கற்கால மரபை இன்றும் பின்பற்றி வாழும் பழங்குடி மக்கள்| எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2019
  • Official RUclips Channel of Kalaignar Seithigal TV.
    From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    Instagram: / kalaignarnews
    RUclips : / kalaignartvnews

Комментарии • 214

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 года назад +14

    மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது நம் வாழ்க்கை மேல் என்று தோன்றுகிறது.

  • @sam05072008
    @sam05072008 3 года назад +27

    என் சகோதரி உங்கள் முகத்தில் வரும் சிரிப்பு , மா நகரங்களில் வாழும் கோடிஸ்வர்கள் முகத்தில் இல்லை.மகிட்சி பணத்தில் இல்லை நீங்கள்தான் இந்தியாவின் முதல் கோட்டிஷ்வரர்கள்.

    • @bha3299
      @bha3299 3 года назад

      Amam bro

  • @drdev8574
    @drdev8574 3 года назад +5

    இயற்கையாண வாழ்க்கை இந்த வாழ்க்கை வாழ ஆசையாக இருக்கிறது

  • @vasukavin3813
    @vasukavin3813 4 года назад +43

    நன்றி எங்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு.எங்களை பழைய வாழ்க்கைக்கு கூட்டி சென்றதுக்கு.அந்த நாள் ஞாபகம் வந்தது

  • @siththartv232
    @siththartv232 4 года назад +49

    எங்க அக்கா எப்படி அழகா சிரிக்கும் விதம் உலைக்கும் மனிதர் மரபுவழி தமிழர் இறைவனின் தேசத்தில் வாழும் வாழ்க்கை

    • @kumarukv2750
      @kumarukv2750 3 года назад +1

      உலைக்கும் இல்லை உழைக்கும்

  • @emimalj5688
    @emimalj5688 4 года назад +9

    எனக்கும் வேண்டும் இந்த வாழ்க்கை

  • @eniyavelelectronics222
    @eniyavelelectronics222 4 года назад +99

    இயற்கை வாழ்வியல் இன்பமானது.எனக்கும் அங்கு வாழ ஆசையாக உள்ளது.

  • @muthub4073
    @muthub4073 3 года назад +10

    மலைகளில் வாழ்ந்த எங்கள பழங்குடி என்று கருதப்படுகின்றன
    ஆனால் நாட்டுக்குள்ள வந்தால் எங்கள ஓரம் கட்டப் படுகின்றன

  • @WorldPeaceTrust
    @WorldPeaceTrust 4 года назад +27

    மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மிகத்தெளிவாக நேர்த்தியாக விதைத்து இருப்பது அவர்களின் வாழ்க்கைக்கான ஆலமரம் போல வளர்ச்சிக்காக உதவும் நன்றி.

  • @georgemichaelgeorgemichael6224
    @georgemichaelgeorgemichael6224 3 года назад +4

    உண்மையான வாழ்க்கை நிரந்தர வாழ்க்கை. எந்தக்கவலையும் தேவையில்லை.

  • @barathp9143
    @barathp9143 4 года назад +4

    ரொம்ப அருமையா இருக்கு இதையெல்லாம் பார்க்கும்போது நம்மளுக்கு அங்கே இருந்திருக்கலாம் போல இருக்கு

  • @vbssparks6548
    @vbssparks6548 2 года назад +3

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கருத்தின் மூலம் வான்புகழ் கொண்ட வள்ளுவன் போதித்த அறமே இயற்கை நீதி

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 года назад +2

    எங்கள் தாய்க்குடி சொந்தமே வணங்குகிறேன்

  • @RundranMaha
    @RundranMaha 4 года назад +8

    மனிதனின் உண்மையான வாழ்வியல் முறை இதுவே

  • @deepakpk6786
    @deepakpk6786 3 года назад +3

    இந்த இயற்கையான வாழ்க்கையை வாழ நமக்கு குடுத்து வைக்கல சென்னையில் வாழ்ந்த கூட இப்படி வாழ முடியாது அந்த அளவுக்கு ஒரு சந்தோஷமாக வாழ்றாங்க தமிழ் நாட்டிலே இப்படியெல்லாம் இடம் இருக்குன்னு இப்ப தான் தெரியுது

  • @prakashr1824
    @prakashr1824 4 года назад +6

    அருமையான பதிவு... 😍 😍

  • @sabaric7117
    @sabaric7117 4 года назад +4

    சுக பிரசவம் / அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍.................

  • @selvietamel5548
    @selvietamel5548 4 года назад +10

    தம்பி மிக்க. நன்றிகள் 🌸🌷🍀🍀🌹🌻

  • @sathiyarajsathiya7279
    @sathiyarajsathiya7279 3 года назад +2

    Rompa nandri engal vazhkaiyum sirappu patchamalai sathiyaraj

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl Год назад +1

    Malai vamakkal deivam puru❤❤❤❤❤❤❤

  • @sivava1500
    @sivava1500 4 года назад +3

    Arumaiyana pathivu, arumaiyana thoguppu

  • @jeyaMMaruthi
    @jeyaMMaruthi 4 года назад +3

    kandiyavathi semma anna I love u from canada

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 3 года назад +2

    மிக அரியதகவல்களை கலைஞர் டிவி. செய்தி மட்டுமே சரியாக சொல்கிறது.

  • @mssivaraj7979
    @mssivaraj7979 2 года назад +1

    எவளவு சந்தோஷமா இருக்கும்.... இயற்கை சார்ந்த வாழ்க்கை

  • @bupathirajha6564
    @bupathirajha6564 3 года назад +1

    Excellent documentary’s thanks sir 🙏

  • @siramudumari3558
    @siramudumari3558 4 года назад +7

    Maintain this area as it is.Its very interesting to know how they struggle to survive.its a beautiful scenery. Clean,simple people with innocent ancestor's style of living with hard work keeps them strong ,brave and healthy. . Modernisation looks attractive but people's 5 senses filled with dirt destroys one another.

  • @kamalaaadityaa7742
    @kamalaaadityaa7742 3 года назад +2

    அருமை👍👍👍👍

  • @devadassdevadass9211
    @devadassdevadass9211 4 года назад +5

    கற்காலம் நல்லதொரு பொற்காலம்

  • @mohan3577
    @mohan3577 2 года назад +1

    இந்த பதிவில் உள்ள மலையும்,. அது அமைந்திருக்கும் ஊர் பெயரும் சற்று தெரிவிக்க விரும்புகிறேன்.

  • @muthub4073
    @muthub4073 3 года назад +2

    மலைகளில் வாழ்ந்தால் நல்ல பழக்கவழக்கங்களை அறியலாம் நாட்டுக்குள்ள வந்தால் நாசமாக தான் போனோம்
    இவன் பழங்குடி குறவன் வேடுவர்

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад

    👌

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +1

    உங்கள் குரல் வர்ணனை நன்றாகஇருக்குது தம்பி

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 3 года назад +2

    Picture quality awesome and cameraman superb work

  • @saminadhanm518
    @saminadhanm518 2 года назад +1

    ஓடி ஓடி பொருள் சேர்த்து,நிம்மதி இல்லாமல் நகரத்தில் வாழ்கிற, உலகில் இவ்வளவு மகிழ்ச்சி, பெற்று வாழ்வது சொர்க்கம்,

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s 3 года назад +2

    Melum idhu pondra thagavalgalai koduthukonde irungal 🙏👍👌

  • @quoteworld3375
    @quoteworld3375 8 месяцев назад

    We need to make these kind of places..works and environment as monument of our human history !!!

  • @RajaRaja-qr1rb
    @RajaRaja-qr1rb Год назад

    நல்ல உணவு

  • @BalaMurugan-tx3qz
    @BalaMurugan-tx3qz 2 года назад +2

    Super

  • @bbcc64
    @bbcc64 4 года назад +30

    பழைய வாழ்வியல் முறையை விலக்கிக் கொண்டோம். புதியதாக நோய்கள் ஒட்டிக் கொண்டது

    • @rosivino2245
      @rosivino2245 4 года назад +2

      True bro please save natural

  • @gayathrimr7020
    @gayathrimr7020 Год назад

    My favorite place.I love mountain

  • @iyanduraiip6646
    @iyanduraiip6646 2 года назад +1

    Super🙏anna

  • @samuelsamu633
    @samuelsamu633 2 года назад +1

    Wonderful coverage brother ❤️

  • @sivajamuna778
    @sivajamuna778 3 года назад +1

    My mother,smilenature,

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s 3 года назад +1

    Idhupondra nalla padhivugaluku nikka nandri

  • @monivillagevlogs5600
    @monivillagevlogs5600 3 года назад +6

    இயற்கை வாழ்வியல் இன்பமானது

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад

    சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி

  • @Capturesk
    @Capturesk 3 года назад +1

    super video .music nice

  • @SureshKumar-qq3il
    @SureshKumar-qq3il 3 года назад +1

    Suppar bro

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 4 года назад +3

    கலைஞர். டிவியின் மலைவாழ்மக்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக. கொடுத்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @RajaRaja-qr1rb
    @RajaRaja-qr1rb Год назад

    நல்ல வாழ்க்கை

  • @muruganandamt4050
    @muruganandamt4050 4 года назад +13

    நாமக்கல் பகுதி என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலை என்று தவறாகப் பதிவிட வேண்டாம்.

    • @sudhakarnachimuthu6710
      @sudhakarnachimuthu6710 4 года назад +3

      ஐயா அந்த காந்தியவாதி நாமக்கல்காரர்.. ஆனா அவுங்க பயணம் செய்தது மேற்கு தொடர்ச்சி மலை பகுதி (ஊட்டி)

    • @ethuvmaevenampoda8444
      @ethuvmaevenampoda8444 3 года назад

      @@sudhakarnachimuthu6710 ithu reserved forest a bro

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 года назад

    Really superb

  • @sekaroasis
    @sekaroasis 3 года назад +5

    நாமக்கல் எப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் சேர்த்தது

  • @vivekvivek9722
    @vivekvivek9722 2 года назад

    Nice to see and your voice.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 года назад

    super video..

  • @Capturesk
    @Capturesk 3 года назад +1

    ending super

  • @Mbabu46
    @Mbabu46 4 года назад +31

    கிழக்கு தொடர்ச்சி மலையை மேற்கு தொடர்ச்சி மலை என்று சொல்வதை பலமுறை உங்கள் பதிவில் கேட்டு இருகிரேன் இப்படி தவறாக தகவலை தரும் நிகழ்ச்சி குழுவுக்கு வாழ்த்துக்கள் 👌😂

  • @fawazrazak1198
    @fawazrazak1198 4 года назад +16

    Nengal than inda ulagil pavam pannatha thooimayana pirappu athanal than iyarkkai ungalidam niraya nerukkamaga irukkurathu

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад

    Original life

  • @santharama7199
    @santharama7199 Год назад

    இந்த கற்காலம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்

  • @maheshmuthusamy8699
    @maheshmuthusamy8699 4 года назад

    super

  • @mrnkking9178
    @mrnkking9178 2 года назад

    அருமையா பேசுறீங்க தோழா. இன்னும் இந்த மாதிரி காணொளி நிறைய போடுங்க

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 года назад +3

    இம்மக்களுக்காக தனித்துவமான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு பழங்குடி மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கலைஞர் தொலைகாட்சியினர்க்கு நன்றிகள் 🙏

  • @suganthicomputer4062
    @suganthicomputer4062 3 года назад

    sema

  • @sangeethasangee2891
    @sangeethasangee2891 4 года назад +3

    Semma life

  • @sindhyavijaykumar9048
    @sindhyavijaykumar9048 4 года назад +1

    💚thanks for this video

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад

    👌👌👌👌👌

  • @ushakomagan4005
    @ushakomagan4005 3 года назад

    Nice video

  • @parthis20
    @parthis20 4 года назад +2

    Rakaiye amma crystal clear explain her lifestyle... Hats off

  • @priyaa1782
    @priyaa1782 Год назад +2

    எந்த ஊருனு பார்த்த எங்க ஊரு தான்

  • @rkarthikeyanthavam5303
    @rkarthikeyanthavam5303 4 года назад +2

    அருமையான வாழ்கை

    • @subbuswami4530
      @subbuswami4530 3 года назад

      Very good place and very good Makkal

  • @ABCDEFGHIJK3579
    @ABCDEFGHIJK3579 4 года назад +5

    This video deserve 1m views,
    But so sad viewers

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 года назад +4

    Naama City la poranthu valarnthu oru Comfort zone ku adimaikala irukkom.... Aana avanga iyarkai suzhnilaila poranthu valarnthu anga irukrathai vaichukittu vaazhkaia anu anuva iyarkaioda ondri vaazhraanga...!!
    Brother, ungaloda pechu romba romba arumai..... poetic ah pesarathu romba azhaha irukku... athuku unga tone romba suitable ah irukku.... in fact, I' m very much attracted to ur voice...!!
    U r also a blessed man to travel n get acquainted to various Tribal people....!!
    Well done Brother n team..!!

    • @Vani-yg7tc
      @Vani-yg7tc 4 года назад

      well vilage live ......good life

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 года назад +1

    Current

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 года назад

    Proper road arrange that people because those are give very valuablevthingks for our

  • @iyanduraiip6646
    @iyanduraiip6646 2 года назад

    Mm

  • @CaesarT973
    @CaesarT973 3 года назад

    These people are preserving pollution free ecosystems and enivrement 🙏🏿🦚🌳🦢🦜🌧

  • @megalajoseph9089
    @megalajoseph9089 3 года назад +1

    Kallakabademilla pechu yenna oru punnagai. Malaimel yera migavum asaiyai irukku. Frm malaysia.

  • @ramubca
    @ramubca 3 года назад +4

    இடத்தின் பெயர் மற்றும் எந்த மாவட்டம் என்று எந்த ஒரு தகவலும் இல்லேயே

    • @shabeer1456
      @shabeer1456 3 года назад

      Namakal distric. போதமலை ராசிபுரம்..

  • @bijupj5891
    @bijupj5891 4 года назад +2

    Super അടിപൊളി

  • @sgwise07
    @sgwise07 4 года назад +6

    Where is this place.. give the name of the village, district, distance from plains..

  • @SriHimalayan
    @SriHimalayan 10 месяцев назад

    இந்த இடம் எங்க இருக்கு சகோ??

  • @mathavanpavithra7927
    @mathavanpavithra7927 4 года назад +6

    இந்த மலைக்கு கழுதை வாகனம் தான் இந்த பாதைக்கு சிறந்தது

  • @noorjahan.a357
    @noorjahan.a357 Год назад

    இந்த ஊர் எங்க இருக்கு

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 года назад

    Nice
    Thanks.

  • @manivelnagarajan3782
    @manivelnagarajan3782 4 года назад +1

    பழமை மாறா குடி மக்கள்

  • @karthil976
    @karthil976 3 года назад

    அழகான பதிவு, ஊரின் பெயர்..?

  • @myminiform5538
    @myminiform5538 4 года назад +4

    Enga Amma Appa kambu ipaditha Ural la kuthi, pudaithu senju tharuvanga.ragi kal la pottu neruchu tha puttu senju tharuvanga.

  • @chinnap5409
    @chinnap5409 4 года назад +2

    AMma Ungal sirippu adhu azhagin sirippu.vellai ullam.

  • @sekarsekar2659
    @sekarsekar2659 4 года назад

    Nan travel seithathu pola irrunthuchi thanks nice & hard work job

  • @RajaRaja-qr1rb
    @RajaRaja-qr1rb Год назад

    துய்மை யான வழக்கை

  • @mohansubramaniam33
    @mohansubramaniam33 4 года назад +2

    Payanulla oru thagaval

  • @vinothpoet2532
    @vinothpoet2532 3 года назад +1

    என்னுடைய பக்கத்துக்கு ஆதரவு தாருங்கள்

  • @9944547372
    @9944547372 3 года назад

    god bless u all

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 года назад

    You get machine

  • @bha3299
    @bha3299 3 года назад

    2021 idhu pondra kanoligal thodarnthu podunga

  • @muthujayau9555
    @muthujayau9555 4 года назад +16

    வணக்கம் சகோ நான் அங்கு வாழ ஆசைப்படுகிறேன் முடியுமா

    • @udhaykumar9796
      @udhaykumar9796 4 года назад +2

      Please vendam antha ashai avarkallai alithidum....

    • @MrRipTamil
      @MrRipTamil 3 года назад +1

      @@udhaykumar9796 correct bro

    • @user-fj9bn7mu5k
      @user-fj9bn7mu5k 3 года назад

      வேண்டாம் நண்பா இந்த ஆசை அவர்களை அழித்துவிடும்

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 3 года назад

      Kastam

    • @bha3299
      @bha3299 3 года назад

      Bro comedy pannadhe

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 года назад +1

    Live there only you get proper road house properly

  • @mahesh20092011
    @mahesh20092011 4 года назад +3

    தினை தெரியும்..
    சாமை தெரியும்..
    அது என்ன ஆரியம்!?

  • @paviashok8799
    @paviashok8799 3 года назад

    Sir I'm pavittra I'm from Malaysia I want help something for Makkal I c tis video I need I want help something can sir pls