சம்பாத்திய வலிமையும் சூரியனின் நிலைமையும் | Suriyan Valimai

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 198

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 года назад +10

    வணக்கம் குருவே, மிக மிக அருமையான விளக்கம். உங்களைத் தவிர வேறு யாரால் இந்த அளவிற்கு விளக்க முடியும். நன்றி குருவே.

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 года назад +5

    வணக்கம் குருஜி.
    மிக பிரமாதமான விளக்கம்.
    கேட்க கேட்க திகட்டாத காணொளி.
    ஜோதிட பாடம் எவ்வளவு அருமையான பாடம் வலிமையான கலை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    மிக அருமையான ஜோதிடர்களை உருவாக்கி கொண்டு இருக்கும் எங்கள் குருஜிக்கு நன்றி.

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 года назад +6

    தங்களின் மிக மிக தெளிவான விளக்கம் அருமை நன்றி ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨✨👏

  • @radhikap763
    @radhikap763 2 года назад +2

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 2 года назад

    வணக்கம் சார் பதிவு சூப்பர் உங்க வீடியோ பாக்கும்போது என் ஜாதகத்தை வைத்துப்பார்ப்பேன் மிகத்துல்லியமாக உள்ளது புல்லரிக்குது நன்றி சார் பல்லாண்டு தொடரட்டும் உங்கள் பணி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    Miga miga thelivaga sonninga sir... Arputham... Nandrigal sir... 👌🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад +3

    Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @cutiepiec2829
    @cutiepiec2829 2 года назад +1

    Matches in my case.. Chevvai simmathil suriyan virchigathil parivarthanai 🙏🏻

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Vanakkam sir , mikka nantri romba naala ethirpartha pathivu nantri sir💐🙏🤩👍

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад +1

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @rangaraj737
    @rangaraj737 2 года назад +3

    Video quality super sir

  • @magishagopi2274
    @magishagopi2274 Год назад

    Nandrigal pala Guruji 🙏🙏🙏

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 2 года назад +10

    Background Colour அருமை 🔥🔥🔥🔥🔥பெருமாள் தாயார் படம் Selfie படம் போல் உள்ளது. அதைமட்டும் மாற்றிக்கொள்ளும்படி வேண்டுகிறேன்!!

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 года назад

    Ungalathu seavai thodarutum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад

    Thank you mam 🙏👌💮🌸🌷🌺💖

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 года назад

    Very clear explanation sir every topic.will be super 💓,

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 года назад +2

    சிறப்பான பதிவு.
    அமாவாசை & கிரகண தோசத்தில்‌ உள்ள ஜாதகர் மிக‌ அதிகமாக சம்பாதிக்கிறார். சுப கிரக ‌தொடர்புகள் இல்லை. எப்படி சாத்தியமானது? பாசமான தந்தை நீண்ட ஆயுளுடன் உள்ளார். ஒருவேளை சூரிய தசை நடப்பில் பாதிக்கலாமோ?
    தனம் தரும் இருள் சூரியன்
    வீடியோ ப்ளீஸ் அய்யா.நன்றி

  • @jeevithae6839
    @jeevithae6839 2 года назад +2

    Very nice vidio sir ☺️☺️☺️

  • @surendranj6042
    @surendranj6042 2 года назад +1

    நன்றி அண்ணா👍

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Год назад

    Tulam lakkanam kadagattil suriyan sukkaran sani pudan ulladu pudan dadai nadakkudu sir enda year MBBS seet kedaikkuma sir🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 года назад

    Sir cochchara ragumela kethu pogumpothu enna nadakkum video podunga please please

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 года назад

    அருமையான பதிவு.

  • @ADGovindhaRaj
    @ADGovindhaRaj Год назад

    10 am idathai sevvai sanibhagavan guru moonruperum parthal palan eavvaru irukkum guruji please tell me 15:52 sani 7am parvai sevvai 8 am parvai guru 5 am parvai evarukku doctor vaippu unda guruji meena lagganam lagganaththil buthan

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    நன்றி குருஜி🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 года назад +2

    Thank you sir 🙏

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 года назад

    Ayya niraya kulapangal....Suriyan 6,8,12 il pagai petru yethenum suba krahangaludan inainthirunthal appothu ethil munnetram irukum evvaru seyal paduvar🙏

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 Год назад

    Magara lakna karargalukku neengal sonna vidhi magara rasi Kum suit aaguthu sir.

  • @Jiyashree
    @Jiyashree 2 года назад

    Vanakkam sir
    Ayya very useful information.
    Please clarify about magara lagnam.
    Avargal uyarvai adaiyim podhu appa parpathillai, pls clarify this point.
    Thanks

  • @surendranj6042
    @surendranj6042 2 года назад

    New background super👍 anna

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 года назад

    Excellent speech sir Thank God

  • @saravanasara3052
    @saravanasara3052 2 года назад

    Guru ji risaba LA gn am suriyan meenatil iruntal appadi irukum

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад +1

    வணக்கம் சார் நன்றி

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji good evening sir

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 10 месяцев назад

    Sir🙏 edu rasikku porunduma sir🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏 suriyan thanusil kethu saaram petru kethu simmathil erunthalum ethu porunthungala sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Hi sir ,enaku paththam paavathil sooriyan puthan inaivu but nàan innum job pogala sir, unga video miga arumai sir💐🙏. Ranjani

  • @dog20265
    @dog20265 2 года назад

    En child ku mithuna lagnam.simmam puram.9 il suriyan ragu.ithu nanmaiyaa.7il guru.nandraga padikiraal.IAS padikka vaikalamaa. Sani keythu chandran inaithu irukku

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 года назад +2

    வணக்கம் அய்யா
    ரிஷபம லக்னம்
    லக்னத்தில் சூரியன்
    அவரின் சிம்ம வீட்டுக்கு
    10 இல் இருக்கிறார்
    இது சிறப்ப அய்யா 🙏🙏♥️♥️
    நன்றி அய்யா ✔🙏

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 года назад +1

    வணக்கம் குருஜி‌ 🙏கார்த்திகை மாதம் ரோஹிணி பற்றி கூறவில்லையே குருஜி நன்றி 🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 года назад +3

    Guruji Namaste very nice predictions about suryan bhavan and its thkbalan sir a quiz laknam is rishbam surya bhavan is in kumbam and sani bhavan sits in mithunam as vakram positions this kind of combination is is good for the jagathar for the carrier development as a industrialist please explain thank u guruji

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 2 года назад

    Vanakam, neechanai neechan parthal iru gragangalum palam perum correct ah guru ji apooo.. nis palam Petra iru graham pakum pothu palam peruma ... Ex 4 il suriyan sevai , 10 il chanthira .. reply pls guru ji

  • @sivasiva53095
    @sivasiva53095 2 года назад

    சிம்ம லக்கனம்... லக்கனத்தில் ராகு... லக்கனத்திற்கு பத்தாம் இடம் ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை.... சூரியனும் செவ்வாயும் சூரியனின் நட்சத்திர சாரத்தில் அமைந்துள்ளது... நான் மதிய பொழுதில் 1:16 ல் பிறந்தேன்...

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 года назад

    My son 21.11.2003 6.20 am mannargudi padippu thadai pls Anna answer..

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    Vanakkam jii. 👌 👌 lagnathirku 9 ill suriyan, puthan ,sevai, muver enainthal serapaga erukkumanga jii.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 года назад

    10 house thanusil kethu suriyan Nachathiram uothiradathail varkothamam perukirair palan yappadi eroukum sir and suriyan kadakathil pouthan, sevai uodan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @GsSquared3
    @GsSquared3 2 года назад

    அருமை

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 года назад +2

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 года назад

    சூப்பர் சார்

  • @vvkoil
    @vvkoil 2 года назад +4

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

    • @abiramivadivel4391
      @abiramivadivel4391 2 года назад

      Edhuku sir ivlo calculated ah iruka try panringa 🤣

  • @vembusankarr2211
    @vembusankarr2211 2 года назад +1

    ஐயா உடல் உறுப்புகளுக்கு நவ கிரகங்களும் உள்ள தொடர்பை பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா

  • @kumaresan.p6999
    @kumaresan.p6999 2 года назад

    10 athipthiyum suriyanum santhiran natchathirathil irunthaal eppadi irukkum sir...

  • @venkateshwarij1771
    @venkateshwarij1771 Год назад

    Sir enaku 10 la suriyan.danusu lagnam..but income ilama job ilama kasta patutrkn

  • @aravinthk346
    @aravinthk346 2 года назад +1

    Awesome

  • @karthi620
    @karthi620 2 года назад +1

    கன்னி லக்னம்(29/11/1993)1:27Amவிருச்சிகத்தில்(3 ல்) சூரியன்(12°50)+ராகு(09°04) சேர்க்கை பலன்கள்ரிஷபத்தில்(9 ல்) சந்திரன்(07°50)+கேது(09°04) சேர்க்கை பலன்கள்

  • @ajithkumare919
    @ajithkumare919 2 года назад

    19/01/2002,5,30pm place, kallakurichi 8இடத்தில் சூரியன் ஆபத்தா ஐய்யா வேலை கிடைக்குமா தயவுசெய்து பதில்கூரவும்

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 10 месяцев назад

    Thanussu lagnam 9ill suriyan puthan ithu porunthumma guruji

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 2 года назад

    Thanks

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 года назад +2

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்கிரம் 10இல் சூரியன் உள்ளது இதன் பலன்

  • @gowrisiva2269
    @gowrisiva2269 2 года назад

    Thanks for the information please put a video if rahu is in 10th house career will be good if ketu is in 10th house career will be bad please advise

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 года назад +1

    சர்வமும் சிவ மயம்

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs7513 2 года назад +4

    உங்களை விட ஒரு சிறந்த ஜோதிடர் யாருமே இல்ல உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் அத்தனையும் தெளிவான உண்மை

  • @vanjigeethayan8380
    @vanjigeethayan8380 Год назад

    ஐயா என் நண்பர் கலகலக்கனம் சிம்மத்தில் சூரியன் புதன் குரு, 7ல் சனி பகவான், 12 செவ்வாய் கேது UPSC Exam எழுதி உள்ளார் இந்த மாத இறுதியில் Result வரும் எதிர்பார்த்தபடி தேர்ச்சி பெறுவாரா?! நடப்பில் சூரிய தசை புதன் புத்தி

  • @nandhakumar3090
    @nandhakumar3090 2 года назад

    11 ல் சூரியன்,புதன் ,செவ்வாய், சனி சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 2 года назад

    Ayya mithuna laknam sani suriyan puthan 11il amarnthu irupathu sambarthiya valimai epdi irukum ?nandri

  • @logeshv8929
    @logeshv8929 4 месяца назад

    Rasiku 10il suriyan rahu, lagnathuku 10il kethu

  • @kingraja7623
    @kingraja7623 2 года назад +2

    துலாத்தில் சுவாதி முதல் பாதத்தில், அம்மாவாசையில் நின்ற புதன்+சந்திரன்+சூரியன் என்ன செய்யும்... ஐயா

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 года назад

    ஐயா வணக்கம்.
    02.01.1996. நேரம் 6:33am.
    ராஜபாளையம்.
    ரிஷப ராசி.
    தனுசு லக்னம்.
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @trustingod486
    @trustingod486 2 года назад

    19-05-1994 செவ்வாய் இரவு 10.10 group1 பணிக்கு முயற்சி செய்கிறேன்.கிடைக்குமா ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +3

    🙏🙏🙏

  • @nandhakumar1531
    @nandhakumar1531 2 года назад

    ஐயா பல வாரமாக முயற்சி😭. 11-03-2001 1:20 pm sholinghur. விடியல் எப்போது❓ 😥எதிர்காலம்❓எனக்கு பொருத்தமான வேலை அல்லது துறை எது❓ சனியின் துறையா புதனின் துறையா சுக்கிரனின் துறையா? IT துறை பொருந்துமா அல்லது கலைத்துறை பொருத்தமாக இருக்குமா? திரைப்பட🎥 இயக்குனர் ஆவனா? லக்னத்தில் ராகு😭. திருமணம் எப்போது❓ மனைவி காதல் அமைப்பு எப்படி❓லக்னாதிபதி 29 பாகையில் மறைவு. குரு பார்வை படுகிறதா? இதுவரை எந்த சுகமும் இல்லை 😥

  • @aksharadulasi
    @aksharadulasi 2 года назад

    Arumai guruve

  • @a.sudhakarsudha7370
    @a.sudhakarsudha7370 2 года назад

    அர்புதுதம்

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 года назад

    வணக்கம் அய்யா🙏
    சூரியன் வரக்கத்தம். இருந்தால்

  • @trustingod486
    @trustingod486 2 года назад

    ரகு மதுரை 21-08-1994 சனிக்கிழமை இரவு 2.50மணிஅரசுவேலைஎப்போது எந்த துறையில் கிடைக்கும்?

  • @bharatv58
    @bharatv58 2 года назад

    Super sir

  • @subbalakshmivenkitadri8517
    @subbalakshmivenkitadri8517 Год назад

    Wow! Learnt a new concept today! If I understand correctly, Sun will be in the 10th house for natives born between noon and 2 pm, irrespective of their Ascendant. Please confirm if my understanding is correct and whether we can apply this rule universally. Thank you in advance.

  • @manisaro2297
    @manisaro2297 2 года назад

    வணக்கம் ஐயா கடகலக்கனம் 3ல் சூரியன் புதன் இந்த அமைப்பு எப்படி இருக்கும் ஐயா

  • @arunnarayanan750
    @arunnarayanan750 2 года назад +1

    Guruji, Kadaga Lagnam. Dhana Karagan Suriyan in 10th House with Budhan, Kethu, Guru.
    10th Is Seen by Saturn from Lagnam.Also Chevvai / Budhan ' Parivarthanai ' in 10th House.
    (Present Dasa - Guru Dhasa.)
    How will be my Monetory Prospects.Please tell me, Thanks

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 года назад +3

    அய்யா: லக்னத்துக்கு,சூரியனுக்கு, 10 ஆம் வீடு,செவ்வாயின் வீடாக வந்து ,லக்னத்துக்கு,சூரியனுக்கு 2இல் லக்னத்தில்புஸ்கராம்சத்தில் இருக்கும் சூரியன் வீட்டில் செவ்வாய்,குருவின் பார்வயையில்,லக்னாதிபதி லக்னத்துக்கும் சூரியனுக்கும் கேந்திரத்தில் மற்றும் குருவின் பார்வையில் லக்னாதிபதிக்கு,கேந்திரமாக 10 இல் சூரியன் இருந்தால் 10 இட தொடர்பாக எடுத்துக் கொள்ளலாமா?

  • @manjualagu1780
    @manjualagu1780 2 года назад

    ஐயா எனக்கு கன்னி லக்னம் சிம்ம ராசி. லக்னாதிபதி புதன் ராசியாதிபதி சூரியனும் 8 ல் மறைந்து விட்டது 35 வயதாகிறது இன்னும் மாதம் பத்தாயிரம் கூட சம்பாதிக்க முடியவில்லை நிலையான வருமானம் இல்லை ஏன் ஐயா இந்த நிலை? நன்றி ஐயா

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 2 года назад +2

    மிக்க நன்றி ஆசான் ஜீ, சூரியன் 4 லில் இருந்து நிஸ் பலம் பெற்று ,10 ஆம் இடத்தை பார்க்கும் பொழுது ,சம்பாத்தியம் எப்படி இருக்கும்,?🙏

  • @abi9181
    @abi9181 2 года назад +1

    போது கேள்வி குரு ஜி அஷ்டம சணி ஏழரை சணி யில் ஜாதகம் செயல் இழந்து போகுமா ஜாதகம் வேலை செய்யாத காணொளி பதில் வேண்டும் குரு ஜி நன்றி ....

  • @NK-bb1oc
    @NK-bb1oc 2 года назад

    ஐயா மீன லக்னம் விருச்சிக ராசி 6ல் சூரியன் சிம்மத்தில் , 10ல் கேது உத்திராடம் நட்சத்திரத்தில் , 7ல் புதன் உத்திரம் நட்சத்திரத்தில் , 3ல் சனி கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கு. தொழில் செய்தால் வளர்ச்சி இருக்குமா

  • @santhanamji8742
    @santhanamji8742 2 года назад

    வணக்கம் ஐயா நான் தூலாம் லக்னம் 10ல் சூரியன் மற்றும் புதன் எனது சம்பாத்தியம் எப்படி இருக்கும் உணவு துறை வியாபாரம் செய்யலாம் திருக் கணித படி சனியும் சேர்ந்து இருப்பார்கள்

    • @santhanamji8742
      @santhanamji8742 2 года назад

      ஒவ்வொரு கிரகம் இங்கு இருந்தால் இப்படி நடக்கும் என்று சொல்லும் போது தூலாம் லக்னத்திற்கு சொல்லும் போது மட்டும் தெளிவாக சொல்லாமல் சுருக்கமாக சொல்கிறீர்கள்

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 месяцев назад

    மகர லக்கினம்

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 года назад +3

    குருஜி background brightness ரொம்ப கம்மியா இருக்கு. பழைய background நல்லா இருந்தது. அதை மாற்ற வேண்டாம்.

  • @arjece5047
    @arjece5047 Год назад

    💯

  • @sumathir979
    @sumathir979 2 года назад

    Sir rasi 10 l suriyan irunthal nalatha sir

  • @billionaire21618
    @billionaire21618 Год назад

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 месяца назад

    ராசிக்கு பத்தாம் இடம் தணுசில் சூரியன் தனித்து இருக்கு அண்ணா

  • @sarayushayana
    @sarayushayana 2 года назад

    விருச்சிக லக்னம் சூரியன் 11ல் புதன் சந்திரன் உடன். இது வலிமையான அமைப்பா குருவே?

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 2 года назад +1

    ஐயா...தனுசு லக்னம்...குரு + சூரியன் மட்டும் (வர்கோத்தமம்) பெற்று மகரத்தில்...மீனத்தில் சனி + கேது...10ல் ராகு + செவ்வாய் உத்திரம் நட்சத்திரத்தில்...இதில் நல்ல பயன் உண்டா...?

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 2 года назад

    12ல் சூரியன் கேது புதன் கடகத்தில் ...என்ன பலன்

  • @thiyagarajansuper999
    @thiyagarajansuper999 29 дней назад

    Super

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад

    வணக்கம் குருவே கடக லக்னத்திற்கு சூரியன் 10ஆம் இடத்தில் இருந்தாலும் சூரியனே நாம யோகத்திற்கு அவ யோகியாக வந்தாலும் நண்மை செய்யுமா

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 года назад

    Guruji🙏🙏🙏10 ஆம் அதிபதி சந்திர கேன்திரம் ஆன சிம்மத்தில் அமர்ந்து...சூரியன் 10ஆம் அதிபதி நட்சரத்தில் அமர்ந்தாள் தொழில் வல்லமை எப்படி இருக்கும் 🙏🙏..

  • @deva1648
    @deva1648 2 года назад

    ஐயா வணக்கம். மகர லக்கினம் 6 இல் சூரியன் குரு இருவரும் ராகுவுடன் 8 டிகிரியில் இனைந்து கிரகணம்.10 ஆம் இட சுக்ரன் சூரியனின் சாரம் வாங்கி 5 இல் ஆட்சியாக இருக்கிறார். என்னுடைய நிலை கவலைக்கிடமா . எனக்கு சம்பாத்தியம் இருக்காதா ஐயா.எனக்கு எப்படி இருக்கும் ஐயா.

  • @septemberking999
    @septemberking999 2 года назад

    ஜயா துலாம் லக்கினம் 11ல் சூரியன் சந்திரன் புதன் பலன்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад

      Good

    • @septemberking999
      @septemberking999 2 года назад

      @@AstroSriramJI நன்றி ஜயா வாழ்க வளமுடன்

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 2 года назад +1

    தனுஷ் லக்னத்திற்கு கன்னி ராசி சூரியன் மற்றும் செவ்வாய் 7ல் இருந்தால் சிறப்பா குருஜி