IRUKKINDRAVARAAI IRUKKINDRAVAR 4K | D. Bennet Christopher | Giftson Durai | NEW TAMIL CHRISTIAN SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 235

  • @bennetchristopherreconcili3365
    @bennetchristopherreconcili3365  Год назад +45

    This is our first video song. It’s been 5 years since we did music to this worship song; however, God made it possible to release this beautiful video at the end of this year. Am so grateful to God and to all those who helped release this song.
    Be blessed! And be a blessing to many.

  • @davidyosiyac2099
    @davidyosiyac2099 5 дней назад +2

    ஆராதிப்பேன் என்ற வார்த்தை ராகம் மிகவும் அருமை கர்த்தருக்கு மகிமை ❤

  • @benedictlawrance2144
    @benedictlawrance2144 Год назад +27

    இருக்கின்கின்றவராய் இருக்கின்றவர் மீண்டும் எனக்காய் வருகின்றவர்-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே என் தெய்வமே -2. இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 கைவிடாமல் தாங்குகறீர்....ஆராதிப்பேன்.... . (1)சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் பார்வோனின் சேனைக்குத் தப்புவித்தீர்-2 பார்வோனின் சேனைக்குத் தப்புவித்தீர்-2 அழிவிலிருந்து காக்கின்றீர்-ஆராதிப்பபேன்.......
    (2)கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சியடையேன் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்-2 அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்-2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்---ஆராதிப்பேன்...... (3)அழைத்த தேவன் உண்மையுள்ளவர் முடிவுபரியந்தம் நடத்திடுவீர்-2 முடிவுபரியந்தம் நடத்திடுவீர்-2 அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்--ஆராதிப்பேன்......

  • @mariajoyce6051
    @mariajoyce6051 7 месяцев назад +4

    amen❤🎉❤🎉❤🎉amen ❤🎉❤🎉amen

  • @nithanitu7343
    @nithanitu7343 10 дней назад +1

    Praise the lord!
    God has given this beautiful song to workship him from the heart.
    God bless you Pastor.

  • @RachelAnushiya
    @RachelAnushiya 7 месяцев назад +4

    👑 GLORY TO JESUS 👑

  • @andrewdc2051
    @andrewdc2051 18 часов назад +1

    Super song blessed❤😊

  • @annemaryannemary2907
    @annemaryannemary2907 22 дня назад +1

    Glory to Jesus Christ ❤

  • @victormanickam4387
    @victormanickam4387 7 месяцев назад +4

    Sounds like a country song!!! Very nice and wonderful voice.....

  • @jebajames9585
    @jebajames9585 Месяц назад +3

    Superb Song ma... wonderful singing.... God bless you abundantly ma...

  • @bennetchristopherreconcili3365
    @bennetchristopherreconcili3365  Год назад +15

    happy to know that God is using this song to bless you all.

  • @உயிர்ப்பிக்கமாட்டிரோ

    அழைத்த தேவன் உண்மையுள்ளார் முடிவு பரியந்தம் நடத்துவீர்... Amen.... praise God beautyful lyric

  • @jem371
    @jem371 6 месяцев назад +2

    Best song

  • @christopherjohn7833
    @christopherjohn7833 Месяц назад +1

    God bless you brother 🎉🎉🎉🎉

  • @muthamizhmuthamizh4574
    @muthamizhmuthamizh4574 Год назад +17

    சங்கீதம் 23 ஐ இன்னும் எவ்வளவு தான் பாடமுடியமோ???? என் தேவனுக்கு ஸ்தோத்திரம் 😍😍😍

  • @manohoneyministries9206
    @manohoneyministries9206 Год назад +6

    ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசுவே உம்நாமம் வாழ்க 🚩உம் அரசு வருக ராஜா.🙏🙇‍♀️🙏🌈🚩🕊🙏

  • @bethelvisionministries5269
    @bethelvisionministries5269 Год назад +7

    Super song iyya

  • @KANTHANABISHAN
    @KANTHANABISHAN 5 месяцев назад +4

    Amen super song என் இயேசப்பா எபினேசர் ஆமென்

  • @PriyaKala-x3q
    @PriyaKala-x3q 5 месяцев назад +3

    Super song❤❤❤❤❤❤

  • @samvenkatesh7392
    @samvenkatesh7392 5 дней назад +1

    Amen

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 6 месяцев назад +6

    IRUKKINDRAVARAAI IRUKKINDRAVAR - in this song the refrain (Arathipean, Arathipaen is so catchy)

  • @GoodNewsNanba
    @GoodNewsNanba Год назад +8

    best worship song
    இந்த குரல் தந்த இயேசு-விற்கு மிகவும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PriyaPriya-do9fc
    @PriyaPriya-do9fc Месяц назад +1

    Praise the lord...realy soooo soooo nice song thnk u sooooo much paster ...gloryyyyy to godddd

  • @Mercy-r9g
    @Mercy-r9g 2 месяца назад +3

    Praise the Lord pastor

  • @reubenebi5827
    @reubenebi5827 6 месяцев назад +3

    Amen Amen 💐🙏🏻💐🙏🏻

  • @reenajancy3763
    @reenajancy3763 Год назад +7

    Very nice song. Lyrics are meaningful

  • @deboralpeter6823
    @deboralpeter6823 Год назад +9

    கேட்பதற்கு நன்றாக இனிமையாக கருத்துள்ள பாடலாக இருக்கிறது ஆண்டவர் இன்னும் மென்மேலும் உயர்த்துவார் மகிமைப்படுத்துவார் ❤️😍🌹

  • @kathiravanvenkat7704
    @kathiravanvenkat7704 2 месяца назад +2

    super song

  • @babuanish6319
    @babuanish6319 6 месяцев назад +3

    Amen hallelujah

  • @PriyaPriya-do9fc
    @PriyaPriya-do9fc Месяц назад +1

    God bless u more n moree paster....

  • @KPuvanadiran
    @KPuvanadiran 5 месяцев назад +3

    En.devanin.uooliyaraagiya.sagotharane.easuvin.naamaththil.neer.ennum.hadigamaana.deva.padalgaliy.alutha.vendum.andru.kettukkolgiren.aamen

  • @KPuvanadiran
    @KPuvanadiran 4 месяца назад +3

    Amen.amen

  • @prabhadavid7342
    @prabhadavid7342 Год назад +5

    Nice song pastor including 4. 40 to 5.05 this timing lines really touched pastor..... ❣️🎉❣️ no more words 🔥👑

  • @sujithmanimaran917
    @sujithmanimaran917 3 месяца назад +2

    Praise God ...❤

  • @KPuvanadiran
    @KPuvanadiran 5 месяцев назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnraj3541
    @johnraj3541 Год назад +3

    ஆழ்கடல் நெருக்கத்தில் ஆறுதலளிக்கிற கரம் போல எனது துக்கத்தின் வேளையில் என்னுடன் முகமுகமாய் பேசி தேற்றிய நண்பர் பென்னட் ! தங்கள் பாடல் என்னை ஒரு கயவனின் கூக்குரலிற்கு இரங்கி கருணையளிக்கிற கர்த்தரின் அன்பைச் சுமந்து வந்து காயங்கள் ஆற்றுகிறது...எப்படிப்பட்ட ஒரு பெக்சூலியர் பேஸ் வாய்ஸ் தங்களுடையது..எவருக்கும் கிட்டாத இறைவனின்வரம் தங்களுக்கு வாய்த்திருக்கிற காந்தக் குரல். இந்தக் குரல் எத்தனை லட்சம் பேர்களை இறைவனிற்குள் வழி நடத்தக் காத்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.. நன்றிகள்..

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries4032 Год назад +1

    இந்த பாடலின் வரிகளை இந்த வீடியோவில் இணைத்தால் இன்னும் அதிகமானோர் பார்ப்பார்கள். மிக அருமையான, அபிஷேகம் நிறைந்த பாடல். இது போன்ற பல இன்னும் அநேக பாடல்களளை எழுத கர்த்தர்தாமே உங்களுக்கு மிகுந்த கிருபையைத் தருவாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @joshuajoshua872
    @joshuajoshua872 2 месяца назад +2

    ஆமென் ❤️✝️

  • @praveenjohn707
    @praveenjohn707 11 месяцев назад +1

  • @jackyvijay5715
    @jackyvijay5715 Год назад +6

    ஆராதிப்பேன், ஆராதிப்பேன், ஆராதிப்பேன் உம்மையே, என் தேவனே ❤️☦️💯❤️🙏🏻

  • @KPuvanadiran
    @KPuvanadiran 4 месяца назад +2

    En.devani.mattume.aaraadippen.

  • @babunataraj8107
    @babunataraj8107 Месяц назад +1

    Very very very beautiful song I like so much thank you Jesus, and aiyya also god bless you

  • @edwardsavitha4950
    @edwardsavitha4950 2 месяца назад +1

    Very nice to hear about God's work and wonders in ur voice good superb lyrics iam hearing continuously as such Let God Bless you brother continuously by his Grace. God bless you sir🎉

  • @deivanayakia775
    @deivanayakia775 2 месяца назад +2

    Glory to be god

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 Год назад +3

    கர்த்தர் என் மேய்ப்பர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறிர் very healing word thank you brother enum nala word of God songs padinga God bless you

  • @S3DBEATZ11
    @S3DBEATZ11 Год назад +1

    Ben Samuvel voice maathiri irukku❤❤❤

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 4 месяца назад +1

    Beautiful lyrics ❤ ❤ ❤ beautiful voice ❤ ❤ beautiful voice ❤ ❤ God bless you brother 💐 💐 💐 💐

  • @christopherjames6380
    @christopherjames6380 Год назад +3

    Nice song bro please add all your songs in this channel

  • @faitho.b.c.ministry
    @faitho.b.c.ministry Год назад +3

    Super very nice amen praise the lord hallelujah 🙏👍🙏

  • @darmalingam5903
    @darmalingam5903 Год назад +4

    Very super songs

  • @KPuvanadiran
    @KPuvanadiran 4 месяца назад +2

    ❤❤❤

  • @birla1637
    @birla1637 Год назад

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே
    அழிவில் நின்று காக்கின்ரீர்

  • @ShijuCF
    @ShijuCF Год назад +4

    Super na❤️❤️❤️❤️

  • @paulmusic4322
    @paulmusic4322 2 месяца назад +1

    Praise the lord

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Год назад +1

    PRAIS THI LORD PASTAR GOOD LOOK👌👌❤️✝️🙌

  • @GowthamGowtham-xm9fj
    @GowthamGowtham-xm9fj Год назад +4

    Super song God bless you

  • @Karthika-ni2sk
    @Karthika-ni2sk Год назад +4

    Very useful song anna

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz 8 месяцев назад +1

    Praise the Lord...😇👍

  • @wilsonraj7671
    @wilsonraj7671 Год назад +4

    அருமையான பாடல்...
    Blessings...
    Keep Rocking for Jesus...

  • @benedictlawrance2144
    @benedictlawrance2144 Год назад

    அருமை

  • @ezekiealfrancis9624
    @ezekiealfrancis9624 9 месяцев назад +1

    super song pastor👍 really touch in my heart❤

  • @ranjanis9630
    @ranjanis9630 Год назад +3

    Nice 👍 song, God bless you pr

  • @Pas.S.SathishBabu
    @Pas.S.SathishBabu Год назад +3

    Very Nice song pastor. Let God use you mightly..

  • @ajaybro8454
    @ajaybro8454 Год назад

    Super bro ❤❤❤💥💯❣️💕👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝❤️❤️❣️❣️👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @danielimk4658
    @danielimk4658 Год назад +4

    blessings song 😇

  • @solomon9316
    @solomon9316 4 месяца назад +1

    Wonderful song

  • @helenandroos1370
    @helenandroos1370 3 месяца назад +1

    Wow!!! Your voice have god's magnet...the anointing is added a great value to that

  • @srinivvasa4762
    @srinivvasa4762 Год назад

    No one will go without Liking this Video, Fantastic song :-)
    சங்கீதம்
    96 அதிகாரம்
    1. கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.

  • @SamsonFernondez
    @SamsonFernondez 4 месяца назад +1

    அருமை பாடல் வரிகள் இசை மிக சிறப்பு

  • @Byjukuttan
    @Byjukuttan Год назад +3

    Nice lyrics. Awesome song

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Год назад +1

    GOD IS GRET MY FAVARET SONG👌👌👌👌👌👌👍👍👍👍🙌🙌🙌🙌✝️✝️✝️❤️❤️❤️❤️❤️❤️

  • @cfmindia1020
    @cfmindia1020 Год назад +3

    Nice song❤

  • @felcia48
    @felcia48 Год назад +2

    One of the blessed worship song .. bro do u have karaoke for this .. ?

  • @durgadevaraj2799
    @durgadevaraj2799 Год назад +3

    Awesome😍😍😍 anna

  • @enoshprabhu3075
    @enoshprabhu3075 Год назад +3

    Woow

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Год назад +3

    Amen, nice song

  • @shofiajansi3420
    @shofiajansi3420 Год назад +3

    ரொம்ப அருமையான பாடல்

  • @jesuschristismyatonement4516
    @jesuschristismyatonement4516 Год назад +1

    நாம் ஆராதிக்கும் தெய்வம் அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர் ஆமென்

  • @holyfirechristmedia116
    @holyfirechristmedia116 Год назад

    Very nice Brother..

  • @augustineaugus879
    @augustineaugus879 Год назад +1

    Super song bro

  • @stalinstalin4497
    @stalinstalin4497 Год назад

    Nice bro. God bless u

  • @partakerstochrist-official3393
    @partakerstochrist-official3393 Год назад +3

    Wow! Wonderful Pr.Ben. May God🙋‍♂️ bless you to fulfill all the plans that💖 he has for you in the upcoming years. Congratulations 💐

  • @joshjo8257
    @joshjo8257 Год назад +3

    Congratulations bro

  • @judyp.j7784
    @judyp.j7784 Год назад +2

    Nice song nanbaaa

  • @prakashamt1746
    @prakashamt1746 Год назад +2

    Praise God..wonderful lyrics and very nice singing..God bless you

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisimon6811
    @shanthisimon6811 Год назад +2

    அழைத்த தேவன் உண்மை உள்ளவர் , very nice song, Praise God

  • @kishoreraj1128
    @kishoreraj1128 Год назад +2

    Super bro😇 God bless you🙏🏻✨

  • @ravitajitaji7145
    @ravitajitaji7145 7 месяцев назад +1

    Super song 👏 nice brother 😊

  • @geetharabi7729
    @geetharabi7729 Год назад +2

    Praise the lord brother. Very nice song. God bless you.

  • @joeljoyson8324
    @joeljoyson8324 Год назад +2

    Just Awesome na

  • @ShaliniSweta-d8j
    @ShaliniSweta-d8j 7 месяцев назад +1

    ❤❤❤ super song

  • @thefaceofgodpeniel.7163
    @thefaceofgodpeniel.7163 Год назад

    A m e n.

  • @felixthobias351
    @felixthobias351 Год назад +1

    Praise God it a beautiful song it's filled with Holy spirit at home may Lord Jesus Christ bless you in coming future with 100 fold happiness in u and ur ministry and ur family.

  • @BeaulaJohn
    @BeaulaJohn 4 месяца назад +2

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @jamunaj7931
    @jamunaj7931 11 месяцев назад

    Beautiful voice✨.... awesome song🎶...so cute pastor uncle💙💞...neenga graduation la paadum pothum unga voice alazha irunthuchu uncle... God bless you uncle...💝

  • @ROHITHRAJAM
    @ROHITHRAJAM Год назад

    Amen....

  • @MohanMohan-xp3wo
    @MohanMohan-xp3wo Год назад +2

    Anna song super God bless you

  • @binujohn2801
    @binujohn2801 Год назад +2

    Awesome..❤️song it's very useful to me...✨💯

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia Год назад +2

    வாழ்த்துக்கள் ❤