ஐயாவுக்கு வணக்கம் நீங்கள் பல கம்பெனிகளின் எலக்ட்ரிக் வாகனங்களை ஆய்வு செய்து அதன் நிறை குறைகளை மக்களுக்கு உங்கள் யூடியூப் சேனல் மூலமாக தெரிவிக்கின்றீர்கள் மிக்க நன்றி இந்தப் பதிவில் நீங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜர் உடைய விலை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள் உங்களுக்கே அதனுடைய உற்பத்தி நுணுக்கங்கள் அனைத்தும் தெரிகின்றது ஏன் நீங்கள் மிகவும் தரமான எலக்ட்ரிக் சார்ஜரை உருவாக்கி விலை மலிவாக கொடுக்கக் கூடாது உங்களுக்கு இந்த ஃபீல்டில் அதிக அனுபவம் உள்ளதால் நீங்கள் தயாரித்து கொடுத்தால் எல்லோரும் துணிந்து வாங்குவார்கள் என்பது என்னுடைய சிந்தனை நீங்கள் அனைத்து வகையான எலக்ட்ரிக்கல் சார்ஜர் மற்றும் ஸ்டெபிலைசர் உருவாக்கலாம் என்பது என்னுடைய சிந்தனையா நன்றி,
இல்லை லாபம் அதிகம் இருந்தால் நிறைய புதியவர்கள் நுழைந்து விலையை சமன் படுத்திவிடுவார்கள். இன்றைய காலத்தில் கொள்ளை லாபம் இருந்தால் எந்த தொழிலும் விடப்படுவதில்லை.
ewheeler sir ninga solli dan enaku welding machine ac to dc converter similar ah irukunu therinjikiten apo yevlo labathuku vikranganu thernjikitom indha madri visyatha veliya sonna dan makkal therinjitu question pannadha correctana price kedaikum easyah ev makkalku poi seirum.
For your kind information, deciding, increasing, decreasing the rates of automotives in not in the hands of state govt. If at all you wanna say something about high price. Mention as central govt, where every bike's on road price is fixed upon different states
Sir gaura 20 மாதங்களாக வைத்து உள்ளேன் முதலில் charge 30 ah ஆகியது இப்போது 18 ah தான் ஆகிறது milega முதலில் 75 கிடைத்தது இப்போது 56 தான் கிடைக்கிறது companyயில் கேட்டால் தெளிவான விளக்கம் இல்லை தயவுசெய்து சரியான விளக்கம் சொல்லவும் ஐயா
Anna, This is my opinion.. 1. New vehicles showroom la upload pandringa… it’s ok. 2. But service parts in vehicles each brand enga vangalam or enga nalla pandranga service athu oru videos upload pannunga….
Sir EV has its short comings, atleast in the passenger segment cars division, don't villanise IC engines for the sake of it, like pollution or anything, As you said Tata cars ev la there are still quality issues, baterry failure, sensor issue etc A battery oda rated mileage Vera, actual mileage Vera, but there are speed restrictions in highways to get the maximum mileage, highways oda speed limit 100kmph na, the current lithium ion battery in a nexon is not able give maximum mileage for 100kmph, there are speed restrictions still for maximum mileage. Plus what after 8 years warranty??? A new nexon battery costs a fortune There is still uncertainty in passenger cars or heavy vehicles segment So Suzuki or Toyota are betting on hybrid first and then EV, ev has to mature first and then EV, as for next 10 years hybrid and evs will Co exist. Ippo Tiago costs 12lakhs na, it's OK for city usage, I need quality assurance and battery life assurance plus for the same price ku I get a suv in IC engine or spend a few lakhs more and get a hybrid which is more practical and less polluting. Where are the lithium, manganese, cobalt going to come from? Are they not polluting to extract it? Where are the power supply coming from 70 pecent are from coal. As of now I would prefer evs for scooter and bikes, cars and heavy vehicles they are a long way off, ev as a car as a city or a secondary vehicle it's OK, but as a long run after the warranty expires it's still a question mark, yenna IC engines are proven tech, EV are not, so promote ev with caution
Arunai sir do not support ola my ola scooter got stucked in centre of the road I had contacted the ola company but they did nothing till date all ready two months over worst in service my soocter had covered 17000km only please don't advise anybody toby ola very shortly they will close the company if you have any suggestions let me know sir thankyou
He's just marketing ev, without diesel our economy will collapse. Ev can never replace trucks and giant vehicles. Its all a scam. These ev people are also one of the reason for power rate increase.
❤ ஐயா இ பைக் பற்றிய அறிய செய்திகளை நாங்கள் தெரிந்துகொள்ள சுந்தர் ஐயா எங்களின் கண்கள் நன்றி 👃🤝🌹💐
which one is best ather or vida
ஐயாவுக்கு வணக்கம் நீங்கள் பல கம்பெனிகளின் எலக்ட்ரிக் வாகனங்களை ஆய்வு செய்து அதன் நிறை குறைகளை மக்களுக்கு உங்கள் யூடியூப் சேனல் மூலமாக தெரிவிக்கின்றீர்கள் மிக்க நன்றி இந்தப் பதிவில் நீங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜர் உடைய விலை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள் உங்களுக்கே அதனுடைய உற்பத்தி நுணுக்கங்கள் அனைத்தும் தெரிகின்றது ஏன் நீங்கள் மிகவும் தரமான எலக்ட்ரிக் சார்ஜரை உருவாக்கி விலை மலிவாக கொடுக்கக் கூடாது உங்களுக்கு இந்த ஃபீல்டில் அதிக அனுபவம் உள்ளதால் நீங்கள் தயாரித்து கொடுத்தால் எல்லோரும் துணிந்து வாங்குவார்கள் என்பது என்னுடைய சிந்தனை நீங்கள் அனைத்து வகையான எலக்ட்ரிக்கல் சார்ஜர் மற்றும் ஸ்டெபிலைசர் உருவாக்கலாம் என்பது என்னுடைய சிந்தனையா நன்றி,
Very very correct
இல்லை லாபம் அதிகம் இருந்தால் நிறைய புதியவர்கள் நுழைந்து விலையை சமன் படுத்திவிடுவார்கள். இன்றைய காலத்தில் கொள்ளை லாபம் இருந்தால் எந்த தொழிலும் விடப்படுவதில்லை.
இந்த கும்பலோடு சேர்ந்தால் நானும் திருடனாக மாறிவிடுவேன் அல்லது மாற்றப்படுவேன்😢
@@ewheelerhahaha 😅 no unghall mudiyum nenghal thamiler🎉
அவர் பணத்துக்கு எங்க போவார் நண்பரே.
Sir quantum electron vangalama... review potrukingala sir??
Surge e bike enathan achi bro
Sodium ion batteries pathi sollunga
தலைவரே என்னுடைய ஓலா ஸ்கூட்டி வந்து தண்ணில ஃபுல்லாவே முங்கிட்டு தூத்துக்குடி மழையில் சர்வீஸ் விட்டு ஒரு மூணு நாளே வண்டியில கூடுத்துட்டங்க பரவால்ல ஓலா
ewheeler sir ninga solli dan enaku welding machine ac to dc converter similar ah irukunu therinjikiten apo yevlo labathuku vikranganu thernjikitom indha madri visyatha veliya sonna dan makkal therinjitu question pannadha correctana price kedaikum easyah ev makkalku poi seirum.
Super information arunai sir ❤❤ev wheeler keep it up ❤❤
ஐயா okaya lithium battery 30ah 1 வருடமா மாற்றமா வச்சிருக்க ஒருதர் 30000 இங்கரான் ஒருத்தன் 35000 இன்கரான் வங்கிமாட்டனும் பயமா இருக்கு. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா.
ஒக்காயா வண்டி நிறைய ப்ராப்ளங்கள் வருகின்றது முக்கியமாக பேட்டரியில் வாங்க வேண்டாம்
அருமையான தகவல்
Super boss good information useful video 💯👌📸
Auto balance scooter eppa launch agum sir
வண்டி விலை குறைத்தால் எல்லோரும் வாங்குவார்கள்
Sir your all videos are very Informative thank you sir
Excellent news thanks
EV is not future. Carbon emission is 2x making EV batteries than petrol and diesel cars. Also Electricity is generated more from burning coal.
Ena boss uh😂unmai ah soleetenga bossu uh😂
தமிழ்நாடு அரசு இதன் விளைய கட்டு படுத்த வேண்டும்
For your kind information, deciding, increasing, decreasing the rates of automotives in not in the hands of state govt. If at all you wanna say something about high price. Mention as central govt, where every bike's on road price is fixed upon different states
Hi im collage student daily up and down 40 kilo meters suggest me a e vehicle bro
Can i wait for simple one ?
Ji any updates on Honda EV scooter
பாசு இந்த கேடுகெட்ட முதலமைச்சர் charging ஸ்டேஷனே அமைக்கலையே
Surge bike pathi soluga bro
Boss TVS IQUBE ST delivery yeppo ji
Log 9 battery vehicle full details oru video podunga
Sir gaura 20 மாதங்களாக வைத்து உள்ளேன் முதலில் charge 30 ah ஆகியது இப்போது 18 ah தான் ஆகிறது milega முதலில் 75 கிடைத்தது இப்போது 56 தான் கிடைக்கிறது companyயில் கேட்டால் தெளிவான விளக்கம் இல்லை தயவுசெய்து சரியான விளக்கம் சொல்லவும் ஐயா
Maybe Cell is going to degrade பேட்டரியின் செல்கள் வீக்காக உள்ளது இது கம்பெனி ஆல் மட்டுமே சரி செய்ய முடியும்
Hai sir, e vehicle subsidy pathi sollunga
Neenga super ayirik
Thanks for ur Credible information sir👏👏
Anna, This is my opinion..
1. New vehicles showroom la upload pandringa… it’s ok.
2. But service parts in vehicles each brand enga vangalam or enga nalla pandranga service athu oru videos upload pannunga….
Ok 👍
Hi Boss could u made bike & charger bcs u have well expert EV Field need revolution this field we hope made by u
Hero vida pathi sollunga sir
Very informative ❤
Sir EV has its short comings, atleast in the passenger segment cars division, don't villanise IC engines for the sake of it, like pollution or anything,
As you said Tata cars ev la there are still quality issues, baterry failure, sensor issue etc
A battery oda rated mileage Vera, actual mileage Vera, but there are speed restrictions in highways to get the maximum mileage, highways oda speed limit 100kmph na, the current lithium ion battery in a nexon is not able give maximum mileage for 100kmph, there are speed restrictions still for maximum mileage.
Plus what after 8 years warranty??? A new nexon battery costs a fortune
There is still uncertainty in passenger cars or heavy vehicles segment
So Suzuki or Toyota are betting on hybrid first and then EV, ev has to mature first and then EV, as for next 10 years hybrid and evs will Co exist.
Ippo Tiago costs 12lakhs na, it's OK for city usage, I need quality assurance and battery life assurance plus for the same price ku I get a suv in IC engine or spend a few lakhs more and get a hybrid which is more practical and less polluting.
Where are the lithium, manganese, cobalt going to come from? Are they not polluting to extract it?
Where are the power supply coming from 70 pecent are from coal.
As of now I would prefer evs for scooter and bikes, cars and heavy vehicles they are a long way off, ev as a car as a city or a secondary vehicle it's OK, but as a long run after the warranty expires it's still a question mark, yenna IC engines are proven tech, EV are not, so promote ev with caution
Solar panel potu 3month aguthu, innum meter install pannala. Aana 5000 lanjam kekeranga vanthu podrathuku. Eppa thaan inth jenmanagal thiruntha pogutho..
😢
Bajaj chatakk வாங்கலாமா? மானியம் இந்த வாரத்தில் ரத்தாகிறதா
Ok good 👍
Super sir
அண்ணா மாற்றுதிறனாளிகளுக்கான மொபைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்தால் பதிவிடவும்
Ozotech bheem review pondunga sir
நம்முடைய வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம் அதெல்லாம் வேஸ்ட் சார் இது என்னோமோ உலக அதிசயம் மாதிரி இருக்கு.
பூனை கண்ன முடுனா உலகம் இருன்டுருமா.உங்கா கருத்து.தெரியமா நிறையா இருக்கங்கா
@@DineshKumar-nd7og ஹாலோ தினேஷ் குமார் வணக்கம் பூனை கண்ணை மூடினாள் பூலோகம் இருண்டுவிடாது ஆனால் பூனைக்கு தான் இருண்டு போகும்.
@@NAGARAJAN-ur7gj அதுபோல அது தெறியதவகளுக்கு
To reduce the cost, we should start manufacturing it
Osm thala
Pure EV Chennai service center yanga eruku sir
நான் bgauss D15 வண்டி வாங்கியுள்ளேன் சார்
Arunai sir do not support ola my ola scooter got stucked in centre of the road I had contacted the ola company but they did nothing till date all ready two months over worst in service my soocter had covered 17000km only please don't advise anybody toby ola very shortly they will close the company if you have any suggestions let me know sir thankyou
❤🎉 super 👍
yoooh ellam dubakkura irukkanga
Simple one update poduga bro
Sir, i bought Bolearo neo a month..,ago.....and u r suggesting it to be banned....
He's just marketing ev, without diesel our economy will collapse. Ev can never replace trucks and giant vehicles. Its all a scam. These ev people are also one of the reason for power rate increase.
பென்லிங் ஆரா வாங்கினேன். ஒரு வருட முடிவில் சார்ஜர் பழுதாகிவிட்டது. புதிய சார்ஜர் வாங்க வேண்டும் என்கின்றனர். விலை 5500. அது கூட வேற பிராண்ட் சார்பூர்😭
Bengling and okinova both are cheating Be careful.
Delivery Job Best EV SCOOTER your choice
நல்லாபேசுரதுசரிவிலைமட்டும்
விலைபற்றிபேசாததுஏன்
இதனால்உங்கள்பதிவுமதிப்பிவலாலாமல்போஓய்விடும்
Old Mechical car are hack proff... police and ias car should not hack proff
EV பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டே யூடியூப் இல் பதிவு ஏற்றவும் அதனால் நேரம் கிடைக்கும்!!!!😊
E Waste Yenna Pandrathu. Namma Neer Valam Already Kaali
petrol vanga kudathu arab country ta irunthu athana
❤🎉🎉🎉🌄🌄🌄
This is not good news...so sad about innocent people
Dai battery paithyam,
😂😂