எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது 😍👩‍❤️‍👨 | தாலி கட்டிய தருணம் 🥲 |Thavakaran ♥️ Shankavi Wedding

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @thasansiva6957
    @thasansiva6957 Год назад +75

    3 முறை திரும்ப திரும்ப இந்த காணொளியை பார்த்தேன் ❤️ ஏதோ என்னுடைய மகளை கட்டி கொடுத்த மாதிரி ஓரு உணர்வு ❤️ காணொளியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு கண்களாளும் என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது ❤
    16 செல்வமும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க மகளே 🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajapangu6508
    @rajapangu6508 Год назад +43

    தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉❤❤❤❤

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +87

    வாழ்த்துக்கள் மணமக்களே!ஏன் மகளின் கண்களில் நீர்த்தளிகள்?கவலை வேண்டாம்,தாயாக தந்தையாக உடன்பிறப்பாக உற்ற தோழனாக எல்லாமாக ஓர் உயிர் கிடைத்திருக்கிறார் தவகரன் என்னும் கணவர்,இனி உங்கள் வாழ்வில் எல்லாம் சுகமே.இனிய நல் வாழ்த்துக்கள்.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூழிகாலம் காலங்கள் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்த்துகிறோம்.(வவுனியாவிலிருந்து)

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +34

    நீடுழி காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.சங்கவி ஐ பார்த்ததும் எனக்கும் கண்ணீர் வந்து விட்டது. சங்கவி அப்பா, அம்மா ஏதோ வடி வில் உங்களிடம் வருவார்கள்.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    மண்டபத்தில் நானும் கண்கலங்கி விட்டேன்... உங்களின் உபசரிப்பு க்கு மிக்க நன்றிகள் 🙏

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Год назад +37

    சங்கவியின் திருமணவீடியோவை பார்க்கும் போது நம்முடைய சாகோதரி போன்ற உணர்வு❤ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉💐

    • @annedarshi8783
      @annedarshi8783 Год назад +1

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️❤️

  • @SelvaRaj-zz1vt
    @SelvaRaj-zz1vt Год назад +55

    திருமண வாழ்த்துக்கள் தாவகரன் அவர்களே தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துகிறேம்

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Год назад +37

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் தவகரன்& சங்கவி. வாழ்க என்றும் வளமுடன்.🎉❤❤❤

  • @rajiniselvanathan7968
    @rajiniselvanathan7968 Год назад +55

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள்....

  • @SarathLiyanage-f7r
    @SarathLiyanage-f7r Год назад +11

    ඉතා ලස්සන විවාහ උත්සවයක් දුටුවෙමි හින්දු චාරිත්‍ර අනුකූලව සිදුවු ඔබ දෙපලට හදපිරි සුබපැතුම් පුද කරමී

  • @shanonshanon612
    @shanonshanon612 Год назад +128

    சங்கவி அழுகவேண்டாம் தவகரன் உங்களை நல்லா பார்த்துக்கொள்வர்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn Год назад +3

      Yes😢

    • @spiraba
      @spiraba Год назад +1

      ஆமா. சங்கவி இன்றிலிருந்து அழுவதை நிறுத்திக்கொள்ளும். ஆனால் திவாகரன் இன்றிலிருந்து வாழ்நாள் பூராவும் அழுதுகொண்டே வாழப்போகிறான்... ஆக, இறுதியாக அழப்போற சங்கவியை அழவேண்டாம் என்று கூறுவதை விட , யார் பெற்ற பிள்ளையோ கடைசிவரைக்கும் சந்தோசமாக இரு என்று திவாகரனை வாழ்த்துவது நல்லது..
      😂😂😂😂😂😂

    • @ArunavathyArunavathy
      @ArunavathyArunavathy Год назад

      இன்று எனது மகள் திருமணம் நடந்தது

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Год назад +1

      சங்கவி திவாகரனுக்கு எனது உல்லத்தின் ஆழத்திலிருந்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உபாகமம்:28:1பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உங்கள் இருவரையும் மேன்மையாக இயேசு கிறிஸ்து வைப்பாராக (ஆசீர்வதிப்பாராக) ஆமீன் ஆமீன் ஆமீன்..

    • @jeseelanjeseelan9310
      @jeseelanjeseelan9310 Год назад

      Ean kulanthaja

  • @JAarn-eg7rq
    @JAarn-eg7rq Год назад +23

    இனிய திருமண வாழ்த்துக்கள் ❤ தவகரன❤ சங்கவி மகிழ்வுடன் பல்லாண்டு காலம் எல்லா செல்வங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ்க
    Danmark
    Jeyarajah,Tharani , Obiktan❤❤❤

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Год назад +38

    வாழ்க, வாழ்க🙏சங்கவி அழுதது தாங்க முடியவில்லை. தவகரன் அவவை நன்றாக, கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளவும். 🏵️🌺🌹🎉💕

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Год назад +9

    இனிய திருமண வாழ்த்துக்கள்.
    தமிழ்நாட்டில் திருமண மண்டபத்தில் உள்ளே நுழைந்து சாப்புட்டது நினைவிருக்கா தவகரன்.
    இரண்டு பேரும் நீண்ட காலம் அன்போடு வாழ வாழ்த்துக்கள்.❤❤❤

  • @thangarajahponnudurai3777
    @thangarajahponnudurai3777 Год назад +9

    வாழ்த்துக்கள் மணமகன் மணமகள் இருவருக்கும்
    எங்கள் அன்பு நிறைந்த திருமண வாழ்த்துக்களை
    மனநிறைவோடு தெரிவிக்கின்றோம்
    கரன் கவி கண்கொள்ளா
    காட்சி சந்தோஷமா இருக்கு
    வாழ்க வளமுடன்

  • @jsa27
    @jsa27 Год назад +5

    தவகரன் ❤சங்கவிக்கு எங்கள் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.சங்கவி கவலைப்படவேண்டாம்.தவகரன் ஒரு நல்லபிள்ளை உங்களை எப்போதும் நல்லா பார்த்துக்கொள்வார் நீண்டகாலம் .சந்தோஷமாக வாழ எங்கள் வாழ்த்துக்கள்.❤🎁💐

  • @rajasekarand6254
    @rajasekarand6254 Год назад +3

    வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.
    தவகரன்,சங்கவி இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நீண்ட ஆயுளோடும்,செழிப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

  • @atls6528
    @atls6528 Год назад +13

    இனிய திருமண வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉வாழ்த்துவது தமிழ்நாட்டிலிருந்து ..பல்லாண்டு இதே மகிழ்ச்சியோடு வாழ்க❤

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 Год назад +68

    இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி. சந்தோசமாக பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம்.

    • @laliyoga1040
      @laliyoga1040 Год назад +1

      தவகரன் சங்கவி பல்லாண்டுபல் லாண்டு நீடூழி வாழ்க பிரான்ஸ் சிலிருந்து யோகானந்தன் குடும்பம்

  • @teyak1472
    @teyak1472 Год назад +5

    தவகரன், சங்கவி இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! எல்லாச்செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழிவாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏🙏🙏❤️❤️❤

  • @ssuvarnaa
    @ssuvarnaa Год назад +58

    💐இனிய திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும், தவகரன்❤சங்கவி
    மகிழ்வுடன் பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்த்துகிறோம்.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +7

    இதயம் கனிந்த இனிய திருமண நல்வாழ்த்துகள்
    தவகரன்&சங்கவி🤝

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 Год назад +7

    தவகரன் சங்கவி இருவருக்கும் மாங்கலய திருமண வாழ்த்துக்கள் 🎉 🎉💕 உரித்தாகுக. வாழிய மணமக்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    அன்பு தங்கைக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

  • @jeyanthiselva3146
    @jeyanthiselva3146 Год назад +9

    இனிய திருமண வாழ்த்துகள்❤தவகரன்&சங்கவி❤பல்லாண்டு காலம் நீடுழிவாழ வாழ்த்துகிறோம் 🎉🎉

  • @safeguardinghalosl8962
    @safeguardinghalosl8962 Год назад +3

    அழகான திருமண விழா. நிறைந்த ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும். சங்கவியின் அம்மாவும் அப்பாவும் உங்களுக்கு பிள்ளைகளாக பிறப்பார்கள்❤

  • @subaeelam1234
    @subaeelam1234 Год назад +8

    இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 💐💐💐🤝🤝🤝❤️❤️❤️🥰❤️❤️❤️🥰🥰💐💐💕💐என்றுமே நலமுடன் வாழ்க தம்பி சங்கவியை கவனமாகவே சந்தோஷமாகவே வைத்திருங்கள் நீங்களே சங்கவிக்கு தந்தையும் தாயிம் போல் கவனமாகவே காத்தே வாழ்க நலமுடன்💐💐💐🤝🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 Год назад +2

    பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இனிய திருமண நல்வாழ்த்துக்கள்💐💐🎊🎊🎊🎁🎁🎁🎁👏👏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +21

    WISH YOU BOTH HAPPY MARRIED LIFE.பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்த்துகிறோம்.DON'T CRY SHANKAVI.ENKALUKUM KANKAL KALANKUKIRATHU.NAANKAL UNGALUDEN IRUPOM.FROM CANADA

  • @Vimala.V
    @Vimala.V Год назад

    தவகரன் சங்கவி நீங்கள் இருவரும் எல்லா செல்வங்களும் கிடைத்து சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்,திருமணம் சிறப்பாக இருக்கு,சங்கவியின் கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது,அருமையான கணவர்,சந்தோஷமாக இருங்கள்,

  • @JacqulineArudkumar
    @JacqulineArudkumar Год назад +5

    எங்கள் அன்பு மணமகன் மணமகள் க்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள் ❤

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Год назад +1

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் தவகரன், சங்கவி ❤❤❤😊

  • @vijayakumarirajaratnam2873
    @vijayakumarirajaratnam2873 Год назад +9

    Congratulations to Thavakaran & Shangavi. God bless you both♥️🙏

  • @disiys
    @disiys Год назад

    இனிய திருமண வாழ்த்துகள் தவகரன் சங்கவி சந்தோசமாக
    பல்லாண்டுகாலம் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன். சங்கவி சந்தோசமாக இருங்க கவலைப்பட
    வேண்டாம்.சங்கவி நீங்கள் அழுததைப்பார்த்தி நானும் அழுது போட்டேன் வாழ்க்கைல இழப்புகள் நாபகம் வந்துவிட்டன.

  • @lakshmiradhu
    @lakshmiradhu Год назад +5

    இருவருக்கும் திருமணம் நல் ஆசீர்வாதம். Be happy both of you

  • @ravid5787
    @ravid5787 Год назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க தம்பதியர்
    இருவரும் மனம்போல் வாழ்க்கையில் இன்புற்று திகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.வாழ்க பல்லாண்டு. என்மனம் குளிர வாழ்த்துகிறேன்.

  • @maithiraygnaneswaran8634
    @maithiraygnaneswaran8634 Год назад +3

    இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்

  • @somusundaram6437
    @somusundaram6437 3 месяца назад

    உயர்ந்த உள்ளம் கொண்ட தம்பிக்கு வாழ்த்துக்கள்.மகள் சங்கமிக்கும் எனது வாழ்த்துக்கள்.பல்லாண்டு அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க.

  • @sujathaberchmans2100
    @sujathaberchmans2100 Год назад +4

    My heartfelt wishes on your wedding day Thavakaran and Shankavi, Best wishes for a long and happy married life Love from USA!

  • @krishnamurthikk3394
    @krishnamurthikk3394 Год назад +1

    சங்கவி தவகரண் திருமணத்திற்கு இனிய வாழ்த்துக்கள்🎉❤😊 தம்பதிகள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்🎉🎉🎉

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +6

    உண்மையில் தன்னடக்கமான ஜோடிகள்.. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @girichennai2756
    @girichennai2756 Год назад

    தாலி கட்டிய தருணத்தை அழகாக படம் பிடித்து காட்டினீர்கள். சங்கவியின் திருமண கூரைப் புடவை அட்டகாசமாக உள்ளது. மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @thiruchelvamransi6979
    @thiruchelvamransi6979 Год назад +4

    மனம்நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நீடுவாழ்க நிறைவாக ❤❤

  • @tharaanavarathinam7629
    @tharaanavarathinam7629 Год назад +1

    பல்லாண்டு வாழ்க புதிய தம்பதிகளான தவகரன்❤ சங்கவி இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @canadatamilvlog8379
    @canadatamilvlog8379 Год назад +20

    Congratulations on your wedding! Both of you May your journey together be filled with love, joy, and everlasting happiness."🎉🎉🎉❤

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 Год назад

    மணமகன மணமகளுக்கு திருமண நாளநல்வாழ்த்துக்கள். சங்கவி சந்தோசமாக இருக்க வேண்டும் ஆழவேண்டாம் தங்கம். திருமண நிகழ்வை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சங்கவி மேக்கப்அளவாக இருக்கிறது இருவரும்ஆழகாக இருக்கிறீங்க. நீண்ட ஆயள்அரோக்கியத்துடன்இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

  • @mathysiva1425
    @mathysiva1425 Год назад +13

    Congratulations both of you 🎉Wishing you a happy married life! God bless you 🙏

  • @sajinthansinthu4099
    @sajinthansinthu4099 Год назад

    வாழ்த்துகள் இருவருக்கும்.... எனது காதலே
    ஜெயித்தது மாரி ஒரு
    உணர்வு..... Congratulations both of you

  • @sahanask1919
    @sahanask1919 Год назад +3

    Happy marriage life thavakarn and sangavi ❤nenkal eppoluthum happy irukka vendum❤

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 Год назад

    தவகரன் சங்கவி உங்கள் இருவருக்கும் திருமணநல்வாழ்த்துகள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹😍😍😍😍

  • @sudharajendran8922
    @sudharajendran8922 Год назад +4

    Vazhthukal to both . happy married Life.vazhga valamudan

  • @kavithasiva3266
    @kavithasiva3266 Год назад

    இனிய திருமணவாழ்த்துகள்.சங்கவி அழவேன்டாம் தவகரன் உங்களுக்கு ஒரு அப்பாவாகவும் ஒரு அம்மாபாகவும் இருப்பார் சந்தோசமாக இருங்கள்.வாழ்கவளமுட்ன்.❤❤❤❤

  • @muralep8828
    @muralep8828 Год назад +3

    இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் மற்றும் சங்கவி.

  • @sugi7309
    @sugi7309 Год назад +2

    வாழ்நாள் முழுதும் இதே அன்பு, இதே நெருக்கத்துடன், ஓற்றுமையாக பல்லாண்டு காலம் வாழ அன்புடன் வாழ்த்துகின்றோம்.❤❤

  • @GanesanK-nj8gj
    @GanesanK-nj8gj Год назад +3

    👫இருவருக்கும் என் அன்பு நிறைந்த🎉🥰 திருமண வாழ்த்துக்கள்
    என்றும் (வாழ்க வளத்துடன்)❤🎉

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Год назад

    இனிய திருமண வாழ்த்துக்கள். சிறப்பான இல்லறம் அமைய ஈசன் துணை நிற்பார். ஓம் நமச்சிவாய 💚🙏🙏🙏🙏🙏

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 Год назад +9

    Congratulations to the wonderful couple! Wishing you both to live happily for hundreds of years with all the health and wealth.

  • @swift14727
    @swift14727 Год назад +3

    தவகரனுக்கும் சங்கவிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள், இருவரும் எல்லா சுகமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 Год назад

    🙏🙏🙏💜தவகரன்💜 💜சங்கவி💜 புதுமணத் தம்பதி சகல செல்வங்களும் நிறைவாகச் பெற்று நீடூழி வாழ்க வாழ்க.💜💜💐💐🙏🙏🙏

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад +1

    திருமண நல்வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழவேண்டும் சங்கவியை அம்மா அப்பா குறை தெரியாமல் சந்தோஷமா பார்த்துக்கொள்ளவும்

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 Год назад +2

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ❤❤

  • @ShanthapothiniKarthikesu
    @ShanthapothiniKarthikesu Год назад

    சங்கவி தவகரன் தம்பதிகளுக்கு இனித்திடும் திருமண நல்வாழ்த்துக்கள்.
    அன்னையாய் தந்தையாய் அத்தனை உறவுகளாயும் சங்கவியை அரவணைத்து பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @rnarchitech2009
    @rnarchitech2009 Год назад +2

    Happy married life Thavakaran & Sankavi.God Bless You Both..

  • @bhuvaneswarianand9688
    @bhuvaneswarianand9688 Год назад

    வாழ்க வளத்துடன் , 16 செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு நலமுடன் வாழ எண்களின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @panneerselvan2357
    @panneerselvan2357 Год назад +2

    அன்பு குழந்தைகளுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

  • @kavithamanna2614
    @kavithamanna2614 Год назад

    சங்கவி, தவகரன் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க 🙏🤗💐
    ஒரேஒரு கேழ்வி இந்த நாதஸ்வர வித்வான்கள் யார். பல பாடல்கள் சொதப்பல். இப்பதான் பழகிறார்களோ என்னவோ

  • @kasinechan7322
    @kasinechan7322 Год назад +8

    Happy Married Life both of you❤

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 Год назад

    இனிய திருமண வாழ்த்துக்கள் 💞💞
    சங்கவி அக்காவின் அம்மா அப்பாவே மிஸ் பன்றாம் கலவையாக உள்ளது😢😢

  • @theebabala1002
    @theebabala1002 Год назад +3

    Wish you both a very happy Married life. My eyes filled with tears watching Sangavi crying. Lots of blessings from Texas, USA.

  • @TAMILAN1213
    @TAMILAN1213 Год назад +1

    இறைவனுடன் ஆசிர்வாதத்துடன் நீண்ட நெடுங்காலமாக வாழ வாழ்த்துக்கழ். மஞ்சள் கயிறு தாலிமாதிரி இல்லையே

  • @shyamalathavarajah5196
    @shyamalathavarajah5196 Год назад +4

    Congratulations to Thavakaran and Sankavi.
    "May GOD Bless you both with a Happy Married Life full of Love, good Health and Prosperity."🙏🙏🙏
    Thavarajah and Shyamala

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 Год назад

    தவாகரன் சங்கவி இருவருங்கும் எங்கள் இதய பூர்வமான வாழ்த்துக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம். உங்களை தம்பதியராக பார்த்து அழவில்லா மகிழ்சி 🙏 வாழ்க வளத்துடன் நன்றி 🙏👍

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +8

    Brother & sister congratulations both of you . Happy married life. God bless all of you ❤❤❤

  • @vaseekarannavaratnarajah5205
    @vaseekarannavaratnarajah5205 Год назад +2

    இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன், சங்கவி ❤❤❤❤❤

  • @selvarajselvaraj1738
    @selvarajselvaraj1738 Год назад +1

    தமிழ்நாட்டில் இருந்து தமிழனின் வாழ்த்துகள் சகோதர் தீவகரன் சகோதரி சங்கவி

  • @sameerathiya7359
    @sameerathiya7359 Год назад

    இன்று தான் உங்கள் திருமண video vai பார்த்தேன். ரொம்ப சந்தோஷம். அக்கா உங்க முகத்தில ஆனந்த கண்ணீர் ஐ பார்த்தவுடன் என் கண்களும் கலங்கின. உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

  • @Ksss14
    @Ksss14 Год назад +5

    Congratulations to you both!❤️❤️you deserve all the happiness.

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Год назад +1

    சங்கவி கவலைப்பட வேண்டாம் இன்றைக்கு எத்தனையோ அம்மா அப்பா உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டார்கள் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்குத் தான் எனது வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும் தான் வாழ்க பல்லாண்டு காலம்.

  • @mallikas6604
    @mallikas6604 Год назад +3

    Congratulations and best wishes for a very happy and blessed future, may all your dreams come true, lots of love from Melbourne ❤️❤️

  • @Rpavi
    @Rpavi Год назад

    தவகரன் ,
    சங்கவி அவர்களுக்கு இனி்மேல்
    தாய்
    தந்தை
    கணவன்
    நண்பன் என எல்லாமும் ஆனவர்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @kirisanthshatgunanathan1106
    @kirisanthshatgunanathan1106 Год назад +5

    Happy married life both of you ❤

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Год назад

    ❤️🤍அன்னை தமிழ் போல் பல்லாண்டு வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துகள் இணை உள்ளங்களே💐💐💐

  • @FATHIMAIBRAHIMSALLY
    @FATHIMAIBRAHIMSALLY Год назад +2

    Congratulations both of you. Wishing you Love, Joy, and Happiness on your wedding day as you begin a new chapter together. God Bless You. From U. S .A. 💕🙏🙏

  • @karairajeslooks
    @karairajeslooks Год назад

    இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி தவகரன் உங்ளுக்கு கடவுள் தந்த கொடை பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க ❤

  • @SuntharamoorthySuthahara-hv6qy

    தவகரன் மற்றும் சங்கவிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
    பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்
    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @aaastudio6587
    @aaastudio6587 Год назад

    அருமை, இருவருக்கும் மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள், சீரும் சிறப்புடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம் இருவரையும்🎉 🎉🎉 😊😊😊

  • @momme3656
    @momme3656 Год назад

    தவகரன் சங்கவி இருவருக்கும் எனது அன்பான திருமண வாழ்த்துக்கள்❤❤ சங்கவி மிக அழகாக இருக்கிறீங்கள்❤❤❤ சந்தோஷமாக இருங்கள்

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih Год назад +1

    தமிழ் போல பல்லாண்டுகள் வாழ்க ௭ன வாழ்த்துகிறேன்🎉தமிழ்நாட்டிலிருந்து❤

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Год назад

    பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க km.sivagnanam maduranthakam tamil nadu

  • @King-kw8op
    @King-kw8op Год назад +1

    தவகரன், சங்கவி இருவருக்கும் மனம் நிறைந்த திருமண நல் வாழ்துக்கள்💐♥️💐உங்கள் எல்லா நிகழ்வுகளும் மிகவும் நன்றாக இருந்தது😍இருவரின் நல்ல மனதிர்க்கு எல்லாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது👍💖எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ என்றும் இறைவன் துணை இருப்பார்😃

  • @bharathnogod
    @bharathnogod Год назад +1

    Wishes from Tamil nadu 🎉🎉🎉🎉

  • @NISH-4D
    @NISH-4D Год назад

    வானம் பாடி பறவையாய் பறந்து..
    சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து..
    ஆயுள் முழுவதும் இணைந்தே வாழ..
    எனது வாழ்த்துக்கள்..
    இனிய திருமண வாழ்த்துக்கள்.! Thavakaran sangavi ....

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 Год назад

    அழகிய தருனம் அன்பான உறவுகள்.. நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ என் திருமண நல்வாழ்த்துக்கள்..

  • @DELTA580
    @DELTA580 Год назад +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கை சங்கவி தவகரன்🎉🎉🎉💐💐💐

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад

    இருவரும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் 🙌🏼💖👏👏

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад

    வளமான வாழ்விற்கு
    நலமான வாழ்த்துக்கள்
    தவகரன் சங்கவி

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY Год назад

    ❤✨🌹💐🌟🥰🌷😍இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பா தவகரன்❤ சகோதரி சங்கவி இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🥰🥰✨💐💐💐💐

  • @MehalaKugan
    @MehalaKugan Год назад

    பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் ❤

  • @tkannan621
    @tkannan621 Год назад

    தங்களின் கல்யாணம் நன்றாக நடந்தது. வாழ்த்துக்கள். கண்ணன் ஸ்ரீரங்கம் திருச்சி