பள்ளம் மேடு எல்லாம் பார்த்து செல்லும் பிள்ளை நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை. சிவாஜியின்மிக சிறந்த பத்து வேடங்களில் இந்த கோபால் நிச்சயம் உண்டு. Absolute Class ❤
8:15 to 12:53 வரையிலான சிவாஜி கணேசனின் performanceஐ உலகத்திலேயே வேறு எந்த நடிகனும் எந்தக்காலத்திலும் முயற்சி செய்யக்கூட முடியாது அதிலும் குறிப்பாக , 6:03 to 6:27லும் & 11:17 to 12:52லும் சிவாஜி கணேசனின் Body Language Responseம் அதன் ஸ்டைலும் அடுத்த 10,000 வருடங்களுக்கு வேறு எவனுக்கும் சத்தியமாக சாத்தியமில்லை!!! Director சொல்லிக்கொடுத்து இது வருவதற்கான சான்ஸே இல்லை!
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
பள்ளம் மேடு எல்லாம் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை.
சிவாஜியின்மிக சிறந்த பத்து வேடங்களில் இந்த கோபால் நிச்சயம் உண்டு.
Absolute Class ❤
அப் பாவி கோபல் சிவாஜி மனம் உருகுகிறது
8:15 to 12:53 வரையிலான சிவாஜி கணேசனின் performanceஐ உலகத்திலேயே
வேறு எந்த நடிகனும்
எந்தக்காலத்திலும்
முயற்சி செய்யக்கூட முடியாது
அதிலும் குறிப்பாக ,
6:03 to 6:27லும் &
11:17 to 12:52லும்
சிவாஜி கணேசனின்
Body Language Responseம் அதன் ஸ்டைலும்
அடுத்த 10,000 வருடங்களுக்கு
வேறு எவனுக்கும்
சத்தியமாக சாத்தியமில்லை!!!
Director சொல்லிக்கொடுத்து இது வருவதற்கான சான்ஸே இல்லை!
Tamizh naatil pirandhalum ayal naatavarum pugazhum ore uyarndha manidhar nam nadigar thilagam.vaazhga avaradhu pugazh.
எனக்கு பிடிக்காத ப வரிசை படம். படிக்காத ஒரே காரணத்திற்காக எல்லோரும் ஒருவரை இவ்வளவு கஷ்டப்படுத்துவார்களா என்ன?