கேதார்நாத் கோவில் அதிசயங்கள் | kedarnath temple | kedarnath yatra | char dham yathra tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024
  • in this video we are visiting kedarnath temple and important place in kedarnath temple
    கேதார்நாத் கோயில் (Kedarnath Temple)
    இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க
    தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட்
    மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக்
    மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி
    ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில்
    கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்குகொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
    இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
    #kedarnath
    #kedarnathtemple
    #ullagamsutralamvaanga
    #kedarnathyatra
    #panchkedar
    #chardhamyatra
    #sivan
    #kedarnathdham
    #sivantemple
    #yathra
    #kedarnathtour
    #kedarnathvlog
    #kedarnathtour
    #kovil
    #kedarnathtamilvideos
    #travelblogger
    #temple
    #urgamvalley
    #vlog
    #tamiltravelvlogger
    #yathrakedarnath
    #ullagamsutralamvaanga
    my travel start Chennai to Kedarnath total amount cost = 2050 rs
    1. chennai to new delhi train tamilnadu 🚂🚋🚃🚋express sleeper ticket cost = 820rs
    2. New delhi to haridwar train Uttaranchal express train🚂🚋🚃
    general compartment ticket cost = 100rs
    3. Haridwar railway station Retiring Room Dormitory cost = 150 rs
    4. haridwar railway station to haridwar ganga aarti please going up and down Sarauto🛺 cost =30 rs
    5.haridwar to sonprayag bus cost = 550rs
    6.sonprayag to Gaurikundu Sar taxi 🚕 cost = 50rs
    7. Gaurikundu to kedarnath tracking time tent house cost = 150 rs
    8. kedarnath ⛺tent = 200 rs
    Total amount = 2050 rs
    WATCH OUR OTHER VIDEOS :
    • இமயமலை கங்கோத்ரி கோவில...
    • யமுனோத்ரி கோயில் | yam...
    • 🔥Tirupati Srivari Mett...
    • பத்ரிநாத் கோவில் | bad...
    • கேதார்நாத் ஹெலிகாப்டர்...
    • கேதார்நாத் கோவில் அதிச...
    • கேதார்நாத் 22km நடைபய...
    • ஹரிதுவார் To கேதார்நாத...
    • ஹரித்வார் கங்கா ஆரத்தி...
    • New Delhi To Haridwar ...
    • TAMILNADU EXPRESS TRAI...
    • சதுரகிரி மலை பயணம் | s...
    • திருப்பதி காட்டுக்குள்...
    • திருப்பதி அன்னபிரசாதம்...
    • திருப்பதி அலிபிரி நடைப...

Комментарии • 35

  • @MuthuKumar-og7jm
    @MuthuKumar-og7jm 3 месяца назад +1

    மிக மிக மிக அருமையான பதிவு

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 месяцев назад +3

    மிக மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞👏👏👏

  • @ajaydas5094
    @ajaydas5094 Год назад +2

    Beautifull video brother

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani Год назад

    "இது தான் கடவுள்" செயல், பஞ்ச் line சூப்பர் 😊👌

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 5 месяцев назад +1

    அருமை நண்பா 🎉🌹👌🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 5 месяцев назад

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @massmaran5978
    @massmaran5978 Год назад +1

    Good information 🎉🎉🎉🎉

  • @maniSA-tp7yi
    @maniSA-tp7yi Год назад +1

    supper nanba congrats

  • @massmaran5978
    @massmaran5978 Год назад +1

    Super. Nanba..🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Год назад +1

    Wonderfulvideo

  • @m.prabhum.prabhu1382
    @m.prabhum.prabhu1382 25 дней назад

    ஓம் நமச்சிவாய

  • @siv642
    @siv642 5 месяцев назад +1

    Super video sir.

  • @rathikadevi7573
    @rathikadevi7573 Год назад +1

    Superb👍🙏🙏🙏

  • @MALLIGAA-d3f
    @MALLIGAA-d3f 3 месяца назад

    Thankyou

  • @manivannan5561
    @manivannan5561 10 месяцев назад

    அற்புதம் சகோ வாழ்த்துக்கள் 🎉

  • @raneerajasingam4796
    @raneerajasingam4796 9 месяцев назад

    Superb.Good info

  • @prabaloganathan
    @prabaloganathan 15 дней назад +1

    Har har Mahadeva 🙏🪔🌹💥🙏

  • @kannanperiyasamy7869
    @kannanperiyasamy7869 Год назад +1

    Why bro video ivlo delay ah upload panirukinga r u safe

  • @selvamchandran7145
    @selvamchandran7145 5 месяцев назад

    Ethanai naal tour nanba Chennai to kathaarnath

  • @-uzhavinuthiram6793
    @-uzhavinuthiram6793 Год назад

    🙏🙏

  • @selvaganapathy5920
    @selvaganapathy5920 Год назад +2

    Bro unmya ketharnath yatrava 4k la mudichuralama frd last week ponan 4k la poidu varamudiyathunu soldra crt da video poduinga bro

  • @karthik2302
    @karthik2302 3 месяца назад

    What time in the morning the temple opens?

  • @deenaajithdeenaajith409
    @deenaajithdeenaajith409 7 месяцев назад

    Anna june la pogalama sollunga 8000 pothuma

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @deenaajithdeenaajith409
    @deenaajithdeenaajith409 7 месяцев назад

    Chennai la irunthu kedarnath poga evalo days agum

  • @subash.p3705
    @subash.p3705 11 месяцев назад

    07.02 legends notes😂

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 8 месяцев назад +2

    கிருஷ்ணேஸ்வர், திரியம்பகேஸ்வர், பீமா சங்கர், (மகாராட்டிரம் )மற்றும் மல்லிகார்ஜுனர் ஆந்திரப் பிரதேசம் இங்கு உள்ள ஜோதிர்லிங்கத்திற்கும் நாம் தொட்டு வணங்கலாம்.

    • @ramyajagan3624
      @ramyajagan3624 5 месяцев назад

      திரியம்பகேஸ்வரர் பெண்கள் தொட அனுமதியில்லை