தன்வந்தரி 108 போற்றி கேட்டாலும் பாடினாலும் நோய்கள் குணமாகி உடல் ஆரோக்கியம் பெறும் | Apoorva Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 472

  • @kamalas9774
    @kamalas9774 3 часа назад

    என் தலை சுற்றல் வயிறு பிரச்சனை தீர தன்வந்திரி பகவானே அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Год назад +17

    ஓம் தன்வந்திரி பகவானேஎல்லோருக்கும்நோய்கள்இல்லாமல்இருக்கவேண்டும்ஓம்ஸீதன்வந்திரிபகவானேபோற்றி

  • @fireUchiha-h7q
    @fireUchiha-h7q Год назад +2

    தன்வந்தரிபகவானே போற்றிஏனக்குஇருக்கிநோய்இருந்து விடுபடநல்லவழிகாட்டு ஐயா😢

  • @princevetri3971
    @princevetri3971 Год назад +3

    நெஞ்சமெல்லாம் பாரமாக உள்ளது மூச்சு விட சிரமமாக உள்ளது தூங்கவே முடியவில்லை காப்பாத்து கடவுளே

  • @swethachandru5278
    @swethachandru5278 Год назад +2

    என்னை.நிணநீர்ஓட்டம்சரியாககாப்பாற்ற.வேண்டும்ஓம்தன்வந்திரிபகவானே

  • @MaliniParsu
    @MaliniParsu 2 месяца назад +2

    Qm தன்வந்திரி போற்றி எல்லாரும் நல்லா இருக்கு ஆஷிர்வாதம்

  • @subalatha7669
    @subalatha7669 4 месяца назад +2

    தன்வந்திரி பகவானே கருணைக் கடலே எம் குடும்பதாதினர் உடல்நலம் மனோபலம் பெற்று வாழ வேண்டுகிறேன் அனைவரும் ஆரோக்கியம் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்

  • @vasanthakumari6154
    @vasanthakumari6154 19 дней назад

    என் கணவருக்கு நல்லவிதமாக ஆப்ரேஷன் நடந்து நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை தந்தருளும் கள் தன்வந்திரி பகவானே போற்றி🙏

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Год назад +6

    தன்வந்திரி பகவான் என்னுடைய இருமல் விரைவில்குணமாகவேண்டும்ஓம்தன்வந்திரிபகவானேபோற்றி

  • @kalimahesh5397
    @kalimahesh5397 10 месяцев назад +3

    அம்மா உடல் நிலை சரியாக வேண்டும் தன்வாந்திபகவனே பேரற்றி

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 года назад +121

    6 வருடம் நோயால் வலிதங்கமுடியவில்லை😭 உடல் சரியாக எனக்காக வேண்டுங்கள் சகோதர 🙏சகோதரிகளே🙏😭 தன்வதரி பகவானே காப்பாற்றுங்கள்

    • @pavalaraniprathabaraj360
      @pavalaraniprathabaraj360 Год назад +8

      ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தியே அம்ருதா கலச ஹஸ்த்தய சர்வாமய வினாசாய த்ரை லோக் ய நாதாய ஶ்ரீ மஹா வி்ஷ்ணு வே நமஹா

    • @ManiKrish-t7x
      @ManiKrish-t7x Год назад

      Very soon you recover god bless you

    • @anjuathavan556
      @anjuathavan556 Год назад

      Don't feel anna

    • @Paramesh-gg6mi
      @Paramesh-gg6mi Год назад +1

      Kadavulai nambuggal

    • @ramasamy4696
      @ramasamy4696 Год назад

      ஓம் தன்வந்திரி பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் சரணம்

  • @barania9005
    @barania9005 3 месяца назад +2

    அப்பா தன்வந்திரி பகவான் நான்😭😭😭 கடந்த 3 வருடங்களாக நோயால் இருக்கிற என் வலியை தீர்க்க அருள்செய் அப்பா

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Год назад +17

    ஓம் தன்வந்திரி தேவதாய உங்களை வணங்க வணங்க நான் நோயிலிருந்து குணமாகி வருவதை. காண்கிறேன் தன்வந்திரி தேவதாய போற்றி

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Год назад +3

    ஓம் தன்வந்திரி தேவதாய உங்களை வணங்க வணங்க நான் நோயிலிருந்து குணமாகி வருவதை கண்டு உடலும் மனமும் சிலிர்க்க வைக்குது தன்வந்திரி தேவதாய போற்றி போற்றி போற்றி

  • @chandrabalank9829
    @chandrabalank9829 9 месяцев назад +1

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி என் மனைவி குணமாகி நல்லா ஆயுசோடு இருக்க அருள்புரியவேண்டும்

  • @sharwanshiva4u
    @sharwanshiva4u 10 месяцев назад +2

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும்..
    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🥺♥️🫂🖇️🌍🤌🏼💎

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 2 года назад +4

    எனக்குஉடல்நலம்நன்றாக இருக்கவேண்டும்ஸீதன்வந்திரிபகவானே போற்றி

  • @MaliniParsu
    @MaliniParsu 2 месяца назад +1

    Om தன்வந்திரி போற்றி எனுடல் இர்க நோய் போகனம் ,உங்க ஆசிர்வாதம் நீண்ட நாள் வாழ

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 10 месяцев назад +1

    தன் வந்திரி பகவானே போற்றி.
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக.
    அனைத்து உறவுகளும் ஆரோக்கிய வாழ்வு வாழ அருள்புரிவாய் போற்றி

  • @mahathassivakumar9918
    @mahathassivakumar9918 Год назад +2

    Appa ennudaiya kulanthaikaluku thodatnthu udampu sariillamal varuthu appa avarkaluku sukam vara vendum aiya om thanavanthiri bakavane potti🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @bikersedits9288
    @bikersedits9288 2 года назад +22

    உலகில் உள்ள அனைத்து உ
    யிர்களும் நன்றாக இருக்க வேண்டும் தன் வந்தரி பகவானே

    • @gnanammurugavel9290
      @gnanammurugavel9290 Год назад

      ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவானேஎனக்குமுதுகுவலி.சரியாகவேண்டும்ஓம்

    • @Gamer-hr1ls
      @Gamer-hr1ls 8 месяцев назад

      எனக்கு பித்தபை கல்லு இருக்கிறது பகவானே சரி பன்னி குடுங்கல் வலி தாங்க முடியவில்லை பகாவனே

  • @vanshitharuni1025
    @vanshitharuni1025 3 дня назад

    தன்வந்திரி பகவானே தற்போது உங்களை நினைத்து எனக்கு எந்த இடத்தில் வலி வந்தாலும் தடவினால் உடனே சரியாகி விடுகிறது அனைவருக்கும் நோய் நீங்கி எல்லோரும் நலமாக இருக்க உங்களை வேண்டுகிறேன் இதை படிக்கும் அனைவரும் நோய் நீங்கி நலமாக வாழ நீங்கள் அருள் செய்ய வேண்டும் தன்வந்திரி பகவானே ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி

  • @Prasannaprasanna-e6q
    @Prasannaprasanna-e6q Месяц назад

    ஓம் தன்வந்திரி பகவானே எனக்கு என் கணவர் சுகர் பிரசர் உப்புநீர் ஞாபக சக்தி வீசிக் அலர்ஸி தும்மல் தீர்க்க வேண்டும் என் குடும்பத்தில் நோய் இல்லா வாழ்வு வேண்டும் அப்பா

  • @jayanthielumalai6897
    @jayanthielumalai6897 11 месяцев назад +1

    என் அம்மா உடல் நலம் பெற்று நலமுடன் வாழவும் அவருடைய நீண்ட கால நோய் தீர்ந்து நலம் பெற அனைவரும் தன்வந்திரி பகவான் வேண்டிக்கொள்ளவும்

  • @rajeswarir3618
    @rajeswarir3618 7 месяцев назад +1

    தன் வந்திரி பகவானே. போற்றி எனக்கு இரண்டு கால்களும் நடக்க இறைவனை வேண்டுகிறேன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் பகவானே எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @maragathamk9986
    @maragathamk9986 Год назад +1

    ஓம் தன்வந்தரி பகவனே போற்றிநாதன்தாள் சரணடைந்தேன் கணவர் நோய்நீங்கி பூரணகுணமாகிமீண்டும

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 3 месяца назад +1

    🙏🙏🙏ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி🙏 நீ தான் என்னை காத்தருள வேண்டும் ஐயனே 🙏🙏🙏

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz 6 месяцев назад +2

    எனக்கு இருக்கும் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
    ஓம் தன்வந்திரி பகவானே அடியேனைஇந்தவியாதியில் காப்பாற்றுங்கள் பகவானே சரணம் சரணம் சரணம்

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Год назад +3

    எங்கள் குடும்பத்தில்எல்லாறும்நோய்இன்றிவாழவேணீடுகிறேன்தன்வந்திரிபகவானேஓம்ஸீதன்வந்திரிபகவானேபோற்றி

  • @Kiccha-k3p
    @Kiccha-k3p Месяц назад +1

    😢அனைவரூம்நோய் தீரவலிகாட்டுங்கள்வாசுதேவாயாஉன்னைநம்புரவங்களைகைவிடமாலல்காப்பாற்றவும்அப்பா,🙏🙏🙏🙏🙏🙏😪

  • @yogeshkumar-hu6iv
    @yogeshkumar-hu6iv Год назад +1

    உடல் நோய் நீங்க வேண்டும் சாமியே 🙏🏻🙏🏻🙏🏻

  • @azhagumas5461
    @azhagumas5461 11 месяцев назад +4

    எனது மகன் நல்லபடியாக உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +1

    தன்வந்தரிபகவானே குமார் அவர்களின் வேதனையை தீர்த்து வையுங்கள்.

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 2 года назад +19

    அம்மா உடலில் நோயே வரவே கூடாது இருக்குற நோயும் இல்லாம போய்னும் தன் வந்திரி பகவானே போற்றி

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 11 месяцев назад +3

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரயே அமிர்த கலச ஹெஷ்த்தயா சர்வ ஆமய விநாசநாய த்ரை லோக்ய நாதாய ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹா . தன்வந்திரி சுவாமியே என் அம்மாவின் வலி குறைந்து பூரண நலம் பெற அருள்ஆசி வழங்குவாயாக

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 10 месяцев назад +1

    தன் வந்திரி பகவானே போற்றி
    தன்வந்திரி பகவானே போற்றி.
    உலக உயிர்கள் அனைத்தும் நலமாக வாழ வேண்டும்.
    நோயற்ற வாழ்வு வேண்டும்.
    என் கணவர் விரைவில் குணமாகி நடக்க அருள் புரிவாய்.
    இனிமேல் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. தன் வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 11 месяцев назад +1

    Om sri thanvanthiri bagavane potri potri potri

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 2 года назад +41

    என் அம்மா நெஞ்சி வலி சரியாகனும் அம்மா வீட்ட எனக்கு யாரும் இல்லை தன்வந்தரி பகவானே போற்றி

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 года назад +1

      நல்லதேநடக்கும்...

    • @ponmeenavignesh5488
      @ponmeenavignesh5488 Год назад +1

      Unga veetla dhanvanthiri Homam pannunga seri aaidum…

    • @mahalakshmik7575
      @mahalakshmik7575 Год назад

      ​@@ponmeenavignesh5488 ❤😂

    • @palanimaha1074
      @palanimaha1074 Год назад

      ​@@sivakamiksivakami774 w😊

    • @skranbanavan3795
      @skranbanavan3795 Год назад

      கவலை வேண்டாம் அம்மாவின் உடல் நிலை சரியாகிவிடும்...

  • @ThurkasuthanThrukasuthan
    @ThurkasuthanThrukasuthan 9 месяцев назад +5

    ஓம் தன்வந்திரி பகவானே என் கழுத்தில் இருக்கும் கட்டி கரைந்து போக வேண்டும் என் தலைவலி குணமாக வேண்டும் நான் நீண்ட ஆயுள் பெற்று என் குழந்தைகள் கணவருடன் சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @26.shankarramram.r34
    @26.shankarramram.r34 2 года назад +35

    என் கணவர் உடல் நலம் பெற எல்லோரும் தன் வந்திரி பகவனை வணங்குங்கள் சகோதரிகளே தன்வந்திரி பகவனே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 6 дней назад

    ஓம்ஸீதன்வந்த ஆக தன்வந்திரிபகவானேஅபபாவிற்குகாலில்உள்ள புன்சீக்கிரம்ஆறவேண்டும்ஓம்தன்வந்திரிபகவானேபோற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg 7 месяцев назад +2

    என் மகன் இரண்டு பேர் நோய் அம்மா நோய் அண்ணன் தம்பி தங்கை குடும்பம் குழந்தை மணவி கணவர் நோய் எனக் நோய் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏🪔🍋 கோடான கோடி நன்றிகள் 🙏❤️🥰

  • @kaviriya4352
    @kaviriya4352 Год назад +2

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே 108 முறை போற்றி உடலிலுள்ள அனைத்து நோய்களும் மனக் குழப்பங்களும் தீர வேண்டும் ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி மகாவிஷ்ணுவே போற்றி போற்றி போற்றி

  • @kamalakamalaa7752
    @kamalakamalaa7752 7 месяцев назад +1

    ஐய்யா என் அவரி கால்வழி நன்றாக நடக்க வேண்டும் தன்வந்திரி பகவனே ேபாற்றி போற்றி

  • @kanthaswamyramaiah1330
    @kanthaswamyramaiah1330 8 месяцев назад +2

    என்னுடைய வயிற்று வலி குணமாகட்டும் ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே

  • @mangaimuthu3367
    @mangaimuthu3367 Год назад +22

    எங்கள் மகன் நல்லபடியாக உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்

  • @Manitha-gi9sp
    @Manitha-gi9sp Год назад +11

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி என் அம்மா உடல் நலம் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் ❤

  • @RamaniRamani-q9h
    @RamaniRamani-q9h 3 месяца назад +1

    En kanavaruku vayitru vali sari aagavendum appa enaku uthava yaarum illa pa en kanavara kaapathunga

  • @NallasivamM-em4ig
    @NallasivamM-em4ig 8 месяцев назад +2

    தன்வந்திரி பகவன் என் மகன் மன நிலை சரியாக .அருள் புரியுங்கள் .என்.மகன். ....நன்ராக நடக்க அருள் புரியனும் கடவுளே புரணகுணமடய பிராத்திக்கிறும்

  • @NallasivamM-em4ig
    @NallasivamM-em4ig 8 месяцев назад +1

    தன் வந்திரி பகவன் போற்றி என் மகன் குறயெ போக்க அருள் புரிங்க தன் வந்திரி பகன்

  • @piramilapiramila5630
    @piramilapiramila5630 2 года назад +6

    என் தாயின் உடல் மற்றும் முச்சி பிரச்சனை நீங்கி நலம் பேர வேண்டும்...

    • @maggiem6517
      @maggiem6517 2 года назад

      Lord Danvantiri blesses you and your mom.

  • @prabhusundararajan9428
    @prabhusundararajan9428 Год назад +1

    Thanvandri bagavanaai en kal Ali sarishidum nadakavendum vendum

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 2 года назад +14

    என் உடலில் உள்ள நோய் என்னை விட்டு போகனும் ஓம் தன்வந்தரி பகவானே போற்றி

  • @மதி1945
    @மதி1945 Год назад +7

    எனக்கு பூரண உடல்நலம் தருக தன்வந்திரி பகவானே போற்றி...

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 9 месяцев назад +1

    Swami arogayamaga nan vazha arulpuriya vendum

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 7 месяцев назад +2

    Thanvanthiri sami enku valimaiyum valiya thangura sakthiya kundanga thanthaiye

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 10 месяцев назад +1

    Om kumbidum theivame potri
    Engalai noyilirundhu viduvikum thanvanthiri bagavane potri potri potri

  • @malarkodiv6908
    @malarkodiv6908 Год назад +1

    ஓம் தன்வந்தரி பகவானே போற்றி. என் சகோதரியை நோயிலிருந்து முற்றிலும் குணமாக்கி நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரிய வேண்டும் பகவானே 🙏🙏🙏 ஓம் தன்வந்தரி பகவானேபோற்றி போற்றி

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 2 года назад +4

    ஓம் தன்வந்திரி பகவாணே போற்றி எனது மகன் கழுத்தில் இருக்கும் கட்டி கரைந்து நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் ஓம் தன்வந்திரி பகவாணே போற்றி போற்றி போற்றி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 7 месяцев назад +2

    Kal vali sariyaga vendum theivame

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 2 года назад +21

    எனக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் தன்வந்தரி போற்றி

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 2 года назад +13

    ஓம் தன்வந்தரி போற்றி என் பையன் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வேண்டும்

    • @maggiem6517
      @maggiem6517 2 года назад +1

      Lord Danvantiri blesses you.

  • @battleswue1628
    @battleswue1628 2 года назад +12

    நோய்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 6 месяцев назад +2

    ஓம் தன்வந்திரி சாமியே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @kowsalya.pib.ahistorytm6696
    @kowsalya.pib.ahistorytm6696 Год назад +2

    தன் வந்திரி பகவானே போற்றி தன் வந்திரி பகவானே போற்றி தன் வந்திரி பகவானே போற்றி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 11 месяцев назад +1

    Om sri abayam alipavane potri noi nodigalai theerkum thanvanthiri bagavane potri potri

  • @Vijayalakshmi-y2j
    @Vijayalakshmi-y2j Год назад +1

    En Amma Kan kunamaha veandum dhanvandri swami potrri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 7 месяцев назад +2

    En kudumbathirku arogiyatha kundunga theivame

  • @manimegalai3969
    @manimegalai3969 Год назад +3

    En udampula Vali athikamaga ullathu noi ilatha valkkakiya tharrungal thanvanthari pagavane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 10 месяцев назад +2

    Engalai noyilirundhu viduvikum thanvanthiri bagavane potri

  • @janakik5272
    @janakik5272 2 года назад +2

    என் மகனுக்கு சர்ஜரி நடந்தது நல்ல முறையில் சரிசெய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 11 месяцев назад +1

    Thanvanthiri bhagavaane enaku kuruthelumbu valaranum appa

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 9 месяцев назад +1

    Nan arogayamaga en magaloda magizhchiyaga vaazha arulpurivaayaga

  • @shankarshanSuper
    @shankarshanSuper 2 месяца назад +1

    OM Dhanvantri swami Pottery

  • @sangeethatamil7387
    @sangeethatamil7387 2 года назад +2

    Payam athikama irukku antha payam yennai vittu neenga vendum thunichal athikam vendum.om Sri thanvanthiri pagavane potri

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Год назад +2

    தன்வந்திரி தேவதாய நமக

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 11 месяцев назад +2

    Om muzhumudal Kadavulae potri

  • @sureshsutha8591
    @sureshsutha8591 2 года назад +1

    என் கணவர் உடல் நலம் தேறி பழைய நினைவுகள் திரும்ப வர வேண்டும்.தன்வந்தரி பகவான் போற்றி போற்றி.

  • @malligamalliga5793
    @malligamalliga5793 Год назад +1

    En odal noi anaithum sariyaha vendum ayyenai🙏🙏🙏🙏🙏

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 2 года назад +5

    ஓம் ஸ்ர தனவந்திரி பகவானின் எனக்கு உடல் ஆரோக்கியத்தை தாங்கோ பகவான் னெபோற்றி 🙏🙏🙏ஆரொக்கிய பகவானெபோற்றி 🙏🙏

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 10 месяцев назад +2

    Om Ayurvedhathin adhipathiye potri

  • @AmudhaManimaran
    @AmudhaManimaran 4 месяца назад +1

    OMThanvandhiri bagavane potri🙏🙏🙏

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 года назад +10

    அனைவரும்நோயின்றிவாழவேண்டுகிறேன்.

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 11 месяцев назад +1

    Om ayulai neettipavane potri

  • @mithranmithran4133
    @mithranmithran4133 Год назад +1

    நான் ஆரேக்கிமாக இருக்கிறேன்

  • @rajeshk3123
    @rajeshk3123 2 года назад +4

    ஓம் தன்வந்தரி போற்றி என் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @kaviriya4352
    @kaviriya4352 Год назад +5

    என் Udalil உள்ள அனைத்து விதமான நோய் saariyaka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanvandri pottri🙏

  • @ReshMar-pw4ug
    @ReshMar-pw4ug Год назад +1

    Om sri தன்வந்திரி பகவான் pottri... என் நோய் குணப்படுத்த வேண்டும்

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 2 года назад +1

    ஓம் தன்வந்திரி பகவாணே போற்றி போற்றி போற்றி எனக்கும் என் குடும்பத்தினர் க்கும் எந்த நோய் பினியும் இல்லாமல் பாதுகாத்து நலமுடன் வாழ அருள் புரியவேண்டும் ஓம் தன்வந்திரி பகவாணே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @jenidentaltips
    @jenidentaltips 8 месяцев назад +3

    En amma ku adikadi nenju vali .... Athu mutrilyum gunamadiya vendum.....

  • @RajaKumar-yi5sj
    @RajaKumar-yi5sj 8 месяцев назад

    Thanvandri baghavana en right virai 12years kalamaga Valiyal kastapadugiran athu sariyaga vandum

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 10 месяцев назад +1

    Om thanvanthiri bagavane potri potri potri

  • @princiyamary9187
    @princiyamary9187 8 месяцев назад +1

    எனக்கும் என் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரிகின்றது

  • @valarmathis3817
    @valarmathis3817 Год назад +9

    நோய் இல்லாமல் அனைவரையும் காப்பாற்றுங்கள்

  • @Muthukumar-gt3cj
    @Muthukumar-gt3cj Год назад

    எனக்கு உடல்நலம் சரிஆகவேண்டும் தன்வந்திரி போட்ரி தன்வந்திரி போட்ரி போட்ரி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361 7 месяцев назад +1

    En mamaiyaruku nalaiku operation nalla padiyaga nadandhu avangaluku kai sekram gunamaga arul puriyungal

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 2 года назад +5

    அருமையாக இருக்குவரிகளுடன் குடுத்தர்க்கு

  • @pranavhkrishnan8878
    @pranavhkrishnan8878 Год назад

    Enaku mattum yen dhanvanthri swamy nalla arockiyama vaika matithu.plz dhanvanthri swamy arockiyama vaiyunga.nan ungala than nambukiren hospital vendamnu.plz pray to God all guess.😢😢😢😢

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 11 месяцев назад

    Anaithu uyirinangalum nanraga iruka vendum

  • @Rajarangaraj-ez3to
    @Rajarangaraj-ez3to 7 месяцев назад

    En ammavuku cancer gunamaga vendungal 🕉 om thanvanthiri bahavane...