Follow us on Other Social Medias: FaceBook: facebook.com/mkpetsandgardening Instagram: instagram.com/mkpetsandgardening/ Twitter: twitter.com/mkpetsandgarden
நான் எனது வீட்டில் மாடித்தோட்டம் போட்டுள்ளேன். கத்தரிக்காய் செடி வைத்துள்ளேன். நாங்கள் எப்போதும் எதிர் கொள்ளும் பிரச்சினை கத்தரிப்பூ விழுந்து விடுகிறது. ஒரு முறை கூட காய்க்கவில்லை. இதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள்.
Brother Naa ennoda garden la brinjal seed podalam nu irukkan...enakke enna doubt na Seeds ahh vachi naatru eduthu pirangu garden la vaikanuma...illa Direct ahh garden la seeds pottu appadiye valarkalama
Follow us on Other Social Medias:
FaceBook: facebook.com/mkpetsandgardening
Instagram: instagram.com/mkpetsandgardening/
Twitter: twitter.com/mkpetsandgarden
Am already following 😊
@@royalking5542 Thank you very much.
Anna ninga sonna madhiri potten.ellam supera vandhuduchu
Super brother kalakunga.
Super kannu Valthukkal
Nandri sago
Vankam sir I'm happy
Thank you very much sago
Good explanation.
Nandri sago.
Nice video sir 👍
Thank you sister.
Hi bro you are so informative😁
Thank you very much for your support brother.
@@mkpetsandgardening welcome 🙏
Super anna
Thank you.
superr
Thank you brother.
Super bro man kalavai separate video one potunga please
Check this video bro
ruclips.net/video/S7-i9AhrDX0/видео.html
@@mkpetsandgardening thanks🙏 bro
எங்கள் ஊரில் வெள்ளை கத்தரிக்காய் தான் பயன்படுத்துவோம்.
Wow super sister tirunelveli side ah
விதை கிடைக்குமா?
@@selvama7793 விதைக்கு இப்போது தான் காய் விட்டிருக்கிறோம். காத்திருக்க முடியுமா?
காத்து இருக்கேன் விதை கிடைத்ததும் கூறவும்
Enga brinjal plant la white colour flower iruku.white colour flower pootha green brinjal varuma
Mostly white color flower na white color brinjal than bro vara chance iruku but in some types green may also come.
Bro en plant la brinjal romba hard ah valarudhu ena seiradhu ?
Hard na eppadi bro puriyalaye. Enaku Instagram or Facebook la msg panunga @mkpetsandgardening
Bro en kathari chediyil leaf 🍀manjala varuthu any solution sollunga bro please
Panjakaavya or meen amilam spray panunga bro. Meen amilam video check panunga
ruclips.net/video/BAuzqe4p1JE/видео.html
Oru fridge box la ethana chedi vekkalam anna plz reply
2 to 3 plants vaikalam sister vendai kathari mathiri plants
@@mkpetsandgardening tq
நான் எனது வீட்டில் மாடித்தோட்டம் போட்டுள்ளேன். கத்தரிக்காய் செடி வைத்துள்ளேன். நாங்கள் எப்போதும் எதிர் கொள்ளும் பிரச்சினை கத்தரிப்பூ விழுந்து விடுகிறது. ஒரு முறை கூட காய்க்கவில்லை. இதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள்.
வெயில் காலத்துல கண்டிப்பா இந்த பிரச்சினை வரும். தேமோர் கரைசல் ட்ரை பண்ணி பாருங்க.
@@mkpetsandgardening தேமோர் கரைசல் செய்வது பற்றி வீடியோ உள்ளதா?
@@mkpetsandgardening themore karaisal thelikkanumma oothanumma
What are the seedling mix and the potting mix?
40:40:20 of red soil, cow dung manure and coco pith sago.
Anna.... Kathirikai lam sothaiya varudhu.... Adhuku enna pannalam... Plzz share pannunga anna.... Nanga village la irukom.... Vayal la kathirikai sedi vaithullom.... Pachai kathirikai... Vilaichal adhigam ulladhu... Ana sothhai adhigam anna.... Idharku theervu sollunga
Yellow sticky paper irukum sago atha vangi chedi kitta vainga poochilam athula ottikum
@@mkpetsandgardening Mm k bro
In one grow bag how many brinjal plant we have to keep it anna minimum 2plant anna
If you keep single plant it will grow well if the size of the bag is 15 inches bro but you can keep 2 plants if the bag size is 18 or 20
Kai kaipatharku what can i do
Themoor karaisal thelithu paarungal sago
Bro Silla brinjal sekiram yellow aairuthu athuku yathachi Panna mudiyuma
Leaves soldrengala ila kaai soldrengala brother?
@@mkpetsandgardening kai than bro chinathulaiye yellow aairuthu
@@ajithsarathkhanna2347 Sathu pathalana apadi aagalum bro konjam manpulu uram or tholu uram kudunga. Kaai la holes iruka parunga iruntha karuvaatu pori or light trap mathiri vainga bcz fruit flies irukum.
@@mkpetsandgardening tq bro
poo kila kututhu pa yen kainpitika matuthu tipa
தேமோர் கரைசல் அல்லது புளித்த மோர் தெளிச்சு விடுங்க செடி முழுவதும்.
Flowers kothiduthu pa yennapanrathu
தேமோர் கரைசல் தெளிச்சு பாருங்க. இல்லனா ஒரு வாரம் புளிச்ச மோர் செடிமேல தெளிச்சு பாருங்க.
1 acer soil
Brother Naa ennoda garden la brinjal seed podalam nu irukkan...enakke enna doubt na Seeds ahh vachi naatru eduthu pirangu garden la vaikanuma...illa Direct ahh garden la seeds pottu appadiye valarkalama
Seeds potu naatru eaduthu vainga brother, Thakkali, brinjal, green chilli apadi than vaikanum
Leaves fallen in pot
Normal only sago matured dry leaves will fall
😀
😀
செடியில் எறும்பு அதிகமாய் வந்து பூ எல்லாம் காயாக வரவில்லை என்ன செய்வது
மிகப்பெரிய தொல்லை சகோதரி முடிந்தவரை மிளகாய்த்தூள் கூட போடு பாருங்க இல்லனா கடைல எறும்பு மருந்து விக்கும் அத பயன்படுத்துங்க.
Inthu pure white brinjal illa ithu light green brinjal
Unga kita pure white iruka brother
@@mkpetsandgardening ipa seed illa vantha kandipa sollurean bro
நாங்கள் விதை போட்டும் செடி வரல வில்லை
வேற விதைமாற்றி முயற்சி செஞ்சிப்பாருங்க சகோ.
அண்ணா எங்க வீட்டுல பூ உதிர்ந்து போவுது
தேமோர் கரைசல் முயற்சி பனி பாருங்க.
கத்திரி ஏன் மஞ்சள்நிறமாகிறது
காய் பழுத்தால் மஞ்சளாக மாறும் சகோ.
Thank you
Contact number kudutha bro
Instagram or FB la message panunga bro @mkpetsandgardening
Super anna
Thanks sister