உங்க experience nalla ரசிக்கும் படியாகவும் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கீங்க really superb motivation for begginers god bless u dear sis ❤️❤️❤️ Happy Baking
Sister உங்கள் பேக்கிங் அனுபவத்தை என்னால் முழுதாக உணர முடிகிறது, நானும் இதே போல பேக்கிங் செய்ய ஆரம்பித்த புதிதில் நீங்க சொன்னது போலவே இருக்கும். உங்கள் பதிவில் முழுதும் மனதில் இருந்து உண்மையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் sister 🎉 மேலும் உங்கள் பேக்கிங் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
அக்கா நீ சொன்ன மாதிரி தான் நான் எங்க வீட்ல அடிக்கடி கேக் செய்து சொதப்பல் பன்னுவேன் நானும் யாரும் இல்லாதப்ப தூக்கி விசிருவேன். எனக்கு இன்னைக்கு வரைக்கும் என் கேக் சரியாவே வறமாட்டிக்குது. எனக்கு கேக் செய்யணும் ரொம்ப ஆசை.
Adikadi venthrucha nu open panni partha centre la kuli varum.. sugar extra aanalum kuliya varum. Baking time mudiyara varaikum open panna koodathu...half kg cake u baking time 25 to 30 minutes
Super sis neega pesurathu enakku romba pidithirukku sis. Menmelumvalara valthukkal sis.
உங்க experience nalla ரசிக்கும் படியாகவும் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கீங்க really superb motivation for begginers god bless u dear sis ❤️❤️❤️ Happy Baking
hard work never fails sis... ur vidamuyarchi romba super... sis apdiye epdi baking essentials neraya serthinganu oru video podunga sis
Velaiku Naduvel 😂😂😂rest room gap la notification pathutu ulla vanthan akka😊
Super sister it's all became of your Hard work ❤❤do well sis
Nanum try pannuven sodhappum. Aprom gape viduven. RUclips la cake recipe paathutta again start oannuven😂❤. Super ka Hardwork never failed
Super sister keep rocking 👏👏💕💕
Akka home made fondant video poduga
Akka unga speech sema😊
Superb sis....❤️❤️❤️
Consistency is the key of success
Hard work never fails... ❤
Super akka nanum ippo 1st stage le irukken cake order 1 month ku 1 cake 1/2kg avulodan youtube le pesarudukku bayam yenna panradunnu purile
Tropolite Whipping cream online la vanga mudiuma?
Sister உங்கள் பேக்கிங் அனுபவத்தை என்னால் முழுதாக உணர முடிகிறது, நானும் இதே போல பேக்கிங் செய்ய ஆரம்பித்த புதிதில் நீங்க சொன்னது போலவே இருக்கும். உங்கள் பதிவில் முழுதும் மனதில் இருந்து உண்மையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் sister 🎉 மேலும் உங்கள் பேக்கிங் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
U r my inspiration
Eggless cake recipe poduga sis??
Baking class podunga
Congrats for your hardwork and never give up attitude
அக்கா நீ சொன்ன மாதிரி தான் நான் எங்க வீட்ல அடிக்கடி கேக் செய்து சொதப்பல் பன்னுவேன் நானும் யாரும் இல்லாதப்ப தூக்கி விசிருவேன். எனக்கு இன்னைக்கு வரைக்கும் என் கேக் சரியாவே வறமாட்டிக்குது. எனக்கு கேக் செய்யணும் ரொம்ப ஆசை.
Naanum appidi thaan
VAJ home baker channel parunga basic sponge super varum.batter over mix aga kudadhu oil podhuku aparam 1min tha egg b beat pannanum
Cup cake recipe podunga akka
Keep rocking
Super sis
Hi sister enakkum cake seirathu pidikkum neraya sothappalkalum varum enakku mattum tha ipdi varuthunu nenachen unga video patthathula happy . 6.58😂😂
Sema sister explaination😂😂😂😂🤣
Journey video Poduga akka
Nenga 5 years munadi trypana cake pic lam send panuga sis
Super sis❤😢
Super akka
Sister supper👍
Delicious ❤
Superka😊... Interesting video..
Enakum cake business seiya awalo aasa. But ennoda veetla fridge illa😢.. fridge kattayam irukanuma sis?
Fridge elanalum parava ela sis nenga normal sponge cakes lam sales panalam
Enna brand whipping cream use pandringa sissy??
Tropolite
Sis neenga youtube la than order edukirenga la iila app ethachi use பண்றீங்களா
Only youtube orders
Reply panuga akka pls😅
Sister baking panumbodhu otg la bottom rod or top and bottom rod use pananuma pls reply me sister
Yanoda otg la bottom rod thaan on aagum sis bake panumpothu
@@kalaisamayalaraivlogs ok tq sis
Unga first RUclips income evaloo mam..??
Ungaluku mamiyar erukagala akka
Sis... naanum home bakers than aana romba onnum reach illa sis edavadu tips sollunga
Piece cake mathiri senju ellarukum kodunga.. taste nalla iruntha unga kitta order kudupanga😊
Name writing panningala athu enna jel la mam enna jel
Neutral gel....
Cake center la kuli mathiri varuthu enna reason sister
Adikadi venthrucha nu open panni partha centre la kuli varum.. sugar extra aanalum kuliya varum. Baking time mudiyara varaikum open panna koodathu...half kg cake u baking time 25 to 30 minutes
@@Eswaribakers thanks☺
Baking class atten pannalaya ?
Noooo
Sis enakku cake கள் maathiri varuthu athu yen
Over mixing panuna apdi erukum
Neenga baking yenga kathukitinga sis
RUclips videos
@@kalaisamayalaraivlogs apdiya super sis..you are very talented
❤frst like frst view and frst comment akka😂
Thank you sis
😂😂😂😂😂😂😂
ஹாய் sis, நான் இப்போதான் சில நாட்களாதான் கேக் செய்யுறேன் perfect அ வருது ஆனா எப்படி ஆர்டர் பிடிக்கிறதுன்னு தெரில. அக்கா கேக் ஆர்டர் எடுத்து செய்யுறா அவளுக்கும் ஆர்டர் அவ்வளவா வர்றது இல்ல. எப்படி ஆர்டர் பிடிக்கிறது. யாருகிட்ட டையும் ஆர்டர் கேட்க சங்கடமாயிருக்கு
Kandipa share panurean
@@kalaisamayalaraivlogs Thank u sis😊
Super akka