😧 எப்படி பா, இப்படியெல்லாம் யோசிச்சு🏠 கட்டுரிங்க!!🙄| 8 வது உலக அதிசயம்🔥|

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 217

  • @raghavn9398
    @raghavn9398 4 месяца назад +33

    கண்டிப்பாக சாமானிய மனிதர்களுக்கும் இது சாத்தியமாகும்.....

    • @ShanthyLinges
      @ShanthyLinges 2 месяца назад

      சாமானிய மனிதற்க்கு சரியாகும் சாமானியன் படத்தை பாத்திட்டு வாங்குங்கோ சொதரங்களே😅😅

  • @nagendran4096
    @nagendran4096 2 месяца назад +1

    சூப்பர் சூப்பர் வீடியோ நன்பா

  • @Kuselan-ny3xo
    @Kuselan-ny3xo 3 месяца назад +1

    அருமையான பதிவு
    சகோதரரே. சூப்பர்

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 24 дня назад

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @Vijay-td3dw
    @Vijay-td3dw 3 месяца назад +10

    எங்களுக்கு கும்பகோணம் நாங்க இந்த வீடியோ பாத்தோம் நல்லா இருந்துது கும்பகோணம் வந்து வீடு போட்டா எவ்வளவு செலவாகும் அடி கணக்கு 18அடி நீளம் 14 அடி அகலம்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Месяц назад +3

    நல்ல டெக்னாலஜி,ஆனால் மட்டமான தயாரிப்புகளால் வீணாகின்றது.

  • @anudhiya9160
    @anudhiya9160 Месяц назад

    Supera irukku... Na idam vangittu solren. Udhe madhri alaga katti kudunga... 😊😊😊😊

  • @DINESH.DINESH.DINESH
    @DINESH.DINESH.DINESH 2 месяца назад +2

    மலைவாழ் மக்களுக்கு ஏற்றதாகும் இந்த வீடு

  • @babunanduvideo
    @babunanduvideo 4 месяца назад +16

    சூப்பர் குகன்,எனக்கும் இதுபோல் கட்டிதரவேண்டும். படப்பை பாபு,

  • @krsvanan
    @krsvanan Месяц назад

    Very good work , all the very best 🎉

  • @Arun-b3j6u
    @Arun-b3j6u 2 месяца назад +1

    Cement plastering pannalama

  • @anbu.danamaran
    @anbu.danamaran Месяц назад +1

    செங்கல் வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் என்ன என்ன வேறுபாடு இரண்டுக்கும் இருக்குற நல்லது கேட்டது எல்லாத்தையும் தெளிவா ஒரு வீடியோ போடுங்க தம்பி.

  • @krishunni9576
    @krishunni9576 Месяц назад +1

    Vey good

  • @kalaik844
    @kalaik844 3 месяца назад +15

    தம்பி‌முதலில்‌நீங்கள்.எந்த.ஊர்.எந்த.ஊரில்.இது.கட்டியவீடு.என்பதை.முதலில்‌சொல்லப்பழகுங்கள்.பின்.உங்கள்‌போன்.நம்பரை.குறிப்பிடவும்.அட்ரஸ்.சொல்லாமல்.பேசிக்கொண்டே‌போனால்.யாரும்.லைக்பண்ணமாட்டார்கள்.தம்பி.ஒகே.

    • @guhansofficial
      @guhansofficial  2 месяца назад

      @@kalaik844 ithu part 2 video sir

    • @syedfarookali5251
      @syedfarookali5251 28 дней назад

      இருந்தாலும் ஒவ்வொரு வீடியோவிலும் ஊர் பெயர் சொல்வது நல்லது..

  • @chennaivijay6173
    @chennaivijay6173 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் இந்த அழைவரிசை. ❤️

  • @Lalirha
    @Lalirha 3 месяца назад +3

    மாடியில் கட்டமுடியுமா

  • @subramaniamarumgham5241
    @subramaniamarumgham5241 3 месяца назад

    Super duty

  • @sharmilaShree-tz3vc
    @sharmilaShree-tz3vc 29 дней назад

    Mottai madiyil room kattamudiyuma bro

  • @jeyapalv2483
    @jeyapalv2483 3 месяца назад +1

    தோட்டத்தில் மோட்டார் ரூம் கட்டித் தர முடியுமா? அளவு உள்ளடக்கம் 10× 11. எனது ஊர் மதுரை மாவட்டம் முப்பது கிலோ மீட்டர் தூரம். செலவு எவ்வளவு ஆகும்.

  • @deepamtailors4959
    @deepamtailors4959 2 месяца назад +2

    3 sent la 2 side mattum combont poda yevlo amount sollunga

  • @greatgood5321
    @greatgood5321 Месяц назад

    Hi, Thambi, Thiruvallur district,chevaipetti, la ,36+ 56sq ft, compound wall, 300 sq ft la, ithu pola katti thara, Evalavu agum.

  • @RahamathbegumRahamathbegum
    @RahamathbegumRahamathbegum 2 месяца назад

    Inda model la dalam potta veedu kattalama/mudiyuma rly pls.and idukku baseent podalaye

  • @appavubaskaran3787
    @appavubaskaran3787 Месяц назад

    Door எப்படி fix செய்வது 🙏

  • @yamunashanmugam5006
    @yamunashanmugam5006 2 месяца назад

    Entha voor artar pannavendum nankalum veetu kattavendum plese sollunga

  • @kasthurithillai9437
    @kasthurithillai9437 Месяц назад

    Bro trichy ku vanthu 20×20 katti tharuvingala.
    Amount evlo bro aagum

  • @sathishsathish9363
    @sathishsathish9363 4 месяца назад +8

    மதுராந்தகம் இது போன்ற வீடு பண்ண முடியும் மா

    • @rfarose
      @rfarose 2 месяца назад

      thozhupedu kadamalaiputhooril oru sthabanam ulladhu. adhu idhu pondra panigalai seigiraargal

  • @r.gunasekaran8831
    @r.gunasekaran8831 Месяц назад

    Anna Redhills available erukka

  • @Jeevaathma
    @Jeevaathma 2 месяца назад

    Pudukkottai la katti tharuveengala boss same price la?

  • @seethalakshmi468
    @seethalakshmi468 3 месяца назад

    But building very hight irukkanum. Water veetil varum. Lake side ,river side difficult.kashtam.

    • @guhansofficial
      @guhansofficial  3 месяца назад

      @@seethalakshmi468 15 adi vara poduvom

  • @Roserose-n5f
    @Roserose-n5f 3 месяца назад

    Entha veetuku odum podalama

  • @SundariSundari-5759
    @SundariSundari-5759 2 месяца назад

    Enakum epadi veedu katanum

  • @sathieshkm4243
    @sathieshkm4243 4 месяца назад +6

    Total cost how much anna???

  • @devab283
    @devab283 4 месяца назад +1

    Super bro

  • @seethalakshmi468
    @seethalakshmi468 3 месяца назад

    Kattayam building hight irukkanum.

  • @anuanucreation5422
    @anuanucreation5422 2 месяца назад

    வீடு 6மாதம் தான் தாங்கும்

  • @sundarraj5803
    @sundarraj5803 3 месяца назад

    Super 🎉congratulations what am I think you do it🎉

  • @manikandan8362
    @manikandan8362 3 месяца назад

    Hollow block brick la katti tharuvingala bro

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 4 дня назад

    வீட்டின் மேலே சீட் போட்டதே காமிச்சிடும்பா

  • @rajeswari849
    @rajeswari849 3 месяца назад

    திருமுல்லைவாயல்

  • @mbathri7561
    @mbathri7561 2 месяца назад

    இந்த வீட்டில் ஓயரின்ங் செய்ய முடியுமா எவ்வளவு நாள் தான்கும்

  • @CThiraviarajan
    @CThiraviarajan 15 дней назад

    Hai

  • @anbarasand1937
    @anbarasand1937 3 месяца назад +3

    Electric pipe yeppadi poduvathu ?

    • @mathivlogers2192
      @mathivlogers2192 3 месяца назад

      பழங்காலத்தில் உள்ள முறைப்படி PVC பை பைப் வெளியேற்றும் வகையில் அமைக்கலாம்... செலவு மிக மிக குறைவு... பிரச்சனை என்றால் உடனடியாக கண்டுபிடித்து சரி செய்து விடலாம்...

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 3 месяца назад +1

    Chennai near Iraatai Eri katti thara mudiyuma?

  • @vikkishobi9513
    @vikkishobi9513 14 дней назад

    அண்ணா எனக்கும் இது போன்ற வீடு வேண்டும் 50000 கட்டி தரணும் முடியுமா

  • @Vimaldeepa-eu6xi
    @Vimaldeepa-eu6xi 4 месяца назад +3

    பிரதர் சேலம் மாவட்டம் ஆத்தூர் இந்தமாதிரி வீடு கட்டி தருவீங்களா....

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад +1

      @@Vimaldeepa-eu6xi mm...call pannuga bro

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 4 месяца назад

      நீங்க சேலம் தானா நல்லதா போச்சு

  • @vasumathiselvam
    @vasumathiselvam 4 месяца назад +1

    Anna enga oor villupurathuku vanthu panni tharuvingala

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад +1

      @@vasumathiselvam naanga ippo villupurathula thaa compound pottu tu irukom 🔥🔥🔥

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад

      @@vasumathiselvam 8870083219 call pannunga bro

  • @Pacco3002
    @Pacco3002 2 месяца назад

    எது விலங்குகளுக்கு ஏற்றது. 😂 நவீன மாட்டுக் குடில்

  • @srividya72manivel63
    @srividya72manivel63 2 месяца назад

    20+45 sgft camandsuver katta ? ₹ sallavaakum

  • @gggaming26104
    @gggaming26104 2 месяца назад

    Where is your place we are from coimbatore

  • @kuttyyashi347
    @kuttyyashi347 3 месяца назад

    I subscribed

  • @PPackirisany
    @PPackirisany 4 месяца назад

    Nice👍

  • @PanchumarthiLaxmi
    @PanchumarthiLaxmi Месяц назад

    50000 house ki saripothaya anna

  • @ravirajguru7807
    @ravirajguru7807 3 месяца назад

    20×30price sollunga

    • @guhansofficial
      @guhansofficial  3 месяца назад

      @@ravirajguru7807 location

    • @kaviarasi357
      @kaviarasi357 2 месяца назад

      ​@@guhansofficialga location sollunga முதல்ல

  • @subhavenkatvenkat8597
    @subhavenkatvenkat8597 4 месяца назад

    சென்னையில் இந்த வீடு கட்டி தருவீங்களா
    இரண்டாம தளத்தில் கட்ட வேண்டும்

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад

      @@subhavenkatvenkat8597 ம்ம்.. கண்டிப்பாக

  • @magilmathi288
    @magilmathi288 4 месяца назад

    Super

  • @PanchumarthiLaxmi
    @PanchumarthiLaxmi Месяц назад

    50000 amount house ki

  • @sriramsrini9264
    @sriramsrini9264 2 месяца назад

    1500 veedu katti kuthuirrukengala

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 месяца назад

    👍👍👍👌👍

  • @MekalaMoorthy-n7r
    @MekalaMoorthy-n7r 3 месяца назад +8

    இந்த வகை காம்பவுண்டு பூச்சிகள் உள்ளே ஊரிக்கொண்டு வரும்னு சொல்றாங்க உண்மையாங்க தம்பி

  • @silambarasans6203
    @silambarasans6203 3 месяца назад

    Vandavasi la panna mudiuma

    • @srinivasanj214
      @srinivasanj214 3 месяца назад

      வந்தவாசியில் எந்த ஊர்?

  • @meerameera5866
    @meerameera5866 4 месяца назад

    Yes bro attur vantha solynga

  • @AjayrammVel
    @AjayrammVel 2 месяца назад

    தூத்தூகுடி செய்து தர முடியுமா

  • @funnyboys707
    @funnyboys707 4 месяца назад +1

    Tirupur veedu Kati tharuvingala bro

  • @bharanipraba4271
    @bharanipraba4271 2 месяца назад

    Bro Enaku entha veedu venum na Cuddalore dt panruti mudiuma please enaku husband ella

  • @vidhyamukeshmukesh6112
    @vidhyamukeshmukesh6112 3 месяца назад

    Super bró

  • @vijayaranikiara
    @vijayaranikiara 4 месяца назад

    Cool city pottu tharuvingala bro

  • @devanandthirunavukkarasu5148
    @devanandthirunavukkarasu5148 4 месяца назад +1

    Chennai thirunindravur 20*17 vidu kata evalavu selavu agum bro kati tharuvengala

  • @agokul7506
    @agokul7506 2 месяца назад

    Bro engalukku enthamari veedu kattanum katti tharuvingala namakkal rasipuram enga uru.call panna edukkave matringa

  • @paulduraispaulduraiajai6204
    @paulduraispaulduraiajai6204 3 месяца назад

    Kalakad varuvingala

  • @volleyfriends7505
    @volleyfriends7505 4 месяца назад

    Bro na chengalpattu district kattikodupingala

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 4 месяца назад

    கார் செட் போட்டு தர முடியுமா

  • @NandhaKumar-i8i
    @NandhaKumar-i8i 4 месяца назад +3

    Motivation um kidaiyathu onum kidayath... RUclips la irunthu payment varum athuku thana ivlo pechum...

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад

      Amount தான் motivation... Bro
      எப்படியோ கண்டுபுடிச்சிட்டிங்க சூப்பர் bro... 🔥❤️

  • @thegameon4112
    @thegameon4112 4 месяца назад

    Neenga yentha area bro?

    • @guhansofficial
      @guhansofficial  3 месяца назад

      @@thegameon4112 விழுப்புரம்

  • @Rathnakannan_family
    @Rathnakannan_family 4 месяца назад

    Video la kattina veedu kattuvatharku yevlo budget bro pls sollunga

  • @shanthiskitchen...4567
    @shanthiskitchen...4567 4 месяца назад +1

    Thiruvannnamalai la kata mudiuma bro..

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад +1

      @@shanthiskitchen...4567 ம்ம்ம். Kattalaam

  • @rajadeepa1946
    @rajadeepa1946 Месяц назад

    போன் நம்பர்.விலாசம்

  • @anithaanitha7983
    @anithaanitha7983 4 месяца назад

    Shelf poda mudiuma aani adikka mudiuma

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад

      @@anithaanitha7983 kandippa shelf vaikkalaam akka

  • @balajibalaji8839
    @balajibalaji8839 4 месяца назад

    Paint adikalama bro.

  • @7hills79
    @7hills79 4 месяца назад

    🤝🤝🤝🤝🤝🤝

  • @ThasudeenTaj
    @ThasudeenTaj 4 месяца назад +1

    நிங்க எ‌ந்த உரு bro

  • @ravivishwar5557
    @ravivishwar5557 4 месяца назад

    திண்டுக்கல் பண்ண முடியுமா bro

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 4 месяца назад +1

    hello summa katha vidathinga concrete veedey 25 years ku mela nigala ethula 30 to 40 yearsa sa oru mazhagi vantha kuuda thangathu

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад +1

      @@Muruganrenganathan323 எங்க கிராமம் முழுவதும் இந்த வீடு தான் sir.... அப்படி ஏதும் ஆகல.... 🔥அடுத்த வீடியோ ல upload panra பாருங்க 🙏🔥

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 4 месяца назад +1

      @@guhansofficial ok upload panunga bro..

  • @vasumathiselvam
    @vasumathiselvam 4 месяца назад +1

    Unmaiya vey super na ..en name vasumathi manga kasta padra family than..engaluku oru 50000 la veedu katti tharingala anna..

  • @manomallika-kk1mw
    @manomallika-kk1mw 3 месяца назад

    With roofing or without

  • @ShayinAnsari-e4p
    @ShayinAnsari-e4p 3 месяца назад

    Padapai la panni தரமுடியுமா bro

  • @devapriya8854
    @devapriya8854 4 месяца назад

    Etha house madila katalama bro

  • @saraswathy71
    @saraswathy71 3 месяца назад

    இடிஞ்சி விழுமா strong இருக்காதே.குழி எடுத்து பேஸ் மட்டம் உண்டா

  • @valarmadikaliyaperumal616
    @valarmadikaliyaperumal616 3 месяца назад

    Ithu unmaiya

  • @ramajayamj9714
    @ramajayamj9714 4 месяца назад

    Tiruvannamalai available?

  • @Sri234vi
    @Sri234vi 4 месяца назад

    Thirupattur varuvingala

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад

      Mm.. Varuvom bro

    • @Sri234vi
      @Sri234vi 4 месяца назад

      @guhans330 thank you meet you

  • @AnbuSei
    @AnbuSei 4 месяца назад +1

    Bro compound wall fit panni thara muddium ma Tirunelveli

  • @SAKTHIVELSakthivel-nv2il
    @SAKTHIVELSakthivel-nv2il 4 месяца назад

    Coimbatore la vanthu pani kuduka mudiuma 30×16 thottathuku 2 room 1 kitchen

  • @menagaramesh2783
    @menagaramesh2783 4 месяца назад +1

    600 sq feet double bed room kattitaruvingala a to z price. Iam Ramesh Chennai ponneri.

  • @karthikkeyan6822
    @karthikkeyan6822 4 месяца назад

    Thanjavur distric unda?

  • @NoorJahan-xs5ee
    @NoorJahan-xs5ee 4 месяца назад +1

    வீட்டிற்கு கதவு ஜன்னல் இல்லை, மேலே ஒப்பான இருக்கு பாம்பு பூச்சி வராத

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад +1

      @@NoorJahan-xs5ee ippo கதவு போட்டு taanga.. Video எடுக்கும்போது podala

  • @jrsrahamath5186
    @jrsrahamath5186 4 месяца назад

    Anna namakkal la pani tharuvigala

  • @94884dinesh
    @94884dinesh 4 месяца назад

    Idhuku mela koora podalam

    • @guhansofficial
      @guhansofficial  4 месяца назад

      தாராளமாக போடலாம்

  • @SasiKumar-dz6ro
    @SasiKumar-dz6ro 3 месяца назад

    Bro 16*11 kku veedu kattanum .seettum podanum evlo varum plz puthukkottai

  • @mewedward
    @mewedward 4 месяца назад +2

    20 yr ahna veda kami ga bro

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 3 месяца назад

      வாய்பில்லை அவ்ளோ நாள் இருக்காது

  • @kannankothamangalam3027
    @kannankothamangalam3027 3 месяца назад

    புதுக்கோட்டை வருவிங்கலா😮❤🎉😢 50000