2020 மற்றும் 2019 TN Goverment Laptop-ல் உள்ள Difference | TN Goverment Laptop Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2024
  • HELP THE CHANNEL BY USING THE LINKS BELOW WHEN YOU ARE BUYING PRODUCTS AMAZON : amzn.to/2RRa6ns
    இந்த மாயக்கண்ணாடி எப்படி இருக்கு : • இந்த மாயக்கண்ணாடி எப்ப...
    வெறும் 300 ருபாய் இருந்தால் போதும் உங்கள் போனை சரிசெய்யலாம் : • Video
    Instagram : / tamilcomputerandmobile
    G Mail : tamilcomputerandmobile@gmail.com
    MY CHANNEL ALL MUSIC DOWNLOAD BY : www.youtube.co...
    LIKE & SHARE SUPPORT MY CHANNEL

Комментарии • 2 тыс.

  • @vaseekaranr3500
    @vaseekaranr3500 5 лет назад +247

    நண்பா நீ யாருமே ஏமாற்றப்பட கூடாது என்று நல்ல எண்ணத்தோடு இந்த காணொளியை பகிர்ந்துள்ளீர்கள் உங்களுடைய நல்ல மனதிற்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @invisibleman2622
    @invisibleman2622 5 лет назад +257

    நமது மொழியில் நமக்காக ஒரு சேனல்.....👍(useful information)

  • @tamizhanmanikandan2704
    @tamizhanmanikandan2704 2 года назад +6

    I am still using this laptop for using MS word, Powerpoint, Excel. Typing is my passion and also a part time job. Best experience .......

  • @tamilangroups3476
    @tamilangroups3476 5 лет назад +2

    சூப்பர் நண்பா அரசு லேப்டாப் சூப்பரா இருக்கிறது நான் Lenovo தான் 5 வருடங்கள் கழித்தும் இன்னும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..👌👌👌

  • @vikkytechno
    @vikkytechno 5 лет назад +107

    நானும் அதே government laptop ல தன் youtube channel vachirukken bro..
    இது Best laptop தான் அண்ணா
    எனக்கு நல்ல useful a erukku bro

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo 5 лет назад +5

      unga RUclips channel Revenue evlo Bro Plz solunga na Channel aramikalamnu iruken

    • @vikkytechno
      @vikkytechno 5 лет назад

      Naa enmam monetization apply pannala bro..
      40000 hours reach psnnathan apay panna mudium
      Naa ethu oru habbi ya than pannittu erukken.

    • @rktamil4074
      @rktamil4074 5 лет назад

      Vikky techno hii

    • @rktamil4074
      @rktamil4074 5 лет назад

      Vikky techno naanu aarambikalaanu irukkan

    • @vikkytechno
      @vikkytechno 5 лет назад +1

      Kandippa bro pannalam thappu ella..
      But youtube terms and conditions la konjom pathu pannunga bro..

  • @akchannel221
    @akchannel221 5 лет назад +48

    Bro எப்போயுதும் அரசு Lap supper free lap தரத்தே மிக பெரிய கரியம் அதுல இது supper lap தான்

  • @maddymadhan426
    @maddymadhan426 5 лет назад +139

    na 2017- 18 year bro eanaku innum laptop
    tharala😫😫😖😣😩😐😑

    • @ajeesht6584
      @ajeesht6584 5 лет назад +2

      Enakum thon bro😭😭😭

    • @gyn2412
      @gyn2412 5 лет назад +2

      Yes bro me too

    • @ArunKumar-pb3pr
      @ArunKumar-pb3pr 5 лет назад +2

      😂😂 but don't worry bro inum just 3 months wait panunga ,yovlo poruthuto 😎

    • @vasanth1568
      @vasanth1568 5 лет назад

      @@ArunKumar-pb3pr 😔😔😔yes

    • @mazztamilan4175
      @mazztamilan4175 5 лет назад +1

      Enakkum tharla

  • @theproudlinuxer
    @theproudlinuxer 3 года назад +18

    அக்கு வேறு ஆணி வேறு னு பிரிச்சு உண்மைய சொல்லிட்டீங்க அண்ணா... Hats off

  • @sathishvfxentertainment3481
    @sathishvfxentertainment3481 2 года назад +5

    For ms office , photoshop , and some high graphics games medium 720p gaming ku use pannalam .
    Premiere pro , after effects works with shuttering experience.
    This laptop better than core2duo pc .I m personally experience this laptop

  • @muralidharan9845
    @muralidharan9845 5 лет назад +6

    Same feel na . Naa Lenovo e4325 2016 batch la school la koduthanga. Ithula mattamana amd dual core processor. Pubg emulator semmaiya lag akum . After 2017-2018 students laptop vangi pakurapoo. Enakea poraamaiya iruku Bluetooth support , camera , quad core amd pro processor. They're really worth for daily basic tasks

  • @prasadsujatha4876
    @prasadsujatha4876 4 года назад +4

    Hai bro.. nice time to review.எப்பொழுதும் அரசு தருவதை குறை சொல்வதற்கு மட்டம் தட்ட ஒரு கும்பல் உள்ளது.This is a good computer. Students need to realize this.

  • @alrahmanspl37
    @alrahmanspl37 5 лет назад +2

    இது மிகவும் பயனுள்ள வீடியோ தான், எனக்கு இருந்த சந்தேகம் தெளிவாயிடுச்சி, ரொம்ப நன்றி
    ஆனால் இந்த வீடியோவ இவ்ளோ நேரம் பன்ன வேண்டிய அவசியம் இல்ல. 5 நிமிடம் முதல் 10 நிமிடம் போதும். நீங்க ரொம்ப போட்டு இலுக்குரிங்க, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றீங்க, வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாம சில நேரம் பேசுறிங்க.
    இதலாம் கொஞ்சம் சரி பன்னிகிட்டிங்கனா இன்னும் நல்லா இருக்கும்.

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 5 лет назад +141

    Lenovo E41-15 la nan
    Pubg veladaren pro
    Pubg veladara alavukku
    Capacity ullathu
    Unmai than pro

    • @dhuruvacr7251
      @dhuruvacr7251 5 лет назад +8

      Bro emulator la play panringla lag aguthaa

    • @SAKTHIVEL-oo3vc
      @SAKTHIVEL-oo3vc 5 лет назад +3

      @@dhuruvacr7251 Bios la hardware virtualaitiation na enable pannunga pro lag no lag 30 fbs la viladalam

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V 5 лет назад +2

      Dea trouser boys

    • @SAKTHIVEL-oo3vc
      @SAKTHIVEL-oo3vc 5 лет назад +2

      @@neethanaathu2257 mind your words😡

    • @lucifer_1337
      @lucifer_1337 5 лет назад

      Bro? Pubg PC ya illa mobile emulater ahh?

  • @maniveln6634
    @maniveln6634 5 лет назад +5

    Romba arumaiyana thelivana pathivu...kandippa entha video pakkaravanga ealla theliva purunchukkara mathiri sollirukkenga bro....thank you bro

  • @HanadaP
    @HanadaP 4 года назад +4

    It worked great for 6 months. But after that, it overheated to an extend that the plastic in it burned and broken. Now within a year, it became useless. When I brought that to service center, they told that they can't service this and asked me to purchase a new laptop

  • @saranmessi5984
    @saranmessi5984 5 лет назад +5

    Bro graphicsellaaa onnum upgrade pannala,panelatha maathirukaanga,but neenga priceaa pathi sonnathu superb👏🏻

  • @juliyademayavathi
    @juliyademayavathi 5 лет назад +5

    Yes bro இந்த laptopல minus points இருக்கு (user experience )
    But ஒரு சில plus pointsம் இருக்கு

  • @noorulameen25
    @noorulameen25 5 лет назад +14

    Am using Government Laptop till now which I got 2012

  • @tamilsingampasanga365
    @tamilsingampasanga365 5 лет назад

    Bro ungala madhiri Vera yarum ippadi video poda mattanga neenga pasanga therinjikanum nu ninaikiringa ungalukku romba thanks ungalukkaga ippave indha Chanel la subscribe panran🙏🙏🙏🙏

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +1

    Lenovo b460e 2011 year இதுவரை எங்கள் குடும்பம் பயன்படுத்தி வருகின்றேன் என்ன ஹார்ட் டிஸ்க் ரேம் மட்டும் மாற்றிக் கொண்டேன் 4gb ram 1tb அவ்வளவு தான் செம்மை ஸ்பீடு அட்டகாசம் அமர்க்களம்

  • @muthuraj7559
    @muthuraj7559 5 лет назад +63

    Bro how to install software in laptop or computer oru video podduga

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 лет назад +10

    அருமையான பதிவு.. மாணவர்கள் சிறப்பாக வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அரசு செய்யும் உதவியை உதாசீனப்படுத்துவது கேவலமான செயல். உண்மையை சொன்னீர்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @tamilkili1705
    @tamilkili1705 4 года назад +3

    Bro nanum lenovo e41-15 lap use panni irukken semma performance koduthuchi indha laptop unmaiyeliye nalla laptop dhan

  • @praveenleo8841
    @praveenleo8841 5 лет назад +12

    2016 model Government laptop na atha koduma pani kuda inum nala dhan iruku.... (Hp 241 G1)

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 5 лет назад +12

    Bro hard disk paththi pesavee illa, Hard disk poikkittee irukku na pathathula os poda vanthathula 80 % hard death, apparam yarum 27000 rs vangittu 5000 rs ku vikkala ok va free ya vanthathu, apparam poi innaikku 1 lkhs ku bike vangunga nalaikkey poi viththu parunga showroom la appudi 25k gali, innaikku laptop school la vangunavan student evanavathu ms office open pannirukkana illa vlc player than first install pannuran apparam puthu padam ethuran, 5000 ku vikkiran nu sonna avanukku venum nalum 5000 ku vangalam. Tender vittathu politicians potta attaiya vida ithu just 0.0001 percentage, OS porudan driver yee install pannama 500 Rs vanguran avana paththi pesalam,

  • @jishnuraj431
    @jishnuraj431 5 лет назад +35

    Nan ipothum tamil nadu vachu na editing pannikitturka itilla extra ssd and 4gb ram its nice laptop

  • @sheikamjathamjath9708
    @sheikamjathamjath9708 5 лет назад

    Tnks na innaiku evg than oruthan neenga solra mathiri ippo kudutha laptop waste nu solliturundhan...avanukkagave edhutha mathiri irukku intha video👌

  • @vlogsofazhagu
    @vlogsofazhagu 2 года назад +4

    Ennodathu b490 6 varusham aachi semma built and performance

  • @naveenr4754
    @naveenr4754 5 лет назад +9

    Bro This is very very useful and wonderful concept Bro....
    Super Bro....and thanks for this video...

  • @misterblue979
    @misterblue979 5 лет назад +4

    அருமையான பதிவு நண்பா.... நான் புதிய laptop வாங்கவேண்டும் என்றிருந்தேன்...
    இப்போது அரசு மடிக்கணினி யை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளேன்.
    எனக்கு Adobe premiere pro, photo shop, install pani work செய்ய வேண்டிய தேவை இருக்கிறது....
    நீங்கள் கூறுங்கள்.. அரசு மடிக்கணினி போதுமா இல்லை வேறு மடிக்கணினி வாங்கலாமா நண்பா ராம் அவர்களே.... 🤔🤔
    விலை எவ்வளவு இருக்கும்... எவ்வளவு இருந்தால் என் தேவைக்கு ஏற்ப மடிக்கணினி வாங்க முடியும்.... கூறுங்கள் நண்பா....

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA 2 года назад

    சிறப்பு...
    உங்களின் நல்ல எண்ணம் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும்...

  • @ganeshgohan1219
    @ganeshgohan1219 4 года назад +1

    I got acer in govt laptop 2012 still working only Cooling fan failure after 4year but still work it's good

  • @qzertamil3607
    @qzertamil3607 5 лет назад +126

    என்னோட லேப்டாப் ல கூட hotspot இருக்கு , என்னோட லேப்டாப் b490 modal...

  • @TamilArasan-no7qd
    @TamilArasan-no7qd 5 лет назад +19

    Supper speeh enaku innum laptop tharala😱😱😬😬😬😈

  • @dharshanpedia5747
    @dharshanpedia5747 5 лет назад +1

    Thalaiva first unga video pathan vara level mass pannitiga

  • @elavarasanela1528
    @elavarasanela1528 4 года назад +1

    Thaliva un speech enakku romba pudichirukku athukkagave subscribe

  • @madhankumar.n2362
    @madhankumar.n2362 5 лет назад +21

    அண்ணா உங்களுக்கும் தெரியும்
    Government laptop குடுக்கிறதில்
    ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனை
    ஏற்ப்பட்டது 2017 -2018 12th முடித்த
    மாணவர்களுக்கு இலவச laptop
    இப்போது வரை தரவில்லை அதுல
    நானும் ஒருத்தன் நான் தருமபுரி
    மாவட்டத்தில் 2017-2018 12th முடிச்சவன் ஆனால் எங்க batch
    மாணவர்களுக்கு free laptop
    தரபோவதில்லை அப்படினு பள்ளி
    ஆசிரியர்கள் சொல்ராங்க. அதனால்
    27:06:2019 அன்று மாணவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்வதாக இருந்த நிலையில்
    Free laptop குடுப்பதாக கூறினார்கள்
    இந்த ஒரு கேள்வி 2017 -2018 12th மாணவர்கள் மத்தியில் எழும்பியது.
    அதனால் தான் நான் உங்களை நம்பி
    உங்களிடம் வேண்டி கேட்கிறேன் அண்ணா
    2017-2018 12th மாணவர்களுக்கு laptop தருவார்களா இல்லை
    தரபோவதில்லையா சொல்லுங்கள் அண்ணா. நாங்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் free laptop பள்ளிக்கு வந்துள்ளது ஆனால் அது யார்யாருக்கு என்பது தெரியபடுத்தவில்லை so அதை பற்றி ஒரு video தொகுப்பு பதிவேற்றம் செய்தால் ஒரு நல்ல பதிவாக இருக்கும் அண்ணா .
    உங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள்.
    நன்றி அண்ணா.

    • @isolated_boy__
      @isolated_boy__ 5 лет назад +1

      Bro nanum ade batch la dan 12th mudichen. Innum kidaikala

    • @madhankumar.n2362
      @madhankumar.n2362 5 лет назад +3

      நமக்கான உரிமையை நாம் அனைவரும் இணைந்து கோரிக்கை
      இட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்
      நண்பா. நாம் இருவர் மட்டுமே அல்ல
      பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து
      சயல்படலாம் நண்பா. நாம் அனைவருக்கும் இலவச டேப்டாப் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் நண்பா. 7530015386 இது என்னுடைய வாட்ஸ்ஆப் எண் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அனைவருக்கும் பகிர்வோம். நன்றி

    • @Gopi480
      @Gopi480 5 лет назад +1

      Bro Naum dharumapuri Dan Naum ungala mathri dhan

    • @isolated_boy__
      @isolated_boy__ 5 лет назад

      Today enga areala ippo 12th padikuravangalukku lap kodutturukkangha. Yendhan nammala ippadi yematturanghanne trla

  • @sulaimansulaiman1345
    @sulaimansulaiman1345 5 лет назад +4

    Very nice bro school children pavam. Pro shot video panunka watshp la share pana

  • @ramya4844
    @ramya4844 4 года назад +1

    Bro this is a good point govt laptop was a very important , naan oru 2019 laptop vaangina AMK polytechnic collegela andha lap i Rs 2000கு கேத்தாங்க நான் 100000 கொடுத்தாலும் தரமாதேன் என்ரறு கூரிணேன் இன்ட படட்டை வெளியிட்டடுக்கு மிக்க நன்றிகள் bro

  • @MohanKumar-no1mg
    @MohanKumar-no1mg 5 лет назад +1

    நண்பா நான் சின்ன வயதில் இருந்து மற்ற பாடங்களை பற்றி படித்ததை விட Computer'ஐ பற்றி படித்தது தான் அதிகம்.
    நீங்கள் சொல்வது உண்மை தான்.
    இதையே தான் நானும் எங்கள் ஏரியாவில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைத்து பார்தேன் ஆனால் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளலாம் வெறும் ₹1000, ₹2000 க்கு அவர்களின் Laptop'ஐ அநியாயமாக விற்று விட்டனர்........... 😏😏😏😏😏

  • @mosesjacksparrow6758
    @mosesjacksparrow6758 5 лет назад +6

    Bro HP 245 govt laptop review panunga....Athula Govt logo remove pandrathu pathi solunga....

  • @ThamizhX
    @ThamizhX 5 лет назад +24

    After Effect Ahaa Ve Government Lap La Thaa Use Panrom..😁

    • @becool7
      @becool7 5 лет назад +2

      🙌

    • @tindivanam.
      @tindivanam. 4 года назад +1

      Eappadi use aguthu bro

    • @ThamizhX
      @ThamizhX 4 года назад

      Romba Slow Va Irukum Bro. Poruma Iruntha Use Panla

  • @uwais4674
    @uwais4674 5 лет назад +4

    Love u bro now I seeing a original RUclipsr

  • @muneeswaran22aug
    @muneeswaran22aug 5 лет назад +3

    Bro I using ps edit this laptop from 2012 I am fist laptop patch @ Clg student. Free bee's not cheap better than costly laptop nice one

  • @murali.j8120
    @murali.j8120 5 лет назад +14

    External graphics card connect to gov laptop video podungka.

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 4 года назад +1

    Idae same model laptop dhan enkita iruku. Last 1yr ah idula dhan video edit panren. Really worthable👍

  • @manodk01
    @manodk01 5 лет назад +2

    Super definition bro.... always itha mari neriya video podunga...i am waiting

  • @s.k364
    @s.k364 5 лет назад +18

    Lenovo B490 government laptop Nalla erukku brother.

  • @indiancricketfanceclubblue4898
    @indiancricketfanceclubblue4898 5 лет назад +7

    Soldrathukku varthya illa semma na

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +1

    அரசு இலவசமாக தந்த laptop கொண்டு வர சொல்லி அதில் கற்று தர அரசு பள்ளிகளில் பயிற்சி தர வேண்டும் அப்போது அதன் பலன் தெரிய வரும் யாரும் விற்பனை செய்யமாட்டார்கள்

  • @thangapandi.t2633
    @thangapandi.t2633 5 лет назад

    நன்பா இந்த விண்வெளி பதிவு semma super

  • @saranvibess
    @saranvibess 5 лет назад +58

    Ennathu திருமதி. ஜெயலலிதா -வ vera level bro😂😂😂👌

  • @rmahendran9624
    @rmahendran9624 3 года назад +6

    நல்ல பதிவு நன்றி
    வரும் காலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டம் தொடரவேண்டும்

  • @praveenraja6198
    @praveenraja6198 5 лет назад

    நண்பா நீங்க போட்ட வீடியோ ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saseedharanjayaprakash4145
    @saseedharanjayaprakash4145 4 года назад

    15k worth windows 10 pro for free !! Luckiest students. Very good awareness video. In big IT companies programmers are using the same configuration. Dear students use it properly don't waste this awesome gift by watching movies and playing games.

  • @princedevakumaranj9787
    @princedevakumaranj9787 5 лет назад +23

    Enga daddy HM avaruku tdy tha lap kodukarnga he thought athu nala irukumanu...good tym la vdeo potenga bro spr...i sent thiz to him jzt now👌👍

  • @legendlogesh4633
    @legendlogesh4633 5 лет назад +5

    Bro I am shocked my neighbor sell this lap for just 6000 but now I got awareness ...... Thanks for your video ..unnam engaluku laptop tharala waiting for laptop...😗😗😗🥰🥰🥰😘😘

  • @ABDULSALAM-jq4nu
    @ABDULSALAM-jq4nu 2 года назад +1

    You very good man many years I used no become repair

  • @vengatmohan6797
    @vengatmohan6797 4 года назад +2

    Good information bro Hatts off!! big doubt bro E41-15 laptop display quality E41-25 vida better ah iruka????? reply me bro ...

  • @TheAks1986
    @TheAks1986 5 лет назад +17

    Worthy video to the students.

  • @target9505
    @target9505 5 лет назад +4

    Sema laptop bro . I love this laptop bro my frnd intha gta5 ve asalta vilaiyadranga.

  • @KarthickKarthick-uw6jo
    @KarthickKarthick-uw6jo 5 лет назад +1

    Panakaranggaluku intha laptop arumai teriyathu ram ,ippadi thaan kiruku thanama pesuvangga ,intha laptop very nice

  • @avadigamers3314
    @avadigamers3314 5 лет назад

    அருமை நண்பா உங்கள் வீடியோ பதிவுகள்.... நீங்கள் சொன்னது அனைத்து உண்மை.... மேலும் இதுபோன்ற வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்... நன்றி 🙏🙏🙏🙏

  • @vijair6851
    @vijair6851 5 лет назад +5

    How to remove the government logo bro

  • @gokulakannan8184
    @gokulakannan8184 5 лет назад +12

    Amd pro na amd processor nu artham
    This year chip is a4 4350
    Graphics radion r4
    Nee dupakur pola

    • @samsubash2818
      @samsubash2818 5 лет назад

      Ithula Pubg stream vera panlama en PC specs i5 8400,GTX 1660 ye Pubg streaming Ku thenaruthu 1080p la Periya dubakur ji

  • @manimovieclips9543
    @manimovieclips9543 5 лет назад

    நான் 2015 லேப்டாப் வாங்கினேன் ஆனா இன்னும் ஒரு பிரச்சனை இல்லை,தினமும் கேம் விளையாடுரேன் .

  • @rajuboy7210
    @rajuboy7210 5 лет назад +1

    Super video bro
    Service center la Emathuravangaluku Nalla pathil bro I like it

  • @arockiamary1480
    @arockiamary1480 5 лет назад +3

    Thank u bro...I love laptop and computer....But no money😞

    • @manojanand1
      @manojanand1 5 лет назад

      Computer is essential in modern world....when you get older...you can afford to buy one.

    • @arockiamary1480
      @arockiamary1480 5 лет назад

      @gokul krishnan ty bro🤗🤗

  • @user-jr3ff3zj4m
    @user-jr3ff3zj4m 5 лет назад +9

    9:30 atha rendu photo vaa yappidi remove panrathu oru video poduga😂🤣

    • @iai1
      @iai1 5 лет назад

      Asian paint potta pothum😆😆😆😆

  • @prasath3925
    @prasath3925 5 лет назад

    hi anna i.m ur new subscriber engaluku inimel tha laptop thara poranga ennaku laptop eppadi good quality ah irukuma nu theriyathu but ounga video parthathuku aprm nambika vanthirichi aana na intha laptop ah vikka maata neenga pota intha video ah va enga frnds ku ellarukum share pannuva appo tha avangaluku intha laptop ooda worth theriyum tq fr this video anna intha laptop la customize ah edala fit panna mudiyum appadi mu video podunga bro

  • @geethadhandapani8921
    @geethadhandapani8921 4 года назад

    Thalaiva nee sooppara pesura iodiye continue nee yengayo reach aayiduva

  • @aasinejefry.f5833
    @aasinejefry.f5833 5 лет назад +8

    Bro yanthaoorla government laptop kuduthaanga bro ippo thaantha na 12th padikuree Yang's schoolku laptop vanthudichu 12days aachu but yannum tharala neenga vachirukathu 2019 laptop aa bro (marakaama replay anupu GA)waiting for replay

    • @TAMILCOMPUTERANDMOBILE
      @TAMILCOMPUTERANDMOBILE  5 лет назад +1

      Ippa than konjam konjama laptop kodukkarainga

    • @MRHR7777
      @MRHR7777 5 лет назад

      Na 12 mudichu clg 2 year padikuran enaku vunum Tharala.

    • @arun7907
      @arun7907 5 лет назад

      @@MRHR7777 ama 3month aparam than tharuvanga

  • @user-uc9rb1pb7w
    @user-uc9rb1pb7w 5 лет назад +4

    Neenga soldradu 100 % correct bro

  • @vinistallucas631
    @vinistallucas631 5 лет назад

    Anna first time useful video pakura mathiri iruku ....

  • @justaravindthings
    @justaravindthings 5 лет назад

    vera level video.neraya channel abdidhan bro potrukanunga. super bro

  • @venkateshaishwarya1843
    @venkateshaishwarya1843 5 лет назад +4

    Thanks for you

  • @keerthana7845
    @keerthana7845 5 лет назад +3

    bro but andha lap la pasanga padikarathuilla only gaming thaan because it has 4 gb ram 500 gb hdd.

  • @romanmanireigns8637
    @romanmanireigns8637 5 лет назад +1

    Ennoda mind change pannikitten thanks for the news bro naanum oru +1 student thaan

  • @Muhil22
    @Muhil22 5 лет назад +1

    en friend vachirukan govt lap tha . students ku theva padura yellam athula iruku .
    12:38 bro yen 80k lap la ye removable battery kedayathu& power button keyboarld la tha irukum athu prachanaye illa
    ithula pubg la run aga chance kammi try panathinga
    and students yarum itha sale panathinga itha use panni neenga neraya kathukalam

  • @sasikutty302
    @sasikutty302 5 лет назад +4

    Bro thanks bro yentayum apadithan sonnaga thanks bro

  • @aasinejefry.f5833
    @aasinejefry.f5833 5 лет назад +26

    Bro government laptop la graphics card yappadi podurathu for PUBG playing ultra HD graphics plzz bro replay me

    • @gokulcruise2210
      @gokulcruise2210 5 лет назад +1

      External graphics card pc ku thaan laptop illa

    • @chanchandru5501
      @chanchandru5501 4 года назад

      Model sollunga I will help you

    • @rsyukesh4536
      @rsyukesh4536 4 года назад

      Neenga podalaam aans your risk buy psu ,external graphics card graphics card dock ,pcie to wifi card cable and do some upgrade thats all but better dont do thiss

    • @rsyukesh4536
      @rsyukesh4536 4 года назад

      Tencent gaming buddy use to play in ultra

  • @praveenraja6198
    @praveenraja6198 5 лет назад +1

    நண்பா என்னுடைய லேப் அடிக்கடி தானாவே off ஆகுது அதுக்கு என்ன செய்யணும்
    கொஞ்சம் நேரம் கூட onல
    இருக்க மாட்டேங்குது என்ன செய்யணும் கொஞ்சம் தயவுசெய்து சொல்லுங்க நண்பா.
    பேட்டரி ஃபுல்லா இருக்கு
    சார்ஜ் போட்டு on பண்ணினேன் அப்பவும் offஆகுது

  • @praveenraja6198
    @praveenraja6198 5 лет назад

    நீங்க இயல்பா பேசுவது நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @Shanbuddy
    @Shanbuddy 5 лет назад +3

    Today I am advanced repair person ...my life carrier also started and changed this free govt laptop ...this new laptop use single os ...increase yours performance...
    So nice boss..

  • @BruceWayneno1
    @BruceWayneno1 5 лет назад +8

    2018-2019 innum laptop tharala 😢😢

    • @rukmanirukmani7512
      @rukmanirukmani7512 5 лет назад +2

      Thanthutanga.enga school la na 11th std tha.padikaren first batch nangath 11th std. La

    • @BruceWayneno1
      @BruceWayneno1 5 лет назад +1

      @@rukmanirukmani7512 na 12 the mudichitan innimum tharala

  • @user-tj3rz9xn4z
    @user-tj3rz9xn4z 3 года назад +2

    bro enakku oru proplem en laptop vanthu update avumboluthu charge illama shut dwon ayidichu apparum nan on panni patha undoing changes to your coumputer appadinu katudhu atomatika athuve on of avufthu onnu me varalai only undoing changes to your coumputer appadinu matthum than kathudu bro pls help me i am trying to open more then two week pls help me😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sathya8259
    @sathya8259 4 года назад +1

    Supper marana mass bro namma
    Tamil Nadu na enna summa
    But free helmet government
    Kudutha Nalla irukkum
    Now I am studying 7 the standard

  • @joelmass5089
    @joelmass5089 5 лет назад +7

    ♥️Tank you for advice bro😍 government lap top yapa tharuvainga ????

  • @edsseenu1745
    @edsseenu1745 5 лет назад +5

    Bro enaku poramaya iruku engaluku innnum tharla bro nan2017_18 😭😭😭😭

  • @haritamizha531
    @haritamizha531 5 лет назад +8

    Indha laptop la c++ Java paithon use pannalaamaa..

  • @kavuthamrc0252
    @kavuthamrc0252 5 лет назад +1

    இப்ப கொடுத்த கவர்மெண்ட் லேப்டாப்பல ப்ராஸஸர் எவ்வளவு அதிகம் பண்ண முடியும்

  • @vignesh426
    @vignesh426 5 лет назад +1

    Bro intha laptop la Bluetooth work aagathu service centre la sonnaga entha Bluetooth wireless devices kudayum pair panna mudiyaathunu sonnanga unmaya bro...? Appadi eruntha sari panna mudiyumaaaa..?

  • @tamilroasting6488
    @tamilroasting6488 5 лет назад +29

    Bro gta 5 game I will playing bro it's cool graphic and no lags in is laptop

    • @manikandanm7327
      @manikandanm7327 5 лет назад +3

      Unmayavey gta 5 lag illama play panringla gta 5 ku 8gb memory venumey

    • @atozcreatorsontamil
      @atozcreatorsontamil 5 лет назад +4

      @@manikandanm7327 athu high graphics vachu velayaadumbothu tha bro mediam la vachu velayadina 4gb ku work aagum

    • @Manikandan-fv3uv
      @Manikandan-fv3uv 5 лет назад +3

      Poi sollam ippadi poi solla koodathu...

    • @atozcreatorsontamil
      @atozcreatorsontamil 5 лет назад +2

      @@Manikandan-fv3uvnan en chennella 2gb ram lap la gta 5 play panni vedio upload panni erukke venumna poi paarunga without graphics card la theriyaama epdi cmd pannaathinga

    • @TAMILCOMPUTERANDMOBILE
      @TAMILCOMPUTERANDMOBILE  5 лет назад +1

      @@atozcreatorsontamil naanu pathen super bro

  • @anandanramaswamy3885
    @anandanramaswamy3885 5 лет назад +3

    Hiiiii anna this laptop use game euro truck not connet pc

  • @birdworld79
    @birdworld79 5 лет назад

    Bro na 2017 la 12th mudicha bro apo engaluku windows 10 kudutaanga bro adhuvey Vera level la irundhadhu bro photoshop original eh nalla support aachu bro
    Aprm na adha 2mnths la sale pannita. Bro en urgent ku ana ipo na clg bro ipo Koda adha na rmba miss panren bro irundhutunda nallarkum nu

  • @santhoshb4570
    @santhoshb4570 5 лет назад

    Sema bro neenga sonnathu right than bro.village la summa 4000 ku vankaranga.nan last year lap than use panran.oru problem ella .namba use panrathu la eru ku .ethu ku munnadi kudutha laptop veda.ethu yavalovo worth bro.sema bro ethu mathiri nerai makkaluku puriya vaiga bro.All the best bro

  • @sarozn9357
    @sarozn9357 5 лет назад +8

    ரொம்ப usefullana video bro thank u

  • @writing_DNA
    @writing_DNA 5 лет назад +5

    Bro உங்க slang மட்டும் மாத்துங்க, எங்கயோ போய்ருவீங்க.

    • @bxeagle3932
      @bxeagle3932 5 лет назад

      avru power eh slang dhaan nanba

  • @jayashreev1678
    @jayashreev1678 3 года назад

    Thank you for good message ....marakama question ku answer solluga anna..

  • @murugesanjoseph
    @murugesanjoseph 6 месяцев назад

    11 year ku munnadi vanguna lenova gov laptop innum work aaittu irukku.
    Vachukkura vethatha poruthu life varum