அம்மையார் எம்மதமும் சம்மதம் இதுதான் உண்மையான மனிதனுக்கு உள்ள குணம் இது இந்த அம்மையாருக்கு அவர் கணவருக்கும் இருக்கிறது இது போல் அனைவரும் இருக்கவேண்டும் நல்ல மணிதருக்கு இருக்கும் அணைத்து குணங்களும் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சுனாமி பற்றி உணர்வை இவ்ளோ அழகா தெளிவா நீங்கள் மட்டுமே சொல்லியிருக்கீங்க உணமையில் புத்திசாலி பெண் நீங்கள் நீங்க நம்பும் கடவுளார் காப்பாற்றி இருக்கார் நல்லா இருங்க வாழ்த்துக்கள்
அன்பு சகோதரியின் வாழ்க்கை மேன்மேலும் பெருக வேண்டும் சகோதரியின் பிள்ளைகளுடன் ஆரோக்கியமும் ஆனந்தமும் நீண்ட ஆயுளும் அளவற்ற செல்வத்துடன் திகழ வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்
விஜி.... 👌🌹👍 உங்க கணவர் அருமையான,நேர்மையை விரும்பும் நல்ல மனிதர். அவர் சொல்வது மிகப் பெரிய ஒரு இறைவனின் சொல்.... கடன் இல்லாமல் வாழ்வது தான் உண்மையான, நிம்மதியான ஒரு மனித வாழ்கை. அது தான் பெரும் சொத்து. நீங்க சொன்ன சுனாமி விசயங்கள் ..... இன்று கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்.... அன்று எப்படி இருந்து இருக்கும் என்பதை நினைத்து பார்க்கிறேன். அந்த நிகழ்வு உங்களுக்கு.... மிகவும் மன பலத்தை கொடுத்து இருக்கும். இறைவன் நல்லவர்களுக்கு எப்போதும் தன் கையை உதவிக்கு கொடுப்பார். வாழ்க, வளர்க. பேட்டி எடுத்த தம்பிக்கும் என் வாழ்த்துகள்... 🌹👏👍
அக்கா சரிதா,தங்கை விஜி நடிப்பு ராட்சசிகள் .நிறைய படங்கள் நடித்து மக்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள் சகோதரிகளே.உங்கள் குடும்பங்கள் சிறந்து விளங்கட்டும்.வாழ்க,வாழ்க.
Vji all the best for your lovely and inspiring hubby ,your daughters and yourself.i am a great fan of you from thillu mulls.i am 65 yrs old.i like to meet you atleast once,dear Viji
emmadamum sammadam.ella Iraivanum karunai kadaldan.unga interview than proof madam. very happy to be a woman.God bless UR family mam.thank U for U R advice that how we should grow the girl babies.
They have helped people during tsunami.. Y no one talking about that.. Neege unge friend's ku ethuvum kudukamatingala? .. Just because celebrity avanga normala valakudatha.. I'm sure, she is helping many poor people, we don't know about, she mentioned, uthuvi pannithu sollikadakudathu... From there we know she is very kind hearted..
My father is a police man he is also thinking don't borrow anything from any other people .please save the money first ..... mam your husband thought process is same as my dad's thought process
Good husband and wife, family, mam we are also like your husband mam ,don't want to make loan, leading simple life, middle class family and happy what we are having, rj you also doing good, keep it up,mam ❤️🙏🎊👏👍
ஒரு நிகழ்வை மிக அழகாக விவரிக்கும் ஆற்றல் .இது ஆண்டவனின் அருட்க் கொடை. வாழ்க அம்மா.
அம்மையார் எம்மதமும் சம்மதம் இதுதான் உண்மையான மனிதனுக்கு உள்ள குணம் இது இந்த அம்மையாருக்கு அவர் கணவருக்கும் இருக்கிறது இது போல் அனைவரும் இருக்கவேண்டும் நல்ல மணிதருக்கு இருக்கும் அணைத்து குணங்களும் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சுனாமி பற்றி உணர்வை இவ்ளோ அழகா தெளிவா நீங்கள் மட்டுமே சொல்லியிருக்கீங்க உணமையில் புத்திசாலி பெண் நீங்கள் நீங்க நம்பும் கடவுளார் காப்பாற்றி இருக்கார் நல்லா இருங்க வாழ்த்துக்கள்
அன்பு சகோதரியின் வாழ்க்கை மேன்மேலும் பெருக வேண்டும் சகோதரியின் பிள்ளைகளுடன் ஆரோக்கியமும் ஆனந்தமும் நீண்ட ஆயுளும் அளவற்ற செல்வத்துடன் திகழ வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்
இறைவன் நல்லவர்களை கைவிட மாட்டான் சுனாமி வந்தும் தப்பிச்சிருக்கீங்க. சரிதா மேடம் போல நீங்களும் சிறந்த நடிகை மேம் வாழ்த்துக்கள் 👍
Ada pomma sethavangallam kettavangala
எண்ணம் போல் வாழ்க்கை! வாழ்த்துக்கள் அம்மா.
விஜி.... 👌🌹👍
உங்க கணவர் அருமையான,நேர்மையை விரும்பும் நல்ல மனிதர். அவர் சொல்வது மிகப் பெரிய ஒரு இறைவனின் சொல்.... கடன் இல்லாமல் வாழ்வது தான் உண்மையான, நிம்மதியான ஒரு மனித வாழ்கை. அது தான் பெரும் சொத்து.
நீங்க சொன்ன சுனாமி விசயங்கள் ..... இன்று கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்.... அன்று எப்படி இருந்து இருக்கும் என்பதை நினைத்து பார்க்கிறேன். அந்த நிகழ்வு உங்களுக்கு.... மிகவும் மன பலத்தை கொடுத்து இருக்கும்.
இறைவன் நல்லவர்களுக்கு எப்போதும் தன் கையை உதவிக்கு கொடுப்பார். வாழ்க, வளர்க.
பேட்டி எடுத்த தம்பிக்கும் என் வாழ்த்துகள்... 🌹👏👍
Wonderful interview..with pure and genuine incidents...very nice madam..hats off to yr husband..!!!
இறை நம்பிக்கை வீண் போகாது.மேடம்.வாழ்க வளமுடன்.
சூப்பர் madam மாஷா அல்லாஹ் குர்ஆன் v safe ur 👍👍👍👍👍🤲
Wonderful interview. Love the way Viji Mam speaks.
அக்கா சரிதா,தங்கை விஜி நடிப்பு ராட்சசிகள் .நிறைய படங்கள் நடித்து மக்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள் சகோதரிகளே.உங்கள் குடும்பங்கள் சிறந்து விளங்கட்டும்.வாழ்க,வாழ்க.
அம்மா சூப்பர் மா நீங்க காய்கறி உங்க பக்கத்துல இருக்கிற ஏழைகளுக்கு கொடுங்க mam 🙏அவங்களால வாங்க முடியாதா 🙏
Wonderful Interview .
Masha allah❤
Masha allah hearing about quran get goosebumps Allahu Akbar
Super husband hats for you
Masha allah..
Masha Allah alaha pesuriga❤
Super mam.Advan ce thought 🎉🎉🎉🎉🎉
What a wonderful interview! Sairam.
Vji all the best for your lovely and inspiring hubby ,your daughters and yourself.i am a great fan of you from thillu mulls.i am 65 yrs old.i like to meet you atleast once,dear Viji
Hats of you mam. God bless you mam. Very good hearted you and husband
மிக்க நன்றி சகோதரி விஜி.
Great mam 💯💯💯💯
Good anchor 🎉
Madam very Casual in the inter view without any exaggeration. People will like this naturally.
Super madam. Lovely speech ❤ vazhga valamudan
பெண்கள் நாம் நாட்டின் கண்கள் ❤
Superb Mam.
அல்லாஹ் மிக பெரிய கருணையாளன் இதை ஏனோ ஏற்க மறுக்கும் உலகம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிய இறைவன்
ஆமாமாமாமாமாமாமா
எங்களின் மஹா சிவன் தான் அனைவரையும் காப்பாற்றினார், ஓம் நம சிவாய 🙏
ஈசன் ,இயேசு ,இஸலாமா எல்லாம் ஒன்றே.
உன் அல்லாஹ் மட்டும் இல்லை இங்கே அனைத்து கடவுள்களும் பெரியதான உன் புத்தி செருப்பால் அடிக்க வேண்டும்
P
Yennam pola kadavul asirvatham unngaluku kidaikum. Mom unga act semaya irukum. Meedum yengalukaga nadinga❤
Tsunamiyil vanthe anthe al quran nai neengalum sir rum paathu kathu vaithirukum vitham great great great
True wife & Amma 🎉
நல்ல கணவர் கடவுள் அருள் உங்களுக்கு.
unmaiyele nalla husband kidaichavange allah udaiye arul petravargal
Amen Amen thank you Jesus 🙏
Great, mam, it's such an inspiring story. may god bless you and your family ❤
Truth mem viji
Always god bless good people❤❤❤❤❤❤❤ ma
முத்துராமலிங்கம் படத்தில் உங்கள் நடிப்பு அருமை அக்கா
Beautiful talks mam
Amen❤
Sooo sweet mam🥰😍😍😘
Though her mother tongue is Telugu, she speaks flawless Tamizh .
She is a malayalee
Yes, she is a mallu.
Really, I heard that she is younger sister of Saritha.@@dominiczenais4991
emmadamum sammadam.ella Iraivanum karunai kadaldan.unga interview than proof madam. very happy to be a woman.God bless UR family mam.thank U for U R advice that how we should grow the girl babies.
Good heart for ur family
ராதிகா மனோபாலா எல்லோரும் காய்கறிகள் வாங்க வழி இல்லாதவங்களா😂
அதை இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கலாமே
They have helped people during tsunami.. Y no one talking about that.. Neege unge friend's ku ethuvum kudukamatingala? .. Just because celebrity avanga normala valakudatha.. I'm sure, she is helping many poor people, we don't know about, she mentioned, uthuvi pannithu sollikadakudathu... From there we know she is very kind hearted..
Thank you jeuse 🙏🙏
Viji amma, i like your brave..
Very good sister Allah bless you
Entha area la tsunami vantha tha pathi solranga
நல்ல பதிவு தம்பி 👌
Viji mam super❤❤
God is Great.
My father is a police man he is also thinking don't borrow anything from any other people .please save the money first ..... mam your husband thought process is same as my dad's thought process
Rompa alkana amma and wife rompa Nailla peasurenga alagana kudumpom God bless u
Thank u
Generally it is believed that a clean and well maintained house becomes an abode of Goddess Lakshmi.
I have seen several families proving this belief.
Superb mam
Super mam
a mentor for us.
God bless you dear.❤😊
Thoothukudi kkuu one time vaanga mamm😘😘
தூத்துக்குடி la yenga bro
இயற்கையின்சீற்றம. We mis using the mother Earth.
Good husband and wife, family, mam we are also like your husband mam ,don't want to make loan, leading simple life, middle class family and happy what we are having, rj you also doing good, keep it up,mam ❤️🙏🎊👏👍
Srilanka vanke medam
Masha Allah alhamdulillah
Amma nale elam munadiye kolandhakaga elam panuvanga
She is a great tipical house women
Extraordinary blessed women neengalum ungal kudumbamum valamuda vazha vazhthukirean
U have a beautiful lovely house.soo peaceful ❤
Apart from a Superb actress fantastic home maker.
Genuine anchor
Merakkkaltha super kadavul irukar
Nice personality
🙏👌
👍👍👍🙏🙏🙏👌👌🙏
Mahesh allah alhamdillah
👌👌 🙏🙏
🎉🎉🎉
God is their those who don't have or dont believe faith on any God plz believe
23:18 Quran.
lovely women
Everyone faced this experience, she s exaggerating as she only faced this situation.
Supper.mam
❤❤❤❤❤
🇱🇰👍
ALLAH SAVE THE WORLD
இப்போது பங்ளா வில் இருப்பது எப்படி?
சரிதா தங்கை....
Kasta padara makkalukku kudungal vegetables radhika onnum illamal illa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காசு இருக்கிறவர்களுக்கு காய் கறி கொடுப்பதுக்கு helping illa ,காசு இல்லாதவர்களுக்கு கொடுத்தா பரவாயிலை ,சும்மா கோடீஸ்வரருக்கு கொடுத்தத சொல்லிட்டூ இக்கீங்க ! கொடுங்க அதுங்க உங்க விருப்பம் அதுக்கு பெரிய தியாகிமாதிரி சாமி முடியல்ல
Why don't you give vegetables for poor people u people are offering for rich people இதல எண்ண பெருமை வேண்டி இருக்கு
Intha kelvi intha ithuku munnadi interview koduthu irukaanga ithai thaan sonnanga apo naannum ninaithen irupavergaluku koduthu enna payan
Every one has to be taken care
@@punniyaraju4609 c😢
🎉❤❤👌🌹
ம்ம்ம்...
Walthukkal medam .enda kurayum ellama walha.
Neenga quraana padikanumnu anupi irukan allahu
💯💯👎🏿👎🏿👎🏿OVER OVER 👎🏿 👎🏿
Asai padamaiya evalavu property vangirukkengha ungha husband 😅
Ivange house clean panne matange , athuku mate irpange 😂
Inum yen neenghal islamiyraghavillai?