கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் மன்னிக்கவும் ஐயா மற்றும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக
உண்மையாக நன்றி இயேசப்பா...... அண்ணா ...OBC la உங்களை பார்த்திருக்கேன்... கர்த்தர் கொடுத்த பாடல் நல்ல இருக்கு அண்ணா..... இன்னும் அநேக பாடல்களை உருவாக்குங்க அவருடன் சேர்ந்து... நானும் OBC member. thana kinathukadavu ... நீங்கள் பாடிய பாடலை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு அண்ணா.... கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்....
Yes dad I forgot you but you never forgot me thank you so much for your love dad appa forgive me pa I love you sosososomuch pa very wander full song bro God bless you
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் 1.உம்மை விட்டு தூரம் போனேன் உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே-2 நன்றி ஐயா…. இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி-2 நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் 2.பாவி என்றென்னை தள்ளி விடாமல் அணைத்து கொண்டீர் என் தெய்வமே-2 நன்றி ஐயா…. இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி-2 3.தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே-2 நன்றி ஐயா…. இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி-2 நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்-2
நாம் பாவி கிடையாது ஏசு நம் பாவத்தை சுமந்து முடித்து விட்டார் நீங்க பாவியா இருந்தா பாவத்த அறிக்கை செய்ங்க ஏசு மன்னிப்பார் இனி நீங்க பாவி இல்லை ஏசு மன்னித்து விட்டார் இனி நினைக்கமாட்டார்......
மிகவும் அருமையான பாடல் வரிகள் நேர்த்தியான இசை அற்புதமாய் பாடி இருக்கிறீர்கள். தேவ பிரசன்னம் நிறைந்த ஒரு பாடல் இதுபோல நிறைய பாடல்களை கர்த்தருக்காய் நீங்கள் பாட கர்த்தர் கிருபை தருவாராக நன்றி சகோதரரே
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன் உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே நன்றி ஐயா.... இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி பாவி என்றென்னை தள்ளி விடாமல் அணைத்து கொண்டீர் என் தெய்வமே தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே
yes thank u jesus love u jesus whenever i thinking about u. my tears will come without my permission.thank u for singing like this song really i feel the presence of god,this every lines,and ever words its belongs to me oo love u jesus.dear brother i don't know who r u but now i recognize really u r god's son.continue singing ur voice is not ordinary its powerful anointed
Awesome song bro... It's mind-blowing how u hav song .. it really touched n broke out heart ... May God bless you n use u powerfully to compose n sing many song as such n bless the nations...
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் மன்னிக்கவும் ஐயா மற்றும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக
நன்றியரிதலுள்ளவர்களாக வாழா கிருபை தாரும் இயேசப்பா.ஆமென்
உண்மையாக நன்றி இயேசப்பா......
அண்ணா ...OBC la உங்களை பார்த்திருக்கேன்... கர்த்தர் கொடுத்த பாடல் நல்ல இருக்கு அண்ணா..... இன்னும் அநேக பாடல்களை உருவாக்குங்க அவருடன் சேர்ந்து... நானும் OBC member. thana kinathukadavu ... நீங்கள் பாடிய பாடலை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு அண்ணா.... கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்....
No I! Moolam mmokm. P
Yes dad I forgot you but you never forgot me thank you so much for your love dad appa forgive me pa I love you sosososomuch pa very wander full song bro God bless you
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
1.உம்மை விட்டு தூரம் போனேன்
உம கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே-2
நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி-2
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
2.பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே-2
நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி-2
3.தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே-2
நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி-2
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்-2
Naan avarai vittu dhooram pona yesu appa aanalum Enna Kai vidala😭😭😭
அருமையான song...... எனக்கு சரியான song..... நான் பாவி இருந்தாலும் என்னை கைவிடாத இயேசு.......
நாம் பாவி கிடையாது ஏசு நம் பாவத்தை சுமந்து முடித்து விட்டார் நீங்க பாவியா இருந்தா பாவத்த அறிக்கை செய்ங்க ஏசு மன்னிப்பார் இனி நீங்க பாவி இல்லை ஏசு மன்னித்து விட்டார் இனி நினைக்கமாட்டார்......
ஆமென் ❤
Ini paavam seyadhe
மிகவும் அருமையான பாடல் வரிகள்
நேர்த்தியான இசை அற்புதமாய் பாடி இருக்கிறீர்கள். தேவ பிரசன்னம் நிறைந்த ஒரு பாடல் இதுபோல நிறைய பாடல்களை கர்த்தருக்காய் நீங்கள் பாட கர்த்தர் கிருபை தருவாராக நன்றி சகோதரரே
Very touching song. Tears filled in my eyes ....... yesuvin anbu maradhadhu..... nilayanadhu.
Heart touching lyrics LOVE YOU JESUS
Seidha nanri marandhu vidugirom aanaal orubodhum namai maravadha nesar avar isravela ne ennal marakapaduvadhilai i love u Jesus 💕
ரொம்பவும் ஆறுதலான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
உம்மை விட்டு தூரம் போனேன்
உம கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல
என் தெய்வமே
நன்றி ஐயா.... இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி
பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே
தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே
super anna
super song God bless you
thank you brother for the lyrics God Bless YOu
Super bro
Jebarlin Robertson
nice
சுவாசமுள்ள யாவும் நம் இயேசுவுக்கு பிள்ளைகள் ❤
மனமும், கண்ணும் கசிகிறது bro. நன்றி இயேசப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் இதயத்தை தொட்ட , மிகவும் அருமையான வரிகளுடைய பாடல்........... நன்றி ஐயா... இயேசுவே நன்றி...............
yes thank u jesus love u jesus whenever i thinking about u. my tears will come without my permission.thank u for singing like this song really i feel the presence of god,this every lines,and ever words its belongs to me oo love u jesus.dear brother i don't know who r u but now i recognize really u r god's son.continue singing ur voice is not ordinary its powerful anointed
NO WORDS TO SAY.... WHOEVER PART OF IT. THANK U SO MUCH.... KEEP GIVING SONGS LIKE THIS
Nantri maranthen.... Neer seitha nantri maranthen .... Im really cry these song i love jesus.... Innum.... Neriya
Glory to Lord Thank you Jesus Christ this song touched my heart God Bless You your Family Eva Bennet Christopher
Glory to God alone 🙌🏻Spirit filled song🔥One of my favourite song.
ஆறுதலான பாடல் ❤❤ love you jasus....❤❤
Wow arumai song.Amen Yesappa 🙏😭😭😭😭😭....
Loved it excellent song,when I hear 1st time I would really cry😭😭it touches me very much
Thank u brother for loveble song....tears rolling from my eyes...love u lord
Magnetic voice, may God use his kingdom
Oh awesome. I am receiving this words into my life!!!
Beauty full song true word brother ( lord blessings and peaceful always be with you) tnx to (Jesus)
Its not just a song but an out pouring of a broken heart with overflowing thankfulness. Praise God...
i love this song . i love so much jesus.thanqu appa
Beautiful song..no words to express my feeling when I hear it. Love u Brother.
Yes Amen Thanks Appaa Father God Amen. Praise the Lord JESU AMEN.HALLELOOYAH.AMEN
What a composition , hats off brother , god bless you
Deepak timothy K
തമ്പി Bennet.... Nice music... touched... May the Lord use you more
praise the Lord !!! it's a nice song . The lyrics are really so touching . truth of life is showed . awesome singing .
Very amazing song god bless you bro I love the song I love you sosososomuch pa
wow praise the Lord ? HEART TOUCHING SONG GOD BLESS U BRO AMAZING VOUCE
All time favorite song 😘😘 whenever I'm hearing this song no words to express my feeling 😍😍 Anna God bless you and your ministry
Wonderfull voice brother and very nice lyrics 💯 jesus bless you all 🙏🙏
Personally this spiritual song always special to me Amen praise the Lord Jesus Christ.
பாடல் மிக உருக்கமாய் உள்ளது !நன்று! மிகநன்று!!
Nice Song. May JESUS Bless you lotsss bro
very nice song ... i heard this more than 100 times. praise the lord
Repentance song.. superb. All Glory to God ✨️. உணர்த்தப்பட்டேன்.
Awesome song bro... It's mind-blowing how u hav song .. it really touched n broke out heart ... May God bless you n use u powerfully to compose n sing many song as such n bless the nations...
Thank you Jesus
Comforting Jesus .Nobody are like you Jesus.
We can share the gospel thru songs...common everyone declare what jesus has done for you or can do....
this songs nice
nandri ayya
um nammam varuvathaga
amen
god bless you all
S Charles hi
God bless you Anna
When im hearing this song, tears comes out from my eyes.... thank u for this annoiting song.....
Beautiful song.. God bless
Mind 👏👏blowing song really blessed👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏
Nam paavangalai mannitha devanuku Kodi sthothram.
Suprb song Bennet Anna.... awesome lyrics....😍😍
Realy touch my heart.... thanks god.. very nice lyrics brother...
Praise be to jesus christ. May god use you more and more
Great job bro.Bennet. touching lyrics...
suprrrrrr pastor you have a god blessings you so much... god is good lot of graces goes to God
Great brother keep it up , god bless you
robbaaaaa nandri brother for upload this song entha song haa nan robbbaaa thedina ....en life la nadabtha ellam entha padalliel 😔😔😔😔
Yes,we are all forgot his goodness
Soulful composition brother , chanceless , I m just stunned by this song
Wow Anna super worship..God bless u and ur whole team more and more.. :-)
நன்றி ஜயா ஜெயம்மாய் ஊல்லது
Wonderful visuals, waiting for the next album
Hats off to the creator of this song. Wat a lovely song and lyrics.... superb........praise the lord.... Jesus always loves us
One of my favourites... Thanks bro... Do more for God!!!
very heart touching song this is my first comment in social media
Nantri marathean
👏👏👏👏superb song! Voice sooooo cute! God bless u .Thank God who insisted me to hear this song!!☺☺
Anna super
Respected best fhather praise the Lord move butiful song. Thank you and amen
Hi pastor I loveable for ur song good presence of ur song pastor I was share for this song for lots God bless u more and more
Lovely song anna..😍👍👌
wow superb ummmha it's very nice lyrics 💞
Amen amen 🙏🏻 tq jesus
Touching Lyrics May God Bless you Anna
ஆமென் அருமையான பாடல் எக்கு பிடித்த பாடல்
Felt my father Jesus love💝
Beautiful lyrics ❤ ❤ 🙏🙏😭😭😭
Nice Songs Brother...👍👍👍
superb song Bennett I love this
very nice
Soul melting song with intense emotional fervor and real feeling of piety . Gifted voice. God bless you abundantly
thank u jesus
God's love is unconditional 🙌❤️
Ennai manniyum yessappa 😩😩😩ullathai thotta paadal
Soul touching lyrics ... Thank u na.. n thank u JESUS
I love this song very nice song powerful lyrics
Heart touching lyrics bro
bro i heard all songs in this Album really its touched me a lot.... i wish u to release more albums .....keep going
thank u jesus and thanks for this song love u jesus
Super Anna thank you jesus
super brooo. jesus will lead you on towards your goal🌝
ஆமென் ஆமென் அழகான பாடல்
Super God bless you
நான் ஒரு பாவி ஆண்டவரே உம்முடைய நன்றிகளை மறந்தேன் 😂😂😂😂😂
Truly a repenting song keep going with God's grace brother
Nice song.. God bless you abundantly... 😇😇
Great, nice song.