1:0 அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில் அக்கினி அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி 1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார் பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் 2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி 3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும் பரிசுத்த தூய அக்கினி முன்னால் சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை அக்கினி முன் சென்று அகற்றுகின்றது 5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார் கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில் அக்கினி அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார் பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும் பரிசுத்த தூய அக்கினி முன்னால் சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை அக்கினி முன் சென்று அகற்றுகின்றது தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார் கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
இன்னும் ஆயுசு நாட்களை தந்தைக்கு கூட்டிக் கொடுத்து அநேக பாடல்களை வெளியிட்டு அநேகரை இரட்சிக்கப்பட உதவி செய்வீர் தந்தையை இன்னும் ஆசீர்வதிப்பேன் ஆமென் ஆமென்
தந்தை எஸ்.ஜே.பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் ஜெபத்தோட்ட ஜெய கீதங்கள் கேசட் வாலிம் 1 ல் இருந்த அதே மகிமை, பிரசன்னம், கர்த்தர் வல்லமை தந்தை அவர்கள் இப்போது வெளியிடுகிற அனைத்து பாடல்களிலும் உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தர் அக்கினிமயமான நாவை தந்து நம் இருதயத்தை பாடல்களின் வழியாக கிறிஸ்துவுக்குள் பலப்படுத்த இக்கால தாவிதை நமக்கு தந்தபடியால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏💐💐💐
தீர்க்கதரிசன பாடல் என உணருகிறேன்.தேவனால் பாடல் அபிஷேகம் பெற்றவர் என்பதை தேவன் நிருபித்து இருக்கிறார்.தேவனுடைய தாகத்தையும் அவருடைய தாகத்தையும் அனலாக்கி அக்கினியை இளைய தலைமுறையாகிய நமக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை Fr.மூலம் H.Spirit தாகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆவியில் நிறைந்து இன்னும் அநேக பாடல்கள் வெளியிட தேவன் உங்களுக்கு தெய்வீக ஆரோக்கியத்தை தர மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.உங்களின் அபிஷேகத்திற்கு முன்னால். Such a Extraordinary Annoiting.Hatsoff Father. Live like Methuselah.
Key: D#m Beat: 6/8 Tempo: 94 அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில் அக்கினி அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி 1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார் பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் 2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி 3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி 4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும் பரிசுத்த தூய அக்கினி முன்னால் சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை அக்கினி முன் சென்று அகற்றுகின்றது 5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார் கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா ஆவியில் அனல் முட்டி எழுப்பி வரும் போது வரும் தேவ பெலன் தேவ கிருபை கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர் வதிப்பாராக தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பாடல் பாட வேண்டும் என்று கர்த்தர் உங்களுக்கு தந்த வெளிப்பாடுகள் என்றும் நீடித்து நிலைக்க வைக்கும் கோடாகோடி நன்றி இயேசப்பா
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி்.....அருமையான வரிகள், வழிநடத்தும் அக்கினி வாழவைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி... மிக அற்புதமான அனல் மூட்டி எரியவிடும் அற்புதமான பாடல் வரிகள்🎉🎉❤❤❤
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது, அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. பிரசங்கி 12:11
தந்தை அவருடைய பாடல் நான் ஒவ்வொரு நாளும் பலவீனப்படுகிற சூழ்நிலையில் என்னை அக்கினியாக மாற்றி விசுவாச பாதையில் ஓட செய்கிறது அதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் பாதர் மூலமாக இன்னும் அதிகமான கத்தர்காக ஓட உதவி செய்வராக ஆமென் ஆமென் ஆமென்
கர்த்தருக்கே மகிமை ... ஆமேன் ஆமேன் ஆமேன் .... நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. (யோவேல் 2:26) And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of the LORD your God, that hath dealt wondrously with you: and my people shall never be ashamed. [KJV] (Joel 2:26)
A very wonderful n heavenly fire experience song.. No words to describe such a great Song Fire Anoints by listening n singing the song Thanks to heavenly God for such a great song by Fr.berchmans appa....❤
Tamil Lyrics அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில் அக்கினி அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி 1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார் பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் 2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி 3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும் பரிசுத்த தூய அக்கினி முன்னால் சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை அக்கினி முன் சென்று அகற்றுகின்றது 5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார் கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
Praise God Father❤ We are so gifted and blessed by all your spiritual songs!!! We pray for many more songs and be a blessing to Nations!!! You are a spiritual father to all of us❤❤❤❤❤❤❤
Amen and Amen!! Lord pour upon us Holy Heavenly Fire!! Protect us and be Present with us Always!! கர்த்தாவே உம்முடைய பரலோக பரிசுத்த அக்கினியால் எங்களை நிரப்பி பாதுகாத்து எங்களோடு எந்நேரமும் வாசம் செய்யும்!! ஆமென்!!
நாலு தலைமுறை யாக ( எங்க அப்பா, நான், என் பிள்ளைகள், இப்போ என் பேத்தி) என நாலு தலைமுறையாக உங்கள் பாடல்களை கேட்கிற எங்களுக்கு தேவன் ஆசீர்வாதமாய் வைத்துள்ளார் -- நாசரேத் தமிழன் சேனல்
பரிசுத்த ஆவியானவரால் தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு கொடுத்த இந்த அக்கினி பாடல் முன் இளைய தலைமுறை பிள்ளைகளை கெடுத்து கொண்டிருக்கும் கிறித்தவ பாடல்கள் என்ற பெயரில் உலவும் குத்து பாடல்கள் சுட்டெரிக்க படுவதாக இயேசுவின் நாமத்தினால்....
Entha song ketkumpothe theve akkiniyin prasanatha unara mudikirathu Glory to Jesus . Appu ku nalla theerkayusa kodunga esappa. Thank you so much this song.
அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில் அக்கினி அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி 1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார் பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் 2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி 3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி 4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும் பரிசுத்த தூய அக்கினி முன்னால் சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை அக்கினி முன் சென்று அகற்றுகின்றது 5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார் கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
அப்பா இயேசுவே உமக்கு மிக நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Holy spirit Jesus King 🤴 blessings us 🤴 thanks abah abah abah thanks again for people who over come to back Lord he King 🤴 blessings Jesus only jesus very happy with God with me you knowing us all together with us so we can get a job done ✔️
1:0
அக்கினி மூண்டது அனல் கொண்டது
என் இதயம் தியானம் செய்கையில்
அக்கினி அக்கினி
பரலோக பரிசுத்த அக்கினி
1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி
இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார்
பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி
அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி
பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி
3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி
போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி
வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி
வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும்
பரிசுத்த தூய அக்கினி முன்னால்
சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை
அக்கினி முன் சென்று அகற்றுகின்றது
5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று
ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
❤
Scale
Key: D#m Beat: 6/8 Tempo: 94@@mohanD-xk3xk
❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super
இவ்வளவு எளிதாக பட்சிக்கும் அக்கினியை மூட்டிவிட அருட்தந்தையை விட யாரை திரித்துவர் தெறிந்தெடுப்பார் நன்றி நல்ல தேவனுக்கே
தெரிந்தெடுப்பார்
எத்தனை பேர் வந்தாலும் அப்பா அளவிற்கு யாரும் வர முடியாது......
அக்கினி மூண்டது அனல் கொண்டது
என் இதயம் தியானம் செய்கையில்
அக்கினி அக்கினி
பரலோக பரிசுத்த அக்கினி
பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி
இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார்
பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி
அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி
பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி
வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி
போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி
வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி
வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும்
பரிசுத்த தூய அக்கினி முன்னால்
சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை
அக்கினி முன் சென்று அகற்றுகின்றது
தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று
ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
நம் ஆவிக்குரிய ஜீவயதில் அக்கினி மூட்டும் இன்னும் ஒரு பாடலை கர்த்தர் பரிசாக தந்தை Berchmans மூலம் தந்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி
இன்னும் ஆயுசு நாட்களை தந்தைக்கு கூட்டிக் கொடுத்து அநேக பாடல்களை வெளியிட்டு அநேகரை இரட்சிக்கப்பட உதவி செய்வீர் தந்தையை இன்னும் ஆசீர்வதிப்பேன் ஆமென் ஆமென்
Amen...
இயேசு ராஜா தந்தையை இன்னும் பல மடங்கு ஆசிர்வதித்து அநேக பாடல்கள் பாட என் தேவன் கிருபை தரவேண்டும்.ஆமென்
பரிசுத்த அக்னி தேசம் எங்கும் பற்றி எறியட்டும் இந்த அற்புதமான பாடல் மூலமாய்.... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
எங்கள் சபையில் இந்த பாடலை பாடினபோது கர்த்தர் மகிமையாய் இறங்கினார்
தந்தை எஸ்.ஜே.பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் ஜெபத்தோட்ட ஜெய கீதங்கள் கேசட் வாலிம் 1 ல் இருந்த அதே மகிமை, பிரசன்னம், கர்த்தர் வல்லமை தந்தை அவர்கள் இப்போது வெளியிடுகிற அனைத்து பாடல்களிலும் உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤
எப்போதும் தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல் கேட்டாலும். ஆவியானவரின் கிரியை பலமாய் இருக்கும்.🙏🙏🙏
வீட்டில் இருக்கும் பெற்றோர் பெரியவர்கள் உங்கள் பிள்ளைக்கு வாலிபருக்கு பெர்க்மான்ஸ் ஐயாவின் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள்...
Yes sariyaga sonneennga
கர்த்தாவே நீர் இன்னும் என் அன்பு தந்தைக்கு ஆயுள் நாள் முழுவதும் உதவி செய்யுங்கள் ❤ ஆமென் 🙏🏻
கர்த்தர் அக்கினிமயமான நாவை தந்து நம் இருதயத்தை பாடல்களின் வழியாக கிறிஸ்துவுக்குள் பலப்படுத்த இக்கால தாவிதை நமக்கு தந்தபடியால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏💐💐💐
என் ஜெப நேரத்தின் பெரும்பகுதி தந்தை அவர்களின் பாடல்களே ஜெபமாகவும், துதியாகவும், ஆராதனையாகவும் இருக்கிறது. தந்தை அவர்களுக்காக என் கர்த்தரை துதிக்கிறேன்
❤❤❤🔥🔥🔥
Thankyou Iyya
கர்த்தர் உங்களுக்கு தீர்க்காயுசை தருவாராக 🙏🛐
கர்த்தர் உங்களை நீண்ட ஆயுளுடன் சுகத்துடன் பெலத்துடன் ஆரோக்கியத்துடன் வாழ கிருபை செய்வாராக
இப்பாடலை கேட்கும் போது என் இதயத்தில் அக்கினி மூண்டது.
தேசத்தில் அனல் மூட என்னை அக்கினியாக மாற்றும் கர்த்தாவே.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் நாமம் மகிமை
தீர்க்கதரிசன பாடல் என உணருகிறேன்.தேவனால் பாடல் அபிஷேகம் பெற்றவர் என்பதை தேவன் நிருபித்து இருக்கிறார்.தேவனுடைய தாகத்தையும் அவருடைய தாகத்தையும் அனலாக்கி அக்கினியை இளைய தலைமுறையாகிய நமக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை Fr.மூலம் H.Spirit தாகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆவியில் நிறைந்து இன்னும் அநேக பாடல்கள் வெளியிட தேவன் உங்களுக்கு தெய்வீக ஆரோக்கியத்தை தர மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.உங்களின் அபிஷேகத்திற்கு முன்னால். Such a Extraordinary Annoiting.Hatsoff Father. Live like Methuselah.
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்,🙏 உதவி செய்யும் ஆமென் ✝️🙏
நான் இந்த பாடலை கேட்கும் போது என் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று.. Thankyou heavenly father & thankyou fr. Berchmans appa
🔥🔥🔥🔥எங்களுக்குள் எப்போழுதும் அக்னி மூளட்டும் (ஆவி) அனல் கொள்ளட்டும்🔥🔥🔥🔥🔥 {எங்கள் அருட்தந்தைக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏}
Key: D#m Beat: 6/8 Tempo: 94
அக்கினி மூண்டது அனல் கொண்டது
என் இதயம் தியானம் செய்கையில்
அக்கினி அக்கினி
பரலோக பரிசுத்த அக்கினி
1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி
இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார்
பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி
அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி
பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி
3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி
போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி
வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி
வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும்
பரிசுத்த தூய அக்கினி முன்னால்
சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை
அக்கினி முன் சென்று அகற்றுகின்றது
5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று
ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
Glory to Lord Almighty JESUS
Yes lord
Scale
@@mohanD-xk3xkKey: D#m Beat: 6/8 Tempo: 94
Scale D major Or minor ah brother
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா ஆவியில் அனல் முட்டி எழுப்பி வரும் போது வரும் தேவ பெலன் தேவ கிருபை கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர் வதிப்பாராக தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பாடல் பாட வேண்டும் என்று கர்த்தர் உங்களுக்கு தந்த வெளிப்பாடுகள் என்றும் நீடித்து நிலைக்க வைக்கும் கோடாகோடி நன்றி இயேசப்பா
Amen Hallelujah 🙌
🔥🔥🔥
Father ஐய்யா இன்னும் பல வருடங்களில் வாழ்ந்து தேவனுடைய பணியை செய்ய வேண்டும்
Amen halleluah🙌❤️
Glory to jesus Christ Amen
தந்தை பாடல் கேட்டு தான் நான் இரட்சிக்கப்பட்டேன்.. 🙏
நன்றி நன்றி நன்றி இயேசுவே
தேவனே எனக்கு அக்கினி அபிஷேகம் தாரும் என்று கெஞ்சி பிரார்த்திக்கிறேன். 🙏
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி்.....அருமையான வரிகள், வழிநடத்தும் அக்கினி வாழவைக்கும் அக்கினி போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி...
மிக அற்புதமான அனல் மூட்டி எரியவிடும் அற்புதமான பாடல் வரிகள்🎉🎉❤❤❤
பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன் இப்பொழுதே பற்றி எரிய விரும்புகிறன்
அக்கினி அக்கினி பாலோக பரிசுத்த அக்கினி ❤✝️🙏
பரலோக பரிசுத்த அக்கினி...
அழைப்பு விடுக்கும் அக்கினி....
ஆமேன் ஆமேன் ஆமேன்...
🔥🔥💖🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது, அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
பிரசங்கி 12:11
அப்பா அப்பா இயேசப்பா அக்கினி அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டும் அப்பா இயேசப்பா ஆமென் அல்லேலூயா
பரலோக பரிசுத்த அக்கினி ஆமென் அப்பா
தந்தை அவருடைய பாடல் நான் ஒவ்வொரு நாளும் பலவீனப்படுகிற சூழ்நிலையில் என்னை அக்கினியாக மாற்றி விசுவாச பாதையில் ஓட செய்கிறது அதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் பாதர் மூலமாக இன்னும் அதிகமான கத்தர்காக ஓட உதவி செய்வராக ஆமென் ஆமென் ஆமென்
" தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக!"
"பரிசுத்த ஆவியானவரே" உம்முடைய பரிசுத்த அக்கினியை இன்னும் இன்னும் ஊற்றுங்கப்பா.
இத்தனை வயதிலும் "தேவனுக்கு" ஊழியம் செய்கிற உங்களை "கர்த்தர்" ஆசீர்வதிப்பாராக ❤️
பெலப்படுத்துவாராக❤
ஆமென் ஆமென் 🙏
மிகவும் அருமையான பாடல் , தேவனுடைய வார்த்தைகள் நிறைந்த வரிகள் ,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஆம் ஆண்டவரே இப்போது என் குடும்பத்தில் அக்கினி பற்றிக் கொண்டது அனைக்க வாரும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🎉🎉
Very nice song father Glory to God Jesus ❤🎉
Amen praise the lord
ஃபாதர் ஐயாவின் பாடல் எப்போதும் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது... 💥🔥🔥
கர்த்தருக்கே மகிமை ...
ஆமேன் ஆமேன் ஆமேன் ....
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
(யோவேல் 2:26)
And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of the LORD your God, that hath dealt wondrously with you: and my people shall never be ashamed. [KJV]
(Joel 2:26)
Glory be to God 🙏
பரலோகத்தில் இருந்து இப்பொழுதெ இறங்கி வரட்டும் பரிசுத்த அக்கினி daddy
புதிய பாடலுக்கு நன்றி இயேசப்பா 🙏
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Praise the Lord JESUS no words God bless you appa❤❤❤❤❤❤❤ amen amen
A very wonderful n heavenly fire experience song..
No words to describe such a great Song
Fire Anoints by listening n singing the song
Thanks to heavenly God for such a great song by Fr.berchmans appa....❤
அக்கினியின் இயேசு ராஜா உமக்கு நன்றி ❤
Tamil Lyrics
அக்கினி மூண்டது அனல் கொண்டது
என் இதயம் தியானம் செய்கையில்
அக்கினி அக்கினி
பரலோக பரிசுத்த அக்கினி
1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி
இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார்
பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி
அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி
பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி
3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி
போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி
வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி
வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும்
பரிசுத்த தூய அக்கினி முன்னால்
சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை
அக்கினி முன் சென்று அகற்றுகின்றது
5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று
ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
❤❤❤❤❤
Praise God Father❤
We are so gifted and blessed by all your spiritual songs!!!
We pray for many more songs and be a blessing to Nations!!!
You are a spiritual father to all of us❤❤❤❤❤❤❤
🎉❤ hi praise the lord pastor 🙌🙏🙌 u all good songs it's very powerful songs it's very nice 👍 thanks full Jesus name Amen hallelujah Hallelujah amen 👏🙏
நன்றி ஐயா 🙏🏿 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
பாடல் கேட்கும் போதே அக்கினி மூண்டது ❤
Tears broke when I realised that God truly did not forsake the people while in wilderness..!! Shows HIS faithfulness 💔
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இன்னும் அதிகமான பாடலைப் பாடும் பாடிய கர்த்தர் உங்களுக்கு ஞானம் தருவாராக இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்
Nandri Yesappa very powerful song....nandri father aiyaa 🔥🙏🏻
THANK YOU JESUS GOD
Praise to god, i feel god's presence in this song, dear jesus make me more holy in you, Amen
Wow vera level 💯 father Jesus bless you and with you
ஆமென் அல்லேலூயா ஜீசஸ்
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
Amen and Amen!! Lord pour upon us Holy Heavenly Fire!! Protect us and be Present with us Always!! கர்த்தாவே உம்முடைய பரலோக பரிசுத்த அக்கினியால் எங்களை நிரப்பி பாதுகாத்து எங்களோடு எந்நேரமும் வாசம் செய்யும்!!
ஆமென்!!
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள் soon received revival thank you Jesus.
Thank you very much Father. Very Powerful Song. God bless you more and more. Praise the Lord 🤍🩵💙✡️😘🙏🙏🙏💐💐
ஐயா உங்கள் பாடல் என்னை அனல் மூட்டி பரிசுத்த மாக்கியது. நன்றி தந்தையே.
நாலு தலைமுறை யாக ( எங்க அப்பா, நான், என் பிள்ளைகள், இப்போ என் பேத்தி) என நாலு தலைமுறையாக உங்கள் பாடல்களை கேட்கிற எங்களுக்கு தேவன் ஆசீர்வாதமாய் வைத்துள்ளார்
-- நாசரேத் தமிழன் சேனல்
பரிசுத்த ஆவியானவரால் தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு கொடுத்த இந்த அக்கினி பாடல் முன் இளைய தலைமுறை பிள்ளைகளை கெடுத்து கொண்டிருக்கும் கிறித்தவ பாடல்கள் என்ற பெயரில் உலவும் குத்து பாடல்கள் சுட்டெரிக்க படுவதாக இயேசுவின் நாமத்தினால்....
போதும் என்ற மனமே பொன் போன்றது இயேசுவே உமக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤
Entha song ketkumpothe theve akkiniyin prasanatha unara mudikirathu Glory to Jesus . Appu ku nalla theerkayusa kodunga esappa. Thank you so much this song.
அல்லேலூயா 🌹🌹🌹
❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ❤
அக்கினி மூண்டது அனல் கொண்டது
என் இதயம் தியானம் செய்கையில்
அக்கினி அக்கினி
பரலோக பரிசுத்த அக்கினி
1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி
இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார்
பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
2. அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி
அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி
பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி
3. வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி
போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி
வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி
வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
4. பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும்
பரிசுத்த தூய அக்கினி முன்னால்
சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை
அக்கினி முன் சென்று அகற்றுகின்றது
5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று
ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
🎉❤
Hallelujah
🎉❤
Glory to Our Lord and Saviour Jesus Christ
🎉❤
Hallelujah
🎉❤
அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில்.....
அப்பா எனக்கு அக்கினி அபிஷேகம் வேண்டும் பரலோகத்தில் இருந்து இறங்கி வரட்டும் யேசப்பா
Yesappa berchmans thatha kaga sosthiram appa avara paathuhaathukollunga appa🙏
🔥🤍சுத்திகரிக்கும்🤍 அக்னி 🔥🔥🔥🔥
The song is so powerful and Blessen music is awesome ❤
No one can present songs like this, you are blessed best man of God. love u Appa
Glory to God.innum athikamana abiseka padal pirakkattum. amen
எங்க அப்பா அப்பாதான்
Amen haleluya praise Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻🥰Maranatha 🥰🥰🥰💙👍
Thank you berchmans ayya, Glory to Jesus
ஆமேன் கிறிஸ்த்து இன்னும் வளர வைப்பார் உங்களை தகப்பனே
Pali peedathil Akkini epothum erithu kondai iruga vendum.Amen
ஆமென் அல்லேலூயா கர்த்தர் பெரியவர் என்னை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறீர்
Praise the lord arumaiyan padal padal ketkumpothellam adihamaha vilamparam varuhirathu
Super song thank you Jesus
Father... Pachayana Oliva Mara Kandru ❤
அப்பா இயேசுவே உமக்கு மிக நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Amen thank you Lord God bless you Father nice song akkini akkini paraloga parisutha akkini 💓
அல்லேலூயா 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
Father is the Father for beginners, he is the hero 19th century and 20th century for worshipping 🎉🎉🎉🎉🎉🎉
Praises to him alone. In the name of Jesus i speak god's protection over him all the days of his(Berchmans) life
ஆமென் அல்லேலூயா
Thank God for everything 🙏 in Jesus name hallelujah 🙏 Amen
Amen haleluya praise Jesus Christ Maranatha 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🥰🥰🥰🥰🥰✝️✝️✝️💙💙💙
இராஜ்யங்களை அளுகிறவரே உமக்கே எல்லா கனமும் உண்டாவதாக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்று நன்று மிக மிக நன்று karththar unkalai innum payanpatuththuvaraka
Jesus please annoint me and my husband and our families
Holy spirit Jesus King 🤴 blessings us 🤴 thanks abah abah abah thanks again for people who over come to back Lord he King 🤴 blessings Jesus only jesus very happy with God with me you knowing us all together with us so we can get a job done ✔️
Exodus 3.10 Holy spirit Jesus King 🤴