கருவை உருவாக்கி கலையாமல் காத்து அருளும் கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/திருக்கருகாவூர் பாடல்
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- குழந்தை வரம் தரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் திருக்கருகாவூரில் முல்லைவன நாதர் சுவாமிதிருக்கோவிலஅமைந்துள்ளது.இத்தல அம்பிகையான ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க அருள் பாலித்து வரும் ஒரு அற்புத ஸ்தலம்.ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி குழந்தை பெறும் பெண்கள் சுகப்பிரசவம் அடையும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இந்த ஸ்தலம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இந்த கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் இக்கோவிலில் தரப்படும் நெய் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும். அதே போன்று கருத்தரித்த தாய்மார்கள் இத்தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி எடுக்கும் போது வயிற்றில் தடவ சுகப்பிரசவம் அடையும். திருமணம் கூடிவராத கன்னியர்கள் இத்தலத்தில் வந்து வழிபட விரைவில் திருமணம் நடைபெறும். நேரில் வர முடியாதவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர் அஞ்சல்
பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
போன் நம்பர் 04373-273423
கரு உருவாவதற்கும் கரு கலையாமல் சுகப்பிரசவம் அடைவதற்கும் குழந்தைபேறு நன்றாக இருக்கவும் திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரத்தை தினம் கேட்டு பயன்பெறுங்கள் . உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி
Sri Mullai Vannanathar temple
Thirukarugaour
Bus Route Kumbakonam to Thanjavur . papanasam to 6 km
Couples yearning for a child have to come in person to this temple, Obtain Ghee from the counter, light 11 Ghee lamp and must to step smearing (Padi Mezhuguthal)and in Sacred Ambal sannathi and pray For their child .after returning their home they should buy quality Ghee for 500 gram and mixed with sacred Ghee obtained from this temple before going to bed couples should I take a teaspoonful of the Ghee for Next .48 days. women should avoid intake of Ghee during their periods, while men should continue without break. we advise the couples Listen to the Kari urpathi manthram song of Thirumoolar.
pregnant women in third trimester has to obtain blessed oil for the temple. it is not necessary for the woman to come in person while her husband or any family member can Ande obtain the blessed oil.where are you must be applied in the lower abdomen of women during pain. we free advice given to woman to recite the mantras (Karu urpathi manthram) to easy delivery.person who are unable to visit this temple in person can obtain blessed oil this temple through post courier.
Address
Executive officer
Sri Mullaivananathar Swamy temple
Thirukkarugavur
Papanasam_ tk. pin code-614302
Thanjavur district
Tamil Nadu
India
Telephone number- 8870058269
website:. www.garbaratchambigaitemple.org
email: eomullaivananathartkr @ gmail.com
நன்றி அம்மா நான் இப்போ மாசமா இருக்கே.. தினமும் இந்த பாடலை கேட்டுட்டு இருப்பேன்
🙏🙏🙏
அம்மா உலகில் குழந்தை இல்லாத அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தர வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
அம்மா குழந்தை வரம் கொடுங்க ... குழந்தை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் குழந்தை வேண்டும் அம்மா
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதயதுடிப்பு வந்திரனும் பத்து மாசம் சுமந்து பெத்தேடுக்கனும் உன் அருள் வேண்டும்
திருமணம் ஆன அனைத்து தம்பதிகளுக்கும் விரைந்து மழலை பாக்கியம் தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி அம்மா.
கர்ப்பரக்ஷாம்பியே தாயே
Tnx❤
An karuvoku athu akitama kawanama parthu kolunka amma
அம்மா நா இப்போ கர்ப்பம் மா இருக்கணும் மா எனக்கு அறிகுறிகள் காட்டு மா நா தண்ணீ ஊத்த கூடாது நாள் தள்ளி போகணும் நா கர்ப்பம் மா இருக்கணும் மா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭எல்லாருக்கும் வரம் குடுமா🙏😭😭❤❤நா கர்ப்பம் மா இருக்கணும் மா அறிகுறிகள் காட்டு மா🙏😭😭😭😭😭🙏❤🙏😭😭🙏😭
கவலைப்படாதீங்க சிஸ்டர் conform ஆகிடும்
அம்மா தாயே எனக்கும் இந்த மாதம் கரு தரிக்கணும் தாயே அருள் தாங்க அம்மா 🙏🙏
அம்மா உன் பாடலை இந்த மாதத்திலேயே 10 நாட்கள் தான் கேட்கிறேன் இருந்தாலும் நான் இப்பொழுது ஒரு மாதமாக இருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations sister
Congratulations sister🎉❤
அம்மா எந்த பெண்ணுக்கும் இந்த கஷ்டத்தை மட்டும் கொடுக்காத அம்மா😢😢
உன்னுடைய சன்னதிக்கு வந்ததுக்கப்புறம் நிச்சயமா மிகப்பெரிய ஒரு மாற்றத்தை நானும் என் மனைவியும் அணிந்திருக்கும் எங்க கண்ணீருக்கு நிச்சயமா கை கொடுப்பாங்குற நம்பிக்கையோடு தான் வந்தோம் அதே மாதிரி என் பொண்டாட்டி இன்னைக்கு மாசமா இருக்காங்க ஒரு மிகப்பெரிய சந்தோஷத்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லபடியா குழந்தை பெத்து உன் சன்னதியில் கொண்டு வந்து என் குழந்தையை போடணும் நீயே வந்து குழந்தையா பிறக்கணும் தாயே ரெண்டு மாசம் முடிஞ்சு மூன்றாவது மாசம் ஆகப்போகுது ஓம் கர்ப்ப ரட்சாம்பிகை தாயே போற்றி
அம்மா தாயே இந்த மாதம் என் வயிற்றில் க௫ ௨௫வாக வைய் தாயே🙏😔
தாயே என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் காத்து அருள்வாய் தாயே
அம்மா இந்த மாதம் positive வரணும் அம்மா ஓம் கர்ப்பரட்சாம்பிகை போற்றி போற்றி 😭😭😭
❤
Same ellarum pray 🙏 pannunga pls
Amma indha time conform aagidanum Amma 🙏🙏🙏
அம்மா இந்த மாதம் எனக்கு பாஸிட்டிவ் வரனும் அம்மா ஓம் ஶ்ரீ கர்பபாரட்சாபிகை அம்மா தாயே ❤❤❤
முருகனுக்கு சஷ்டி விரதம் எடுங்க கை மேல் பலன் கிடைக்கும்
அம்மாஎன்வயிற்றில்இருக்கும்குழந்தைகளுக்குஎந்தபிரச்சனையும்இல்லாமல்நல்லதுடிப்புடன்ஆரோக்கியமாகவும்நீங்கதான்அம்மாதளத்துதரனும்தாயேபோற்றிபோற்றி
Karpakaratchambikai thayee portri
Enkum arul valanga vendum amma
அம்மா தாயே! ரொம்ப நாள் கழித்து நாள் தள்ளி போயிறுக்கு அம்மா! ஐந்தாம் வாரம் தொடங்கியது அம்மா! நல்லபடியாக இதய துடிப்பு வரனும் அம்மா! இது முதல் குழந்தை அம்மா! எங்கள் மொத்த குடும்பத்தின் சந்தோஷம் இதுலதாமா இருக்கு,தாயோ! நீதாமா என்னைப்போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் துணை நின்று கருவை காத்து கொடுத்தருளும் தாயே!🙏
Positive va sister
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வளர்ச்சியையும் இதய துடிப்பையும் கொடு தாயே ,❤❤❤
Kandipa
Kandipa
என் வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்லா படியா பிறக்கணும் அம்மா
இந்த பாடலை கேட்கும் போது என்னுள் உருவாகிய நீ அசைவது போல் தெரிகிறது அம்மா 🙏 கர்ப்பரட்சாம்பிகை தாயே🙏🙏🙏
10வருஷம் குழந்தை இல்லாமல் தவித்து கொண்டு இருக்கான் அம்மா குழந்தை வரம் தாங்க அம்மா இந்த மாசம் என வாய்றில் கரு தங்கணும் அம்மா எனக்கு அருள் புரிவாய் அம்மா உன்னை மாட்டு நான் நம்பி இருக்கான் அம்மா 🙏🙏🙏🙏இந்த அனாதைக்கு நி தான் அம்மா துணை கர்ப இரட்சபையே போற்றி 🙏🙏🙏
பிறக்கும். அம்மா
Kandipa nadakum sis
நான்கு வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா இந்த பாக்கியத்திற்காக இந்த குழந்தையாக எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏
God bless you sis kandipa nadakum
நன்றி அக்கா
அம்மா என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் காப்பாய் தாயே குழந்தைக்கு இதய துடிப்பு நல்லா இருக்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️
கர்ப்பரட்சாம்பிகை தாயே இந்த மாசம் நான் ரொம்ப ஆசையாக இருக்குற எனக்கு இந்த மாசம் குழந்தை நீங்க கண்டிப்பா எனக்கு தரணும் உங்களிடம் நான் கையேந்தி பிச்சை கேட்கிறேன் குழந்தை பாக்கியத்தை கொடுங்கம்மா இந்த மாசம் எனக்கு நல்ல செய்தி வரணும் 😢😢💯🙏🏻💐
அம்மா எனக்கு தய்மையடையும் பாக்கியம் இன்றுடன் நிவர்த்தியாக அருள் புரியுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எங்களுக்கும் எங்களை போல் இருப்பவர்களுக்கும் கரு நல்லபடியாக தங்கி வரைவில் குலந்தை பேரு பெற அருள் புரிவாய் தாயே
🙏🙏அம்மா குழந்தை வரம் குடுக்க நான் எந்த தப்பு செஞ்சிருந்தா என்னை மன்னிச்சுக்கோங்க தாயே இந்த குழந்தை பிறந்தால் தான் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் தாயே எத்தனை வருஷம் குழந்தை இல்லாம இருக்கேன் தாயே எனக்கு இந்த பாக்கியம் குடுகீக்க 🙏🙏
கவலை வேண்டாம்.... கண்டிப்பா ஒரு நாள் குழந்தை பிறக்கும்...
நல்ல பேர் காக குழந்தை பெறக்க வேண்ட வேண்டாம்....உங்களுக்கு, உங்க நல்ல வாழைக்கை அதார்த்தமக்க பிறக்க வேண்டும் என்று வேண்டுங்கள்
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 😭
அம்மா கர்ப்பராக்சம்பிக்கை தாயே அணைத்து பெண்களுக்கு குழந்தை வரம் தரவேண்டும்
அம்மா இந்த மாதம் எனக்கு possitivenu வரணும் ஓம் சக்தி தாயே போற்றி போற்றி
அம்மா தாயே என் கருவில்இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் காத்து அருள் புரிவாய் தாயே
Pl hear Hanuman chalisa until u go to ward for delivery, say om vithathre namaha, which protects the foetus,from Vishnu sahasranama, or om bagamalini theviye kaapai atleast 18 times, for getting pregnant u can tell om dhatre namaha 28 times daily,God bless everybody with children, which r healthy nd with long life
Hanuman chalisa protects nd also gives intelligent issues, no doubt
அம்மா தாயே! என் பெண்ணிற்கு 2 வது ஆண் குழந்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி தாயே!!! பிள்ளை வரம் வேண்டும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் தாயே!!! அனைவருக்காகவும் பிரார்த்திப்பேன் என்றென்றும். ஓம் தாயே போற்றி !!!
Narpavi
@@Sriramk466 மிக்க நன்றி
அம்மா அருளால் நாள் தள்ளி போயிருக்கு அம்மா 😭40 days கழுச்சி நா மாசமா இருக்கானு டாக்டர் சொல்லணும் அம்மா 😭🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
அம்மா தாயே என் குழந்தையாய் காத்து குடுங்க அம்மா எனக்கு 6 வருஷமா இல்லாம இப்பதான் பசிடிவ் ஆகிருக்கு நீங்களே துணை என் குழந்தை அரேக்கியமா இருக்கணும் தாயே நீயே துணை
அம்மா தாயே கரு உருவாக்கி காத்தருள வேண்டும் தாயே
அம்மா தாயே இந்த மாதம் பாசிட்டிவ் வரணும் அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏
எனக்கு இப்ப மூன்று மாதம் கற்ப்பம் இந்த பாடலை கேட்கும் போது என் பாப்பா அசைவது போல் உணர்கிறேன் நன்றி தாயே எனக்கு நல்ல படிய ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு💐
தாயே என் வயிற்றில் இருக்கும் இரு குழந்தைகளையும் காத்து கொடு அம்மா 😢😢😢
அம்மா தாயே நீங்கள் எனக்கு குழந்தையாக வாங்க. நான் கேட்க கூடாத பெயர் எல்லாம் கேட்டு விட்டேன். தாயே இரங்கி நீங்களே குழந்தையாக வாங்க
சீக்கிரம் உன் வீடு தேடி வரபோகிறேன்
அம்மா நா இந்த மாதம் தூரம் ஆகல இன்னையோட 41 நாள் ஆகுது ஆனா இன்னைக்கு காலையில் லைட்ட ப்ளீடிங் இருந்துச்சு ஆனா இப்ப இல்ல நீங்க தான் என் வயிற்றில் உள்ள குழந்தைய பத்திரமா பாத்துக்கனும் அம்மா
அம்மா தாயே வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு துணை இருங்க அம்மா
தாயே என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் காத்து அருள்வாய் நீயே அம்மா
எனக்கு நல்ல படியா குழந்தை தரிக்கனும் தாயே இந்த பூமிக்கு ஒரு உயிரே கொண்டு வரனும் இந்த மாதம் நல்ல விஷயம் நடக்கனும் தாயே துணை 🙏🙏உங்களை நம்பி இருக்கிறேன் தாயே🙏❤
அம்மா என் குலம் காக்கும் தாயே என் இரண்டு மகளுக்கும் நல்ல ஆரோக்கியமான நியாய தருமத்தோடு நல்லொழுக்கம் உள்ள தெய்வ நம்பிக்கையுள்ள குழந்தைகள் பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என் வயித்துல இருக்க குழந்தைக்கு இதய துடிப்பும் வளர்ச்சியையும் கொடு தாயே❤❤😢🙏🙏✨🦚
குழந்தை இல்லாம யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதுதான் தாயுடைய கருணையா இருக்கு நிச்சயமா நம்பி போங்க அந்த கற்பரச்சாம்பிகை தாயே வந்து குழந்தையா பிறப்பால் எல்லாத்துக்கும் 🥰🥰🥰🥰🥰😔😔😔😔😔🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🖤🖤🖤🖤❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
தாயே என்னுடைய வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு நீங்க தாம்மா எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் தேக ஆரோக்கியத்துடன் நல்ல
படியா பிறக்கனும் அம்மா குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பெருபேர கொடுங்க அம்மா ஓம் சக்தி போற்றி 🔱🕉🔱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா இந்த மாசம் எனக்கு கன்ஃபார்ம் ஆகணுமா 💯 எந்த ஒரு குறையும் இல்லாம நல்லபடியா அந்த குழந்தையை நான் பெற்றெடுக்கணுமா 💐 நீங்க தாம்மா எனக்கு அருள் புரியணும் மா 🙏🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻
அம்மா தாயே என் மருமகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் காத்து அருள்வாய் தாயே
இந்த மாசம் எனக்கு கர்ப்பமாக இருகுறதுக்கு எனக்கு நீங்க குழந்தை வரம் குடுங்க எனக்கு அருள் புரியா வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகின்றன இப்போது தான் முதல் முறையாக நாள் தள்ளி இருக்கும் அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் கருவை பத்திரமாக காத்துக் தாருங்கள் அம்மா
Pregnant ah iruukika la sister 😊
இல்லை நம்பிக்கையுடன் பக்தியுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயின் அருள்ளால எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி கொண்டு இருக்கிறேன்
நன்றி அண்ணா
@@deepah9115 kandipa kidakkum sister kathu irupom
நன்றி அண்ணா
அம்மா தாயே இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போகனும் என் வயிற்றில் கரு தரிக்கணும் தாயே அதுக்கு நீ தான் அருள் புறியனும் தயே😢 கர்ப்பரட்சாம்பிகையே போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி🙇
என் வயிற்றில் இருக்கும் கருவை பத்திரமாக காத்து குடுங்க அம்மா
என் மருமகள் 5 மாதம் கர்பமாக இருக்கின்றாள் .தாயும் கருவில் இருக்கும் குழந்தை யம் அருள் புரிவாய் தாயே.நன்றி அம்மா.
திருமணம் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.அம்மா எங்களுக்கும் குழந்தை வரம் தாருங்கள் தாயே கர்பரட்சாம்பிகை தாயே எங்களையும் காத்தருளுங்கள் தாயே🙏🙏🙏🙏😭😭🙏🙏
கற்பகாம்பிகை தாயே எனக்கு ஒரு குழந்தையை குடும்மா இந்த பாட்டை நான் ரெண்டு மாசமா கேட்டுட்டு இருக்கம்மா காலைலயும் சாயந்திரம் கேட்கிறேன் அம்மா எனக்கு இன்னும் எதுவுமே இல்லம்மா எனக்கு நீ தான் பாக்கணும் கண்ணதாசன் பாரம்மா எனக்கு ஒரு குழந்தையை கொடு அம்மா தாயே நான் உன்னை நம்பி தனமா இருக்க எனக்கு ஒரு குழந்தை பிச்சையை போடுமா தாயே கற்பகாம்பிகை தாயே அம்மா தாயே
அம்மா எனக்கு 36 நாள் ஆகிறது 5 நாள் கழித்து pregancy card பார்க்கும்போது எனக்கு positive வரணும் அம்மா எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா🙏🙏🙏
Enna achi sister
Pragnent ha sister
Eanakum36 days akuthu... Amma positive nu varanum thayee🙏
1 அரை வருடம் குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா குழந்தை வரம் தாங்க அம்மா தாயே இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் செயற்கை கரு வைத்து இருக்காங்க எல்லாம் உங்களுடைய அருள்ளாள் அம்மா நல்ல முறையில் எனக்கு குழந்தை ஆரோக்கியமாக நான் பெற்று வேண்டும் தாயே அம்மா🙏🙏🙏🙏🙏🙏
இன்னொரு குழந்தை வரம் வேண்டும் தாயே அருள் புரிவாய் தாயே
அம்மா தாயே வயிற்றில் இருக்கும் என் குழந்தை க்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது அம்மா போற்றி போற்றி
இப்போது தான் எனது கரு கலைந்தது 😢 என் மீது கருணை காட்டுங்கள் தாயே 😢 எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா 😢🙏🏻
அம்மா எனக்கு 60நாள் ஆகிறது. இதய துடிப்பு வரவில்லை அபார்ஷன் பண்ணணும் னு ஹாஸ்பிடல் ல சொல்லிட்டாங்க. ஆனால் நான் பன்னல. நான் உன்னை தான் நம்பி இருக்கேன் அம்மா. என் குழந்தைக்கு இதய துடிப்பு வர நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏 நம்பிக்கை மட்டும் தான் என் கிட்ட இருக்கு. எட்டு வருடம் கழித்து இப்போது தான் கரு தங்கியது. என் நிலை யாருக்கும் வர கூடாது தாயே😓😓😓😓😓 நீயே துணை தாயே.
Idhaya thudipu varum magale ambal vazhi seival
Ungal varthai palika vendum Amma mikavum nandri 🙏🙏
Nenga feel pannathinga ungal kulanthai ku onnumey agathu nalla padiya pirakka poran parunga Amma ketta vanthaley ellamey vetri than😊
Nenga feel pannathinga ungal kulanthai ku onnumey agathu nalla padiya pirakka poran parunga Amma ketta vanthaley ellamey vetri than😊
Tiruchendur murugan ungaluku pillaiyaga perapar Amma....
Om muruga❤
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை குடு தாயே அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
நிச்சியமாக தருவாள்
Kaleeshwari sis...nenga Salem samayapuram ammanu oru Amman irukaga..nenga youtubela pottu parunga sis..antha ammanuku oru rupai coin manja thunila mudinji vachi vendikoga sis..antha monthey concive aaiduvenga sis....
@Sangeetha-x7x sister rupai coin apadina enna sis
@KaleeshwariKaleeshwari-t9y 1 rupee.coin oruva kasu sister
@Sangeetha-x7x ok sister romba nanri
அம்மா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் இருக்கனும் தாயே நீங்க தான் காத்து இருக்க வேண்டும் அம்மா எனக்கு 🙏🙏🙏🥺
அம்மா எனக்கு தள்ளி போயிருக்குமா எனக்கு பாசிட்டி வரணும்னு சொல்லிட்டு காப்பாத்துங்க அம்மா தாயே
Pregnant ah irukikala sister😊
Amma intha month ennaku naal thalli poganum amma intha month kuzhanthai pakkiyam kudunga amma karparachambigai potri potri unna nambi irukkara un pillaikku kuzhanthai varathai pichaiya kekkara amma kudunga amma unga sannathikku kuzhanthaiyoda vara amma
அம்மா இந்த மாதம் எனக்கு குழந்தை தங்கனும்.. நீ தான் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கணும்
Conceive aaningala???
அம்மா இந்த மாதம் குழந்தை வரம் வேண்டும் அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் தாயே 😢😭🙏
அம்மா தாயே என்னை பைத்தியம் போல் ஆக்கி விடாதே உன்னை உன்னை பற்றியே இப்ப நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என் மகளுக்கு சீக்கிரம் கருத்தங்க வேண்டும் தாயே கர்ப்பரட்சாம்பிகை
நல்லதே நடக்கும் 👍
அம்மா நல்ல வாழ்க்கைய குடுத்துருக்கீங்க எனக்கு ரொம்ப சந்தோசம் அம்மா அதே மாதிரி ஒரு குழந்தை வரம் குடுங்க தாயே 🤰🙏🏻 அம்மா தாயே 🙏🏻 போற்றி போற்றி
தங்கம் சீக்கிரம் குழந்தை பிறக்கும்
நீ செய்த புண்ணியம், உனக்கு எ|ல்லா நல்லது நடக்கும். அம்மா நான் இருக்கேன்
அம்மாவின் அருள் கிடைக்கும் என்று இந்த மாதம் நம்பிக்கை யுடன் இருக்கிறேன் தயவுசெய்து எனக்கு கருணை காட்டுங்கள் தாயே😢😢😢
அம்மா என் கருவில் இருக்கிற குழந்தையை காப்பாற்றி கொடு என் குழந்தைக்கு துடிப்பு வரலன்னு சொல்றாங்க எனக்கு ஆறு மேலே நம்பிக்கை இல்லை தாயே நீ இருந்து நீ இருக்கேனா எனக்கு காப்பாற்றி கொடு நீயே துணை தாயே நீயே துணை
Mukadali mathulam palam ara neelikai saptungal
அம்மா என் மகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் உன் தயவில அருள வேண்டும் அம்மா
அம்மா எனக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் தாங்கள் அம்மா.... என் கருவை பாதுகாக்க நீங்கள் அருள் தரும் அம்மா...
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லது துடிப்புடன் ஆரோக்கியமான நீங்கள் அம்மாதளத்து தரனும் தாயே சுகப்பிரசவம் ஆகும் தயே போற்றி போற்றி
நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு நாளைக்கு எனக்கு நாலு தள்ளிப் போகணும் தாயே 🙏🙏🙏🙏
God bless you sister
Confirm ayiducha sister..
அம்மா 6 வருட தவிப்பு என் வாழ்கைகு வெளிச்சம் குழந்தை உன்னோட அருளால் எனக்கு குழந்தை வரம் வேணும்.🙏🤲
என்ன போலவே ஏங்கும் அனைவருக்கும் குழந்தை கிடைக்கணும் 🤲
எல்லாரும் வேண்டிக்கோங்க 🙏
அம்மா தாயே போற்றி போற்றி போற்றி எனக்கு இரண்டாவது குழந்தை வரம் கொடுங்க தாயே போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு தரிக்கணும் நீ தான் மா தாயே அந்த வரம் கொடுக்கணும் உன்னை தான் நம்பி irukken
அம்மா என் வயித்தில் வளரும் குழந்தை நீண்ட ஆயுள் மூளை நல்ல வேலை செய்யணும் இதயத் துடிப்பு நல்ல இருக்கணும்னு அம்மா எனக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடு அம்மா நீதான் காப்பதனும் அம்மா
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மா தாயே நீதாம்மா எனக்கு துணையாக இருந்து கரு உருவாகி இருக்கிறது இதயத் துடிப்பை இல்லாமல் இருக்கிறது மருத்துவர்கள் சொல்றாங்க அது எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக உருவாக்கி கொடுங்க தாயே உன்னை வணங்குகின்றேன் தாயே எதிர்பாரா விதமாக இந்த பாடல் வந்தது நான் கேட்கிறேன் தாயே எனக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லபடியா குழந்தை கொடுங்க,👃👃👃
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக வளர வேண்டும்
அம்மா தாயே என் மகளுக்கு இந்த மாதம் கரு தங்க அருள் புரிவாய் தாயே
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் நான் எவ்வளவு கஷ்டப்படுறேனு உனக்கு தெரியாதா அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும்
ஓம் ஸ்ரீம் கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி🙏🙏🙏 அம்மா மூன்று மாதங்கள் நடக்கின்றது வயிற்றில் இருக்கும் குழந்தையும் என்னையும் காப்பாற்றுங்கள் அம்மா🙏🙏🙏
அம்மாகர்ப்பரஷாமிகை தாயே என் மகளுக்கும் என் வயிற்றில் பிறக்காத எல்லாம் மகள்களுக்கும்குழந்தைவரம்தந்தருளவேண்டும்தாயே.எந்தகுறையும் இல்லாமல்கைக்குகணமா நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வத்துடன் தீர்க்காயுள் உடனும் நிறைந்தபாக்கியத்துடன் மடி நிறைய மணம்நிறையகுழந்தைபாக்கியம்எல்லாமகள்களுக்கும்கிடைக்க உன் ஆசீர்வாதம் வேண்டும் தாயே.ஓம்சக்தி பாராசக்தி.ஓம்பத்திரகாளியேபோற்றி.
அம்மா தாயே என்னோட தம்பிக்கு தம்பி wife ku oru குழைந்தையே குடுங்க அம்மா தாயே நீங்க தான் துணைய இருக்கணும் 😭🙏🙏🙏🙏🤱
அம்மா தாயே எட்டு வருஷம் கழிச்சு உண்டாகி ருக்கேன் இந்த கரு நல்லபடியா வயித்துல தங்கி நல்லபடியா நான் பெத்து எடுக்கணுமா அதுக்கு நீங்கதான் என் கூட இருந்து அருள் புரியுமா. இந்த மாதிரி கருவுற்று இருக்க எல்லா பெண்களுக்கும் நீங்க கூட இருந்து ஆசீர்வதித்து நல்லபடியா குழந்தையை பெத்து எடுக்கணும். அந்தக் குழந்தையும் தாயும் நலமாக இருக்கணும் அம்மா
Nalla padiya irukkum akka
அம்மா 2 வருஷம் குழந்தை இல்லாம இருக்குமா வீட்ல ரொம்ப கவலை படுறாங்க இந்த மாசம் அறிகுறி காட்டுங்க அம்மா அம்மா தாயே எனக்கு னு ஒரு ஆசை இருக்காதா குழந்தை வரம் குடுங்க அம்மா தாயே 😢😢😢😢😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻💖💖🙏🏻🙏🏻
நான் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தைக்கு நல்லா இதய துடிப்பு வந்துள்ளது தாயே குழந்தை நலமுடன் இருக்க நீங்கள் தான் அருள்புரியவேண்டும் அம்மா 🙏🙏🙏
கோடானகோடி நன்றிகள் அம்மா என் குழந்தைக்கு இதய துடிப்பு வந்து விட்டது அம்மா.
தாயே குழந்தை வரம் வேண்டும்
அருள் புரிவாய் தாயே 🙏🙏
குழந்தை வரம்வேண்டும் அம்மா தாயே அருள்புரிவாயாக
அம்மா இந்த மாஷம் எனக்கு பாசிட்டு ஆகனும் அம்மா தாயே 😭🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா 3வருடம் ஆகிருச்சு நிதான் துணை இருக்க வேண்டும் தாயே.....
அம்மா நான் குழந்தை வரன் கேட்டேன் எல்லா கடவுளும் கொடுதிங்க நல்ல படியா என் வயிற்றில் பிறக்க வேண்டும் அம்மா கஷ்டமா இருக்கு கொடுத்துட்டு 🙏 நாங்க போயிட்டு பாக்கும் போது ஆரோக்கியமா இருக்குனும் அம்மா 🙏🤲🙇♀️🪔🤲🌺🙏
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் குடுங்க அம்மா தாயே 🤰🙏🏻
அம்மா என்றும் உன் அருள் வேண்டும். என் கருவில் உள்ள குழந்தைக்கு நீ தான் துணை. என் கருப்பைக்கு உறுதி கொடு. வலுவை கொடு🙏🙏🙏🙏.
அம்மா எனக்கு இந்த மாதம் கரு தங்கனும் ஓம் கர்ப்பரட்சாம்பிகை தாயே. ,🙏🙏
Amma thanye yengum nalla padiyaga heart beat gulanthai piraga vendum amma thaaye
அம்மா எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகிறது குழந்தைக்காக ஏங்கி கொண்டு இருக்கிறேன் நீயே எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அருள் புரிவாயாக 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு தேதி தள்ளி போயிற்ருக்கு postive வரனும்
கர்ப்பராட்ஷிகம்பிகையே அம்மா தாயே 11வருஷமா குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை கொஞசம் கருணை காட்டுங்கள் தாயே 🙏🙏🙏
தை பொறந்தால் வழிபிறக்கும். முன்னோர் ஆசிர்வாதத்தில் என் குலம் தழைத்து தை மாதம் 6வது மாதம் எந்த குறையும் இல்லாமல் என் மருமகள் கீர்த்தனா குகன் பாதுகாக்கவும். அம்மா. அம்மா. கர்பராஷ் ம் பகி தாயே நீயே துணை
கருப்பையில் கரு தங்கி நன்றாக வளரனும் அம்மா தாயே நீதாமா துணை இருக்கணும் 💕
அம்மா தாயே இன்னும் 4 நாள் தா அம்மா இருக்கிறது.நல்ல செய்தியை தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏