NEW YEAR RESOLUTIONS - YOURS AND MINE

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 589

  • @prithikavr
    @prithikavr 2 дня назад +4

    எங்கள் செல்வம் என்றும் எங்கள் செல்வமே.........

  • @thameemansari9925
    @thameemansari9925 2 дня назад +8

    New year resolutions
    1. Daily morning walking 7 to 8
    2. Quit Junk Foods
    3. Daily 1 hour exercise morning or evening
    4. Reduce eating Non veg as much as possible
    5. Try to reduce my Temper
    6. Reduce screen time

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +2

      Great! All the best!. Awesome List.. May U succeed in every one of it. Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @nikies8347
    @nikies8347 2 дня назад +8

    Thalaivare, திருப்பி லாம் எதுவும் செய்ய வேண்டாம், நீ உண்மையை பேசு எப்போதும் போதும். Don't be sided .

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thats a promise. உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @gowrhari5177
    @gowrhari5177 3 дня назад +54

    நான் நீங்கள் சொன்னதில் இருந்து White sugar use பண்ணுவது இல்லை. நாட்டு சக்கரை மட்டுமே. சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன்

    • @ganga8714
      @ganga8714 3 дня назад +4

      S🖐

    • @brindhaselvam4798
      @brindhaselvam4798 2 дня назад +7

      Country sugar and white sugar almost have same sugar levels.. Just that white sugar is more processed. Anyway moderation is the key

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +8

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

    • @gowrhari5177
      @gowrhari5177 2 дня назад +1

      @WithoutMakeupwithVishwa thankyou sir 🙏

    • @ramjeyram2007
      @ramjeyram2007 День назад +1

      நாட்டு சர்க்கரை யிலும் குளுக்கோஸ் உள்ளது.

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk 2 дня назад +5

    Thanks Vishwa. My resolution as below
    1)To reduce mobile screen time. Current usage 5hours per day. Need to reduce to 50 percent atleast.
    2)Need to live the present along with savings,invest for future. So 1 trip to plan per 6 month atleast along with kids,parents.
    3)Reduce outside foods.
    4) Stopped using allopathy medicine for last 4 years already. Need to continue the same.

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +5

      Seems wonderful. I am very happy.. All the very best and a very Happy New Year

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 2 дня назад +2

    I have taken the resolution of not worrying abt anything. Live my life to the core happily and make others happy.

  • @g.vasanthaseelan447
    @g.vasanthaseelan447 2 дня назад +2

    ❤❤❤ உங்களை போன்று ஒரு சிலராவது வேண்டும்... தொடர்ந்து செய்யுங்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤❤❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank u so much. உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @sivamtamilsaivam6317
    @sivamtamilsaivam6317 День назад +1

    ஆண்டவன் சொல்றான் விஷ்வா செய்றான்.... முயற்சிகள் தொடரட்டும்.. நல்லது நடக்கட்டும்...!

  • @anuradhaloganathan1800
    @anuradhaloganathan1800 3 дня назад +3

    You are the great rule model . I just imagin that if a person like you become cm of our country, how our country would be. If all youngers be like you how this country would be. You become brother of so many many people heart vishva..( For me too). So happy to see your videos. My warm wishes for new year and your future contents. Hats off to your well preparation, wonderful presentation for your videos. One day if I see you I like to give shakehand to you..

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 2 дня назад +2

    செல்வத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நியூ இயர் ரெசல்யூசன்

  • @gowriaravi7537
    @gowriaravi7537 2 дня назад +1

    👍👍👍
    இந்த புத்தாண்டில் தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க
    🪷🪷🪷🪷🪷🪷

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 дня назад +4

    உங்கள் குரலைக் கேட்டாலே எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் சார். வீடியோ போடாத அந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை முறை தங்களுடைய சேனலை ஓபன் செய்து பார்ப்பேன். தற்போது நீங்கள் யூடியூபில் மீண்டும் ஆக்டிவாக இருப்பது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... ❤❤❤. 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @cdhana
    @cdhana 3 дня назад +2

    Dear Viswa, As we step into 2025, I wanted to take a moment to convey my heartfelt wishes to you. May this year bring you immense success, good health, and countless opportunities to achieve your goals.
    Your videos have been truly invaluable, especially the awareness content that inspires and educates so many. I deeply appreciate the impact they create, and I look forward to seeing more of such insightful work in the coming year.
    Here's to a year filled with new beginnings, remarkable achievements, and impactful contributions!
    Wishing you and your loved ones a joyful and prosperous New Year.

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @தமிழினி12
    @தமிழினி12 3 дня назад +3

    அண்ணா... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... பொதுவாக நான் யாரையும் அண்ணா என்று அழைப்பதில்லை... உங்களை அண்ணா என்று அழைக்க வேண்டும் என்று தோன்றுமளவு மரியாதையை உங்கள் பேச்சு ஏற்படுத்தி விட்டது... வாழ்க வளமுடன் அண்ணா...

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      ரொம்ப ரொம்ப நன்றி மா ...அண்ணா என்ற அந்த வார்த்தை கேட்க ஏங்காத நாளில்லை. எனக்கு கூட பொறந்த தங்கச்சி இல்ல. அதனால அப்பிடி யார் கூப்பிட்டாலும், நான் அந்த அன்புக்கு அடிமை ...உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @vasundra634
    @vasundra634 3 дня назад +3

    Ninga kalakunga vishwa bro ❤
    We are always with you
    Unga kooda irukuravanga matured people like your content
    Your boldness chance se illa

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @joeanto1430
    @joeanto1430 2 дня назад +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் விஷ்வா. உங்களை இப்போது அல்ல சன் டிவியில் இருக்கும் போது தெரியும்.ஆனால் இந்த விஷ்வாவுக்கும் அந்த விஷ்வாவிற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. உங்களை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.❤

  • @meenakshichandrasekaran4969
    @meenakshichandrasekaran4969 2 дня назад +2

    Societyla makkal mala evlo akaraiya neenga irukrathu very happy.

  • @sajeeshu9285
    @sajeeshu9285 2 дня назад +3

    2025 la irundhu nan yennoda childrenku respect kudukka poren.. . childrenku horror, crime thriller, over heroism and logic illatha love story pondra movies Pakkaradha stop panna poren ... podhuvave mobile use pandradhilla avanga but nan mobile pakkaradha niruthi nan padicha tailoringa improvement panni neat finishing and perfect stitching pandradhukku time increase panni yennoda husbandukku oru financial support koduppen...then I am going to reduce my weight gradually....these are my main resolution in 2025..... HAPPY NEW YEAR 2025 VISHWA SIR AND HIS SUBSCRIBERS....

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +3

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் . Ungaloda ella wishes um jeikkanum. Vaazhthukkal

    • @sajeeshu9285
      @sajeeshu9285 2 дня назад +1

      @WithoutMakeupwithVishwa thank you thank you so much sir....I am so happy....🥹

  • @selvameena3299
    @selvameena3299 2 дня назад +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வம் அண்ணா 🎉

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 дня назад +2

    நீங்கள் சொன்னபடி அனைத்தையும் எனது வாழ்வில் கடைபிடித்து வருகிறேன். நினைவூட்டலுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .❤❤

  • @vasundra634
    @vasundra634 3 дня назад +2

    Most of the resolution you said am following personally
    This year oru solo trip , show more emphathy , soften my sharp tongue..ithu than I thought of following in the coming year ..
    Happy new year vishwa bro ❤

  • @Jayalakshmi-i8n
    @Jayalakshmi-i8n 2 дня назад +1

    Yes Mr. Vishwa we will never forget you. Never seen such a person with social responsibility. Your awareness videos are out of the world. I have stopped white sugar before your videos itself but my friends and family did not. I showed your white sugar video each and everyone and one by one miracles happened. Happy that your words had that much power. Seriously we all were very much worried when there was a silence from you. We always love you so much. Happy new year to you and to your family and friends.

  • @gopikris2002
    @gopikris2002 3 дня назад +4

    Healthy lifestyle is my new year resolution ❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

    • @gopikris2002
      @gopikris2002 2 дня назад

      @WithoutMakeupwithVishwa happy new year sir thank u for ur wishes sir ❤

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 22 часа назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் . நீங்கள் கூறிய புத்தாண்டு உறுதிகள் அனைத்தும் கடைபிடிக்கிறேன். வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை தவிர தவிர்க்க முயற்ச்சிக்கிறேன். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன் .

  • @VRHVENKATESH
    @VRHVENKATESH 2 дня назад +2

    I rarely leave comments, but your recent videos regarding the film industry, "the madness" in the name of fans, have compelled me to! I shared it with my family and friends, and everyone agreed; please continue to raise this level of knowledge, which is critical for the future generation of young people! Continue your excellent effort, and I wish you a very happy New Year 2025!

  • @Ramfacts
    @Ramfacts 2 дня назад +1

    உண்மை ஒரு மிகப்பெரிய போதை 🎉
    உண்மை உங்களை விரும்புகிறது ❤
    நீங்கள் நினைத்தாலும் உண்மை கைவிட முடியாது.
    உங்களை போல் நாங்களும் உண்மையின் அடிமையாக வாழ்கிறோம் ❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .. என்றென்றும் உங்களோடு.. உண்மையோடு

  • @venkatwaran6031
    @venkatwaran6031 2 дня назад +1

    அன்பு பாசம் நேசம் நிறைந்த என் விஷ்வா அண்ணா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை இதில் உங்களை போன்ற குரு நான் கண்டதில்லை உங்களை நான் சந்திக்க வேண்டும்

  • @hariprasadhparthasarathy6360
    @hariprasadhparthasarathy6360 2 дня назад +2

    Neenga nalla research panreenga adha nalla explain panreenga.
    Ennoda resolution weekly 4 workouts pannuven.
    Already no white sugar, no processed food sir.

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much for taking my content this seriously. Wishing you and your wonderful family a very happy and healthy new year

  • @zulfiyafarhana3000
    @zulfiyafarhana3000 2 дня назад +2

    உங்கள் வீடியோக்களும் உங்களைப் போலவே மதிப்புமிக்கவை❤

  • @ksdhanam
    @ksdhanam День назад

    வணக்கம் திரு விஸ்வா அவர்களுக்கு,
    அடுத்த வருடம் நான் கண்டிப்பாக தையல், உல்லன் நூலில் பின்னல் செய்து கைவினை பொருள்களை உருவாக்குவது போன்ற கைவினை கலையை நன்கு வளர்த்துக் கொள்வேன்.
    நன்றி திரு விஸ்வா.
    உங்கள் சேவை வாழ்க.
    நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க.

  • @mangaimirs9569
    @mangaimirs9569 2 дня назад +1

    Super sir. Especially the last resolution. Hats off.
    My resolutions. I will throw waste only in dustbin. I won't use tissue paper. I won't use paper plate, paper cups it is biodegradable but we are cutting trees to make them. At the maximum I try my level best to help our environment.
    Vishwa sir, pls talk about the importance of cleanliness. This generation is not mindful about it. Simply they litter the places. Also the educated ones who knew how to maintain Cleanliness are littering. The uneducated ones are cleaning.

  • @viji9024
    @viji9024 2 дня назад +1

    Pasithapin sapiduvathu this is my resolution ❤😂

  • @prasannahipm3854
    @prasannahipm3854 3 дня назад +3

    Yes some one is to take step expers good or bad. Well dear sir. I support your discussion sir

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @sudhakara3781
    @sudhakara3781 2 дня назад +1

    விஸ்வா நீங்கள் சொல்வது போல உறுதி எடுப்பேன் இன்று இல்லை சித்திரை ஒன்று அன்று இனிய இரவு வணக்கம்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 дня назад +3

    Good Evening Vishwa Sir❤🥰🥰🥰🌹🌹🌹💐💐💐💐🙏🙏🙏🙏Happy New Year Sir🥰🌹💐🙌🙌🙌Romba pudikum sir Ungala...❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 2 дня назад

      @WithoutMakeupwithVishwa 🙏🙏🙏சார் எனக்கு சந்தோசமா இருக்கு 💐

  • @mohamedsadiq6538
    @mohamedsadiq6538 3 дня назад +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வியக்க வைக்கும் வித்தியாசமான செய்திகள் அறிவுக் கண்களை திறக்கும் அற்புதமான வரிகள் துணிச்சல் தைரியம் உண்மை உலகிற்கு தரும் உன்னதமான படைப்புகள் அற்புதம் இமாலய வெற்றி அடைய எம் வாழ்த்துக்கள் ❤❤❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      எனக்கு இவ்வளவு கவிதை வராது.. இருந்தாலும் எண்ணிலடங்கா நன்றிகள் மற்றும் என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @kavithajayavelu7357
    @kavithajayavelu7357 8 часов назад

    Vishwa sir , you are one of the most respectful responsible person for the society...your sharpness of fearless words has immense power to bring a great change of betterment in many lives ..hatsoff to your valuable service as a great responsible humanitarian..🙏🙏
    May this new year brings you great achievements and unlimited honours and fulfillments in ur life... blessed with good health and happiness forever for you sir...🎊💐💐

  • @manog8213
    @manog8213 2 дня назад +1

    151k subscribers will be 1M at the end of 2025. Damn sure. Na metti-oli lam padhadhu illa. Tv serials potale 10 adi thali poiruven while i was studying 7th 8th. Now im 30 plus. Ipa i can connect with Your contents which are very unique, relatable and truth, my instincts says. Happy new year sir..🎊🎊

  • @bhakyanathbhala1725
    @bhakyanathbhala1725 2 дня назад +2

    Sir You are very genuine and trustable.. as i am 90s kid, i see you since my childhood.. one small request... Penmaiyai potruvadhil siridhalavum karutthu verupaadillai.. but also consider men in todays world.. many wonen misuing the law and spoiling many innocent men.. we speak gender equality for women and even Indian law is also favouring women and no gender equality for men.. and i request you to talk about it your video.. because inga women ku support panni pesuradhuku neraya per irukanga.. but men ku ssupport a pesa yaarum illa..so please consider it Sir.. Happy New year..

  • @subodhinivarathan
    @subodhinivarathan 2 дня назад +2

    The number of vidéos are not important but the value of content. So dont rush Vishwa.. Happy new year to everyone.
    MY RÉSOLUTION ARE
    Avoiding self médication, processed food, sugar, less screen time.... Well most of your points.... 😊😊😊 🎉🎉🎉

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 2 дня назад +1

    I stopped white sugar 🎉 nutrela 🎉 reduced mobile usage❤❤❤❤

  • @kadagam1958
    @kadagam1958 2 дня назад +1

    வணக்கம் விஷ்வா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு தமிழ்நாடு தமிழருக்கானதாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் அதிகமாகி வருகிறது எங்கு பார்த்தாலும் பிற மொழிகளே கேட்டுக்கொண்டிருக்கிறது இது நல்லதா உங்களுடைய அபிப்பிராயம் என்ன தம்பி ??? முடிந்தால் கானொளி போடுங்கள்

  • @lokeshg165
    @lokeshg165 2 дня назад +2

    I see your videos bcoz of the information.. it's eye opener.. thank you so much for your efforts.. happy new year 🎉

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank You so much for your continued support Mr. Lokesh. Wish u & ur lovely family a very Happy New Year

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 3 дня назад +2

    Bcos of ur sensible and engaging content sir... infact I remember seeing u once in chennai virugambakkam gym if iam not wrong.

  • @KasirajaKasi-mc5fn
    @KasirajaKasi-mc5fn 2 дня назад +2

    ஒய்ட் சுகர். மைதா. தூள் உப்பு. வெள்ளை நிற அரிசி. கண்ட கண்ட டூத்பேஸ்ட். ஒய்ட்லகான்கோழி. பால். டீ. காபி. இவை அனைத்தும் விட்டு சில காலம் ஆகிவிட்டது. மற்றும் பெண்மையை மதிப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @anithaarun4719
    @anithaarun4719 2 дня назад +1

    Hello vishwa na, wish u a very happy new year......wish u to have a wonderful days ahead...🥰😍...ungaloda videos ellamae romba informative and useful ah iruku...always waiting for ur videos. Unga channel frequent ah open pani ethavathu oru video open pani regular ah pathutae irupen....enga family la mattum ungaluku 5 subscribers irukom😇😊...everyone likes ur videos and started following regularly without fail. Paththu paisa ku prayojanam illatha videos podra entha channel um en family la irukura yarum follow pana matom. Unga channel mattum than vishwa na romba pidikum. Keep rocking....expecting more useful videos from you.....good luck anna...🤝🤝

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 2 дня назад +1

    Wishing you a Happy 2025 and more years to come, Vishwa Sir! Keep up your good work 👏
    Summarizing the resolution suggestions provided:
    1. Avoid White Sugar
    2. Let kids pursue what they like and dont force them with your choices
    3. Dont give your phone numbers in shop, supermarkets etc and question them
    4. Strict NO to loan apps
    5. NO to processed foods. Strict NO when it comes to babies/toddlers/kids
    6. Avoid self medication
    7. No Pan/Gutkha/tobacco products
    8. Restrict children's screen time
    9. Thoroughly read the ingredients, their nutritional value and their quantity in every food item you purchase in super markets or shops. Understand their impact to them before purchasing. Dont get carried away by the front side fancy/catchy quotes
    10. See cinema just for and as an entertainment. Do NOT waste time, energy, money or life for cinema stars
    11. Respect womanhood
    Wishing a Happy New year to all fans and subscribers of Vishwa Sir!

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      My God. I don't Believe This . What a dedication. I have no words for the trust and faith u have placed on me. Let all your wishes and visions come true this year . Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @velmathil3084
    @velmathil3084 3 дня назад +2

    Hai vishwa happy new year neenga sona ellame super vaazhthukkal all of u

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @PalaniKumar-d7x
    @PalaniKumar-d7x 2 дня назад +2

    இனிய புததாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Roseline-x9d
    @Roseline-x9d 3 дня назад +1

    Ama tambi ungala romba naal kanom nu kavalaiya irudhuchi be safe be blessed with ur familles pa🙌🙌🙌🙌🥰🥰🥰🥰

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

    • @Roseline-x9d
      @Roseline-x9d 2 дня назад

      @WithoutMakeupwithVishwa thank u tambi ungalukkum pudhu varusham nal vazthukkal vazhga valamudan 🙌🥰🥰🥰

  • @salman8368
    @salman8368 2 дня назад +2

    Correct a sonninga Anna yeppavum intha mathri namma oru sabatham yedukurathu correct.namma life a nalla badiyaa vachirkum ketta vishayangaluku namma thedi poga maatom.supper anna your motivation speech awesome intha vedio yellaa makkalukum poi seranum.anna ungala daily kolangal serial la paapen ungala enaku romba pudikum neenga yeppavum kolangal karthik and metti oli selvam .❤️❤️❤️

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 3 дня назад +1

    உங்கள் வீடியோ எல்லாம் அருமை அருமை உங்கள நாங்கள் மறக்கறதா உங்கள் வீடியோக்கு நாள் காத்துக்கொண்டு இருப்பேன் நீங்கள் சொன்ன பாதிக்குமேல நான் செய்யரது இல்லை இருந்தாலும் கடன் வாங்க மாட்டேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் உங்கள் வீடியோஸ் எல்லாம் ஒரு உத்வேகம் அடிக்கடி வீடியோ போடுங்கள் சார் 🙏🙏🙏🙏✨✨🔥🔥

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி மா ..உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    • @priyaarumugam6841
      @priyaarumugam6841 День назад

      @@WithoutMakeupwithVishwa நன்றி சார் 🙏🙏

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db 3 дня назад +1

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்..
    மாறுவோம் மாற்றுவோம்.. 👍

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @Softpatterns
    @Softpatterns 3 дня назад +1

    Happy new year vishwa sir ungala sevai thodaratum yarukum payapadhinga sir naanga erukom neenga podra videos very like to me and my family 🎉❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      ரொம்ப ரொம்ப நன்றி மா ..உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @ganesha8578
    @ganesha8578 2 дня назад +1

    Final Masterpiece speech of the year…. We are always be with you bro… I truly believe your words in all your videos bcos your research behind every videos is very inspiring to us… Wish you happy new year… my new year resolution is not to use processed food, white sugar, cinema is only for my entertainment purpose only. I will always respect Women-hood… Thank you for all the videos in the year of 2024 and all the best for the upcoming successful year of 2025… without makeup with Vishwa sir keep rocking… keep doing… Thank you🎉

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank You so Much Bro. Your resolutions are awesome. Wishing You a very successful year and a very very healthy life ahead. Happy New Year

  • @bommisgallery5987
    @bommisgallery5987 2 дня назад

    Nanum white suger konja konjama vittutu iruka. Tea, coffee kulam nattu sarkarai than.family kum apdi tha thara. Oru 10% biscuit, sweets nu konja tollernce panna vendi iruku athaium maththika try panra... Thank you so much anna. Credits go to vishwa anna.. 🎉🎉

  • @alamelu1900
    @alamelu1900 3 дня назад +2

    Keep talking about all social issues Vishwa .

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. I have read a lot of your comments. Thanks so much for all the trust and faith... Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @lathatamilarasu8743
    @lathatamilarasu8743 День назад +1

    Wish you a Very Happy New year Vishwa anna...🎉❤

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 3 дня назад +2

    Happy newyear brother🤍✨...happy newyear to all🤍✨

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @ramachandranraghavan3272
    @ramachandranraghavan3272 День назад +1

    Keep rocking Vishwa... We are with you as always ❤😊

  • @meenakshichandrasekaran4969
    @meenakshichandrasekaran4969 2 дня назад +2

    Thankyou wishwa.wiah you happy new year.

  • @NasreenSreejith
    @NasreenSreejith 2 дня назад +1

    Vishwa sir it's very nice to hear good things from you... Will always as ur follower... Thank you...

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 3 дня назад +1

    வணக்கம் wish you Happy New Year. ❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @eelapuli
    @eelapuli 2 дня назад

    மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி. சீரியல் நடிப்பில் மற்றுமின்றி நிஜ வாழ்க்கை யிலும் நல்ல மனதுடனும் நேர்மைக்கும் நல்லவற்றிற்கும் நல்ல மனித நேயத்துடன் செயல் படுவது மகிழ்ச்சி யுடன் பெருமையாக உள்ளது தம்பி. நோய் நோடியின்றி என்றென்றும் மகிழ்ச்சி யுடன் வாழ்க நலமுடன் தங்களது குடும்பத்துடனும் நலமாக பல்லாண்டு கள்.நல்வாழ்த்துக்கள்

  • @Abcdefghij-u3g
    @Abcdefghij-u3g День назад +1

    Brother!! Your channel is really gifted to watch!! Subscribed

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 3 дня назад +3

    Happy New Year Bro and thank you for your advice...

  • @atamalipriya6013
    @atamalipriya6013 2 дня назад

    There is no measure for my gladness to see a right thinking person with courage and integrity. I would love to meet you sir. A Blessed New year

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      I am not sure if i am really this praise worthy . Thank You so much for all this trust , faith and continued support. Wishing you and your wonderful family a very happy and healthy new year

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 2 дня назад +1

    Amazing Vishwa :) Thank you so much for your 2 resolutions!
    You have an absolute command over the content.
    1.I will give up white Sugar
    2.I will Walk & do exercise everyday 365 days
    Thanks for the wishes!
    Wishing you a Very Happy New Year!

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Thank You Sir.. Wishing You and your Lovely Family, a Very Happy & Healthy New Year

  • @Anu-Anuradha.R
    @Anu-Anuradha.R 3 дня назад +2

    Hello Mr.Vishwa. Happy New Year 2025😊. Hope to see your regular videos in 2025👍. No specific resolutions, I just go wth the flow.

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Great. Wishing you all the good things of life .. Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

    • @Anu-Anuradha.R
      @Anu-Anuradha.R 2 дня назад

      ​@@WithoutMakeupwithVishwaThank you Mr.Vishwa🙏. Wishing your family a very happy healthy prosperous New year too😊

  • @srinivasanbalaraman3496
    @srinivasanbalaraman3496 2 дня назад

    My resolution:
    நாமளும் நல்லா இருக்கணும்.மத்தவங்களும் நல்லா இருக்கணும்

  • @SairamSrini-g5z
    @SairamSrini-g5z 2 дня назад +1

    VISHWA 💯 Nice & Geniune person.Happy 2025.

  • @venkycr1
    @venkycr1 2 дня назад +1

    Well said Mr.Vishwa.. I am following your videos from first and encouraging everyone to watch it. Thanks for your contents. Happy new year to you and your family too. 🎉❤

  • @theepbenbalakrishnan2356
    @theepbenbalakrishnan2356 3 дня назад +2

    Wish you a happy new year Vishwa sir 🎉🎉

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @karthikadeviv9836
    @karthikadeviv9836 День назад +1

    We join with you and make a safe and secured society.

  • @Abinyaselvan
    @Abinyaselvan 36 минут назад

    Awesome vishwa
    .🎉 Great year ahead 🎉

  • @Madhuma_MM
    @Madhuma_MM 2 дня назад +2

    Happy new year Vishva sir🎉🎉🎉🎉🎉

  • @sudarsunswathisenthil3812
    @sudarsunswathisenthil3812 3 дня назад +1

    Sir, tell us about u and your family and your kids.. want to get inspired by the way you parent your children.. ❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Sure. Will talk about tha in an episode. Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 2 дня назад

    I will be with you vishwa bro😊❤🎉. Social responsibility irukka ungala yepdi support pannama irukkardhu. If any issue I will come and stand with you as a person.
    பெண்மைக்கு மரியாதை கொடுப்போம். நின்னுட்டிங்க சகோ. 😊❤🎉
    தினமும் பெண்கள் எந்தெந்த வகையில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பது குறித்து கட்டுரை எழுதி வருகிறேன். இது தொடர்பாக நீங்கள் சொல்லிய பெண்மைக்கு மரியாதை கொடுப்போம் என்ற வார்த்தை கண்ணில் கண்ணீர் வார்த்தது. 😢

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 2 дня назад

    இந்த வருடம் உங்கள் உறுதிமொழி 👌👌ரொம்ப மகிழ்ச்சி வீடியோ போடனும் மறக்காதீங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வம் 💚💚💚💚💚

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 2 дня назад

      @@WithoutMakeupwithVishwa நன்றிங்க💚

  • @sadhanasrinivasan7954
    @sadhanasrinivasan7954 3 дня назад +2

    Happy new year🎉sir. Thank you for your tips for new year resolution 🙏

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @aadheshwarm8590
    @aadheshwarm8590 2 дня назад +1

    Hello vishwa sir... I am sandhiya from erode.....I liked all your videos ....I HAVE TO LIVE MY PRESENT MOMENT WITH JOY AND OBSERVATION

  • @arimainstruments
    @arimainstruments 3 дня назад +4

    Happy New Year Bro 🎉🎉🎉

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @rajasekark5389
    @rajasekark5389 19 часов назад

    Happy New Year 2025!!! Vishwa brother
    My resolution to watch all your videos without fail to understand the society and update myself. Thanks

  • @vishnuvaradhanr7278
    @vishnuvaradhanr7278 3 дня назад +1

    Wish you all the very best. And yes your regular vids would be helpful as you talk right and much needed topic. I want to keep my workout schedule properly without much of gap.. and yes regarding sugar, we stopped using it but yet to avoid through buying some sweets outside.. btw ur suggestions are really great. Would be good if most our people follow them..

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +1

      Happy for u. Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @kayalvizhir801
    @kayalvizhir801 День назад +1

    Wishing you a very happy and healthy new year sir🎉

  • @vtrsgowri
    @vtrsgowri День назад

    Your content is 100% correct, knowledgeable and reliable... Thank you so much 👍🙏... keep it up brother... And wishing you a happy healthy New Year 🎉

  • @a.k.p.5319
    @a.k.p.5319 2 дня назад +2

    u know why? because it's mind voice of middle class good people

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад +2

      Yes. I am from a middle class family too, so i completely understand . happy New Year

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 День назад +1

    2055 ல கூட நீங்க இதே மாதிரி இளமையாக தான் தெரிவீங்கனு நினைக்கிறேன் 😊. You are looking the same as you looked in ‘Metti oli ‘. 👍

  • @allenjenneralbert256
    @allenjenneralbert256 2 дня назад

    Sir, I been an very active viewer in RUclips for some years. Having said that, I just subscribed to your channel also after going through all your youtube content in a day. Usually, I don't subscribe to a channel and to be frank I've blocked some of the high grossing youtube channels in the recent past, having found the change in motto of making and promoting videos /content. One main reason to subscribe your channel is that you define your point very confidently and trying to keep the growing society be aware of things that people forgot due to the modernization. Hoping that you'll continue to do your genuine work in the upcoming videos as well. Each of your video that is being posted is mirrored like a parent trying to nuture and keep their younger society very healthy and think healthy. Thanks for your work Sir. Appreciate all the work BTS. Also I'd try my best to abide by the resolution you've shared here in this video. Wishing you a happy new year 2025.

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much for your continued support. Wishing u and ur family a very Happy & Healthy New Year

  • @sudarsunswathisenthil3812
    @sudarsunswathisenthil3812 3 дня назад +1

    Sir, u are great.. only your channel is the best and for our benefit.. I am in for white sugar challenge sir💪

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Fantastic. best wishes.. Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year

  • @kalaivaninaren3961
    @kalaivaninaren3961 День назад

    The one and only channel tat im addicted Anna... please don't break ur video... expecting more frm u ...
    After seeing ur dangerous suger video i totally avoided and also im suggesting other to avoid sugar and sharing ur video...my humble request to continue the same as u are..... HAPPY NEW YEAR ....🙏😊👍

  • @hemashankar3310
    @hemashankar3310 2 дня назад

    Wish You A Very Happy New Year Vishwa Sir.
    I became your fan after being inspired by your character in Metti Oli drama. You're not just a hero in the shadows. You can tell from your emotional awareness videos that this is true. Greetings. Wishing you continued success in your work.

  • @manimegalai9967
    @manimegalai9967 3 дня назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்❤ இதே போல் பாரபட்சம் இன்றி உங்கள் பணி தொடரவும், பல்லாண்டு ஆரோக்கியமுடன் வாழவும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      எண்ணிலடங்கா நன்றிகள் ..உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 2 дня назад

    Wish u too a very happy healthy peaceful New Year

  • @ln1050
    @ln1050 2 дня назад +1

    Wish You A Very Happy 2025 New Year, Go Bless You. Keep Up The Good Work. I Have Stop Taking White Sugar. No To Drugs.

  • @vijichan9607
    @vijichan9607 2 дня назад

    Happy New year sir, u r asking how will I repay you all, ur doing the greatest thing for humanity, creating awareness. Forever indebted to you sir.
    .

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 дня назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.... ......
    ..........அண்ணா ..........
    Thank you ............ 🎉

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  • @yogarnirahul5310
    @yogarnirahul5310 День назад

    Sir your episodes are not just for entertainment its full of highly valuable information , thanks a lot . Health is wealth. Happy new year

  • @shivakumarr1684
    @shivakumarr1684 2 дня назад

    Vishwa bro...All those new year resolutions are already met from my end, need to find something new😂....All the issues that you raise are of great importance for the society but these can be changed when people come together and bring out a movement for the goodness of the society...Good Luck to you and Happy New Year !!

  • @kanissraju1606
    @kanissraju1606 3 дня назад +1

    May the new year bless you with boundless joy and good health Sir❤

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  2 дня назад

      Thank You so much. Wishing You and Your Wonderful Family a Very Happy and Healthy New Year