சில்லரை முதல் பெரிய நோட்டு வரை இதுநாள் வரை எவ்வளவு அச்சடிக்க பட்டுருக்கு என்று முழு விவரமும் RB வங்கிக்கு தெரியும் மற்றும் யார் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு என்று வருவாய் துறைகளுக்கு தெரியும் அதாவது வருவாய் துறை . RB வங்கி இணைந்து செயல்பட்டால் கருப்பு பணத்தை வெளி கொண்டு வரமுடியும் ஆனால் செயல் படாது 😢 எனினும் மொத்த பணமும் அம்பானி போன்றோரிடமும் அரசியல் வாதி நடிகர்களிடம் தான் அது ஒளிந்திருக்கு ... ஏழைகளுக்கு என்றும் இலவச ரேஷன் அரிசி தான் மிச்சம் 😢😢😂😂
மிக அற்புதமான விளக்கம் சார் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்னால் அதை அடிச்ச இடத்தை பார்த்ததுக்கு காட்டுவதற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் நன்றி நன்றி நான் நான் துறை மம்தா
Welldone brother all we knows where and how to printed in RBI but we don't know if its more printed economy will collapsed well explained with Other country econmy
ஆா்பிஏ யாா்கன்ரோல்ல இருக்கு யூதகுழுக்களிடம் பொருளாதாரம் என்ற புத்தகத்தை எழுதி அதைஉலகம் நம்பவைத்து இந்தஉலகத்தை அடக்குமுறைசெய்து நாசமாக்குகிறது உலகபொருளாதாரம் எனும் புத்தககதை பிராடுகள் எழுதியது ஒருபோதும் பாமரமக்களுக்கு உதவாது புத்தகத்தின் படி மக்களை வாழவைப்பதே யூதகுழுக்களின் வெற்றி உலகமக்கள் அனைவரும் அடிமைகளே உழவுசாா்ந்த தொழிலை அரசு கையில் எடுக்காமல்இந்த மண்ணையும் மக்களையும் காக்க முடியாது
வரி ஏன் அதிகமா போடுறாங்க? ஏன் பணத்தை மூட்டை கட்டி ஒளிச்சி வைக்கிறாங்க? அரசாங்கம் ஏன் வட்டி வாங்குது? தங்கம் விலை செய்த பொருளுக்கு கிராமுக்கு ஏற்றார் போல் விலையில் செய் கூலி சேதாரம் எல்லாம் உட்பட்டு தானே, எடுகிற தங்கம் அப்படியேவா வாங்குறோம்? செய் கூலி சேதாரம் னு தனியா பணம் வாங்குறாங்க? லஞ்சம் வாங்கினால் தான் ஒரு வேலை முடியும் என்றால் லஞ்சம் வாங்க கூடாதுன்னு ஏன் அரசு பொய் பேசுது? வேலை வாய்ப்பு இல்லாமல் போக காரணம் என்ன? ஒருவர் போனில் தெரியாத நபர் கண்காணித்து தொல்லை செய்வது ஏன் பைத்தியம் ஆகவா? மக்கள் பாதுகாப்பிற்கு அரசாங்கம் இல்லையா? அவனவன் தன் தன் போக்கில் மிருகங்களைப் போல் சஞ்சரிக்கிறான். கொள்ளையடித்து பிழைக்கிறார்கள். நேரில் பேசி, ஆன் லைன், கூடயிருந்து...... இந்த உலகின் அழிவை விட அவனவன் காலத்திற்கு முன் சாபத்தால் சாகிறான். நல்லவன் ஒருவனும் இல்லையா?
பாதி வீடியோ அருமை ஆர்வம் ஆக இருந்தது மீதி பாதி குழப்பம் எளிமையாக சொல்லி இருக்கலாம் பணம் அதிகம் அச்சடிக்கப்பட்டால் மனிதன் சோம்பேறியாகி விடுவான் என்று 😂😂
Hi guys 👋
Thank u so much for watching 💖
@@tamilwonders ok bro❤️
@@ranjithranjithkumar4330:00
Welcome your video 👌
உண்மையில் இன்று தான் ரூபாய் பற்றிய புரிதல் தெரிந்தது.நன்றி சகோதரரே❤
திருடா திருடா படம் துவங்கும்போது பணம் அச்சடிக்கும் காட்சியுடன் துவங்கும். ஒரு அருமையான காட்சி.
சூப்பர் அண்ணா நல்லா சொன்னிங்க 👍👍💐💐💐வாழ்த்துக்கள் 🤝😊
கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தெரியல 🤔😄
உங்களைப் போன்றவர்கள் இது போன்ற பதிவுகளை போடுவதால் தான் இதை பார்த்துக் கொண்டு ஒரு சிலர் கள்ள நோட்டை தயாரிக்க முயற்சிக்கின்றார்கள்
புதிய ரூபாய் நோட்டுகள் மிகவும் தரமற்றதாக உள்ளன. பழைய நோட்டுக்கள் இப்பவும் கசங்காமலும், சீக்கிரமாக கிழியாமலும் உள்ளன.
Super sir thank you for information ❤ I like it
Very good information sir. Thanks
Thanks. Very Useful Massage
சில்லரை முதல் பெரிய நோட்டு வரை இதுநாள் வரை எவ்வளவு அச்சடிக்க பட்டுருக்கு என்று முழு விவரமும் RB வங்கிக்கு தெரியும் மற்றும் யார் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு என்று வருவாய் துறைகளுக்கு தெரியும்
அதாவது வருவாய் துறை . RB வங்கி இணைந்து செயல்பட்டால் கருப்பு பணத்தை வெளி கொண்டு வரமுடியும் ஆனால் செயல் படாது 😢
எனினும் மொத்த பணமும் அம்பானி போன்றோரிடமும் அரசியல் வாதி நடிகர்களிடம் தான் அது ஒளிந்திருக்கு ...
ஏழைகளுக்கு என்றும் இலவச ரேஷன் அரிசி தான் மிச்சம் 😢😢😂😂
Next Coin Yeppadi Thayaar Pandranga?
Andha Vedeo Podunga
@@sureshk7232 கவலைப்படாதீர்கள் சகோதரா₹100 காயின் வரப்போகுது அப்ப கத்துக்கலாம்
@@manienterpriseservices 😂😂😂
சூப்பர் சார்
என்னுடை நீண்டாநாள் சந்தேகம் தீர்ந்தது சார்
Athikama print panninal kaila kasu erukkum.But porul kidaikathu.vilavasi tharumara ekirum.😊😊😊
மிக அற்புதமான விளக்கம் சார் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்னால் அதை அடிச்ச இடத்தை பார்த்ததுக்கு காட்டுவதற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் நன்றி நன்றி நான் நான் துறை மம்தா
Welldone brother all we knows where and how to printed in RBI but we don't know if its more printed economy will collapsed well explained with Other country econmy
பண மதிப்பிழப்புக்கு பிறகு வந்த ரூபாய் நோட்டுகள் தரமானது அல்ல😢😢
எனக்கு தெளிவா புரியும் படி சொல்லுங்கள் பணம் வீக்கம் என்றால் என்ன? Bro
Super bro Vara level
Useful message 👍👍
சூப்பர்
அதுக்குத்தான் எங்க தலைவான் நித்தியானந்தா,அந்த நாட்டையே வாங்கிட்டான் பாத்தீங்களா 😀😀😀😀😀😀😀
Super edition. Please expkain about coin printing.
Super..thanku..very usefull message ..❤
Very interesting❤❤❤❤🎉bro💯💯
ஆா்பிஏ யாா்கன்ரோல்ல இருக்கு யூதகுழுக்களிடம் பொருளாதாரம் என்ற புத்தகத்தை எழுதி அதைஉலகம் நம்பவைத்து இந்தஉலகத்தை அடக்குமுறைசெய்து நாசமாக்குகிறது உலகபொருளாதாரம் எனும் புத்தககதை பிராடுகள் எழுதியது ஒருபோதும் பாமரமக்களுக்கு உதவாது புத்தகத்தின் படி மக்களை வாழவைப்பதே யூதகுழுக்களின் வெற்றி உலகமக்கள் அனைவரும் அடிமைகளே உழவுசாா்ந்த தொழிலை அரசு கையில் எடுக்காமல்இந்த மண்ணையும் மக்களையும் காக்க முடியாது
Super bro
Nandri 👍
பணம் அதிகமா அடிச்சு இல்லை இல்லாதவங்களுக்கு இயலாதவங்களுக்கு கொடுக்கலாமே
Super news
nota...kappatharavanthan...nata...kapthuvanu..solubvanga..
Numbers increase panni print pannina thane apdi aagum. Pudusa illama already iruka high value amount kaasaye neraya print panni makkal kitta kudukalame
Super bro ❤
கோடிக்கணக்கில் பணம் அச்சடித்தாலும் எங்களுக்கு கிடைப்பது கிழிந்து போன 100,50,20,10 தான்.😢😢😢😢
Super ji ❤
அருமையான தகவல்🤗 ப்ரோ🤐 நம்ம இந்தியாவுல ஒரு☝️ சில பேர் கள்ள நோட்டு அடிப்பாங்க போல அதான் இந்தியா ஏழை நாடு என்று👉 சொல்றாங்க போல 😢
Thanks anna super
SR,super,thnku,arimuga,patuthiya,valthukkal,
👌👏👏
அதிக மதிப்புள்ள ருபாய் நோட்டிற்கு பதிலாக நாணயமான தயாரிக்க வேண்டும்
Super sir
Super bro👋👋👋👋👋👋
இதற்கு பதில் விவசாயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அப்ப நம்ம நாட்டுல ஒண்ணுமே இல்லையா
Adadadadadada🤑🤑 ithu entha place paa velaikku varalamma 😁😁😁
Super good
பண வீக்கம் என்றால் என்ன ஜீ எப்படி வீங்கும்
Kunjula katti varum la apti erukum
யூதகுழுக்களால் எழுதபட்ட பொருளாதாரகதை
Oru manusa nalla visayatha theliva yeduthu solla vantha kindal ungaluku 😂
குனிந்து பார் தெரியும்
😂😂😂😂 அந்த மெஷின் எங்கு கிடைக்கும் சொன்னீங்கன்னா
Also paper
@@kuppusamy5533 superb 🤣
எல்லாம் நம்ம பசங்க தான்.....😂😂
Bro 😂
பாஸ் வரிசையை வாங்க😂😂😂😂
2000 note naan paathathey illiye
Wonderful ,
மோடி தரதா சொன்ன 15 லட்சம், அச்சு அடிச்சாச்சா இல்லையா
👌
நோட்டு நம்முடைதே இல்லை
வரி ஏன் அதிகமா போடுறாங்க? ஏன் பணத்தை மூட்டை கட்டி ஒளிச்சி வைக்கிறாங்க? அரசாங்கம் ஏன் வட்டி வாங்குது? தங்கம் விலை செய்த பொருளுக்கு கிராமுக்கு ஏற்றார் போல் விலையில் செய் கூலி சேதாரம் எல்லாம் உட்பட்டு தானே, எடுகிற தங்கம் அப்படியேவா வாங்குறோம்? செய் கூலி சேதாரம் னு தனியா பணம் வாங்குறாங்க? லஞ்சம் வாங்கினால் தான் ஒரு வேலை முடியும் என்றால் லஞ்சம் வாங்க கூடாதுன்னு ஏன் அரசு பொய் பேசுது? வேலை வாய்ப்பு இல்லாமல் போக காரணம் என்ன? ஒருவர் போனில் தெரியாத நபர் கண்காணித்து தொல்லை செய்வது ஏன் பைத்தியம் ஆகவா? மக்கள் பாதுகாப்பிற்கு அரசாங்கம் இல்லையா? அவனவன் தன் தன் போக்கில் மிருகங்களைப் போல் சஞ்சரிக்கிறான். கொள்ளையடித்து பிழைக்கிறார்கள். நேரில் பேசி, ஆன் லைன், கூடயிருந்து...... இந்த உலகின் அழிவை விட அவனவன் காலத்திற்கு முன் சாபத்தால் சாகிறான். நல்லவன் ஒருவனும் இல்லையா?
Super bro👌❤️❤️❤️
Super bro❤
Thank u bro
அந்த கவர்னர் கையெழுத்து எப்போ போடுவாங்க அதை சொல்வே இல்லை 😅
யாரு சாமி நீ....😂😂😂
@@smilekingcreations3735😂
அது அச்சு
ஒரு ஓரமா ஒக்காந்து ஒவ்வொண்ணுலயும் கையெழுத்த போடுவாரு😊
@@gurumoorthy151 😁😃🥰
Factory la irukuravanga
panam edupangala
Jakki privately owed crimatum !! Privately hes he owned any currency printing machine ??? He has mountain size currency ???
எனக்கு ரூ. 4 லட்சம் மட்டும் போதும்.
Thanks
Super
Good 📰 thanks
Thanks Anna
அந்த மெஷின விலை என்ன
Enaku oru naliiki matum kudunga please
❤❤❤❤
அப்ப கடவுள் வந்து கவர்மென்ட் தான்
Vilayattu pilaigalin kaiel irukirathu.
அனேக நாட்கள் தேடிய தகவல்
👍💯
Nice
❤❤❤❤❤❤
Hii..semma..super..🌾🌴🌿🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍🏾👍🏾👍🏾👍🏾💯💯💯👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾⚘️⚘️🍃🍃
எல்லோரும் பணக்கார ஆகிட்டா யார் வேளை செய்வார்கள்
Correct
Hi..
Hi👋
How i got fb money
ரூபாய் நோட்டுகளை அளவுக்கு மீற அச்சடித்தால் விளைவு நாசந்தான்.....
Company name job
நம் நாட்டில் எவ்வளவு வெளிநாட்டின் சந்தை கையிருப்பு இருக்கிறதோ அதை வைத்து தான் பணம் அச்சி அடிக்க படுகின்றன.
all...for...money..yalla...motivevum...panathukathan
🎉🎉🎉
Neenga kanya kumariya
😮😮😮😮😮😮😮😮😮
Antha pathu kattukallum araceyal vathi kiku poituthu😂😂😂
அப்போ அமெரிக்கா எப்டி..
Iam not export medicine alandhurai
இதை வட மாநிலத்தவர்கள் ,காப்பி அடித்து விடுவார்கள்😂
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாதி வீடியோ அருமை ஆர்வம் ஆக இருந்தது மீதி பாதி குழப்பம் எளிமையாக சொல்லி இருக்கலாம் பணம் அதிகம் அச்சடிக்கப்பட்டால் மனிதன் சோம்பேறியாகி விடுவான் என்று 😂😂
Panakaranum velai seyya varanum
I soli kutamilo yena soli kuthamilai kala note kumbal seium kuthamadi
""""""JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳"""👌
Adhu unnale vanga mudiyadhu thambi rumbo kasliya irukum andhey machine
நான் பிரதமரானால் எல்லா ஏழைமக்களுக்கும் 1 கோடி ரூபாய் அச்சடித்து கொடுக்க ஆனையிடுவேன்😂😂😂😂
eirukkavendiyavangha kitta eirundhaa dhaa panaththukkum mariyaadha , eilla naa mudavan kombutheynukku ahasapatta maadhiri pooyeidum.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீதான் பிரதமர் உனக்கு நீயே
நல்லது. ஒரு சிங்கிள் டீ ₹ 10000/- கொடுத்தால் வாங்கலாம்..... யாரும் உழைக்க மாட்டார்கள். சிந்தியுங்கள் பிரதமரே.....
😂😂😂😂@@g-pay3503
Mahalakshmi
😂🎉
But people low money kudutha entha pana vekam varthu
Of