Lyricist Na.Muthukumar's Story | கவிஞர் நா.முத்துக்குமாரின் கதை | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 228

  • @pradeepmuthuplalani2867
    @pradeepmuthuplalani2867 5 лет назад +269

    காலம் கவிஞனை கொன்றது...
    அவன் கவிதை காலத்தை வென்றது...😎😎😎

  • @பிரபுச-ம4ட
    @பிரபுச-ம4ட 5 лет назад +139

    மூன்று ஆண்டுக்கு முன்னர் அவருக்காக அழுத நாட்களும்,நினைவுகளையும் மீண்டும் கொண்டு வந்து விட்டீர்கள்.கண்ணதாசநின் வரிகளை ரசித்தேன்,அவரை கண்டதில்லை.ஆனால் நான் பார்த்து,ரசித்த எம் காஞ்சி தந்த கவிஞ்சன் திரு.நா.முத்துகுமார்.

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 5 лет назад +106

    குறுகிய காலத்தில் அதிக பாடலை எழுதியவர்.....
    One of the underrated Lyricist in cinema

  • @MuthuKumar-kb7pu
    @MuthuKumar-kb7pu Год назад +1

    நா.முத்துக்குமார் 💟ஒரு சகாப்தம்..

  • @arulyadav3918
    @arulyadav3918 5 лет назад +53

    கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்....நா.முத்துகுமார்...miss you sir...😔

    • @ManoY2127
      @ManoY2127 5 лет назад +3

      Song starting solunga bro

    • @arulyadav3918
      @arulyadav3918 5 лет назад +2

      @@ManoY2127 ... பறவையே எங்கு இருக்கிறாய்... பறக்கவே என்னை அழைக்கிறாய்...💐 கற்றது தமிழ்...

    • @rajaajay8446
      @rajaajay8446 2 года назад

      Indha varigalai padikkum pothey kangalil eeram

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +3

    நா முத்துக்குமார் தமிழ் மீது பற்று கொண்டவர் ❤️❤️❤️

  • @sundarkgt
    @sundarkgt 5 лет назад +38

    நன்றி நியூஸ் சேவன் தொலைக்காட்சி நா முத்துகுமார் நினைவுகளுக்கு 🙏🙏

  • @wikirv5663
    @wikirv5663 5 лет назад +86

    one of the legend in tamil cinema... Rip😑

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 5 лет назад +26

    தமிழ் இருக்கும்வரை நா. முத்துக்குமார் இருப்பார்... உடலால் பிரிந்தாலும் தமிழால் எங்களோடு நீங்கள்...

  • @vikramselva7613
    @vikramselva7613 5 лет назад +40

    U1+NA,Muthukumar=♥️😍🎶🎶🎶

  • @madhubala8049
    @madhubala8049 5 лет назад +83

    கவிஞர்.நா.முத்துக்குமார் எழுதி.. எனக்கு பிடித்த முதல் பத்து பாடல்கள்.
    1. அழகு குட்டிச் செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது...! (சத்தம் போடாதே )
    2. எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. (ஜூலி கணபதி )
    3. காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா...? (சிவாஜி)
    4. தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்... ( காதல் கொண்டேன் )
    5. விழிமூடி யோசித்தால் அங்கேயும் வந்தாள் முன்னே.. முன்னே.. ( அயன் )
    6. உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...( காதல் )
    7. வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி.. ( வெயில் )
    8. சுட்டும் விழிச் சுடரே.. சுட்டும் விழிச் சுடரே.. (கஜினி )
    9. திருநெல்வேலி அல்வடா.. திருச்சிமலக் கோட்டடா.. ( சாமி )
    10. காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ( மன்மதன் )

    • @shivanatesan9741
      @shivanatesan9741 4 года назад +6

      Oru naal iravil vitutenga adhan main uh (pudhupettai)

    • @me17207
      @me17207 3 года назад +3

      பறவையே எங்கு இருக்கிறாய்

    • @selvamani4884
      @selvamani4884 4 месяца назад

      பூக்கள் பூக்கும் தருணம் பாடல்

  • @sabarieesan4006
    @sabarieesan4006 5 лет назад +64

    ஒரு சிறந்த தமிழ் கவிஞரை இழந்து விட்டோம்.. உங்கள் வரிகள் அழியாது💕💕

  • @mubarakmubarak3559
    @mubarakmubarak3559 3 года назад +4

    கலைஞன் சாவதில்லை.....வாழ்கிறான்.....
    நா.முத்துகுமார்...😢❤️

  • @sunsabhari8480
    @sunsabhari8480 3 года назад +3

    இப்போது நீங்கள் இங்கு வாழவில்லை...
    ஆனால் உங்கள் பாடல் வரிகள் இப்போது பல பேரை வாழவைக்கிறது.நீங்கள் இருந்தால் மனதுக்கு மருந்தாக இன்னும் பல பாடல் வரிகள் எங்களுக்கு கிடைத்து இருக்கும்.

  • @nprramesh8809
    @nprramesh8809 5 лет назад +41

    BEST Lyricist. My favorite movie 7g rainbow colony, அங்காடி தெரு இந்த படத்துல பாட்டுக்கு மட்டும் பல National award கொடுக்கலாம். அது மட்டும் இல்ல "தெய்வங்கள் எல்லாம் தோற்றுபோகும் தந்தை அன்பின் முன்னே..." பாடல் chance இல்ல. இவர் பெருமை சொல்ல ஒரு book கே எழுதலாம்... என்ன friends correct தான......

    • @abiseka6341
      @abiseka6341 5 лет назад +2

      👌👌👌👌.I miss you sir😥😥😥

    • @mathanmathan7916
      @mathanmathan7916 5 лет назад +1

      Great man

    • @kannanlove7270
      @kannanlove7270 4 года назад +1

      நா.முத்துகுமார் ஒரு பேட்டியில சொன்னார் "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே" என்ற பாடலுக்கு தான் தேசிய விருதை எதிர்பார்த்ததாக

  • @SanjaiSanjai-hq8pt
    @SanjaiSanjai-hq8pt Год назад +2

    அண்ணன் முத்துகுமாரை அறிமுக படுத்தியது அண்ணன் சீமான்

  • @vinodhajennifer314
    @vinodhajennifer314 5 лет назад +31

    ஏனோ கண்களில் கண்ணீர் நிரம்பியவாறு இதை பார்க்கிறேன்? 😪

  • @clockbird2402
    @clockbird2402 5 лет назад +57

    நவீன பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

  • @GauthamSam100
    @GauthamSam100 5 лет назад +34

    Big fan of முத்து குமார்

  • @ArunKumar-ib6zh
    @ArunKumar-ib6zh 3 года назад +1

    வரிகளில் வாழும் நா முத்துக்குமார்❤️
    Miss You Sir

  • @The_old_chennal
    @The_old_chennal 4 года назад +1

    தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடலால் என் இதயம் தொட்டு சென்றவனே 😘😘😘

  • @aravindhantamil6791
    @aravindhantamil6791 5 лет назад +14

    இறந்தும் உயிர் வாழும் ஆனந்தயாழ்

  • @rajakumarkumar9567
    @rajakumarkumar9567 4 года назад +2

    கவிஞன் என்று உங்களை சொல்வதை விட ...ஒரு இழகிய மனம் கொண்ட இளைஞன்...என்றே சொல்வோம் ...என்றும் மனதில் வாழும் உங்கள் உயிர்...

  • @kannanlove7270
    @kannanlove7270 3 года назад +3

    கவித்துவத்தோடவும் அதே சமயம் சாதரண தமிழனும் ரசிக்கும் படியும் பாடல் குடுத்த பாடல் ஆசிரியர்கள் வரிசையில் கண்ணதாசன், வைரமுத்து வரிசையில் நா.முத்துக்குமார் தான். ஆனா அவர் 41 வயதுலயே தன்னோட குடிபழகத்தால் தன்னோட அழிவுக்கு தானே காரணமாகிவிட்டார். மஞ்சள்காமாலை வந்த பிறகு குடிச்சா நாம செத்து போய்டுவோம்னு தெரிஞ்சே குடிச்சி இருக்கார். அந்த அளவுக்கு குடிக்கு அடிமையாகி விட்டார். 1965ல் கண்ணதாசனும், 1990ல் வைரமுத்துவும் இறந்திருந்தால் தமிழ் சினிமா எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து இருக்குமோ, அதே அளவு இழப்பை நா.முத்துகுமார் மறைவால் இப்போது தமிழ்சினிமா சந்தித்து கொண்டு இருக்கிறது. இந்த வெற்றிடம் அப்படமாக தெரிகிறது. கடந்த 5 வருடங்களில் வந்த தமிழ் சினிமா பாடல்களை கேட்டாலே இது நன்றாக தெரியும். நா.முத்துகுமார் போனதில் இருந்து தமிழ் திரைஇசை பாடல்களில் கவித்துவம் மிகவும் குறைஞ்சி போய்டுச்சு. இப்போ இருக்குற கவிஞர்களில் தாமரை, யுகபாரதி மட்டும் தான் கொஞ்சம் கவித்துவத்தோட எழுதுறாங்க. ஆனா அது ஹிட் ஆகுற மாதிரி, சாமானியனும் ரசிக்குற மாதிரி குடுக்க அவங்களுக்கு சாமர்தியம் பத்தலை. இந்த நிலமைய மாத்தனும்னா இனிமே புதிசா யாராவது கவிஞர்கள் சினிமாவுல வந்தா தான் உண்டு. இப்போ இருக்குற கவிஞர்கள் மேல எனக்கு இருந்த நம்பிக்கை கடந்த 5 வருசத்துல வந்த பாட்டால சுத்தமா போச்சு. ஏதாவது அதிசயம் நடந்தா தான் உண்டு. இல்லைனா பழைய பாட்டுகளை மட்டும் கேட்டு மனசை நாம தேத்திகிற வேண்டியது தான். மிகுந்த மன வலியோடு இதை எழுதுகிறேன். நன்றி

  • @prakashkutti5084
    @prakashkutti5084 5 лет назад +30

    ஒரு காவியம் அறியவில்லை நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 5 лет назад +19

    நா. முத்துக்குமார் அவரின் கவிதை தொகுப்பை வாசிக்க ஆர்வம் தொற்றிக் கொண்டது.

    • @mubarakm8487
      @mubarakm8487 5 лет назад +2

      அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன் படியுங்கள் நண்பரே, வாழ்க்கையை வெறுத்தவனும் நேசிப்பான்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 лет назад +11

    உங்களுடைய எளிமையான தமிழ் கவிதைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... எனது அன்பு மரியாதையை மட்டுமே உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்...
    🙏 🙏 🙏

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 года назад +1

    பறவையே எங்கு இருக்கிறாய்? பறவையே நீ எங்கே இருக்கிறாய்?

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 лет назад +10

    கல்லூரி நாட்களில் கவிஞர் முத்து குமாரின் பாடல்கள் தான் என்னக்கு இளைப்பாறுதல்... அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவரது பாடல்களில்....🎶🎶🎶

  • @krishnansrinivasan6718
    @krishnansrinivasan6718 5 лет назад +20

    ந.மு ஒரு எழிய கவிதை ராட்சசன். ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் படைப்புகள் மறக்க முடியாதவை.

  • @vigneshela8771
    @vigneshela8771 4 года назад +3

    Addicted ❣️✌️ YUVAN&Naa.Muthukumar Combo 😊 Evergreen Combo ❤️

  • @selvamuniyandib3120
    @selvamuniyandib3120 5 лет назад +5

    நான் அன்னார்ந்து பார்த்த கவிஞர், காலம் கொன்றது வேதனை அளிக்கிறது.
    1. தேவதையை கண்டேன் பாடல் இளம் வயதில் இரவு கேட்டு விட்டு தான் தூங்குவேன்.
    2. இப்போது பறவையே எங்கு இருக்கிறாய், காலத்தின் மாற்றம்.

  • @manikandanManikandan-jm9ny
    @manikandanManikandan-jm9ny 4 года назад +1

    என்றுமே மறையாத உம் புகழ் வாழ்க ...
    என்றுமே எனது சிறந்த கவிஞன்.

  • @jadduexpress842
    @jadduexpress842 3 года назад +2

    பன்முகம் வடிவில் வாழ்ந்த ஒரு நாயகன்😭😭😭

  • @skudhesh7826
    @skudhesh7826 5 лет назад +3

    யுவனின் உயிர் நண்பன் நா. முத்துக்குமார்....

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நா முத்துக்குமார் நல்ல தமிழ் மொழி மீது பாசம் கொண்டவர்கள் நீண்ட காலம் வாழவில்லை

  • @DineshKumar-vk6pk
    @DineshKumar-vk6pk 5 лет назад +2

    ஆகா சிறந்த படைப்பாளி கவிஞர் நா. முத்துக்குமார் .....

  • @elangoece2908
    @elangoece2908 5 лет назад +3

    கண்ணீர் மல்க நன்றிங்க. எனக்கு பிடித்த பாடல் ஆசிரியர்

  • @cinecips2584
    @cinecips2584 5 лет назад

    தமிழ் சினிமாவுள இவர் இறப்பு மட்டுமே என்னை கண்கலங்க வைத்தது

  • @tiktik7953
    @tiktik7953 5 лет назад +1

    கவிதையின் காதல் குயில் நா.முத்துக்குமாா் அவன் குடும்பம் என்றும் வாழ்க தமிழோடு வளமுடன்

  • @murugadas223
    @murugadas223 5 лет назад +15

    U1+ Na muthukumar 🎧❤

  • @shalihasherin3084
    @shalihasherin3084 5 лет назад +18

    நான் நேசித்த மனிதன்

  • @loliabila218
    @loliabila218 5 лет назад +17

    Love you na. Muthukumar sir 😚
    Your lyrics only medicine for my pain...
    Marubadiyum unga lyrics ah kepen nu oru perasai yodu valgiren😘😘

  • @feuranjith
    @feuranjith 5 лет назад +3

    தமிழ் .. தமிழகம்.. நான் .. miss u நா.முத்துக்குமார்

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 3 года назад +2

    U1 ❤️Na.muthukumar ❤️

  • @ganeshv6974
    @ganeshv6974 5 лет назад

    அண்ணா உங்கள் குடும்பம் நலம் வாழ இயேசுவிடம் பிராத்திக்கிறேன்

  • @ganeshramkganeshramk9559
    @ganeshramkganeshramk9559 5 лет назад +8

    தமிழ் தாயின் மிகச்சிறந்த பிள்ளைகள் தியாகி முத்துக்குமாரும் கவிஞர் முத்துக்குமார்

  • @rajasekarsubramaniyan887
    @rajasekarsubramaniyan887 5 лет назад +1

    காவியக்கவிஞர்களுக்கு காலங்கள் மட்டுமே குறைவு கவிதைகளுக்கு பஞ்சமில்லை இன்று உங்கள் கதை கேட்கும் நெஞ்சங்களின் கண்களில் நீரும் கொஞ்சமில்லை

  • @raji153
    @raji153 5 лет назад +3

    வாழ்த்துகள் news7 நினைவு கூர்ந்தமைக்கு

  • @mubarakm8487
    @mubarakm8487 5 лет назад

    வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்தில் உள்ள தகவல்கள் மேம்போக்காக படிப்பது போல் உள்ளது. இந்த வீடியோ. அருமையாக உள்ளது

  • @konohamavattam
    @konohamavattam 5 лет назад +8

    யுவனின் ஆன்மா நா.முத்துகுமார்

  • @maghimagesh5042
    @maghimagesh5042 5 лет назад +7

    நல்ல மனிதர் அவர் புகழ் வாழ்க

  • @silambarasansilambarasan9545
    @silambarasansilambarasan9545 5 лет назад +20

    Thank you
    News 7tamil
    🌹🌻💐💐💐💐🌻🌹

  • @sundarkgt
    @sundarkgt 5 лет назад +6

    இப்பொழுதும் இவர் வாழ்கிறார் என் வாழ்க்கை வரிகளில்

  • @shadow-jp1km
    @shadow-jp1km 5 лет назад +2

    News7 Tamil 😘😘😘😘😘😘 ennoda thalaivana pathi pesitinga da Mikka nandri

  • @sedhuram8188
    @sedhuram8188 3 года назад +2

    கண்ணதாசன், வாலி, வைரமுத்து மற்றும் முத்துக்குமார்❤️

  • @pulsarpradeeppulsarpradeep9809
    @pulsarpradeeppulsarpradeep9809 2 года назад +2

    Very nice

  • @mohamedfrozskhan9372
    @mohamedfrozskhan9372 5 лет назад +1

    அருமை அருமை பாடல் நன்றி

  • @sakthivelmgre5521
    @sakthivelmgre5521 4 года назад +2

    பாரதியார்,
    பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார்,புதுமை பித்தன் போன்றோரின் வரிசையில் முத்துகுமார்.....

  • @UmaDevi-qx5fy
    @UmaDevi-qx5fy 5 лет назад +4

    My love...Na muthu kumarai ninakatha naala miga kuraivu

  • @varuns7074
    @varuns7074 4 года назад

    இங்கு வரிகள் அனைத்தும் எழுதியதால் விண்ணுலகம் சென்றாயோ...
    உன் வரிகளை கண்டது இங்கு ஐயா...
    உன்னை காண்பது எங்கே ஐயா...
    நா. முத்துக்குமாரே...

  • @loganathank4945
    @loganathank4945 4 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் நா முத்துக்குமார் நீங்கள் கூறிய அனைத்து வருடங்களும் தவறுதான் ரன் 2001 காதல் கொண்டேன் 2003 இன்னும் சில பட வரிசைகளில் நீங்கள் தவறாகவே சொல்கிறீர்கள்.

  • @CHIYAANSUJITHMR
    @CHIYAANSUJITHMR 5 лет назад +3

    Tank you NEWS 7 TAMIL 🎤

  • @varatharajan327
    @varatharajan327 4 года назад

    குறுகிய காலம் வாழ்ந்தவர்கள் எல்லாம் எட்ட முடியா உயரத்தையும் சாதனைகளையும் செய்வார்கள் போலும்....

  • @deararunpm9761
    @deararunpm9761 5 лет назад +4

    நா முத்துக்குமார் legend i miss you legend....

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 2 года назад +1

    பேரன்புகள்❤🌈🦋

  • @deepanchakravarthi4702
    @deepanchakravarthi4702 5 лет назад +5

    இவர் சிறந்த பாடலாசிரியர் மட்டும் அல்ல சிறந்த தந்தையும் கூட.... இன்னும் எத்தனை தேசிய விருது இவர் கையை அலங்கரிக்க இருந்ததோ.....

  • @poovizhirajans51
    @poovizhirajans51 5 лет назад +4

    ஆகப்பெரும் மனிதன்

  • @vprabakaran3375
    @vprabakaran3375 3 года назад

    பின்னணி குரல் சிறப்பு...

  • @ganantharaja
    @ganantharaja 5 лет назад +2

    சுலபமாக எங்களுள் வந்து சுலபமாகவே சென்றுவிட்டாய்

  • @venkatesann8901
    @venkatesann8901 5 лет назад +1

    நன்றி நியூஸ்7

  • @umaedits5423
    @umaedits5423 2 года назад

    😭😭miss you sir neenga eluthuna ellam song yenagu romba pudichi iruku 😭😭

  • @imback9089
    @imback9089 5 лет назад +53

    யுவன் சங்கர் ராஜா வுக்கு ஒரு காணொளி போடுமாறு News7 Tamil க்கு வேண்டுகோள் விடுக்கிறோம்

  • @aasishrajju4003
    @aasishrajju4003 5 лет назад

    நீ நிறந்தரமானவன் அழிவதில்லை
    என்னிலையிலும் உனக்கு மரணமில்லை

  • @santysns8861
    @santysns8861 5 лет назад +3

    Na.muthukumar is legend!!!!! We miss you lot sir!!! No 1 there to replace you!! May your soul rest in peace!!! You live in all our heart by music

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 года назад

    காலத்தால் அழிக்க முடியா கலைஞன் கவிஞர்.நா.முத்துக்குமார்...

  • @pratheebas2175
    @pratheebas2175 4 года назад +1

    I m very big fan of muthukumar sir

  • @linovinlingam6668
    @linovinlingam6668 5 лет назад +1

    The u1 hits all written by him from kadhal valarthen to oru kal oru kannadi songs

  • @raji153
    @raji153 5 лет назад +1

    மனம் நெகிழ்கிறது

  • @bestienataraj9666
    @bestienataraj9666 5 лет назад +8

    Lirical Legend . Hats off to him.

  • @shaikrahuman7420
    @shaikrahuman7420 5 лет назад

    Paravaye engu irukiraiiiii parakave ennai alaikiraiii best lyric of a na.muthukumar 💜

  • @dhanushraji158
    @dhanushraji158 5 лет назад

    நா.முத்துக்குமார் ஒரு சகாப்தம்

  • @raaamrathiraaamrathi8117
    @raaamrathiraaamrathi8117 5 лет назад +1

    Love u sir unga perr pathathukku apram tha Muthu Kumar Elam namelaum response varuthu..mm we Missss u sir

  • @chinnamuthaiyan.k8855
    @chinnamuthaiyan.k8855 5 лет назад +2

    I love muthukumar

  • @bhavanibhavani1602
    @bhavanibhavani1602 5 лет назад +9

    naanga ellarum vungala romba ms panrom sir

  • @GeethaGeetha-je4gx
    @GeethaGeetha-je4gx 5 лет назад +1

    Ninaithu ninaithu parthen nerunge arukel varuven unnalthane nane valkeren.what a line.

  • @Share_your_moments
    @Share_your_moments 5 лет назад +14

    We miss u sir,we miss ur love songs

  • @suthirmurugan
    @suthirmurugan 5 лет назад +3

    My favorite lyricist

  • @Vijayalakshmi-ks1mz
    @Vijayalakshmi-ks1mz 3 года назад

    Super kavithai

  • @kamaldevarajan8740
    @kamaldevarajan8740 5 лет назад +2

    a man from my village... ❤️ u r always remains in our hearts

  • @shamsham427
    @shamsham427 3 года назад +2

    I❤️ his lyrics

  • @amanullaal9531
    @amanullaal9531 Год назад +1

    Irreplaceable loss

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 3 года назад +2

    ❤️❤️❤️

  • @I-bex200
    @I-bex200 5 лет назад

    vedikkai parpavan ,aruvi, aakatu kuruvi, Orange megam ena kavithai paadiya na.muthukumar😢😢😢😢miss you sir

  • @kadharmaideen1449
    @kadharmaideen1449 5 лет назад +3

    உச்சியில் மறைந்த சூரியன்..😢

  • @Priyasakhi007
    @Priyasakhi007 5 лет назад +1

    Na.Muthukumar💔
    Living in his everlasting lyrics 🙏
    Immortal Soul🖤

  • @sachinmani9385
    @sachinmani9385 5 лет назад +3

    He Is A Writing Legend!

  • @duraik269
    @duraik269 2 года назад

    We miss you
    Na Muthukumar Sir 😒

  • @90skidsyoutubechennal60
    @90skidsyoutubechennal60 5 лет назад +1

    I really mis u muthukumar