கந்த சஷ்டி கவசம் 3டி | Kanda Sashti Kavacham 3D | Murugan Kavasam | Original Full

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 3,4 тыс.

  • @alexr1312
    @alexr1312 2 года назад +2059

    முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா போற்றி போற்றி போற்றி

    • @kovendanthilakaran7846
      @kovendanthilakaran7846 2 года назад +51

      💐💐💐வாழ்க வளமுடன்

    • @meyyappansuriya7508
      @meyyappansuriya7508 2 года назад +58

      கவலை வேண்டாம். முருகன் அருளால் நன்றாக மகன் பிறப்பான்.

    • @vijayapriyavivek4400
      @vijayapriyavivek4400 2 года назад +34

      Muruganae pirappan...

    • @Masaaniyamman
      @Masaaniyamman 2 года назад +53

      கந்தனே கருவான பிறகு கவலை எதற்கு சகோதரி?

    • @shadow-rn6oh
      @shadow-rn6oh 2 года назад +20

      All is well

  • @srividhyar2619
    @srividhyar2619 2 года назад +1832

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பொறக்கணும் 🙏என் அப்பனே முருகா 🙏🙏🦚🦚🙏🙏

  • @tharmartharmar2065
    @tharmartharmar2065 Год назад +340

    என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல படியாக சுகப்பிரசம் ஆகவேண்டும் கடவுளே.....உன் அருள் புரிய வேண்டும். முருகா 🙏🙏🙏🙏🙏

    • @AnuAnu-dr3rf
      @AnuAnu-dr3rf Год назад +4

      🤰🤱👪

    • @harimobiles5426
      @harimobiles5426 Год назад +3

      enna kulandhainga

    • @ajisaran8599
      @ajisaran8599 Год назад +2

      😊

    • @PuviBhuvanesh
      @PuviBhuvanesh 11 месяцев назад +2

      தினசரி ஏழும் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்

    • @dhatchamunusamy7168
      @dhatchamunusamy7168 6 месяцев назад

      😊😊😊😊pp​@@harimobiles5426

  • @dhineshvlogs9357
    @dhineshvlogs9357 Год назад +331

    முருகா என் மனைவி வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் எந்த ஒரு தீய சக்திகள் தீய எண்ணங்களும் நெருங்காமல் கட்டிக்காத்து பாதுகாப்பாக நீங்கள் இருக்க வேண்டும்❤ ஐயா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @karthick-uu3bw
      @karthick-uu3bw 10 месяцев назад

      Union l9⁰ I'll ml nml officials😊 JCP photo se t090o70 4:33 😅1kjjkkllllpplppp​@suganyap806

    • @Selvamviru-rz1yg
      @Selvamviru-rz1yg 10 месяцев назад +4

      முருகன் இருக்க பயமேன்

    • @gayathriswaminathan3863
      @gayathriswaminathan3863 6 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0😊pp😅😅0pp😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0

    • @ramkumar-tk8ze
      @ramkumar-tk8ze 6 месяцев назад +1

      Nalla padiya pirakkum..... bro...... murugan irukar....

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 дня назад

      முருகா 🙏🙇♥️💚🦚🐓🙇

  • @prasanthdhekshnamoorthy9548
    @prasanthdhekshnamoorthy9548 Год назад +413

    ஓம் முருகா குழந்தை வரம் வேண்டுவோர்க்கு குழந்தை பாக்கியம் தாரும் முருகா ❤❤❤❤

    • @nandhum9546
      @nandhum9546 11 месяцев назад +12

      Za

    • @Srirha
      @Srirha 9 месяцев назад +12

      Thnak you 😊

    • @KuttyKD
      @KuttyKD 9 месяцев назад +8

      Kavalai vendam murugane varuvan, manam urugi vendungal,
      Avane oru kulanthai than
      Enaku kulanthai pirakathu endru maruthuvar kurinar, manam thalaramal muruganai urugi vendinen, palanai irandu kulanthai peyarum krithik endru veithen,
      Muruganuku nane satchi

    • @rajiraji9004
      @rajiraji9004 8 месяцев назад

      Thank you

    • @ManjuManju-kn6dt
      @ManjuManju-kn6dt 7 месяцев назад +1

      Ommmmm muruga potri 🙏🙏🙏

  • @sathishindrasathishindra7747
    @sathishindrasathishindra7747 2 года назад +42

    முருகா நீ என் பாவங்களை நீக்கி நல்லபடியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @Ganesh-et2bh
      @Ganesh-et2bh 6 месяцев назад

      Yaru nalapadiya irukanum... Lord muruaraaa..

  • @sahadevankaruppaya3621
    @sahadevankaruppaya3621 2 года назад +497

    முருகா என் வயிற்றில் குழந்தையாக நீங்க பிறக்க வேண்டும் முருகா என் வயிற்றில் குழந்தை உருவாக முருகா உன் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🙏🙏🤱🤱🤰🤰

    • @gowrigowri5972
      @gowrigowri5972 2 года назад +18

      கந்தன் கருணை இருக்கும் போது கவலை வேண்டாம் நிச்சயம்
      பாலகுமாரன் பிறப்பான்
      வாழ்த்துக்கள்

    • @sahadevankaruppaya3621
      @sahadevankaruppaya3621 2 года назад +3

      @@gowrigowri5972 thanks u sis

    • @sasikaru2583
      @sasikaru2583 2 года назад +4

      M

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 года назад +6

      ஆசீர்வாதம் அருளினோம். நம்பினார் கெடுவதில்லை. வாழ்த்துக்கள்!

    • @Buju29
      @Buju29 2 года назад +3

      Muruga🙏

  • @ramyas4150
    @ramyas4150 2 года назад +344

    🙏🙏🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுன்லோடு வாழ வேண்டுமப்பா...என்னைப்போல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தை பிறந்து நீண்ட ஆயிளோடு வாழ வேண்டுமப்பா....🙏🙏🙏🙏🙏🙏

    • @Mrvanan084
      @Mrvanan084 2 года назад +2

      Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan

    • @ramyas4150
      @ramyas4150 2 года назад +2

      @@Mrvanan084 🙏Remba nandri anna kandippa padikkuren🙏

    • @jayamani5552
      @jayamani5552 Год назад

      🙏🙏🙏🙏

    • @vigneshvijay486
      @vigneshvijay486 Год назад +2

      நீங்களும் உங்கள் குழந்தையும் முருகன் அருளால் நல்லபடியாக வாழ்வீர்கள்

    • @nirmalacnm3656
      @nirmalacnm3656 Год назад

      soldl) &

  • @ParamporulNesan
    @ParamporulNesan Год назад +237

    காலை எழுந்து காந்த சஷ்டி கவசம் கேட்டாலே அன்று முழுவதும் எல்லாமே வெற்றிதான்.!
    தில்லை சிவ பாக்யம் 🙏

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 2 года назад +464

    என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையும் என் மகள் ளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

  • @sureshjo1530
    @sureshjo1530 2 года назад +427

    ஓம் முருகா போற்றி குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் பெற அருள் தருவாய் முருகா
    முருகா போற்றி,,,
    கந்தா போற்றி,,,
    கடம்ப போற்றி,,,
    கதிர் வேலா போற்றி போற்றி,,,
    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @வெள்ளையன்வசந்தா

    கவலை வேண்டாம் மகளே அந்த முருகனே உன் பிள்ளையாக பிறப்பார் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டுகள்

  • @dusiannai8455
    @dusiannai8455 2 месяца назад +26

    ஓம் முருகா போற்றி குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் பெற அருள் தருவாய் முருகா
    முருகா போற்றி,,,
    கந்தா போற்றி,,,
    கடம்ப போற்றி,,,

  • @Shanasnj
    @Shanasnj 2 года назад +271

    முருகா அய்யா வயிற்றில் இருக்கும் கரு நல்ல ஆரோக்யத்துடன் வளர வேண்டும் முருகா நீயே எங்களுக்கு வரமாய் பிறக்க வேண்டும் முருகா... முருகா போற்றி போற்றி...

  • @vasanthakani3726
    @vasanthakani3726 2 года назад +532

    Muruga என் வயிற்றில் இருக்கும் கரு நல்லா ஆரோக்கியமாக வளர்ந்து குழந்தை பிறக்கும் வரையில் நல்ல வளர்ச்சி பெற்று பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @senthilyt7350
      @senthilyt7350 2 года назад +13

      Arogara

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 года назад

      🕉️🔔
      Please take part in the Temple construction
      "SRI MAHAA PERIYAVAA MANI MANDABAM,
      "SRI BAALAA THRIPURASUNDHARI TEMPLE",
      "SRI LAKSHMI THAAYAAR,
      SRI PERUMAL TEMPLE"
      Palayam Village
      (Near Koovathur and Kalpakkam)
      ...............
      This is RAAHU KEDHU Parihaara Sthalam also.
      ...........
      You can make divine Idols of Sri Mahaa Periyavaa,
      Sri Bala,
      Sri Lakshmi and Perumal at Your home (for a fixed time, by prior appointment booking)
      contact:-
      94449 59379
      91762 89379

    • @kumarimr9048
      @kumarimr9048 2 года назад +5

      🙏🙏🙏

    • @cheattahvelu5578
      @cheattahvelu5578 2 года назад +3

      Arogara

    • @malarmalar923
      @malarmalar923 2 года назад +13

      முருகனே வந்து பிறப்பார் சகோதரி நீங்க ஆசைப்பட்டது போல

  • @kpconstructionsandco
    @kpconstructionsandco 9 месяцев назад +30

    ஓம் முருகா என் மனைவி வயிற்றில் வளரும் கரு (குழந்தை) மற்றும் என் மனைவி நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுள்காலம் வாழ வேண்டுமப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhaprabhavathi9524
    @prabhaprabhavathi9524 2 года назад +220

    என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் 🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் சரணம்

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 года назад +7

      நாள் தவறாமல் இரு வேளைகளிலும் இந்த பாடலைக் கேட்டு வாருங்கள். நல்ல நல்ல சிந்தனைகளையும், படிக்கத் தெரிந்தால், சிக்கலான கணக்குகளையும் போட்டு போட்டு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நம்பினோர் கைவிடப்படார். உங்கள் நல்ல எண்ணப்படி எல்லாம் நல்லவிதமாக நடந்து நல்லமுறையில் பிரசவம் நடக்க பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள்!

    • @VB-ff5rd
      @VB-ff5rd 2 года назад +1

      Wish you all the best 🎉🎉🎉🎉🎉

    • @jananidevi9760
      @jananidevi9760 2 года назад +1

      @@sekarshanthi5711 rĺlĺĺllĺĺllĺĺllĺlĺlĺllĺlĺlllĺĺllĺĺl

    • @chitrajaikanis2228
      @chitrajaikanis2228 2 года назад +2

      Be happy, all the best sis

    • @mahasreer1007
      @mahasreer1007 2 года назад +1

      Yam iruka bayam yen?????

  • @chellamselvaraju6847
    @chellamselvaraju6847 2 года назад +86

    முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா

    • @a.anithapreethysiva1542
      @a.anithapreethysiva1542 2 года назад +1

      எல்லாம் நல்ல படியா நடக்கும் சகோதரி 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

    • @SaravananSaravanan-qo4bq
      @SaravananSaravanan-qo4bq 2 года назад

      Okay👌👌👌

  • @saranyas9161
    @saranyas9161 7 месяцев назад +33

    முருகா நாளைக்கு குழந்தை பரிசோதனை பன்ன போராங்க எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கள்தான் அருள்புரிய வேண்டும் முருகா ஓம் முருகா .

  • @srividhyar2619
    @srividhyar2619 2 года назад +414

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் தினமும் மாலை இந்த கந்த சஷ்டி கவசம் கேளுங்க.. நா தினமும் கேப்பேன்.. நா இப்போ 6 மாசம் pregnant... 🦚🙏முருகா சரணம்...

  • @Ranjaniranji325
    @Ranjaniranji325 Год назад +8

    முருகா என் குழந்தையையும் குடும்பத்தையும் ஆசீர்வாதம் பண்ணுங்க முருகா,என் குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோட ஆரோக்கியமாக பிறக்க துணையா இருக்கனும் முருகா ,வேல் வேல் வெற்றி வேல்

  • @vijayveera1372
    @vijayveera1372 2 года назад +60

    🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @deenap6733
      @deenap6733 2 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @tamilgodmuruga-3737
      @tamilgodmuruga-3737 2 года назад

      ruclips.net/channel/UC38FjOOAZbLUEV7JrHoRvrw

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 Месяц назад

      முருகா என் பெண்ணுக்கு திருமணம் முடிந்து பதிநான்கு வருடங்கள் ஆகி விட்டன அவர்களுக்கு குழந்தை இல்லை நீங்கள்தான் எங்கள் குடும்பம் திற்கு ஒரு வாரிசை தர அருள் செய்ய வேண்டும் முருகா முருகா முருகா முருகா

  • @csuresh1990
    @csuresh1990 2 месяца назад +13

    என் வாழ்வில் ரொம்ப சிரமப்படுகிறேன் ஜயா என் வாழ்வில் நல்ல தெளிந்த ஞானத்தை கொடுங்கள் முருகன் ஜயா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஜயா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ThenMozhi-v5x
    @ThenMozhi-v5x 6 дней назад +1

    அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கொடுங்க முருகா 🙏🙏🙏🙇‍♀️

  • @kaleeswarikaleeswari2032
    @kaleeswarikaleeswari2032 2 года назад +72

    ஓம் முருகா என்னைப் போல் குழந்தை இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் குடுக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivasiva-bv9ke
      @sivasiva-bv9ke 2 года назад

      Om muruka Nalla padeja pajanam aluperum pokanum illamal Om muruka

    • @vinoth9277
      @vinoth9277 2 года назад

      Mudiyadhu Andru onnumilai maruthmali murukanai kanukal 3 m p confrm

  • @nanthininanthini8182
    @nanthininanthini8182 2 года назад +316

    எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு நாட்களும் உணவு கிடைத்தால் போதும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @rajasaminathan2673
    @rajasaminathan2673 2 года назад +28

    முருகா உன்கருணையே கருணை என் வேண்டுதல் என் வேண்டுதல் நடத்து அனைத்து பக்தர்களும் வேண்டுதல் பலிக்கட்டும் முருகா முருகா

  • @thangameen9420
    @thangameen9420 2 года назад +96

    Engalukum oor Kulanthai Varam arul puriyanum appanae Muruga 😭😭... Intha kastatha Engalala thanga mudila 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 intha maasam karu valaranum Neeyae pillaiya porakanum 🙏🏻🙏🏻🙏🏻... Appanae Muruga 😭🙏🏻..karuna katanum 🙏🏻

    • @durgaramesh7163
      @durgaramesh7163 2 года назад +1

      நம்பிக்கையோடு சண்முக கவசத்தை பாராயணம் செய்தால் அந்த முருகன் உங்களுக்கு அருள் புரிவார்......

    • @thangameen9420
      @thangameen9420 2 года назад +1

      @@durgaramesh7163 🙏🏻Saringa bro

    • @subashini8711
      @subashini8711 2 года назад +7

      திருச்சந்தூர் சென்றுவாருங்கள். கிடைக்கும்

    • @kowsalyamadhu3921
      @kowsalyamadhu3921 2 года назад +6

      Kandippa ungalukku kidaikkum antha murugane ungalukku maganaga pirappar... murugan kovilukku thavarma ponga

    • @thangameen9420
      @thangameen9420 2 года назад +2

      @@kowsalyamadhu3921 Tq so much sis

  • @kayaa999
    @kayaa999 2 года назад +68

    முருகா உலகத்திலுள்ள அனைத்து தாய், தந்தை, அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் ஆரோகியமாகவும், பாதுகாப்பாகவும் காத்தருள் முருகா . கந்தா போற்றி , கடம்பா போற்றி, கதிர்வேலா போற்றி ,போற்றி🙏🙏🙏.

  • @senthilkumarj6894
    @senthilkumarj6894 2 года назад +69

    என் மனைவிக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கனும் தாய் சேய் இரண்டு பேரும் நல்லபடியாக என்கிட்ட வரனும் நீங்கள் தான் அருள் புரியனும் நான் உன்னை தான் நம்பி இருக்கேன் 🙏🙏🙏

  • @keepup2844
    @keepup2844 2 года назад +76

    முருகா தாங்களை போல ‌ஒரு குழந்தையை 👶👶கொடுத்து நீண்ட ஆயுளோடு இருக்க அருள் புரியவாயாக. 🤰🙏🙏👣👶👶

    • @spicy819
      @spicy819 2 года назад +1

      muruganea pirappan

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 года назад +1

      என்ன மகளுக்கும் முருகனை போல ஆண் குழந்தை வேண்டும்

    • @rangapandian7790
      @rangapandian7790 2 года назад +2

      கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நிறைவேறும் 🙏

    • @murugesanmuruga8113
      @murugesanmuruga8113 2 года назад +1

      ஓம் எனும் சொல்லுக்கு உரியவன்... வெற்றி வேல் முருகனுக்கு அரோரா.... பயம்... நீங்க... இருங்கள்..... ஓம்.. முருகா போற்றி

    • @visavisa5954
      @visavisa5954 2 года назад +1

      🕉 muruga 🕉

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 2 года назад +110

    எங்கள் கை முருகனை பார்த்து மட்டும் கையேந்தட்டும் முருகா நீயே துணை முருகா வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் 🙏🌷🙏

    • @arivuselvans7503
      @arivuselvans7503 Год назад

      ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @manimaranr235
    @manimaranr235 4 дня назад

    முருகா நானும் என் மகளும் நோய் நொடியின்றி மனநிம்மதியுடன் வாழ அருள் புரிவாய் ஐயா.

  • @v.t.vikas348
    @v.t.vikas348 2 года назад +72

    முருகா அம்மா ‌அப்பா அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ‌ஆயுளையும் தாருங்கள் 🙏🙏🙏

  • @k.krishnakumarkrishna5926
    @k.krishnakumarkrishna5926 2 года назад +57

    ஓம் முருகன் துணை எங்களுக்கு குழந்தை பாக்கியம் பெற அருள் புரிவாயாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @maddymadhavan2574
      @maddymadhavan2574 2 года назад +1

      Nalla ventitu murugan Kovil ku poituvanga nichayam antha murugane ungaluku pirapar

    • @sasitharan9764
      @sasitharan9764 2 года назад

      சஷ்டி விரதம் இருக்க கைகுடும்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 2 года назад

      Kandipaga kidaikkum

    • @haridassamaresan4829
      @haridassamaresan4829 2 года назад

      முருகா எனக்கு உன்னை போல் அழகான குழந்தை பிறக்க அருள்வாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyaammu1166
      @priyaammu1166 2 года назад

      Appane... Murugaaa... Seekiram en veetuku panathai koduka arul puri vayaga vetri veal muruganukku arogaraaa...

  • @Galatta_Kitchen
    @Galatta_Kitchen 6 месяцев назад +10

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா நீயே துணை...

  • @meeraragu5248
    @meeraragu5248 2 года назад +222

    குழந்தை வரம் தாரும் அப்பனே அருள் தாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @nalan7810
    @nalan7810 2 года назад +46

    முருகனை மனதார நினைத்தால் ஒரு நொடியில் கவலைகள் பறந்து விடும்

  • @Muruganadimmai
    @Muruganadimmai 14 дней назад

    ஓம் சரவண பவ... நீயே துணை முருகா... என் வாழ்வில் எப்போதும் துணை இருக்க வேண்டும் முருகா .. என் அம்மாவுக்கு உடல் நலம் பெற வேண்டும்.. எனக்கு அவங்கள தவிரபயாரும் இல்ல பா.. அவங்க நல்லா இருக்கணும்...

  • @kannannarayanasamy2997
    @kannannarayanasamy2997 2 года назад +52

    உன் அருளால் , என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக சுகபிரசவம் ஆக, உன் அருளும் , ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன் முருகா !

  • @malarexportsimports4206
    @malarexportsimports4206 2 года назад +87

    நன்றி முருகா அனைவருக்கும் நல்லது செய்யும் உங்களுக்கு நன்றி ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthie2690
    @jayanthie2690 6 месяцев назад +28

    அப்பனே முருகா என் இளைய மகள் நன்றாக படிக்க வேண்டும் முருகா

  • @tamiltrend7069
    @tamiltrend7069 2 года назад +32

    எங்களுக்கு குழந்தை வரம் தாரும் அப்பனே ஓம் முருகா போற்றி

    • @suseelasakthivel5900
      @suseelasakthivel5900 2 года назад

      Kandippa murugan porapan ❤️

    • @Mrvanan084
      @Mrvanan084 2 года назад +1

      Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan

    • @pandieswari4769
      @pandieswari4769 Год назад

      Muruka en makan Suresh kumarayum ennayum rendu perayum un pillakalai etrukkondu enkalukku arul purinka appave Suresh utchanthalai mudiyil irunthu ullankal nakam varai ulla ull uruppu matrum veli uruppu anaitthirkum 100 sathavikitham arokkiyam thanthu 100varusam neenda ayulodu un arulal nalla padiyaka sirappaka vala vainka appave

    • @gunaraj3226
      @gunaraj3226 Год назад

      ​@@Mrvanan084my mother's birth place

  • @abivino1231
    @abivino1231 2 года назад +16

    என் குழந்தை நல்லபடியாக இந்த உலகத்தில் பிறக்க வேண்டுமென முருகா உன்னை வேண்டி நிற்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @Mrvanan084
      @Mrvanan084 2 года назад

      Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan

  • @chinnasamy377
    @chinnasamy377 8 месяцев назад +7

    ஓம் முருகா என் மகன் நல்ல புத்திசாலி அருள் புரிவானாக

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 2 года назад +75

    ஓம் சரவணபவ , அனைவரின் குறைகளை தீர அருள் புரிய வேண்டும் முருகா

  • @angavaimuthuraj3053
    @angavaimuthuraj3053 2 года назад +34

    என் பையனுக்கு நல்ல புத்தி, நல்ல படிப்பு நல்ல எதிர்காலம், நல்ல ஆரோக்கியம், மன நிறைவு,மன மகிழ்ச்சி, மன நிம்மதி கொடு முருகா. ஓம் முருகா

  • @RajeswariEswari-j1r
    @RajeswariEswari-j1r 2 месяца назад +5

    முருகா போற்றி கந்தா போற்றி வேலவனே போற்றி எனக்கு இடுப்பு வலிக்குது நல்லா பண்ணிடும் முருகா முருகா நீயே துணை

  • @amaransurya8143
    @amaransurya8143 2 года назад +20

    என் அப்பனே முருகா...🙏என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாய் பிறக்கனும் அதுக்கு நீதான் அய்யா துணை இருக்கணும் என் அப்பனே முருகா...🙏

  • @chaminthachamintha3808
    @chaminthachamintha3808 2 года назад +129

    ஓம் முருகா 🙏🙏🙏எனக்கு பிள்ளை இல்ல எனக்கு பிள்ளை வரம் கிடைக்க அருள் புரிங்க சரவணபவ போற்றி போற்றி போற்றி ☸️☸️☸️☸️🔯🔯🔯🔯

    • @Anbu-bg5js
      @Anbu-bg5js Год назад +4

      திருச்செந்தூர் முருகன் கோவில் போங்க கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @Anbu-bg5js
      @Anbu-bg5js Год назад

    • @sivasankari8712
      @sivasankari8712 Год назад

      ​q

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      Emperumal Thunai ARU PADAI VEEDU Murugan Dravidan People's kula Deaivam thanks for people only all are welcome to Tamilnadu Daravidan People's Madal

    • @arulkarthikeyan4843
      @arulkarthikeyan4843 Год назад +1

      Follow sasti விரதம்... கண்டிப்பாக முருகன் kidaiparu

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 2 месяца назад +6

    வேல் முருகா,
    ஓம் சரவணபவ
    ,
    வெற்றிவேல் முருகா
    திருச்செந்தூர் முருகா சரணம்

  • @ramyam1465
    @ramyam1465 Год назад +5

    முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்ல படியா வளர்ச்சி வோட வளர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி குழந்தை நல்ல படியா வளர்ச்சி குடு முருகா முருகா போற்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 Месяц назад

      ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓமசரவணபவ ஓம்சரவணபவ

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 Месяц назад

      ❤❤❤

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 Месяц назад

      ஓம்சரவணபவ

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Год назад +15

    நல்லதே நடக்கும்......அப்பா முருகா என் வயிற்றில் நல்லா படிய கரு உருவாக நீ என்றும் துணை இருங்க அப்பனே துணை ஓம் முருகா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏 எல்லாருக்கும் துணையாக இருங்க என் அப்பனே

  • @mahamaris9198
    @mahamaris9198 2 года назад +4

    வெற்றிவேல் முருகா அப்பனே என் வயிற்றில் நீ கருவாக வா அப்பனே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பனே ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி‌

  • @VELMURUGAN-gc7on
    @VELMURUGAN-gc7on Месяц назад +5

    உன் அருளால் எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் முருகா....

  • @jagankeerthu8036
    @jagankeerthu8036 2 года назад +13

    இந்த சஷ்டி விரதமிருந்து கேட்கிறேன் எனக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடும், அழகோடும், அறிவோடும், ஆயுளோடும் பிறக்க எனக்கு வரம் அளிப்பாய் என் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @kaneshkaneshkaneshkanesh428
    @kaneshkaneshkaneshkanesh428 Год назад +18

    முருகா மனதில் இருக்கும் கவலை நீங்கி மகிழ்ச்சியான வாழவைக்கும் உன் அருள் வேண்டும்மய்யா 🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏முருகா

  • @ambiga.g7840
    @ambiga.g7840 2 года назад +17

    ஓம் முருகா போற்றி ...என் தங்கை வயிற்றில் கரு உருவாகிஉள்ளது நல்லபடியாக அதனை வளரச்செய்வாய்யாக முருகா

  • @kjharshinicateringminieven496
    @kjharshinicateringminieven496 6 месяцев назад +2

    முருகாஎல்லாருக்கும் எல்லா வரங்களும் கொடுக்க வேண்டும் தமிழ் முதற் கடவுளே உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம் அரோகரா

  • @maalavan5127
    @maalavan5127 2 года назад +23

    தமிழ்க்கடவுளே,நோயற்ற வாழ்வும்
    குறைவற்ற செல்வமும் அருள்க.

  • @swarnameenakshi
    @swarnameenakshi 2 года назад +121

    வேலுண்டு வினையில்லை🙏மயிலுண்டு பயமில்லை🙏🙏🙏🙏கந்தா போற்றி🙏🙏🙏🙏கடம்பா போற்றி🙏🙏🙏🙏

  • @vnvlogs8147
    @vnvlogs8147 2 года назад +21

    முருகா என் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா..... ஓம் முருகா 5 மாதம் ஸ்கேன் எடுக்கபோறேன் அப்பா நார்மலா இருக்கணும் அப்பா

    • @Mrvanan084
      @Mrvanan084 2 года назад

      Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan

  • @rasusoniya4960
    @rasusoniya4960 2 года назад +91

    முருகா குழந்தை பாக்கியம் தருவாயாக 🙏🙏🙏🙏🙏

    • @kumarimr9048
      @kumarimr9048 2 года назад +2

      Kadavul irukkar,🙏🙏🙏

    • @rajanivin7449
      @rajanivin7449 2 года назад

      Kandipa kidaikkum sister, I'm praying for you 🙏🙏🙏🙏

    • @Forest-ew4nb
      @Forest-ew4nb 2 года назад

      கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்.. முருகன் வருவான்.. வெற்றிவேல்.. வீரவேல்.. முருகனை முழுமையாக நம்புங்கள்.. நீதி வழியில் நடந்து அவனை நம்பியவர்களை அவன் ஒரு நாளும் கை விட்டதில்லை

    • @Mrvanan084
      @Mrvanan084 2 года назад

      Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan

    • @Amavasai0521
      @Amavasai0521 2 года назад

      👪🙌🙏

  • @narasimmand8510
    @narasimmand8510 Год назад +2

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பொறக்கனும் முருகா 🙏🙏🙏 நீ தான் கூடவே இருக்கனும் 🙏🙏🙏

  • @subashini8711
    @subashini8711 2 года назад +201

    வேல் உண்டு வினை இல்லை. ஓம் சரவணபவ‌ 🙏🏡

  • @homepoojatipsintamil
    @homepoojatipsintamil 2 года назад +138

    எத்தனை தடவை கேட்டாலும் இனிமையான பாட்டு இன்றும் என்றென்றும்♥️👌

    • @sasikaru2583
      @sasikaru2583 2 года назад +1

      l

    • @mahasreer1007
      @mahasreer1007 2 года назад

      மனதிற்கு இனிமை தருகிறது...ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @PSNithu
      @PSNithu 2 года назад +1

      Kekka kekka inimaiya irukku

    • @Life_of_the_village
      @Life_of_the_village 2 года назад

      💯🥰

    • @tamilgodmuruga-3737
      @tamilgodmuruga-3737 2 года назад

      ruclips.net/channel/UC38FjOOAZbLUEV7JrHoRvrw

  • @jayanthanm6666
    @jayanthanm6666 День назад

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏♥️🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚🐓🙇♥️🙏

  • @KalaiVani-rf6bq
    @KalaiVani-rf6bq 2 года назад +27

    ஓம் முருகா என் பிள்ளை நல்ல ஆரோக்கியமாக வளர வேண்டும்... என்னை போல இல்லாமல் என் குழந்தைக்கு அப்பா பாசம் கிடைக்கணும் முருகா நீயே துணை... ஓம் முருகா 🙏🌹

  • @SnekaMuthu
    @SnekaMuthu 4 месяца назад +4

    முருகா எனக்கு குழந்தை வேனும். ஓம் சரவண பவ போற்றி

  • @Nitharshna-i2l
    @Nitharshna-i2l 4 месяца назад +3

    முருகா என் குடும்பம் பிரச்சனை தீர்ந்து நாங்கள் நல்ல இருக்கா உன் அருள்மிகு பார்வை எங்க மேல வில வேண்டும் முருகா 🙏🙏🤲🙏😢😢

  • @jeyanthikaliyammal1504
    @jeyanthikaliyammal1504 2 года назад +21

    Muruga enakku குழந்தை வரம் தந்து அருள வேண்டும்என்னை போன்று குழந்தை வரம் கேட்டு வருபவர் அனைவருக்கும் குழந்தை வரம் அமைய வேண்டும் முருக போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி கடம்ப போற்றி போற்றிகதிர் வேலா போற்றி போற்றி முருக சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @arumugamvallai7674
    @arumugamvallai7674 2 года назад +25

    ஓம் முருகா சரணம் முருகா சரணம் முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் குடு முருகா 🤲🤲🤲

  • @padmapadma2328
    @padmapadma2328 Год назад +3

    முருகா என் மனதை ஒரு நிலைப்படுத்துங்கள என கஷ்டத்தை நல்வழி படுத்துங்கள் ஓம்முருகா ஓம் ஓம் ஓம்

  • @suganyam8349
    @suganyam8349 2 года назад +18

    அப்பா முருகா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா...உங்களை நம்பி தான் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது...கருணை காட்டுங்கள் முருகா...🙏

    • @srividhyar2619
      @srividhyar2619 Год назад

      தினமும் கந்த சஷ்டி கவசம் கேளுங்க..... கண்டிப்பா குழந்தை பிறக்கும்.............

  • @kabilasha9182
    @kabilasha9182 3 года назад +32

    முருகா❤❤❤❤❤❤❤ எப்பொழுதும் என்னையும் என்னைச் சுற்றி உள்ளவர்களையும் காத்து அருள்வீராக😇 முருகன் துணை❤

  • @Sas834
    @Sas834 Месяц назад +1

    முருகா உன்னிடம் முறையிடும் பக்தர்களின் கோரிக்கை நிறை வேற்றி. எனக்கும் வேலை கிடைக்க அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏

  • @sakthivel-oj1hy
    @sakthivel-oj1hy Год назад +21

    என்னுடைய மகன் கந்த சஷ்டி கவசம் கேட்டால் தான் தூங்குவான்.
    நன்றி முருகா

  • @ramyask7740
    @ramyask7740 3 месяца назад +4

    அப்பா என் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @sivakumarperiaiah3353
    @sivakumarperiaiah3353 25 дней назад +1

    முருகா, என் பேரனுக்குள்ள குறைபாடுகள் நீக்கி உன் அருளால் அவன் நலம்பெற நீ அருள் தந்து காக்க வரணும் முருகா.

  • @shinaya602
    @shinaya602 2 года назад +35

    முருகா இந்த மாதம் ஆச்சு கரு தங்கி இருக்குப்பா முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @PoongavanamPoonga-t6f
    @PoongavanamPoonga-t6f 2 месяца назад +5

    என் குடும்பம் விரைவில் அமைதி பெற வேண்டும் முருகா அரோகரா

  • @HemalathaAnandhakumar
    @HemalathaAnandhakumar 21 день назад

    ஓம் முருக அப்பா என் வய்ற்றில் இருக்கும் கருக்கல் நன்றாக வளர்ந்து இந்த பூமியில் வாழனும் 🌺🌼🌸 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bashkar510
    @bashkar510 2 года назад +9

    ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் எல்லோரும் நலம்மா இருக்க வழி நடத்துங்கள் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம்

  • @dhanabalant2501
    @dhanabalant2501 2 года назад +17

    முருகா என் மகளுக்கு மிக விரைவில் அவள் நினைக்கும் பணி கிடைக்க வேண்டும் ❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaranjaniraja2779
    @sivaranjaniraja2779 Месяц назад

    முருகா என் கணவருக்கு என் மீது அதீத அன்பு வர வேண்டும் முருகா முருகா சரணம்

  • @Lallirajesh1181
    @Lallirajesh1181 2 года назад +64

    எனக்கும் முருகா நீயே மகனாக 👶👶வருவாயா 😭😢🙏🙏

    • @SaravananSaravanan-qo4bq
      @SaravananSaravanan-qo4bq 2 года назад +1

      Nichayam paktha

    • @kalaivani9605
      @kalaivani9605 2 года назад +2

      Ennkum niye maganaga pirka vendum muruga om muruga

    • @மணிமாறன்-ம6ம
      @மணிமாறன்-ம6ம 2 года назад

      @@kalaivani9605 எல்லாருக்கும் எப்படி அவரே பொறப்பார்

    • @tamilgodmuruga-3737
      @tamilgodmuruga-3737 2 года назад

      ruclips.net/channel/UC38FjOOAZbLUEV7JrHoRvrw

    • @zz-fs6sb
      @zz-fs6sb 2 года назад

      Una nambi dha koviluku vandhu iruka. Indha neram enaku oru kulandha pakyiyam kudupa

  • @manimara981
    @manimara981 2 года назад +28

    ஓம் முருகா ஓம் சரவணபவ முருகா என் தம்பி சீனிவாசன் வாழனுமா சாகணுமா என்று‌ நீங்க தான் முடிவு செய்ய வேண்டும் என் தம்பி மகள் தனக்ஷியை அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா ‌இதற்கு ஈடாக என் உயிரை எடுத்து கொள்ளுங்கள் ஓம் சரவண பவ முருகா 🙏🙏🙏🙏 🙏

    • @georgej4867
      @georgej4867 2 года назад +1

      Pk

    • @ramakrishnadasangopalakris3041
      @ramakrishnadasangopalakris3041 2 года назад

      உங்களின் நல்ல மனதிற்கு இறைவன் என்றும் உடனிருந்து காப்பார்

    • @mramesh3626
      @mramesh3626 2 года назад

      Oom muruka em paiyankal aarokkiyamaha erukka ventum katavule arulvay

  • @UmaUma-v8d3y
    @UmaUma-v8d3y 9 месяцев назад +1

    அப்பனே முருகா என் வயித்துல இருக்குற குழந்தை நல்ல படியா பொறக்கனும் அதுக்கு நீங்க தான் எனக்கு துணையாக இருக்கனும் முருக பெருமானே

    • @leninlenin8592
      @leninlenin8592 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @leninlenin8592
      @leninlenin8592 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ushalakshmimu
    @ushalakshmimu 3 года назад +59

    Muruga enagluku kulaithai 🤰🤰bakkiyam kudu muruga👶👶👶👨‍👩‍👧👪,,, romba kastama iruku muruga netha thunai irukanum muruga 🙏🙏🙏🙏

    • @gayatrisarathkumaryugan2657
      @gayatrisarathkumaryugan2657 3 года назад

      God bless you sis💖

    • @hemavathy12345
      @hemavathy12345 3 года назад +3

      எம் பெருமான் முருகன் நிச்சயம் அருள் புரிவார்... ஓம் சரவண பவ🙏🙏 ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

    • @Manju-cv3ym
      @Manju-cv3ym 3 года назад +3

      This year you will get good news sister.... Murugan blessed will abundantly bless you

    • @bharathiviswanathan1364
      @bharathiviswanathan1364 3 года назад +2

      Don't worry sis I will pray God for your wishes come true soon

    • @maheswariloganathan8719
      @maheswariloganathan8719 2 года назад +4

      Sasti viratham irrungal, last year 2021 Nahum sasti viratham irrunthen, after 12 years piragu Nan 6 month pregnant.

  • @chittibabu4231
    @chittibabu4231 2 года назад +31

    ஓம் சரவணா பவ வாழ்க வாழ்க
    ஓம் சச்சிநான்த்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்க்குரு நாதரே வாழ்க வாழ்க,

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 6 месяцев назад

      Om Muruga en kanavar thiruth vendum manakasma pesura kudeya stop panna vendum veliku Pogavendum avarku nalla puthiya kodu appa negath enkastam sariyaga vendum appa om saravana bhava om saravana bhava om saravana bhava 😅😅🙏🙍💜💋🍌🌹🌹🌹🔯

  • @priyabharath4321
    @priyabharath4321 2 года назад +5

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது.....அப்பனே முருகா எனக்கு குழந்தை வரம் தாருங்கள் முருகா... நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா..... ஓம் முருகா ஓம்...... நீயே எனக்கு துணை அய்யா.... இந்த மாதமே எனக்கு நல்ல செய்தி தாரும் முருகா....

  • @krishnanasari8378
    @krishnanasari8378 2 года назад +13

    ஓம் முருகா போற்றி எங்கள் மகள் ,மருமகள் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @ramyaprincess1188
    @ramyaprincess1188 7 месяцев назад +1

    முருகா..என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல படியா வளர்ந்து நல்லா ஆரோக்கியமா பிறக்கணும்...நீயே வந்து எனக்கு பிறக்கணும் முருகா.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh Год назад +6

    ஓம்....சரவண பவ எனக்கும் என் குடம்பத்திற்கும் உடம்பில் எந்த நோய், நொடிஇன்றி காத்து அருள வேண்டும் முருகா போற்றி... ஓம் சரவண பவ... என் மகன்களை இப்போது போல் எப்போதும் காத்துஅருள வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @arunjeyamuthu4106
    @arunjeyamuthu4106 2 года назад +13

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் இனிமையாக அமைய அருள் புரியவேண்டும் முருகக் கடவுளே சரவணபவ சண்முகா சரணம் சரணம்🌟🙏🙏🙏

  • @pandiyanvel7750
    @pandiyanvel7750 5 месяцев назад +1

    சினேகாவும், தீபாவும் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுள், நல்ல வேலை, நல்ல குடும்பம் அமையும் அப்பானே முருகா🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @bashkar510
    @bashkar510 3 года назад +15

    ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @kuzhanthaibrikuzhanthaibri6469
    @kuzhanthaibrikuzhanthaibri6469 2 года назад +48

    முருகா எங்க அக்கா மகளுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல 🥺எந்த ஆபத்தும் இல்லாமல் எல்லா நோயும் மாயமா மறைந்து போகணும் ஐயா... 🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeswariEswari-j1r
    @RajeswariEswari-j1r 2 месяца назад +3

    முருகா போற்றி எங்க அம்மாவுக்கு காலில் இருக்கிற வெடிப்பு கருப்பா இருக்கிறது எல்லாமே சரி ஆகணும் என் குழந்தை நல்லா படிச்சு கல்வியில் மேலும் மேலும் முன்னேறி வரணும் ஆரோக்கியம் இருக்கும் என் பையன் நீ எப்பவும் கூட இரு முருகா

  • @murugansamaraji3488
    @murugansamaraji3488 2 года назад +15

    முருகா என் தங்கைக்கு ஒரு குழந்தை பாக்கியம் தந்து நீண்ட கால‌ ஆயுளையும் தந்து அருள் புரியும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @silva4r4rajan71
      @silva4r4rajan71 2 года назад +1

      உங்கள் அனைவரின்பிறார்த்தனைகளும் நிறைவேற்றும்படி அழகுமுருகனைவேண்டுகிறேன்