மதவாதிகளை திருத்தும் அயோத்தி | திரைப்பட விமர்சனம் | சசிகுமார் | சாட்டை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 238

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 Год назад +350

    என் 78 வயதில்நானும் என் மனைவியும் பார்த்து கண்ணீரோடு நெகிழ்ந்து திரையரைங்கை விட்டு வெளிவந்த அற்புதமான படம் அயோத்தி. நாம் ஒவ்வொருவரும் தலையில் வைத்து கொண்டாட வேண்டிய படம். இப்படிப்பட்ட கருத்தியலான படத்தை ஒரு தமிழன் மட்டுமே எடுக்க முடியும்.

    • @1KALIMUTHU
      @1KALIMUTHU Год назад

      @Karuppusamy K அட தர்குரி😆 சீமான் எப்படா கடவுச்சீட்டு வாங்க சொன்னாரு?
      நாகலந்தில் உள்ளது போல நுழைவுச்சீட்டு கொடுக்கவும், வெளி மாநிலத்தவர் எங்கே குடியிருக்கின்றனர் எங்கே வேலை செய்கின்றனர் என்ற தகவலை தமிழ்நாடு அரசு சேகரிக்க வேண்டும் என்றுதானே சொன்னார்.

    • @alexphilip9759
      @alexphilip9759 Год назад +13

      ​@Karuppusamy K மீனவர்கள கொள்ளும் போது இந்திய மீனவனா தெரியலயா?

    • @chanbobby2560
      @chanbobby2560 Год назад

      @Karuppusamy K அப்போது ஏன் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கின்ற. குஜராத்தில் ஏன் இனப்படுகொலை நிகழ்ந்தது.ஏன் சிறுபான்மையினர் என்ற சொல் உருவானது .

    • @saudilanka7668
      @saudilanka7668 Год назад +1

      Ungal experience we need iyaa

    • @indianking2360
      @indianking2360 Год назад

      @@alexphilip9759can u tell me when was the last death ? Bro don’t believe seeman he is culprit I am from Europe most of the countries sending money to him to divide india !!!

  • @Drake-iz7ie
    @Drake-iz7ie Год назад +93

    நான் பார்த்த படத்தில முதல் முதலில் இந்த படத்துக்கு தான் நான் கண்ணீர் விட்டேன். உண்மையாகவே மிக சிறப்பாக இருந்தது 👌

  • @anandhamkasi8972
    @anandhamkasi8972 Год назад +32

    இந்தியநாட்டில் மனிதநேயம்இன்னும் சாகவில்லை இந்துவும் முஸ்லீம்மக்களும் ஓரேதட்டில் சாப்பிட்டு ஒன்றாகவாழ்ந்தோம் (வாழ்ந்துகொண்டிருக்கிறோம்)அதை அரசியல்வாதிகள் கெடுக்கப்பார்க்கிறார்கள் நாம் ஏமாந்துவிடக்கூடாது

  • @jayachandranv862
    @jayachandranv862 Год назад +33

    இந்தப் படகுழு நினைத்தாலும் மீண்டும் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது.இப்படம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ ஆகும்.

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 Год назад +5

    இந்த படம் நாம் திரையரங்கில் தான் இருக்கிறோம் என்பதை மறக்கடித்து அவர்களோடு நாமும் வாழ்வது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது படக் குழுவினர் அணைவருக்குமே ஆஸ்கார் விருது கொடுக்கலாம் சிறந்த மனிதநேயத்தை போற்றுகின்ற படம்

  • @sajjanart86
    @sajjanart86 Год назад +82

    நல்ல தரமான படம்.... 💪💪💪💪
    சாதியவாதிகளுக்கு செருப்படி 👌👌👌👌👌
    ஒவ்வொரு சாமானியனும் பார்த்து திருந்த வேண்டிய படம் 👌👌👌👌
    தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல் 👏👏👏👏👏👏
    (தயவுசெய்து கதை முழுவதும் சொல்லாதீர் 🙏🙏🙏🙏)

    • @rasappa3708
      @rasappa3708 Год назад

      @Gopinath K இந்துக்களின் கூக்குரல்கள்
      மோடியை சும்மா விடாது!
      இந்துக்களை கொல்லும் பாஜக:
      -இந்துக்களே!
      நீங்கள் விழிக்க வேண்டிய தருணம்!
      ஆக்சிசன் பற்றாக்குறையால் உயிரிழப்பு!
      ஆக்சிசன் சிலிண்டரை நிரப்ப வரிசையில் நிற்கும் மக்கள்!
      -கஃபீல் கான் உபியில் பல வருடங்களுக்கு முன்னரே சொன்னார்
      அப்போது அவரை சிறையில் அடைத்தவர்கள்;
      இப்போது விழி பிதுங்கி நிற்கின்றார்கள்!
      ஆக்சிசன் உற்பத்தி ஆலைகளை உருவாக்கவில்லை!
      கொரோனா பரவி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும்
      எவ்வித முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை!
      800 கோடியில் மோடி பெயரில் கிரிக்கெட் கிரவுண்ட்
      1100 கோடியில் ராமர் கோவில்
      3000 கோடியில் பட்டேல் சிலை
      3000 கோடியில் படேல் சிலை உள்ள குஜராத்தில்
      பிணங்களை எரிக்க இடமில்லை;
      ஆக்சிசன் சிலிண்டருக்காக மக்கள் அலைமோதும் நிலை;
      ஆம்புலன்ஸ் இல்லாமல் ஆட்டோவிலும் தள்ளுவண்டியிலும்
      பிணங்களை தூக்கிச் செல்லும் அவலம்!
      உபியிலும் இதே நிலைதான்...
      கொரோனாவிற்கு எதிராக ஆக்கப்பூர்வமான பணிகளை
      மேற்கொள்வதை விட்டு விட்டு,
      மாட்டு மூத்திரத்தை குடிக்கச் சொல்லி...
      மாட்டுச்சாணியை உண்ணச் சொல்லி...
      கோ கோ கொரோனா என கத்தச் சொல்லி...
      விளக்குப் பிடிக்கச் சொல்லி...
      மணியடிக்கச் வந்தால்
      உயர்தர மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை எடுப்பார்களாம்!
      இவகளது வாயில் மாட்டு மூத்திரத்தை ஊற்றாமல்
      மருத்துவமனைக்கு சென்றது ஏன்?
      மாட்டு பக்தி என்றது அனைத்தும் நாடகம் என்பது அம்பலம்.
      ஒருபுறம் இவர்கள் இதுபோன்ற அட்டூழியங்களையும்
      மூட நம்பிக்கைகளையும் நிகழ்த்தி வருகின்ற இவ்வேளையில்
      இஸ்லாமிய சமுதாயத்தின் மனிதநேய பணிகளைப் பாருங்கள்.
      முஸ்லிம்களை கருவறுக்க மோடி ஆட்டமாடிய குஜராத்தில்....
      100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட அதே குஜராத்தில்...
      வதோதராவில் கொரோனா சிகிச்சை அளிக்கும் இடமாக பள்ளிவாசலை அர்ப்பணம் செய்துள்ளனர் முஸ்லிம்கள்.
      22 லட்சம் ரூபாய் காரை விற்று ஆக்சிசன் சிலிண்டர் வழங்கி வருகின்றார் நவாஸ்.
      பல பள்ளிவாசல்களை கோரண்டைன் முகாம்களாக
      முஸ்லிம்கள் தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனர்.
      கொரோனா நோயாளிகளுக்கு தன்னை மருத்துவம் பார்க்க
      தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என யோகியிடம்
      கோரிக்கை விடுக்கின்றார் டாக்டர் கஃபீல் கான்.
      இதுதான் முஸ்லிம்களின் மனிதநேயம்.
      எங்கே சென்றீர்கள்?
      இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவா?
      மோடியின் ஆட்சியில் நிம்மதியாக வாழத்தான் முடியாது என்றிருந்தது?
      நிம்மதியாக சாகக்கூட முடியாதா?
      இந்துக்களே சிந்தியுங்கள்!
      அடப்பாவிகளா!
      எங்கள் வீட்டினரது பிணங்களை எரிக்க சுடுகாட்டில் ஒரு சிறிய இடமாவது கொடுங்கள்
      என கதற வைத்துவிட்டீர்களடா! பாவிகளா!
      இந்த இந்துக்களின் கூக்குரல்கள்
      மோடியை சும்மா விடாது!

  • @sdpiviluppuramnorthdistric9549
    @sdpiviluppuramnorthdistric9549 Год назад +4

    அருமையா சொன்னீங்க மனிதநேயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த நூற்றாண்டில் மிக அருமையான திரைப்படம்

  • @punithananbu9161
    @punithananbu9161 Год назад +10

    அருமையான திரைப்படம்.. குடும்பத்துடன் திரையரங்கு சென்று பாருங்கள்..
    அற்புதமான படைப்பு !!

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 Год назад +13

    வெகு நாட்களுக்கு பிறகு நேர்மறையான கனத்த மனதுடன் ஒரு திரைப்படத்தை பார்த்தேன்.படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கம்.

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk Год назад +18

    இந்தியாவில் இந்த ஆண்டு சிறந்த தமிழ் படம்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад +17

    மிக மிக அருமையான திரைப்படம் இந்த படத்தை எடுத்தவர்களுக்கும் படத்தின் கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும்

  • @balavanu7642
    @balavanu7642 Год назад +2

    அயோத்தி மிக அருமையான பாடம்

  • @balajee90
    @balajee90 Год назад +57

    அருமையான படம் மக்களே..தமிழ் தேசியவாதிகளால் கொண்டாடப் பட வேண்டிய ஒரு படம். மிகவும் நெகிழ்ச்சி..நான் சாட்டை அண்ணனை இந்த படத்தை பேச சொல்தான் சாட்டை என்று அடித்து உள்ளே வர என் அண்ணன் அதை பேசியிருப்பது மிக்க மகிழ்ச்சி..தம்பிகள் அனைவரும் ஒன்றாய் சிந்திப்பதே நம் பலம்..நாம் தமிழர்💪தமிழ் தாய் வாழ்க..தலைவர் பிரபாகரன் வாழ்க 💪

  • @கோ.சக்திவேல்

    உயிருள்ள மனிதனுக்கு செய்த உதவிகளை மனிதன் மறந்துவிடுவான் ஆனால் உயிரிழந்ததவருக்கு செய்யும் உதவிகளை இறந்தவரின் ஆன்மா மமறக்காது என்று போஸ்வெங்கட் பேசிய உரையாடல் உண்மையானது . படத்துல இந்த மாதிரியான உரையாடல்கள்(dialogue) அருமையாக இருந்தன.

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Год назад +15

    வாரிசை விட 1000000 தடவைக்கு மேல் பெஸ்ட் படம்

    • @bio-data220
      @bio-data220 2 месяца назад

      இதுதான்டா தேவடியா தனம்

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் Год назад +10

    நான் இந்த படத்தை பார்த்து அழுதுவிட்டேன்

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 Год назад +87

    மதத்தால் சாதிக்க முடியாததை..... 🤍 அன்பெனும் குணத்தால் சாதித்து விடு.... 🤍🍃

    • @karthikjob8190
      @karthikjob8190 Год назад +2

      ​@200 கோடி ராஜவேலு டேய்🐢 வாய் திறந்த ஆடியோ ரிலீஸ்🤫 mothala aduchathu aathi telugan than atha marakkathiga.

    • @jayganesh6902
      @jayganesh6902 Год назад

      @200 கோடி ராஜவேலு டேய்🐢 வாய் திறந்த ஆடியோ ரிலீஸ்🤫 வந்தேறி 🐖🐖🐖🐖🐖

    • @dhivyakirupa7197
      @dhivyakirupa7197 Год назад +1

      @Karuppusamy K இங்கே என்ன பேசிக்கொண்டு இருக்காரு நம்ம durai murgan Anna..... And what the hell u ppl are talking all about.... 🤦🤦🤦
      Oru movie review pannathu thappa..... What and amazing spirit of brotherhood among you all 🤦pààh.... !
      Yaàru⚰️ செத்தாலும் 6 ft only ..... 🤷🏻..... 😅😉And the final tone will be 🐚 😂 only including for me....!

    • @கருப்பன்-ல8ல
      @கருப்பன்-ல8ல Год назад

      @200 கோடி ராஜவேலு டேய்🐢 வாய் திறந்த ஆடியோ ரிலீஸ்🤫 நீங்க அடிச்சு விரட்டலயா

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +48

    என்றும் மக்கள் வழியில் அண்ணன் துரைமுருகன்

    • @kandeebank3969
      @kandeebank3969 Год назад

      Sasikumar sir good flim

    • @maheshbabud9893
      @maheshbabud9893 Год назад

      தம்பி இவன் பேசுவதை கேட்க வேண்டாம் இவன் ஒரு மதத்தை வைத்து பிரித்துப் பார்ப்பது இவன் இவன் பேச்சு

  • @AI12321
    @AI12321 Год назад +14

    The girls father acting was amazing. Remarkable expressions

  • @saibaba172
    @saibaba172 Год назад +29

    மிக அருமையான விமர்சனம்💐👌

  • @gnanamuthusamy1
    @gnanamuthusamy1 Год назад +5

    நான் என் குடும்பத்துடன் இப்படத்தை பார்த்தோம்....

  • @thalathala3616
    @thalathala3616 Год назад +3

    100 தரமான சிறப்பான சூப்பர் மெகா ஹிட் திரைப்படம்

  • @a.irudayamantonysamy.a.iru3329
    @a.irudayamantonysamy.a.iru3329 Год назад +8

    ஆணி அடித்தார் மேனியிலே ;
    அன்பை விதைத்தார் பூமியிலே!..
    படத்தலைப்பு போலவே ; உங்கள் தலைப்பும் சிறப்பு!..

  • @akstpnathan6104
    @akstpnathan6104 Год назад +12

    வணக்கம், தம்பி சாட்டை , உங்களின் தெளிவான விளக்கமும், அதாவது இப்படத்தைப்பற்றிய விமர்சனம் மிக மிக திறமையாக இருந்தது.
    அதற்கு உங்களுக்கு என் அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @downsouth4474
    @downsouth4474 Год назад +2

    நன்றி,, சகோதர், சாட்டை, முருகன்,,,,,,,,, மஜீத்

  • @vengateshp4994
    @vengateshp4994 Год назад +10

    அருமையான திரைப்படம் எல்லோரும் பார்க்க வேண்டும்

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv Год назад +14

    ஒரு நன்பர் கூறி பல வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்த்து பல இடங்களில் என்னை அறியாமல் மனவலியுடன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
    தமிழன் தமிழன் தான். தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம், மக்கள் எங்கேயும் காண முடியாது. இந்தியா முழுவதும் (அஸ்ஸாம் தவிர்த்து) கண்டு அனுபவித்து.

    • @navangaming3897
      @navangaming3897 Год назад

      Y அசாம் தவிர்த்து

  • @Standwithayya_offi
    @Standwithayya_offi Год назад +29

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்....

    • @ablekumartransport5817
      @ablekumartransport5817 Год назад +1

      உங்களுக்கு இது மட்டும் தான் வேலை போல

    • @vasanthraj2249
      @vasanthraj2249 Год назад +1

      இதே வேலை இருக்க
      யார் அந்த ஐயா அவர் பெயர் என்ன

    • @bikelights6580
      @bikelights6580 Год назад +2

      யார்யா அந்த ஐயா... எனக்கே‌ அவர‌ பாக்கனும்‌ போல இருக்கே....

    • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
      @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித் Год назад +2

      எல்லா வீடியோ கமெண்ட்லயும் உங்க தொந்தரவு தாங்க முடியல டா அய்யாவின் அடிவருடிகளா யாரு டா அந்த அய்யா 😂

  • @vinovin8228
    @vinovin8228 Год назад +8

    மிக்க மகிழ்ச்சி

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 Год назад +2

    தரமான திரைப்படம். குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

  • @user-ty5zj7fy7w
    @user-ty5zj7fy7w Год назад +13

    Sasikumar is back 🔥..
    வேற லெவல் படம்...!
    இதுவரை நான் பார்த்த மிக சிறந்த திரைப்படம்

  • @liyakathbasha3528
    @liyakathbasha3528 Год назад +4

    Vera level Padam. Hats off director Mandira Moorthy & Sasi Kumar

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    நாம் தமிழர் 💪

  • @K-tube360
    @K-tube360 Год назад +1

    அருமையான அழகான விமர்சனம் நன்றி

  • @3564ja
    @3564ja Год назад +5

    அந்த ஒற்றை வார்த்தைதான் படமே.....

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs Год назад +1

    அண்ணே வாழ்க

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +6

    ஆக சிறந்த கருத்துக்கள் அண்ணா ❤️

  • @kannank6772
    @kannank6772 Год назад +21

    இயக்கம் மட்டுமே மந்திரமூர்த்தி..கதை எழுத்தாளர் மாதவராஜ்..

    • @dinakaransuki1995
      @dinakaransuki1995 Год назад +1

      கதாசிரியர் எஸ் இராமகிருஷ்ண

  • @nkuppuraj2424
    @nkuppuraj2424 Год назад +3

    அற்புதமான படம் படக்குழுவினர் வாழ்க வளமுடன்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Год назад +3

    அய்யோ......தீ....
    என்ற நினைப்பை விரட்டி அடித்துள்ளார் சசி

  • @marjuthsyed9481
    @marjuthsyed9481 Год назад +8

    அண்ணா... எங்க ஆளுங்க எல்லாம் ஓட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க நு சந்தோசப்படுறதா...இல்ல இன்னும் எமந்துகிட்டே இருக்காங்க நு வர்த்தப்படுறதனு தெரில...எப்டியாது புறியவைஞா அண்ணா..

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Год назад +2

    வணக்கம்..
    I Love you..
    மிகச் சிறப்பான விமர்சனம்.
    நன்றி வணக்கம்.

  • @nathannathan9285
    @nathannathan9285 Год назад +3

    தரமான படம் 👍👍👍🙏🙏🙏

  • @SupersquadSecurity
    @SupersquadSecurity Год назад +7

    3rd time watched..goosebumps guarantee

  • @DK__bro__tattoos
    @DK__bro__tattoos Год назад +7

    சீமான் நாம் தமிழர்

  • @சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்

    தங்களை இன்று பல்லவன் இல்லம் பேரணியில் பார்த்து ஒருவருக்கொரு வணக்கத்தை பறிமாறிக்கொண்டோம், அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் அயோத்தி படத்தை பார்த்து நெகிழ்ந்து வந்தேன்,
    தங்கள் வர்ணனைக்கும் நன்றி,

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад +2

    Thanks for your great information

  • @K-tube360
    @K-tube360 Год назад +3

    உன் பெயர் என்ன என்று கேட்கும் போது அப்துல் மாலிக் என்று சொல்வது மனிதநேயத்தின் உச்சம் /
    அந்த சகோதரி மீண்டும் ராமேஸ்வரம் வருவேன் ஆனால் சாமி கும்பிட அல்ல என் சகோதரன் அப்துல் மாலிக்கை பார்க்க என்று சொல்லும் வார்த்தை சகோதரத்துவத்தின் உச்சம்/..... இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் அத்தனை ஊடக விமர்சகர்கள் அனைவரும் நன்றி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Год назад +11

    அருமையான பதிவு தம்பி.
    நேரம் கிடைத்தால் பார்ப்பதற்கு முயற்ச்சிக்கின்றேன்.

    • @nsn60
      @nsn60 Год назад

      Avvalu பெரிய அப்பா டக்கர் ஆ நீங்க?

  • @madhivanam6852
    @madhivanam6852 Год назад

    ஆக சிறந்த படைப்பு

  • @srilanka.tamilzanthee1008
    @srilanka.tamilzanthee1008 Год назад +5

    அண்ணன் நானும் அழுதுவிட்டேன்

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 Год назад

    நன்றி அண்ணா வளரட்டும் மனித நேயம்

  • @ArivalaganSethu
    @ArivalaganSethu Год назад +2

    excellent Movie, Rayal salut to Durai murugan

  • @faizl007
    @faizl007 Год назад +7

    Really sema movie

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Год назад +2

    இந்தப்படம் இனி அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும் செய்யனும் பார்க்கனும் பார்த்துவிட்டால் நீங்களும் அதிகமாக பகிருவீர்கள்

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Год назад

    அயோத்தி படம் ரொம்ப அருமையா இருக்கு

  • @muthurajpandi6150
    @muthurajpandi6150 Год назад +2

    I'm also cried 😭

  • @justrelax6123
    @justrelax6123 Год назад +4

    💯✨அருமையான படம்✨💯

  • @hariharanms1693
    @hariharanms1693 Год назад +2

    Intha movie ku national award kudukalam

  • @jjtn4406
    @jjtn4406 Год назад

    இந்த விமர்சனத்துக்கு அப்புறம் இந்த படத்தை நான் கட்டாயம் பார்க்க போறேன்

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Год назад +1

    சூப்பர் 👍

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 Год назад +1

    தமிழர்களின் உதவும் குணம் படம் முழுக்க வெளிப்பட்டது.

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk Год назад +1

    Congratulations

  • @abimanyuabi4668
    @abimanyuabi4668 Год назад

    Nantri nantri nantri❤

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங Год назад +5

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @creen56
    @creen56 Год назад

    அருமையான படம் என்றும் அன்புடன் N parani

  • @chandranv6121
    @chandranv6121 Год назад +1

    Super super

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +2

    மதம் என்பது இறைநிலையை அடைவதற்கானே தவிர வன்முறைக்கு அல்ல. வன்முறையை விதைத்தால் அது மதமே அல்ல. அன்பே இறைவனின் சட்டம்..

  • @jacksonjackson7900
    @jacksonjackson7900 Год назад +2

    Humanity is bigger than Religion

  • @kanagaraj1669
    @kanagaraj1669 Год назад +1

    Indha padam pakalana romba varutha paduvinga 😢

  • @janakarpagam2122
    @janakarpagam2122 Год назад +1

    Awesome thank you 😍😍😍

  • @muthumanipalanichamy2625
    @muthumanipalanichamy2625 Год назад +2

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ilangopakkiarajan91
    @ilangopakkiarajan91 Год назад

    Give to the world the best you have the best will come back to you ❤❤❤❤❤

  • @BBdeen996
    @BBdeen996 Год назад +1

    அருமையான படம்

  • @sathishsathish8776
    @sathishsathish8776 Год назад +1

    நான் முதலில் கண்ணீர் ரோடு பார்த்த படம் இதுதான் அண்ணா

  • @thalajeeva549
    @thalajeeva549 Год назад +1

    Super review na 🙏🙏🙏

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv Год назад +1

    அருமை

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Год назад +1

    Ssssssd super movie ❤️💯💯💯

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 Год назад

    Yes sir you are right now

  • @jovialboy2020
    @jovialboy2020 Год назад

    இது உண்மையான சம்பவம் அடிப்படையிலான படம்,
    கற்பனை அல்ல

  • @kathirajay2401
    @kathirajay2401 Год назад

    நான் பார்த்தா படத்தில் இதுதான் சிறந்தா படம்💯💯💯

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    Super 💐

  • @KOTTADIMAI
    @KOTTADIMAI Год назад

    Very good thambi DM

  • @stharan1313
    @stharan1313 Год назад +3

    Nice review.

  • @ravikumardheevan-fd4ne
    @ravikumardheevan-fd4ne Год назад

    சிறப்பு..💯

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад

    தரமான படம்

  • @kajankajan4780
    @kajankajan4780 Год назад +1

    ANNA 👌👍💯

  • @silambarasansimbu6687
    @silambarasansimbu6687 Год назад

    Good reviews 👍 👌 👏

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Год назад +4

    சாட்டைக்கு நன்றி

  • @meenaslifetime
    @meenaslifetime Год назад +2

    Super movie 😢😢😢🎥

  • @Techvamp515
    @Techvamp515 Год назад +7

    அய்யா இதை கொஞ்சம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் பூரா வெறிபிடித்து திரியிரானுக

  • @netcafe3952
    @netcafe3952 Год назад +1

    unexpected name of abdul malik

  • @riswanahamed5204
    @riswanahamed5204 Год назад

    Arumai anna..👌

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Год назад

    Nice good movie 💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏💋💋💋❤️❤️💘💘💘

  • @mohamedyusuf9273
    @mohamedyusuf9273 Год назад

    Masha allah 💯 beautiful movie super ❤️

    • @jeyakumar7917
      @jeyakumar7917 Год назад

      You peoples always religion only.never change

  • @SasikumarVj
    @SasikumarVj Год назад

    Beautiful movie 👌👏

  • @mohammedmeera6037
    @mohammedmeera6037 Год назад +1

    Drive brother no . Friend sasikumar. Sariyaga vimarsanam seiyyayum

  • @mathiyansanthi8742
    @mathiyansanthi8742 Год назад +2

    Appa character 🙏❤️‍🩹

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 Год назад +1

    Andru pasa malarai parthu Azhuden. Indru Nesa malarai parthu azhuden.

  • @mukilcvijay
    @mukilcvijay Год назад +2

    அண்ணா சாட்டை அண்ணா,அந்த தகப்பனாராக அண்ணன் சீமான் அவர்களையும்,உதவி செய்யும் சசிகுமார் கதாப்பாத்திரத்தில் ஒரு தெழுங்கு பேசும் சகோதரனையும் வைத்து இந்த படத்தை கற்பனை செய்து பாருங்கள் உங்கள் உள்ளம் நெகிழ்கிறதா என்று பார்க்க வேண்டும். மனிதம் மட்டுமே இறுதியில் வெல்லும்.

    • @srin9867
      @srin9867 Год назад

      ஏன்?, தெலுங்கை மட்டுமே (அல்லது பிற மொழிகளை) பேசும் மனிதர்களும் மனிதர்கள் தான், அவர்களால் பிரச்சினை இல்லை.
      தமிழ் நாட்டை திராவிட போர்வையில் மறைந்து கொண்டு ஆண்டு வருகின்ற, தொடர்ந்து ஆள நினைக்கும் தெலுங்கு/ மலையாள/ கன்னட கொள்ளை கூட்டத்தால் தான் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஆபத்து.