Technology Develop ஆகலாம் மனுஷங்க ஏன் இந்தளவுக்கு மாறனும் | Narayani | Neeya Naana | Avalglitz

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 72

  • @DHEEPAMCHANNEL
    @DHEEPAMCHANNEL 4 месяца назад +27

    இது கூட பரவாயில்ல ஆனால் கை குழந்தை எடுத்துக்கொண்டு சினிமா தியேட்டர் செல்கிறார்கள் கவலை அளிப்பதாக உள்ளது

  • @showgathimran3377
    @showgathimran3377 4 месяца назад +32

    உண்மையில் உங்களை போன்ற தாய்மார்கள் இருப்பதால் தான் இன்னும் முன்னோர்கள் கடைபிடித்ததை கேட்டு மிகவும் மகிழ்ச்சி தற்போது உள்ள தலைமுறைகள் செய்து கொண்டு இருக்கும் தவறை உணர்ந்து சொன்ன அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் பெரும்பாலான தாய்மார்கள் இந்த அம்மாவின் பேச்சை கேட்டு திருத்தி கொள்ள வேண்டும்

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 4 месяца назад +20

    கரக்டாதான் சொல்லி இருக்கிறார் நன்றி அம்மா

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 4 месяца назад +25

    நான் 5month pregnant, உங்க கருத்து பிடிச்சிருக்கு அம்மா

  • @AsudhaAsudha-f7c
    @AsudhaAsudha-f7c 4 месяца назад +9

    அம்மா வணக்கம்
    முதலில் இதற்கு யார் காரணம்
    1.அவளுடைய கணவன்
    2. அந்த பெண்
    3. இந்த சமுதாயம்
    உடை என்பது எவ்வளவு முக்கியம்
    உடையில்லாமல் புகைப்படம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய அம்மாவிற்கு வாழ்த்துக்கள்

  • @sunshine7083
    @sunshine7083 4 месяца назад +35

    நாகரிகம் என்கின்ற பெயரில் , மனிதன் விலங்கு வாழ்க்கை நோக்கி போகின்றான்

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 4 месяца назад

      விலங்குகள் மனிதனை விட மானம் ஒழுங்கு இவற்றை கடைபிடிகின்றன.தயவுசெய்து மனிதர்களை விலங்குகள் உடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்

    • @savithrisumanth6542
      @savithrisumanth6542 4 месяца назад

      Very correct

  • @divshajesus1138
    @divshajesus1138 4 месяца назад +8

    I love her Talk in Neeya Naana ❤❤❤❤❤❤

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 4 месяца назад +7

    வெளிநாடுகளில் பிரிந்து இருக்கும் கணவன் மனைவிக்கு இது கொஞ்சம் வசதியாக இருக்கும் ❤

  • @niveditakalyan
    @niveditakalyan 4 месяца назад +3

    Brilliant explanation .. and crystal clear thoughts

  • @roshanp7-e224
    @roshanp7-e224 4 месяца назад +4

    Arumaiyana manitha pen...Narayani amma❤

  • @malaradhirai6362
    @malaradhirai6362 4 месяца назад +2

    Sister yes u r 100%correct just they are exposing everything but i don't know the reason

  • @PVRVASANTH
    @PVRVASANTH 2 месяца назад

    Super amma🎉🎉🎉🎉

  • @alliraniramesh6314
    @alliraniramesh6314 4 месяца назад +11

    True. Amma

  • @thirumurugan5133
    @thirumurugan5133 2 месяца назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @ParavathamKrishnan
    @ParavathamKrishnan 4 месяца назад +7

    True & correct

  • @nhofficials2968
    @nhofficials2968 4 месяца назад

    நீங்கள் சொன்ன செய்தியை மற்ற பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வாக இருக்கும் மிக்க நன்றி தயவு செய்து மற்ற பெண்கள் வருமானத்தை பொறுத்து செலவு செய்ய வேண்டும் இதனால் கணவரும் கஷ்டப்படுவாரு, நீங்களும் பின்னாடி கஷ்டப்படுவீங்க

  • @ananyacreationlinestore
    @ananyacreationlinestore 4 месяца назад +3

    I Like your speech amma crystal clear speech in tamil share your reading book experience...

  • @ANTHUMARYSTELLA
    @ANTHUMARYSTELLA 3 месяца назад

    She is so knowledgeable…I don’t know y some don’t understand this concept maybe ignorance is d reason

  • @visalakshimanickam6
    @visalakshimanickam6 4 месяца назад +6

    Your thoughts is correct

  • @janakilacs1430
    @janakilacs1430 4 месяца назад +2

    S absolutely right I agree with you super 🎉

  • @Priya-ob4xz
    @Priya-ob4xz 4 месяца назад +30

    positive a irukkunu soldranga appo baby illadavanga lukku negativa thonum if they show their bump stomach on social media?

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 4 месяца назад +2

      Yes. Atleast just for courtesy they should keep the pregnancy news within the family.

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 4 месяца назад +1

      Kalyanam agadhavanukku kudha dhan expensive kalyanam pandradhu pattha vairu eriyum . Kalyanam kuda kudabhatthu kullye vecchipingala . Simandham nnu onnu panni nerai kuzhaidha illa dha pengala maladinnu kashta paditthi dhan amicchi irrukku indha samugam.

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 4 месяца назад

      ​​@@ezhuthalan3625Yes. Veedu katuradhu, kalyanam, veen adambaram elame serthudha solren. Enaku therinja oru family elarum panranganu soli oru periya loan vangi veedu katunanga. Elarum panranganu poi loan kata mudiyama whole family avalo kasta padranga.

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 4 месяца назад

      @@Feed-your-inner-curiousity Appidi ven selavu panna vekkaradhu ulagamaitta materialised sandhai Karanam nenaikiren.

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 4 месяца назад

      Yes very true. We should be very much awake for not to sink into such materialistic world.

  • @hafimus9785
    @hafimus9785 4 месяца назад

    Super speech madam ❤

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 4 месяца назад +2

    Amma super ,yetuthu solunga amma ,puruchukaravanga niraiya erukanga .niraiya bethkal ungaluku , tamilnadu pethikal athistasalihal.

  • @jeyanalini2048
    @jeyanalini2048 4 месяца назад +3

    Neenga peaunathu 💯 percentage correct

  • @naveenapriya4909
    @naveenapriya4909 4 месяца назад +11

    Super 👌 thelivana vilakkam

  • @ZooPlays0707
    @ZooPlays0707 4 месяца назад

    Right amma ❤

  • @dr.s.tasnim1288
    @dr.s.tasnim1288 4 месяца назад +2

    Yes it's absolutely right

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 4 месяца назад

    Amma Great Amma super 👍

  • @radharamanathan9027
    @radharamanathan9027 4 месяца назад +2

    The interviewer is irritating. Simply asking the same question in different format. The person giving the interview is very clear.

  • @chandransekar5442
    @chandransekar5442 4 месяца назад

    👏👏👏💯

  • @RB-ip1qd
    @RB-ip1qd 4 месяца назад +2

    Correct

  • @julietjuli8904
    @julietjuli8904 4 месяца назад +2

    Very good mam

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 4 месяца назад +3

    கூரை ஏறி கோழி புடிச்ச பெண்ணாருந்தாலும்,
    வானம் ஏறி வைகுண்டம் போன பெண்ணாருந்தாலும்
    இந்த அம்மாக்குள்ளதான்.

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 4 месяца назад +4

    ஆன் வர்க உள்ள கிடக்கையின் வெளிப்பாடாக அம்மாவின் அறிவுறுத்தல்கள்.
    வீட்ல இருக்குறவங்க சொல்லியும் கேட்க மனமில்லாத பெண்ணினம், எல்லோருக்கும் பொதுவான தமிழச்சியின் எண்ண வெளிப்பாட்டில் உள்ள நல்ல குணாம்சங்களை ஏற்க வேண்டும்.

  • @nasrinabdulbasith7317
    @nasrinabdulbasith7317 4 месяца назад +7

    Super

  • @vasugevasu6557
    @vasugevasu6557 4 месяца назад +4

    👌👌amma

  • @fathimajasira4322
    @fathimajasira4322 4 месяца назад +1

    Wat u said is correct aunty ❤......

  • @sumimoli3819
    @sumimoli3819 4 месяца назад +1

    Avuga Ivuga ... Karaikudi ❤

  • @shobhaganesh9779
    @shobhaganesh9779 4 месяца назад

    No explanation need
    Always old is gold ❤

  • @viddeosurfer
    @viddeosurfer 4 месяца назад +1

    Pregnancy la iruka andharangamey pochu ma... no more privacy.... everything is out there... for everyone to consume

  • @abiramisanjay6631
    @abiramisanjay6631 4 месяца назад +1

    Ivvalavum perumbalum wealthy people dhan panraga adhil baathika paadvathu middle class family kadana vangi panraga ipo elam photoshoot nu kelambidranga

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 месяца назад +3

    Nenga sonnathula yentha thappum illa... tamil marapayea alichitalunga ithu mathiri kevalama video pottu pottu.... paathi peru dressea podamaturalunga....amma you are great ❤❤❤ love from France 🇫🇷

  • @anbu496
    @anbu496 4 месяца назад

    Super mam🎉🎉🎉

  • @omnamasivakk
    @omnamasivakk 4 месяца назад +1

    Super auty.. karaikudi special ❤

  • @malaradhirai6362
    @malaradhirai6362 4 месяца назад

    Photo kuda edukka mattom

  • @ganeshmalar-v3l
    @ganeshmalar-v3l 4 месяца назад

    Nama uoora en uooru ka kottaityur arunachalam chettiyr school la than padisan alagappa university l a than MPhil vara padisan IPOvum anka than ma irukan nama uooru sorkam ❤

  • @helenmary2135
    @helenmary2135 4 месяца назад

    Super Amma. Romba overa thaan aduraanga

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 4 месяца назад +5

    Amma nalla kettinga avangala.

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 4 месяца назад

    Bayamnu sollamnga nallavngalverundhalum yedho oru second avngalala apdi iruka mudialayehnu feel panunave namaku andha vibe pathikum dan ipolam kuzhandha porakurqdhe Peria project iruku idhula idhulam senju Sondha kasula Suniam vechukureh

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 4 месяца назад

    Views வரும்ல

  • @jayashree6123
    @jayashree6123 4 месяца назад

    Pora pokka patha future le first night shoot nu trend aakum pole.

  • @cksara460
    @cksara460 4 месяца назад +2

    Anchor not suitable...asking irrelevant, silly question

  • @kalaivaniselvaraj1781
    @kalaivaniselvaraj1781 3 месяца назад

    Thimirum aadambaramum niraintha Modern pengaluku intha ammavin pechu savukkadi

  • @deeparoy245
    @deeparoy245 4 месяца назад

    Sooper aunty bullseye point

  • @sreejavibinv6514
    @sreejavibinv6514 2 месяца назад

    Aunty neega soldrath athanayum onmmai

  • @deeparoy245
    @deeparoy245 4 месяца назад

    Velutukattiteenga aunty... Veera mangai

  • @Rama-xx9on
    @Rama-xx9on 4 месяца назад +2

    ஸ்கேன்பன்றதேகதிவீச்சுபிள்ளையபாதிக்குமோன்நினைகிறதுஉண்டு

  • @SubhaSenthil-hp4jj
    @SubhaSenthil-hp4jj 4 месяца назад

    Andi ellathiyum potu kamipinka appidithana kaminka Kamila, evola punithamana visayam, intha mari penkalala antha punithamaa ketu pochu, thuu

  • @shamseethbegum509
    @shamseethbegum509 4 месяца назад +5

    நல்ல செருப்படியா கேட்டீங்கமா