ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனை செயல்பட்ட இடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 345

  • @sampathm349
    @sampathm349 3 года назад +97

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் அதை காப்பாற்ற வேண்டும் அனைவரும் நன்றி.

    • @MuthuPandi-od8en
      @MuthuPandi-od8en 3 года назад

      ஹோஓக்ஷோஸக்ஷஜோஹஜோக்ஷோகக்ஷோஹஸோக்ஷஸஜோஜௌஹோக்ஷஸஸ

    • @MuthuPandi-od8en
      @MuthuPandi-od8en 3 года назад

      ஓஸஷோக்ஷஷஷ

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +60

    தமிழர்கள் முக்கியமாக சோழர்கள் அறிவியல், வானியல், மருத்துவம், கடல் வணிகம் என எல்லாவற்றிலும் உலகிற்கு முன்னோடி மூத்தகுடி...👏👏👏அழிக்க நினைப்போர் அழிந்து போவர்..🙏🙏🙏

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 3 года назад +60

    நான்படித்த பள்ளியும் இங்குதான் உள்ளது
    திருமுக்கூடல். பழவேரிகிராமம்
    எங்கள் ஊர் பக்கத்தில்உள்ளது
    பெறுமையாக உள்ளது💪🕺🙏

    • @pathimabeevi8980
      @pathimabeevi8980 3 года назад +4

      பெ ரு மை நண்பா று இல்ல

  • @donbosco5178
    @donbosco5178 3 года назад +29

    இதற்கு தான் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க கொடுங்க என்று கத்துகிறோம். இந்த அரசும் கண்டுகொள்ளவில்லை, சென்ற அரசும் கண்டுகொள்ளவில்லை.
    கார்பரேட்டுகளை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
    எதற்கு தமிழனின் பெருமை பேசிக்கொண்டு இருக்க வேண்டும்?
    தேர்தல் அரசியலுக்கு மட்டுமே உதவும் பண்டைய தமிழனின் பெருமை.

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      Appadi importance kuduthal english medicine alindhu poidum athanala panna maatanga. Yellam indha arasiyalvathigal pandra soolchi.

    • @logeshwar888
      @logeshwar888 3 года назад +1

      கிறிஸ்தவ கை கூலிகள் மருந்துகளை விற்கவே அரசாங்கம் சித்த மருத்துவத்தை தவிர்க்கிறது

  • @maaa6715
    @maaa6715 3 года назад +55

    உலகத்துக்கு அனைத்துக்கும்
    முன்மாதிரி தமிழினமே.

    • @s.barathkumar7781
      @s.barathkumar7781 3 года назад

      Adhu Telugu murugesa..venumana kalveta konjam uttu paru.

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 3 года назад +85

    Even history mentioned vaideeswaran Kovil situated in mayiladudurai was also a health care centre back 1000 years

    • @jagan4480
      @jagan4480 3 года назад +2

      Na sirkali Than❤️neega

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 3 года назад +2

      Na thiruvenkadu neega

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +4

      ஆம் சுவாமியின் பெயரே வைத்தியநாதர்.இன்றளவும் அந்த கோவிலில் மருந்து தரப்படுகிறது.

    • @manikandana8305
      @manikandana8305 3 года назад

      Nan PERUNTHOTTAM niga

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 3 года назад +7

    தமிழ் இனம் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @alaansoor2605
    @alaansoor2605 3 года назад +37

    தஞ்சை மன்னன் வீர ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க

  • @nkkingsword2812
    @nkkingsword2812 3 года назад +13

    மருத்துவர் வம்சம் வாழ்க

  • @palanishiva4139
    @palanishiva4139 3 года назад +17

    தமிழ் ன்டா... வாழ்க தமிழ் வளர்க இந்திய தேசம்

  • @shanthijames5835
    @shanthijames5835 3 года назад +29

    தமிழன் உலகத்தில் உள்ள அனைத்து மக்களிலும் சிறந்தவன்....

  • @rmuthamizhselvi7060
    @rmuthamizhselvi7060 3 года назад

    பெருமையாக உள்ளது

  • @rmuthamizhselvi7060
    @rmuthamizhselvi7060 3 года назад

    எங்கள் ஊர்

  • @aravindh5216
    @aravindh5216 3 года назад +16

    நெற்றி நிறைய விபூதி பூசி கொண்டு உலக மருத்துவம் பாத்தவன் தான் டா தமிழன்🔥❤️

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 года назад +6

    எங்க ஊர் திருமகுடல்

  • @kgsmani1270
    @kgsmani1270 3 года назад +5

    Very good information for all. Thanks.
    Sudha & Subha Associates Pvt. Ltd.

  • @animeandwebseries673
    @animeandwebseries673 3 года назад +20

    Romba perumaya iruku

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад

      உங்க குட்டிப் பையனை அழகா எடுத்து போடுப்பா..தூங்குறாரு..🤣🤣🤣

  • @karthikeyant87
    @karthikeyant87 3 года назад +7

    proud to be tamilan

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +21

    ஆம்,அகத்தியர் சித்தர் தனது ஓலைச்சுவடிகளில் அறுவை சிகிச்சை குறித்து கூறியுள்ளார். தேரையார் சித்தரும் அறுவை சிகிச்சை பற்றி கூறியுள்ளார். ஆனால் அலோபதி மட்டும் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது போல பிதற்றுகிறார்கள்.

    • @kumaresh5962
      @kumaresh5962 3 года назад +1

      Illa allopathy is telling since ayurveda doesn't believe in anaesthesia,one cannot do a surgery... illaya? It was ok when all these ppl told lakhs of yrs ago. Ppl will accept pain during surgery and death during surgery.ippo without anaesthesia noone can't do surgery.also ,if they want to give anasthesia according to allopathy then that means they don't beleive in their system

  • @yogeshwarankrishnan4150
    @yogeshwarankrishnan4150 3 года назад +4

    Goosebumps...Great kings cholas...

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 года назад

    Great information!

  • @balaji8168
    @balaji8168 3 года назад +25

    அகத்தியர்.மிகபெரியமாகாண்

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 3 года назад +1

    எல்லாப் பெருமையும் எங்கள் அண்ணன் சீமான் அண்ணன் சமூகத்தை சார்ந்த தே உண்டாகட்டும்

  • @umayalldass9115
    @umayalldass9115 3 года назад

    அடேங்கப்பா... மிகப்பெருமை ...

  • @abishekashok7516
    @abishekashok7516 3 года назад

    அருமை ❤️

  • @kknaksh3896
    @kknaksh3896 3 года назад +8

    Temple is hospital, isro, art development , treasure RBI everything...
    that's y there is saying..
    கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

  • @nanthanbharath538
    @nanthanbharath538 3 года назад +9

    தமிழனே இந்துமதமும்,கலாச்சாரமும், பாரம்பரியத்தையும் கைவினைத் தொழில்களும், இயற்கை வைத்தியத்தையும் காத்திடு, காத்திடு..பழமை மறக்காதே....

    • @PavanPhadnis1983
      @PavanPhadnis1983 3 года назад +3

      Hindu என்ற பெயர் Britishகாரன் வைத்தது. அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்தது சைவ சமயம்.

    • @nanthanbharath538
      @nanthanbharath538 3 года назад +5

      @@PavanPhadnis1983 பொதுவாக

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +1

      @@PavanPhadnis1983 சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம், கணாபத்யம், சௌரம் ஆகிய பாரத தேசத்தின் பழம்பெரும் சமயங்களை உள்ளடக்கியதே இந்து மதம்! உண்மை தமிழர்களின் மதம் தற்கால வழக்கப்படி இந்துமதம் தான்.

  • @pathimabeevi8980
    @pathimabeevi8980 3 года назад +1

    தமிழரின் பெருமை தமிழ்நாடு

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 3 года назад +2

    பல ஆண்டுக்கு முன்பே மணிமேகலை காப்பியத்தில் அறுவை சிகிச்சை பற்றி சாத்தனார் கூறியுள்ளது தமிழன் அறிவாளி விஞ்ஞானி மருத்துவர் மருந்தாளுநர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kamalakannan759
    @kamalakannan759 3 года назад +16

    Thamilan daa 💞💞💞

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +1

      வணக்கம் கண்ணன், நீங்கள் தமிழனா.

  • @kptrealestatemayiladuthura8110
    @kptrealestatemayiladuthura8110 3 года назад +5

    Sema

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 3 года назад +19

    சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இன்று நாம் அனைத்திற்கும் ஆங்கில மருத்துவத்தை நம்புகிறோம்.

    • @ajaykumar.p8977
      @ajaykumar.p8977 3 года назад +5

      Unga veetla yaarkuna emergency case na ஆங்கில மருந்தகம் தான pora

    • @jeeva975
      @jeeva975 3 года назад +2

      சித்தர்களை எவனுக்கு மதிப்பதில்லை சித்த மருத்துவம் மதித்த மாறி தான் எல்லாம் சும்மா பேசிட்டு தான் இருப்பீங்க தமிழ்நாட்டின் பரம்பரை பாரம்பரியத்தை யாரும் மதிப்பதில்லை

    • @madhumithakumarakrishnan8063
      @madhumithakumarakrishnan8063 3 года назад +1

      @@jeeva975 correct

    • @srinivasbalajitravelvlogge6695
      @srinivasbalajitravelvlogge6695 3 года назад

      @@ajaykumar.p8977 அந்த நிலைமைக்கு நம்மல ஆக்கிட்டாங்க ப்ரோ

  • @jairajj.m842
    @jairajj.m842 3 года назад +2

    Our ancients have been brilliant, traditional medine must be revived and used across Tamil Nadu!!!

  • @muthurajkumar638
    @muthurajkumar638 3 года назад +37

    👍 நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤️👍 who agree that ❤️ anyone else❤️

    • @salmonms3872
      @salmonms3872 3 года назад +2

      Kal vettil irupadhu Telugu bro...

    • @salmonms3872
      @salmonms3872 3 года назад

      @@குமரன்-ம2ற no boss adhu ippodhu payakathil irukkum telugu

    • @salmonms3872
      @salmonms3872 3 года назад

      @@குமரன்-ம2ற ok adhu neenga padika mudiyuma

    • @manibala8661
      @manibala8661 3 года назад +1

      @@salmonms3872 telugu ha irundhalum it is now in tamil nadu

    • @troopstroops3021
      @troopstroops3021 3 года назад +1

      @@salmonms3872 poda kuthiyane

  • @PrabaKaran-pi4uf
    @PrabaKaran-pi4uf 3 года назад

    தமிழ் 🔥🔥🔥

  • @isakidurai.6132
    @isakidurai.6132 3 года назад +3

    மருத்துவம் பார்த்த. மருத்துவசமுதாயத்தை. செரைக்கவச்சிட்டிங்க. இனி.நோய்வந்து.சாவுங்க

  • @sarankannan6737
    @sarankannan6737 3 года назад +9

    இந்துதான் தமிழன்.💪💪

    • @jayadeviv3558
      @jayadeviv3558 3 года назад +2

      இது இன்னும் பல முட்டாள்கலுக்கு புரியல, தமிழன் என்று சொல்லி அதன் பின்னால் ஒளிந்து இந்துக்கல முட்டாள் ஆகுரான்

  • @Aarathi_1997
    @Aarathi_1997 3 года назад

    Thanks to cholan

  • @madhansekar3264
    @madhansekar3264 3 года назад +5

    எங்க ஊர் பழையசீவரம் நரசிம்மன் கோயில்

  • @dennisdennis4240
    @dennisdennis4240 3 года назад +1

    😍😍😍

  • @arunnatarajan7464
    @arunnatarajan7464 3 года назад +15

    எல்லா வற்றிகும் தமிழன் முன்னோடி என்பது இதன் மூலம் தெரிகிறது

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 года назад +2

      அங்கு வேதம் சொல்லி கொடுக்கப்பட்டு இருக்கிறது !! அது அங்கு எழுதப்பட்டு இருக்கிறது ! பண்டைய இந்தியா இவ்வாறுதான் இருந்திருக்கிறது !! மகத சாம்ராஜ்யத்திலும் இது இருந்திருக்கிறது !!

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 3 года назад

      @@Saraswathiputra correct

  • @respect-people
    @respect-people 3 года назад

    ⚔️எங்கள் ஊர் 🔥🔥

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 3 года назад +5

    தமிழ் மரபு வழிபாடு அனைத்தும் வைத்தியத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது . நம் மரபில் ஆன்மிகமும் வைத்தியமும் பின்னி பிணைந்த ஒன்று.. உண்ணும் உணவிலே மூலிகை கொண்டு வந்துள்ளனர், மிளகு, சீரகம் என .....

  • @chandray5615
    @chandray5615 3 года назад

    Super

  • @annappansundar8127
    @annappansundar8127 3 года назад

    Romba perumaiya iruku

  • @Mysongs1748
    @Mysongs1748 3 года назад +3

    இப்போது உள்ள ஆங்கில மருத்துவரிடம் சொல்லுங்க ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்துட்டேன்னு அப்போ இருந்த மருத்துவம்தான் இப்ப பல உயிர்களை காப்பாற்றுவதற்கு. தமிழனை தமிழன் நம்புங்கள் நல்லது நடக்கும்

  • @தஞ்சைதிவான்
    @தஞ்சைதிவான் 3 года назад +6

    🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @statusghost928
    @statusghost928 3 года назад +13

    தமிழன் செல்லாத இடம் இல்லை.. அவன் தெரியாத விஷயம் ஓன்றும் இல்லை. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 года назад +9

    கோவிலே மருத்துவ மனைதானே..

  • @tnemptystar46
    @tnemptystar46 3 года назад +1

    நீங்கள் சேலை கட்டி வந்து பேசுங்கள் தமிழ் கலாச்சாரம் அது தான்...👍

  • @b.karthikshiv2014
    @b.karthikshiv2014 3 года назад

    I know sir im from proud mauthvar family im happy

  • @jaycmsdhoni9221
    @jaycmsdhoni9221 3 года назад +5

    தமிழன் டா

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 года назад

    Om namashivaya 🕉️🙏

  • @arumugamraman1355
    @arumugamraman1355 2 года назад

    🙏👍🏻🤝

  • @samsan_96
    @samsan_96 3 года назад +11

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @parasuramanb8303
    @parasuramanb8303 3 года назад

    👍👍👍

  • @isaacsamuel7517
    @isaacsamuel7517 3 года назад +1

    👍

  • @mrtamilgrowth6660
    @mrtamilgrowth6660 3 года назад +3

    Enga oor cheyyar

  • @MrRavindranmurugesan
    @MrRavindranmurugesan 3 года назад +2

    Sri rangam

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 3 года назад

    We are proud Tamil Indians.👍 🙏. Karthigai Selvan try to spread all over through your media.

  • @selvar9323
    @selvar9323 3 года назад +7

    சிவனே

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 3 года назад +3

    ஜோதிகாவிடம் காதுல போய் சொல்லுங்கள்.

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад

    TAMILS ARE GREAT

  • @kaushikvignesh8997
    @kaushikvignesh8997 3 года назад

    This shows not to underestimate Hindu culture and its magnificent history🙏

  • @karthirvelu8579
    @karthirvelu8579 3 года назад

    🙏🙏🙏

  • @arunpandian8781
    @arunpandian8781 3 года назад

    Sirapu

  • @ramyar4448
    @ramyar4448 3 года назад

    Chozha great...

  • @ayapan872
    @ayapan872 3 года назад +3

    We need answer from HRNC as to why this culture was demolished

  • @eswarm5963
    @eswarm5963 3 года назад +2

    Tamil navigation channel la varum👍

  • @nskgaming584
    @nskgaming584 3 года назад +2

    இப்போது புரிந்து கொள்ள வேண்டும் இந்துகள் கடவுளை எப்படி அது தமிழன் அடையாளம்...

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +3

      தமிழ் கலாச்சாரம் இந்து மதமும் ஒன்று தான்.

    • @nskgaming584
      @nskgaming584 3 года назад +2

      @@ns_boyang ஆமா nanba

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 года назад +14

    இந்து மதத்தில் மட்டும் தான்
    இப்படி எல்லாம் நடக்குது
    Jai Shree Ram

    • @PavanPhadnis1983
      @PavanPhadnis1983 3 года назад +4

      Hindu என்ற பெயர் Britishகாரன் வைத்தது. அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்தது சைவ சமயம்.

    • @manikandaneswaran3996
      @manikandaneswaran3996 3 года назад +1

      @@PavanPhadnis1983 itha sonna Namma anti indian panga ... Sollattum nammthaan VEERA SAIVARAYITRE..

    • @manikandaneswaran3996
      @manikandaneswaran3996 3 года назад +1

      Hindu va apdina ?

    • @entertainmentshrots7224
      @entertainmentshrots7224 3 года назад

      @@manikandaneswaran3996 religion

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад +1

      @@PavanPhadnis1983 Perula enna boss irukku. Adhey vaazhviyal murai dhaaney. Vaazhviyal muraiyai madhama hindunnu maatri prechanaiyai aarambittavan aangileyan.

  • @tmrrockmedia3896
    @tmrrockmedia3896 3 года назад

    இன்னும் பல பெருமைகளையும் சிறப்புகளையும் கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்

  • @cityontamillan2777
    @cityontamillan2777 3 года назад +8

    Tamil navigation review karan ananan

  • @கோல்டன்
    @கோல்டன் 3 года назад

    திருமகுடலுர் கரூர் இருக்கு 3ஆறு ஒன்றாக சோரும்

  • @kaviking1500
    @kaviking1500 3 года назад +1

    Athenna palaya kaala maruthuvar navy ... nethiyila pattayum .kaluthula kottayuma irukrangha .... unmayil udalin seyalgal.. pirappu .. parinama valarchi itha therinja "Maruthuvargal unmayil Naathigargalavy thany irunthurukha mudium """......

  • @Mr-fv7uv
    @Mr-fv7uv 3 года назад +1

    Apo athu university😍

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад

    SIDDA IS BEST OF ALL

  • @du9632
    @du9632 3 года назад +19

    அந்த கோவில்ல பாப்பான் நாமத்தை போட்டு இருக்கான் பாரு 😂😄

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +2

      லூசு நாமம் என்பது வைணவத்தின் அடையாளம்.

  • @JoFernando63
    @JoFernando63 3 года назад +4

    Noi Varum munbe..
    Marunthai antradavalvil unavage unda thalaimurai..

  • @whitedevil78515
    @whitedevil78515 3 года назад +1

    1000ஆணடுகள் 10தலைமுறைகள்

  • @Swamy202
    @Swamy202 3 года назад +3

    அன்று இப்படி இருந்தவர்கள் நாம்
    இன்று பீகாரி தமிழர்கள் இப்படி இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறார்கள்
    அவர்களை சிலர் சுயநலத்திற்காக ஆதரிக்கிறார்கள்

  • @jeevithasakthivel7067
    @jeevithasakthivel7067 3 года назад

    thanvanthiri irukkum idam yeppavum safe tha sis.

  • @myopinion6897
    @myopinion6897 3 года назад +1

    kanchipuru pallava dysnasy telungargal..

  • @ramyaramya1521
    @ramyaramya1521 3 года назад +2

    ULAHILEYE TAMILARTHAN NO 1 ARIVALIHAL

    • @ksusssss
      @ksusssss 3 года назад

      ஆனால் தமிழில் எழுத படிக்க தெரியாது. வாழ்க உன் தங்லிஷ்.

  • @anandsundar1693
    @anandsundar1693 3 года назад

    Nenga katuna kalvettu en da apo telegu la iruku???

  • @sakthisakthi3428
    @sakthisakthi3428 3 года назад +1

    Any one *BVSS* 👍

  • @rameshruban
    @rameshruban 3 года назад

    ஆறு எங்கடா..!?

  • @b.nandhinib.nandhini741
    @b.nandhinib.nandhini741 3 года назад

    Idhu pazhaiyaseevaram kovil ....why ...thirumukkudal nu poduringa

  • @hafeezmohamed6677
    @hafeezmohamed6677 3 года назад

    ஆதுரசாலை

  • @logeshwar888
    @logeshwar888 3 года назад +6

    தமிழில் பெயர் வைக்காத சிலர் இதை பெரிதும் வரவேற்க மாட்டார்கள்😂😂
    கோவிலில் இது அமைந்துவிட்டது
    எப்படியும் இதை சங்கீகள் சூழ்ச்சி என்று சொல்வார்கள்

  • @somasekhar9899
    @somasekhar9899 3 года назад +2

    AD 68 nu solldranga vera raghava cholan aana kallvettu telugu la irukku😳😳

  • @nationalityanddivinity3246
    @nationalityanddivinity3246 3 года назад +3

    நீங்கதான் கடவுளே இல்லை என்று சொல்ற கூட்டம் அப்புறம் எதுக்கு இந்த உதாரணம்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 года назад

    மருந்துகள் குறித்து விபரத்தை செய்தியில் ஏன் சொல்லவில்லை... இந்த மருத்துவமனை பாரம்பரிய சித்த மருத்துவமாகதானே இருந்திருக்க? முடியும்... இந்த தகவலை ஏன் வெளிப்படையாக செய்தியில் சொல்லவில்லை...?

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 2 года назад

    இன்னாள் ராஜேந்திர சோழன் ஆட்சியில் முன்னாள் ராஜேந்திர சோழன் வரலாறு உலகிற்கு தெரிய வந்துள்ளது.

  • @sunnysunny4616
    @sunnysunny4616 3 года назад

    தமிழன் அட்வான ஸ்

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +1

    தமிழன்டா 🔥 (Sanskrit Boy's இன்னேறம் கோவில் கோவில் வடக்குல தேடிட்டி இருப்பானுங்க 😂😂

    • @logeshwar888
      @logeshwar888 3 года назад +2

      தம்பி உங்க கோவிலை முதலில் காப்பதுங்கள்🤣🤣🤣
      எல்லாரும் மதம் மாறி போயிற்றுக்காணுக இப்ப வந்து வடக்கன பேசறீங்க🤣🤣

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад

      @@logeshwar888 Dai... mutta paiyalay 😂🤣 india la 79% peru Hindus dha 😂 BJP IT Wing oda oru trick uh dha... இந்த மதம் மாறுரது-லாம் அடுச்சுவிடுறது 😂 பிஜேபி-யே வடக்கன்-தான்டா 🤣

  • @luffy_763
    @luffy_763 3 года назад +13

    Naraya history ya alichitanunga..Ariyans.😢

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад +3

      Dravidargalum dhaan, idhai ittanai varudhama paada buddagattil yettraamal vittadarkku.

    • @sharp_guy2310
      @sharp_guy2310 3 года назад +4

      Excuse me summa history paka pesadhinga bc time laye aryans india ku vandhachu .Ok va apana 1000 before solrathu avangalum irundhirkanga avangalum sevai senjirkanga .Nama tn la inum sila per ellam therinja mari pesuranga

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +2

      அழித்தது முகலாயனும் வெள்ளையனும் தான்.

  • @mkumar3464
    @mkumar3464 3 года назад

    Neet exam eruthathu eppo

  • @logeshwar888
    @logeshwar888 3 года назад +1

    இயேசு தேவனின் மகிமையை இந்த உலகம் உணரும் நேரம் வெகு தொலைவில் இல்லை
    இது போன்ற மூட நம்பிக்கைகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்

    • @screechyunwind
      @screechyunwind 3 года назад

      🤣🤣adeiii pesama...inga irunthu oodi poiru..poiyana thgaval nu nee poi research paniya...jesus tha unaku perusuna...unoda vechuko...aduthavagala namunu sola solatha😅😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 года назад

      போலி ஐடி காரனா நீ .

  • @subhaananth7005
    @subhaananth7005 3 года назад

    Eppo yellam cell la parthu mulai malungi poitu