🤑இனி குறைந்த விலையில்!! " Shed " அமைக்கலாம்!!😱 10 வருடத்திற்கு மேல் வரக்கூடிய Panel Sheets

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 💢பேனல் சீட் தேவைக்கு👇
    NK Roofing Panel Sheets
    Ph.no: 9363179991
    9363179992
    ‼️Delivery available‼️
    பேனல் சீட் | ஆடு கொட்டகை அமைத்தல் | kozhi shed | aadu shed | roofing shed Tamil | roofing panel sheet tamil | panel shed roofing Tamil | கோழி கொட்டகை | மாடு பண்ணை செட்டு |

Комментарии • 23

  • @Kingsofking8525
    @Kingsofking8525 18 дней назад

    Sir antha seet epdi podranganu solli oru video podunga epdi seet அடிக்கணும் மரம் எவ்ளோ கேப் விட்டு போடணும்னு

  • @kodiaadudgl
    @kodiaadudgl Месяц назад +3

    பிரவீன் பிரதர் வீடியோ போடுங்க ஆடு அடர் தீவனம் சேலம்

  • @Ramachandarans
    @Ramachandarans 16 дней назад

    Super nalla idea va erukke....

  • @priyasps3240
    @priyasps3240 Месяц назад +1

    Good product for NK roofing panel sheets.. I visited the place ....
    I used for my farm .
    Good response for anytime...

  • @kodiaadudgl
    @kodiaadudgl Месяц назад +3

    வீடியோ அருமை

  • @PRABAKARAN-nw6yg
    @PRABAKARAN-nw6yg 18 дней назад

    Bro 1 kg 200 sheet thickness evlo brother

  • @PAvIN512
    @PAvIN512 Месяц назад

    Vandhu potu kudupangala

  • @ajiyajiy7325
    @ajiyajiy7325 9 дней назад

    பத்துக்கு ஐம்பது கிடைக்குமா

  • @mskvl4126
    @mskvl4126 6 дней назад

    Original sheet name enna bro ...

    • @pradeep517
      @pradeep517 5 дней назад

      No one in telling that name. Did you find tell me bro

  • @vinothkumarp3856
    @vinothkumarp3856 Месяц назад +1

    3அடி உயரம் உள்ள சீட் 1கிலோக்கு எவ்வளவு நீளம் வரும்..???

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Месяц назад

    👌👍👍👍👍

  • @RamuRamu-xw5nh
    @RamuRamu-xw5nh Месяц назад +1

    கருப்பு கலர் கிடைக்குமாங்க

    • @Mrkart97
      @Mrkart97 24 дня назад

      Karupu color heat absorb panum brother so maximum kedaikathu

  • @rameshadhira2420
    @rameshadhira2420 Месяц назад +2

    1kg எத்தனை 6*4 சீட்

  • @karthickg2931
    @karthickg2931 Месяц назад +1

    1 kg evala

    • @Logu78644
      @Logu78644 Месяц назад

      1kg 200

    • @karthickg2931
      @karthickg2931 Месяц назад

      Location anuppunga

    • @user-ro8gg9se4x
      @user-ro8gg9se4x Месяц назад +1

      ​@@karthickg2931erode district
      Bhavani taluk
      Lakshmi nagar
      Salem to Kovai bypass
      Already I visited the place bro

  • @nisam1002
    @nisam1002 Месяц назад +3

    நண்பரே கொஞ்சம் உயரம் நாலடி போட்டு இருக்கலாம் அதாவது ஆடு உடையை யூரின் வாடை ஆட்டுக்கு ஆகாது என்பார்கள் நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் இதற்கு விளக்கம் கூறவும் தெரியாமல் செய்தீர்களா இல்லை இப்படி போடலாமா கல்லுக்கால் போட்டது ரைட் அதுவும் நான் தேர்வு செய்துள்ளேன் இந்த சீட் எப்படி அவர்களே வந்து போட்டு கொடுப்பார்களா

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff Месяц назад

      வீண் விரையம்