @foodieguna2854 2 года назад

      Yechai 😂😂

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 2 года назад +176

    Nelson a etha vida kadumaiya yarum kalaikka mudiyathu....... Ice cream super 🤣🤣🤣🤣🤣

    • @massravie270
      @massravie270 2 года назад +3

      Appadiya sari ne kuncham mudu

    • @anandhs3359
      @anandhs3359 2 года назад +1

      Athu veeranukku...

    • @jerrygloryslifestyle9736
      @jerrygloryslifestyle9736 2 года назад

      @@massravie270 🤣🤣🤣

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 2 года назад +3

      Vijai padam flop anade illaya
      Nelson ku idhu thaan mudhal adi
      Avarum chinna hero va vechi hit padam kandipa kudupaaru

    • @husainabanu0786
      @husainabanu0786 2 года назад

      Piduingi mari pesatha....unaku Kora solla tha varum....avar Evlo slavu...panni mv panni erukaru...Unnala Nai mari Kolaika tha mudiyum

  • @vijayana2895
    @vijayana2895 2 года назад +53

    நெல்சன்... தோல்வி இல்லை... வெற்றியின் முதல் படி.... It's ok... Cool... I will support.

  • @llovemydaddy8161
    @llovemydaddy8161 2 года назад +325

    Nelson sirr ...don't ignore netivity .. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் நீங்க நல்ல நிலைமைக்கு வருவிங்க sirr....

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 2 года назад +21

    Velraj: enna Nelson ,epdi en content uh..?
    Nelson: vera maari vera maari!

  • @rajathala8233
    @rajathala8233 2 года назад +13

    இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கும் இது அடுத்த வெற்றிக்கான ஒரு படிக்கல்

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 года назад +25

    வெற்றியும் தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை, ஒரு படத்தை எடுத்து பாருங்க சொல்லறவனுக்கு வாய் வலிக்காது,

  • @senthil.2982
    @senthil.2982 2 года назад +255

    நெல்சன் சிறந்த இயக்குநர்தான்.
    தயாரிப்பு நிறுவனம் நெல்சனை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வில்லை என தோன்றுகிறது.
    தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக பெரிய நடிகர்களை வைத்து கதையில்லா மொக்க படத்தை கொடுத்து கொண்டிருக்கிறது.

    • @user-cd5jk8ci9c
      @user-cd5jk8ci9c 2 года назад +17

      Kgf 2 கூட clash விட்டாம இருந்தா வலிமை மாரி B O வசூல் ஆகி சாதனை படைத்திருக்கும்👍❣️

    • @megatrondafne4960
      @megatrondafne4960 2 года назад +7

      @@user-cd5jk8ci9c Beast already 200 cr, valimai only 167 cr

    • @shanthinir2383
      @shanthinir2383 2 года назад +13

      @@megatrondafne4960 sema comedy panuringa..... 🤣🤣🤣🤣🤣

    • @prem91
      @prem91 2 года назад +1

      யோ கதைக்கும் நிறுவனத்திற்கும் என்னயா சம்மந்தம் 😂

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +4

      @@megatrondafne4960 இந்த vadaiya thuki suthula Vechiko 🤣😂😂🤣

  • @Thamizh_2020
    @Thamizh_2020 2 года назад +9

    உண்மையான திறமை ஒருநாள் நிரூபிக்கப்படும்...நீங்கள் சுதந்திரமாக செயல்படும் production மற்றும் நடிகரிடம் உங்கள் கதையை சொல்லி படம் எடுங்கள்... ஊர் ஆயிரம் சொல்லும்

  • @rajkumar.m.2.059
    @rajkumar.m.2.059 2 года назад +41

    தலைமகனே கலங்காதே
    தனிமை கண்டு மயங்காதே
    ....நெல்சன்🤗🤗

  • @cuttocut4072
    @cuttocut4072 2 года назад +11

    Nelsa Vidu pathuklam Next Movie Hit Kuduya.... Always Supporting Nelsa....❤️👍👍❤️

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +41

    வருமுன் காப்பது சிறந்தது🥰🥰

  • @balachandar7779
    @balachandar7779 2 года назад +14

    அந்த உறவினரே நம்ம வேல்ராஜ் தான்🤣🤣🤣

  • @survivoropyt1290
    @survivoropyt1290 2 года назад +79

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் - திருவள்ளுவர். இந்த திருக்குறள் பீஸ்ட் பட குழுவினர் மற்றும் அதிகம் ஆட்டம் போட்ட விஜய் ரசிகர்களுக்கு மிக நன்றாக பொருந்துகிறது 💯

    • @MaxWell-ol3tu
      @MaxWell-ol3tu 2 года назад

      Vn0

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад

      Dai panni tharthala ajith and avan rasigargala vidavaa aaduraanga ungo

    • @Shri1997
      @Shri1997 2 года назад +3

      Valimai ku pota attatha Vida kammi dhan

    • @jaiganeshkumar7578
      @jaiganeshkumar7578 2 года назад +1

      என்ன ஆமையாரே நலமா- வலிமை ரசிகர்கள்

  • @Truechannel-ns9jc
    @Truechannel-ns9jc 2 года назад +7

    வாழ்க்கையில் வெற்றி தோல்வி இருக்க தான் செய்யும். அதை கண்டு ஒருபோதும் அஞ்ச கூடாது...
    All the best Nelson🙏

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 2 года назад +49

    சரி விடுங்க பா பாவம் அவர். ரொம்ப மன வேதனையில் இருப்பார்.

  • @veeraselvamk8215
    @veeraselvamk8215 2 года назад +2

    Ice cream super..

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 года назад +29

    பயணம் படத்தில் action அதிகம் சேர்த்து இந்த படம் வந்துள்ளது.

  • @u-tu-ber9876
    @u-tu-ber9876 2 года назад +5

    How many of you give support. For. Nelson
    Guys Please give support. For Nelson

  • @madheshwarankrishnan106
    @madheshwarankrishnan106 2 года назад +23

    பீஸ்ட் படம் வந்ததும் போதும் பல பேர் வாழ்கயில் கபடி விளையாடி விட்டது 😂😂😂😂

  • @VijayJaishwin
    @VijayJaishwin 2 года назад +39

    😂 சன் பிக்சர்ஸ் திமுக தயாரிக்கும் எந்த படமும் தரமானதாக இருந்தது இல்லை 😂 விஜய் 2007-2009 காலகட்டத்தில் சன்பிக்சர்ஸ்.கட சேர்ந்த தை மறந்து விட்டாரா விஜய் ☺️?

  • @krishnanmohan1981
    @krishnanmohan1981 2 года назад +95

    There is no point in blaming nelson, he would have directed in a better way, but for more heroism he might be forced to take some scenes. Nelson go with ur flow, it’s a part and parcel of life. Give importance to youngsters and upcoming talented hero’s. U might not given freedom when u work with mass hero’s.

    • @ganeshsomasundaram7368
      @ganeshsomasundaram7368 2 года назад

      Dahhh he is dumb accept it

    • @vidiyal748
      @vidiyal748 2 года назад +2

      Ennakum appadiue oru parcel

    • @nishanth4236
      @nishanth4236 2 года назад

      It's Nelson's fault only. At least he could have made it like a doctor's movie means there is no powerful villain in beast or not shown as powerful. People are laughing after seeing the isis terrorist. Simply we didnt know it was a comedy or an action movie. Finally not impacted that's the issue!.

    • @nishanth4236
      @nishanth4236 2 года назад +1

      But as per your words, Nelson should choose upcoming talented heroes rather than big heroes. Better don't do with Rajini and sun pictures. Sure Nelson will not get freedom on making.

  • @PrakashPrakash-yn7dy
    @PrakashPrakash-yn7dy 2 года назад +49

    We stand with Nelson.... Without Hero approval director could not make story

  • @selvamkumar968
    @selvamkumar968 2 года назад +61

    இந்த படம் முழு தோல்விக்கு காரணம் ( சன் பிக்சர் )
    ஒரு படம் வெளியே வந்த பிறகுதான்
    வெற்றி விழா
    வெள்ளி விழா கொண்டாடனும் இங்க எல்லாமே முதலில் கொண்டாடி முடித்தால் படத்தை எதிர்பார்த்ததை விட மேலும் எதிர் பார்க்கும்
    படம் வெற்றி பெற்றால்
    சன் பிக்சர் வெற்றி
    தோல்வி கண்டால் டைரேக்டர்க்கு பொருந்துமா...!?😀
    உனக்கு வந்தா ரத்தம்
    எனக்கு வந்தா தக்காளி சட்னியா...😄

    • @aniyayen8360
      @aniyayen8360 2 года назад +1

      அதெப்படி,நடிகரும்,டைரக்டரும் தான் தோல்விக்கு காரணம், இது குழந்தைக்கும் தெரியும் உனக்கு தெரியாதா?

    • @Tamilan674
      @Tamilan674 2 года назад +1

      ஹீரோக்களுக்கு பில்டப் சீன் வைக்கிறதை நிறுத்திட்டு..
      திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்..

    • @selvamkumar968
      @selvamkumar968 2 года назад

      @@aniyayen8360 நெல்சன் நேத்து கூறினாராம் சும்மா இருந்த என்னிடம் கதை குடுத்து
      ஏன் டைரேக்ட் பன்ன சொன்னீங்கனு கேக்கிண்றார்

    • @muralidharanm1077
      @muralidharanm1077 2 года назад +1

      இப்பத்தான் தடா ரஃம்மின் பேட்டியை பார்த்தேன் திமுக பல கோடிகளை செலவு செய்து விஜயை கீழே தள்ளி இருக்கிறது

  • @oxygenfortrueheart4832
    @oxygenfortrueheart4832 2 года назад +3

    Success is not a permanent
    There is up and down
    Life is give another chance to Nelson
    That is super star use that opportunity prover ur self again
    All the best Nelson bro
    We always with u

  • @DailyTrendin
    @DailyTrendin 2 года назад +19

    உன் வெற்றி உனக்கும் மட்டுமே சந்தோசம்.. உன் தோழ்வியை கொண்டாட நிறைய பேர்கள் உள்ளனர்... இது பொதுவானது

  • @aravindhkumar6989
    @aravindhkumar6989 2 года назад +6

    I feel bad for Nelson 😔😢
    It's ok Nelson bro
    You'll be praised one day 👍🏼

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 года назад +32

    Suddenly now our kollywood heros got brain that script and directions also important ah :)
    Atleast now our tamil ppl got taste and know the importance of scripts. Cine industry will have a change if big heros give flops!!! And thats a good chnage.
    I hop we can expect good movies going forward!!!

  • @sangeethageetha6791
    @sangeethageetha6791 2 года назад +1

    Don't worry Nelson again beast 2 vj sir okay pananum again chance kudunga sir

  • @user-bt1zv4rz3g
    @user-bt1zv4rz3g 2 года назад +21

    ராமாயணம் மகாபாரதம் இதிலிருந்து கதை கொஞ்சம் எடுத்து இருந்தால் படம் நல்லா ஓடி இருக்கும் வருத்தப்படாதீங்க நெல்சன் கடவுள் துணை இருப்பார் அடுத்த படம் நல்ல படமாக

  • @smgybrofilms5584
    @smgybrofilms5584 2 года назад +2

    last dailog 😂

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 2 года назад +67

    SK made a great movie with Nelson. Vijay can't make even an average movie with Nelson. SAC shud direct Vijay and stop blaming other directors

    • @gameaddicts9255
      @gameaddicts9255 2 года назад +2

      what the hell your talking ? sk made the movie ??? haha he is director ??

    • @divaz.6047
      @divaz.6047 2 года назад +4

      Vijay does not have talent...

    • @divaz.6047
      @divaz.6047 2 года назад +4

      @@gameaddicts9255 Vijay is a kid... Oru acting um varadhu avanukku

    • @jpvinusam
      @jpvinusam 2 года назад

      Dey அறிவில்லாத ஆமை , Nelson kanni ... Director தாண்டா படம் எடுப்பான்., இதுக்கு முன்னாடி master, sarkaar , mersal லாம் நல்லாதான் ஒடுச்சி... தப்பு விஜய் மேல இல்ல., இது மட்டும் வேற யாராவது நடிச்சு இருந்தா ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்காது...

    • @gameaddicts9255
      @gameaddicts9255 2 года назад +1

      @@divaz.6047 yes u have talent thats why u dont have any work and commenting about actors on youtube

  • @Badmangodnow
    @Badmangodnow 2 года назад

    எப்பவும் போல பழைய மாதிரி தான் ரசனை இருக்க வேண்டுமா என்ன. புத்தம் புதிய ரசனை வேண்டாமா. படம் மிகவும் நன்றாக தான் உள்ளது. அருவருக்கத்தக்க காட்சிகள் இல்லை. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. டீசண்டாக படம் இருக்கிறது. ஒரே இடத்தில் படம் எடுத்தாலும் எந்த ஒரு அலுப்பு தட்டாமல் படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக செல்கிறது. ஆங்கிலம் படம் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனநிலை தமிழுக்கு ஏன் தருவது இல்லை. நெல்சன் ஈஸ் கிரேட் டைரக்டர். அன்புடன் சுரேஷ் கார்த்தி

  • @naveen0856
    @naveen0856 2 года назад +49

    இன்பமாய் இருக்குதையா.... அடுத்து other stateகாரன் படம் வேற பண்ண போறாரு நம்ம தளபதி ... 😂😂😂😂

    • @user-pj4ie8cw1n
      @user-pj4ie8cw1n 2 года назад +6

      அத்தோட தளபதிக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம்.

    • @rathnarathna5646
      @rathnarathna5646 2 года назад

      Unaku porama yena seiya...

  • @karthikraja-3925
    @karthikraja-3925 2 года назад +1

    Padam yepadi irukku?
    Rajini: ice cream super ah irunthuchu?😂😂

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c 2 года назад +113

    கூர்க்கா படத்தில் வரும் நாய் சார்பாக பீஸ்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள்❣️👏👏

  • @meenumma
    @meenumma 2 года назад +25

    மீண்டும் நெல்சன் மீண்டு வருவார் வெற்றியும் தோல்வியும் சகஜம்

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 года назад +41

    இதற்கு முன்னாடி எந்த ஒரு இயக்குனரும் பெரிய தோல்வி படம் கொடுத்தது கிடையாதா? வெற்றி தோல்வி சகஜம்.

  • @apoorvaashanmugham9778
    @apoorvaashanmugham9778 2 года назад +12

    Cinema industry is so bad. If someone make one mistake then their chance is gone. No one is perfect in this world.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 года назад +34

    Sure that Thalaivar might go for Thesingu Periya samy,.. because couple of months back there was a viral audio where Thalaivar called up Thesingu and appriciated TPS sky high about KKKA,..and before winding the phone call Thalaivar asked him if there is any scope for TPS to look for a good script so that he can act in it,.. director TPS was so pleasently surprised and said yes to Thalaivars request with all eagerness. So, all possibility is Thesingu Periya Samy only.

  • @SachinSachin-uw7rd
    @SachinSachin-uw7rd 2 года назад +11

    Paravalla patta thaan thirunthamudiyum hope he gives best in next flim

  • @jaithunbee6207
    @jaithunbee6207 2 года назад +19

    Not only blaming for nelson total team is wrong...Even thalapathy vijay also

  • @joTHIraja.
    @joTHIraja. 2 года назад +8

    “கூறப்படுகிறது, தகவல் வெளியாகிறது” இந்த மாதிரி வார்த்தை இல்லாமல் செய்தி தெரிவிப்பதற்கு திரணி இருக்கிறதா வேலு குட்டி !?!? 🫣

  • @888guru
    @888guru 2 года назад +51

    இதே நெல்சனை வைத்து தலைவர் மாபெரும் வெற்றியை கொடுப்பார்

  • @voiceofms9292
    @voiceofms9292 2 года назад +3

    Nelson sir don't worry next movie Nala pannuga😊😊😊 appo ta unga arumai purium all the best 👍 sir

  • @iniyanjayapaul6814
    @iniyanjayapaul6814 2 года назад +13

    டாக்டர் படம் வெற்றின்னு நீங்க சொல்லி தான் தெரிந்தது

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 2 года назад +1

      Yogibabu ilana padame illa

    • @user-go3ss4bf7p
      @user-go3ss4bf7p 2 года назад

      டாக்டர் படமா அது எல்லாம் தலை விதி அதுக்கு பீஸ்ட் ஒன்னும் கொரச்சல் இல்ல

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 2 года назад

      @@dhannvagaming7267 யோகி பாபுவாலதான் படம் போச்சு 😡😡😡😡

  • @therinaresh680
    @therinaresh680 2 года назад +3

    அண்ணாத்தே 😂 அண்ணாத்தே 😂

  • @thelivuu9813
    @thelivuu9813 2 года назад +16

    தலைவர் வேற ரகம் பார்த்து உசாரு, our Design periyasamy is waiting Thalaiva.

  • @beejaacademy5640
    @beejaacademy5640 2 года назад +1

    Thalaivar 169 will be the Hit. Nelson will be the Director of this Movie No change in this combo

  • @BharaniKohli_
    @BharaniKohli_ 2 года назад +39

    GURKHA படம் யோகி பாபு சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள் அணில் 🐿️❤️🔥💥🥵💔

  • @looserdevil1591
    @looserdevil1591 2 года назад +1

    Rajni will not give up..he always makes director..to live...thalaivar❣❣

  • @Vigneshrajaa
    @Vigneshrajaa 2 года назад +4

    Atlast director Nelson ended with beast movie ...
    Hope he will comeback after some years like small hero films and prove himself from the beginning...

  • @raghavbabu7369
    @raghavbabu7369 2 года назад +1

    விளம்பரத்திலேயே படத்தை ஓட்ட நினைத்தால் இப்படித்தான் பீஸ்ட் ரோஸ்ட் வேற லெவல் கலாய்

  • @sarathyrock8664
    @sarathyrock8664 2 года назад +6

    Valimai good movie social message iruku stunts scene original ah iruku mass block buster movie ✨✨💯💯💯💯

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 2 года назад

    ரஜினி, விஜய், அஜித் படங்கள் தோல்வி பெற்றால் அவர்கள் மட்டுமே பொறுப்பு.
    ஏனென்றால் கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்குனர், இசை அமைப்பாளர், இவ்வளவு ஏன் தயாரிப்பாளர் கூட அவர்களால் மாற்ற முடியும்.
    எனவே அவர்கள் படங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு.
    இது நெல்சன் என்ன, வினோத் என்ன , சிறுத்தை சிவா என்ன..
    இப்படிக்கு தீவிர ரஜினி ரசிகன் (திரையில் மட்டும்)

  • @kathir6598
    @kathir6598 2 года назад +14

    dai paavam da nelson,,,elam avan mela kura soldradhu thapu,,oruthan thothuta avlo keeltharama oturigada🤫🤫🤫

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 года назад

    ஏற்கனவே அண்ணாத்தே ஊஊஊ ! பீஸ்ட் அதற்கு மேல் வேற லெவல் ஊ............ ரஜினி
    நடித்தால் நினைத்தே பார்க்க முடியவில்லை இனி ஆண்டவன்
    சொல்ரான் 👉

  • @PrasanthPp
    @PrasanthPp 2 года назад +4

    Nelson is a good director.. But don't know what happened in beast... But Nelson will come back will rocking script

  • @mmnesan2587
    @mmnesan2587 2 года назад +2

    ரசுனி மைண்ட் வாய்ஸ்:
    நெல்சன் நம்மள பிரியாணி போடுறதுக்குள்ள தப்பிச்சு ஓடிறனும்டா சாமி.

  • @sivamani8726
    @sivamani8726 2 года назад +21

    விஜய காலி பண்ணவேண்டும் என்று உதயநிதி காக சன் பிக்சர் பண்ண வேலை இது

  • @janakisankar7871
    @janakisankar7871 2 года назад +1

    Atlee rajini combo super

  • @fyrosekhan3680
    @fyrosekhan3680 2 года назад +7

    Unmaya sollren Nelson ku konjam thimuru athigama aggivittathu ithanal kaduval potrika oru chinna thunddu

  • @TheRengarajan
    @TheRengarajan 2 года назад

    நம்ம வேல்ராஜ் இருக்காப்ல அவர் எல்லாத்துக்கும் பாலு ஊத்துறதிலேயே இருப்பார் ரொம்ப குறும்புக்கார இந்த வேல்ராஜ் அண்ணே....பாலிமர் செய்திகளின் செல்லக்குட்டி எங்கள் ரசிகர்களின் தங்கக்கட்டி இந்த வேல்ராஜ் அண்ணே....

  • @prakashjiee693
    @prakashjiee693 2 года назад +7

    சம்பாதிப்பதற்காக படம் எடுத்தால் இப்படி தான் ஆகும் நிலைமை...

  • @sathishsatz
    @sathishsatz 2 года назад +1

    Nelson konjam vaayai korachu work la concentrate pannanum... sleeping star ashwin maari aakirakoodathu..

  • @RamNammalvar
    @RamNammalvar 2 года назад +3

    சூப்பர் ஸ்டார் ரஜினி மைண்ட் வாய்ஸ்: வேணாம்டா தப்பிச்சுருடா கைப்புள்ள 🤣😆

  • @tamiltrolltv3516
    @tamiltrolltv3516 2 года назад +1

    பீஸ்ட் ரோஸ்ட் vera level😄

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 года назад +8

    இவனோட அண்ணாதே படம் பார்க்கும் போதும் எங்களுக்கும் ஐஸ் கிரீம் தான் நல்ல இருக்கு னு சொல்ல தோணுச்சு 😂😂😂😂

  • @muthu2528
    @muthu2528 2 года назад +1

    வேல்ராஜ் வேற மாதிரி வேற மாதிரி 😋😛😝😜🤪

  • @visualeffects3965
    @visualeffects3965 2 года назад +5

    Nelson must take movie for Tamil cinema and Story and Screen Play instead of taking movie for Fans of so called Action Heros..

  • @thiru_rajendran1750
    @thiru_rajendran1750 2 года назад +1

    @Vel Raj... Thalaivare Un Voice Kettu Apram Atha Full Video Paththa💜

  • @sarathyrock8664
    @sarathyrock8664 2 года назад +4

    Valimai power ✨❤️💯

  • @muthumanoj7118
    @muthumanoj7118 2 года назад +1

    Patam innum Nan paakkala but songs ellam Super

  • @sriramsriram3118
    @sriramsriram3118 2 года назад +4

    தலைவர் ரஜினிகாந்த் எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் சரியான முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. Beast movie பார்த்த பிறகு தலைவர் ரஜினி சார் இனி கவனமாக இருப்பார் என நம்புகிறேன். அவரின் தீவிர ரசிகனாக இருப்பது எனக்கு பெருமை தான். Good decision Thalaivar Super Star Rajinikanth 😎👏👏

  • @justtimesriram7795
    @justtimesriram7795 2 года назад +1

    Beast படம் வந்ததுக்கு அப்புறம் தான் நான் டாக்டர் படமே பார்த்தேன். Doctor comedy படம்னு சொன்னாங்க. Doctor அளவுக்கு இல்லனு சொன்னாங்க. Doctor படத்துல ஒரு எடத்துல கூட சிரிப்பு வரலியே. One line dialogue லாம் comedynu சொல்றாங்க. Boss engira பாஸ்கரன், ok ok, velainu வந்துட்டா வெல்லகாரன் இதலாந்தான் comedy மூவீஸ்.

  • @shamsheeralil4707
    @shamsheeralil4707 2 года назад +18

    The movie was chosen by vijay! How come only nelson is responsible?

  • @sakthi.143
    @sakthi.143 2 года назад

    Talaiva nee vara lavel 🤣. dosai kaa gaa kaathu erruntha vari, peedithu paste aa gaa beast yadukka sonnathu kuttama 😹😭 what the rhyming 🙏🙏🙏

  • @sarathyrock8664
    @sarathyrock8664 2 года назад +4

    Thala tha gethu 💯✨

  • @SibyTamilfun
    @SibyTamilfun 2 года назад +1

    திரைப்படம் வெற்றி அடைந்தா கதாநாயகன் வெற்றியை பங்கு போடுரார் தோல்வி அடைந்தா இயக்குனரை மட்டும் சொல்றீங்க இது என்ன நியாயம்