தயவுசெய்து உங்கள் பூனையை வெளியே அனுப்பாதீர்கள். வீட்டுப் பூனையாக வீட்டிலேயே வளர்த்து வாருங்கள். ஏனெனில் வெளியே நிறைய ஆபத்து காத்திருக்கிறது. எனது பூனையை அவளின் ஒரு வயது வரை நான் வெளியே அனுப்பினேன். ஆனால் குறவர்கள் எங்கள் பகுதிக்கு வரத் தொடங்கியதுமே நான் அவளை வெளியே அனுப்புவதை. நிறுத்தி விட்டேன். உங்கள் பூனை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ எனது வாழ்த்துக்கள் ❤❤❤.
தயவுசெய்து உங்கள் பூனையை வெளியே அனுப்பாதீர்கள். வீட்டுப் பூனையாக வீட்டிலேயே வளர்த்து வாருங்கள். ஏனெனில் வெளியே நிறைய ஆபத்து காத்திருக்கிறது. எனது பூனையை அவளின் ஒரு வயது வரை நான் வெளியே அனுப்பினேன். ஆனால் குறவர்கள் எங்கள் பகுதிக்கு வரத் தொடங்கியதுமே நான் அவளை வெளியே அனுப்புவதை. நிறுத்தி விட்டேன்.
உங்கள் பூனை நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ
எனது வாழ்த்துக்கள் ❤❤❤.
மிக்க நன்றி நான் என் குழந்தை மாதிரி பார்க்கிறேன் கட்டி போட்டாலும் இருப்பதில்லை
கடவுள் கிட்ட வேண்டி காலம்
நீண்ட காலம் வாழ வேண்டும்
என்று கடவுள் கிட்ட வேண்டி
கொள்ளுங்கள்
@@Izaan_the_cat நிச்சயமாக வேண்டிக்கொள்கிறேன்
Tq so much 👍