77 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரிட்டானியா நிறுவன ஆலை திடீர் மூடல்..| Britannia Industries | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 326

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 2 месяца назад +282

    பச்சிளம் குழந்தைகள் அனேகபேரின் பசி ஆற்றிய. பிஸ்கட்

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 2 месяца назад

      Worst Product.
      Maida highly dangerous to health

  • @nainamohamed4931
    @nainamohamed4931 2 месяца назад +171

    மிகவும் வருத்தம் அளிக்கிறது சில நேரங்களில் அந்த பிஸ்கட் தான் எனக்கு
    உணவு .

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад +3

      உங்களுக்கு என் அனுதாபங்கள்

    • @jvjv6332
      @jvjv6332 2 месяца назад

      Onnum kavalai pada vendam, ungalukaga oru puthu alaiyai niruvapogiren

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      நிறுவு

    • @subburam7340
      @subburam7340 2 месяца назад

      இப்போது லேண்ட் cost அதிகனதான் பலன் ​@@ramamurthyvenkatraman5800

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 месяца назад +214

    சிறு வயதிலிருந்தே அறிநத பிஸ்கெட் பிரிட்டானியா பிஸ்கெட்தான். அந்த நிறுவனம் வரிசையாக மூடப்படுவது மிகவும் வேதனையைத் தருகிறது.

    • @nAarp
      @nAarp 2 месяца назад +3

      அட இது வதந்தி

    • @SathishKumar-ln3ux
      @SathishKumar-ln3ux 2 месяца назад +1

      evanga periya factory outside city la pottu irrupanga.

  • @business_ai762Tamil
    @business_ai762Tamil 2 месяца назад +235

    இதுதாண்டா இப்போது இந்தியாவில் உள்ள பொருளாதார நிலை இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 2 месяца назад +11

      Itha pathillam sangis yosikamatanga 😂

    • @srinivasans6294
      @srinivasans6294 2 месяца назад +12

      Mada sambrani. Mamta irukkum varai edhuvum vuruppadadhu.

    • @eswaran6453
      @eswaran6453 2 месяца назад

      Dei thuluka baadu mamata torchure pannirupa.. Brittania is moving to Gujarat

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 месяца назад

      கேவலம் பட்டு நீ எதற்கு இருக்கேனும்

    • @jenim1002
      @jenim1002 2 месяца назад +9

      ஏன் இப்போது எல்லாம் நீ பசிக்கு பீ தின்னறயா? அவ்ளோ நாசமா போய்ட்டியா?

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 месяца назад +182

    மிக சிறந்த தரமான பிஸ்கெட் நிறுவனம்.....
    அனைவருக்கும் பேரிழப்பு.....

    • @RameshS-lg2wm
      @RameshS-lg2wm 2 месяца назад +5

      They outsource manufacturing, instead of making it themselves, u will get biscuits as always don’t worry ❤

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад +6

      Ippolam andha taste illenga.milk bikies ,nice biscuits ..

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 2 месяца назад +1

      இப்ப sunfeast தான் லீடிங்.. Brittania taste has gone

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 2 месяца назад

      Maida highly dangerous

    • @villagespecial1736
      @villagespecial1736 2 месяца назад

      Most of the companies prefers outsourcing its cheaper than own making

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 2 месяца назад +19

    நான் சிறுவனாக இருந்தபோதிலிருந்து இயங்கிவந்த ஒருபாரம்பரிய நிறுவனம்.இதனைமூடுவது பொதுமக்களுக்கு பேரிழப்பாகும்.

  • @its_tamizhragav
    @its_tamizhragav 2 месяца назад +10

    சிறு வயதில் உணவு இல்லாத போது எனக்கும் என் தம்பிக்கும் பசி ஆற்றிய பிஸ்கட் 😭😭😭😭😭

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 2 месяца назад +50

    இந்தப் பிரித்தானியா நிறுவனம் தற்போது தங்களது தயாரிப்புகளை ஒப்பந்த முறையில் பல்வேறு சிறிய தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் பிரித்து வழங்கி இந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தொழிற்சாலைகளை மூடி பெயருக்கு உள்ள
    ராயல்டி மற்றும் மிகஅதிக லாபத்தை மட்டும் சம்பாதித்து செல்ல திட்டமிட்டுள்ளது. இதில் தரம் ஒரு கேள்விக்குறியே?

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 2 месяца назад +3

      Yes

    • @kasiraman.j
      @kasiraman.j 2 месяца назад +3

      அருமையான பதிவு ❤❤

    • @murugannallakannuMurugan
      @murugannallakannuMurugan 2 месяца назад +1

      அப்படியா திமுக தற்குறிகளுக்கு சொல்லுங்க சகோ

  • @abdulareef7253
    @abdulareef7253 2 месяца назад +77

    மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி...

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 2 месяца назад +61

    Introducing jio biscuits😂

  • @manamparakkum3876
    @manamparakkum3876 2 месяца назад +44

    Jio biscuits😅😅😅

    • @yasartoshare
      @yasartoshare 2 месяца назад +2

      Yow 😂

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 месяца назад +7

      மாட்டு சாணியும் மூத்திரமும் கலந்து செய்த தரமான பிஸ்கட்

    • @invisibledon4060
      @invisibledon4060 2 месяца назад +7

      First one year biscuit free next year onward 50rs
      After that year 70rs
      After 100rs
      😂

    • @mani.a.s.8736
      @mani.a.s.8736 2 месяца назад

      Iyyo.

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 2 месяца назад +1

    பிர்டானியாவை..விட..சிறந்த..தரமான..பெரு ல்..இந்தியாவில்..இல்லை..வாழ்க..பிர்டானியா..நிருவனம்❤❤❤

  • @mobiledthsolutiontamil
    @mobiledthsolutiontamil 2 месяца назад +14

    Jio biscuts jio good day

  • @selvamk9920
    @selvamk9920 2 месяца назад +2

    போச்சா பல பேரின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் இப்படியே பல நிறுவனங்கள்
    மூடப்பட்டால் நாடு நல்லா இருக்கும் வேதனையான செய்தி வருத்தமாக இருக்கிறது ஐயா

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 2 месяца назад

      முதலாளித்துவத்தின் திருவிளையாடல் தெரியாத பேச்சு இது... அவன் காரியவாதி நிலங்களையும் இயந்திரங்களையும் பனமாக்குவான் ஆனால் அவனது சந்தையை தன்வசம் வைத்திருப்பான் ... அடுத்து ராயல்ட்டிக்கு பிராண்டை லீசுக்கு விடுவான் பனியாட்கள் இருக்க மாட்டார்கள் இந்தியா முழுமைக்கும் ஒரு GM- 6 டெபுட்டி GM ... 12 மார்க்கெட்டிங் மேனேஜர்கள் அவ்வளவுதான் அவன் அறிவாளி சூதாட்டக்காரன் .... DUKES பிஸ்கட்ஸ் ஸிக்சர் பில் கட்ஸ் கார்ட்டூன் பிஸ்கட்ஸ... நியூட்ரின் பிஸ்கட்ஸ் என்று எத்தனை எத்தனையோ சிறிய கம்பெனிகளை அடிமையாக்கியவன் .... குவாலிட்டி பிஸ்கட்டை கபளீகரம் செய்தவன் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது சந்தை என்பது பல கொடூரங்களை கொண்டது ...

  • @balanagarajan7905
    @balanagarajan7905 2 месяца назад +6

    Manufacturing will be done by outsourcing. Don't worry💐

  • @Ukck305
    @Ukck305 2 месяца назад +123

    எல்லாம் நம்ம ஜீ பவர் 😂

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 2 месяца назад +3

      Itha pathillam sangis yosikamatanga 😂

    • @BlockchainRealms
      @BlockchainRealms 2 месяца назад +8

      Kolkatha ruled by mamata banerjee

    • @invisibledon4060
      @invisibledon4060 2 месяца назад +1

      Parle G😂

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 2 месяца назад +5

      Mamatha begum
      siruguril ,Tata குழுமத்தை வர விடாமல் செய்தவர்.

    • @mani.a.s.8736
      @mani.a.s.8736 2 месяца назад +1

      But tax imposed who?

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 2 месяца назад +32

    நோக்கியா நிறுவனம் மூடினாலும் எப்படி செல்போன் கடைகளில் கிடைக்கிறதோ! அதே போல் பிரிட்டானியா பிஸ்கட்டுகள் தடையின்றி கடைகளில் கிடைக்கும்! இந்தியாவில் எல்லாம் காண்ட்ராக்ட் உற்பத்தியாக மாறி வருகிறது!

    • @ssivasubramanian2794
      @ssivasubramanian2794 2 месяца назад

      Bj வந்த பிறகு அனைத்தும் சீன மாடல். தொழிலாளர் வர்க்கத்தை அழித்து விட்டார்கள்

    • @yassararafath.5375
      @yassararafath.5375 2 месяца назад +3

      வாய்ப்புள்ளது ❤

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 2 месяца назад

      Now new Nokia not that much worth

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      ​@@ChoodaMani-ny1hiநீங்கள் சொல்வது முழு உண்மை அல்ல

  • @kumarkrishnaswamy1279
    @kumarkrishnaswamy1279 2 месяца назад +3

    It is not that Britannia is stopping its sales in India . Like many other Companies the production is being outsourced to many small companies to save on logistics and production costs and keep them competitive. Like Tata tea does not own Munnar tea estates anymore . But they sell tea produced by others .

  • @midse65
    @midse65 2 месяца назад +5

    Contractil manufacture nadakka ulladhu.

  • @savvysshares
    @savvysshares 2 месяца назад +2

    Milk bikis is my childhood essential. Sad to hear that it's getting closed

  • @jacinth51
    @jacinth51 2 месяца назад +8

    பல பேருக்கு உணவாக அவர்களை வளர்த்த நிறுவனம். இந்தியாவில் எதையும் உருப்படியாக வளர விட மாட்டார்கள். ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது..

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 месяца назад +1

      மம்தாவின் ஆட்சி அற்புதமான

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி தனது சொந்த தயாரிப்பு வேலையைத்தான் நிறுத்தி உள்ளது. ஒப்பந்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தயாரித்து கொண்டுதான் இருக்கின்றன. விநியோகத்தை மட்டும் கம்பெனியே செய்து வருகிறது. !!

    • @jacinth51
      @jacinth51 2 месяца назад

      @@senthilkumarm4883 இங்கே உள்ள கதையை பேசுங்கள்

  • @manimegalaithirunaukkarasu2173
    @manimegalaithirunaukkarasu2173 2 месяца назад +2

    மிகுந்த வருத்தமளிக்கிறது

  • @alifathibasee6748
    @alifathibasee6748 2 месяца назад +16

    Avlothaan ellaaraiyum pichai edukka thaan vida poraan

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      அப்படி எல்லாம் இல்லை. தகுந்த நஷ்ட ஈடு கொடுப்பார்கள்

  • @sithikndt
    @sithikndt 2 месяца назад +36

    அடுத்த சில நாட்களில், அம்பானி or அதானி கம்பனி புதுசா ஒரு biscuit கம்பெனி தொடங்க போவதாக செய்தி வெளியாகும் பாருங்க

    • @svrubberstamps
      @svrubberstamps 2 месяца назад +2

      sithikndt: உனக்கு எப்படி தெரியும் குருமா வளவா சொல்லு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад +2

      ஏன். நீங்கள் ஒரு பிஸ்கட் கம்பெனி ஆரம்பியுங்களேன்.

    • @shyamrug
      @shyamrug 2 месяца назад +1

      அம்பானி, அதானி ஆரம்பிச்சா ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஒன்னால பத்து பேருக்கு வேலை தரமுடியாதபோது நவதுவாரங்களையும் M- Seal போட்டு அடைச்சுக்கிட்டு ஏதும் உளறாம வேலையைப்பாரு.

    • @praveenpandiyan3194
      @praveenpandiyan3194 2 месяца назад

      உங்களுக்கு தெரிஞ்ச உண்மையை சொல்லலாம்ல​@@svrubberstamps

  • @rr1685
    @rr1685 2 месяца назад +3

    One India one nation

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 2 месяца назад +21

    இது தான் டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியா இந்த நிலையில் தான் மைனாரிட்டி பாஜக ஆட்சி

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 месяца назад +2

      மம்தாவின் ஆட்சி அற்புதமான

    • @SamPan1952
      @SamPan1952 2 месяца назад

      மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது மாதிரி உள்ளது.இந்தியாவில் கெட்டது எது நடந்தாலும் அதற்கு மோடிதான் பலி கடாவா?

    • @SenthilKumar-ck5ix
      @SenthilKumar-ck5ix 2 месяца назад

      போடா புறம் போக்கு நாய்

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 2 месяца назад +17

    பிரிட்டானியா பிஸ்கட் மட்டும் சந்தையை விட்டு வெளியேறாது... அந்த கம்பெனியின் இடங்களின் சந்தை மதிப்பு தாறுமாறாக உயர்ந்து விட்டதால் அதை விற்றுப்பனமாக்க துடிக்கிறது .... அதன் பொருட்கள் வழக்கம் போல சில பல சிறிய நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும்...

    • @gnani571
      @gnani571 2 месяца назад +2

      இதுதான் உண்மை
      தொழிற்சாலையில் லாபம் குறைவு
      வேறு ஒரு சின்ன company மூலம் உற்பத்தி செய்து ஸ்டிக்கர் மட்டும் britania என போட்டு விற்பனை செய்யும்

    • @sathishd5778
      @sathishd5778 2 месяца назад +1

      தரம் இருக்காது

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 2 месяца назад

      @@sathishd5778 நன்றாக யோசித்துப் பாருங்கள் 7 ரூபாயை தான் டிய போதே பிஸ்கெட்டின் தரம் அவுட்டாகி விட்டது... இப்போது தரம் குறித்து அவர்களுக்கு கவலையே இல்லை சந்தையில் அவர்களுக்கு போட்டியே இருக்க கூடாது மொத்த மார்க்கெட்டும் பிரிட்டானியா கையில் எனவே அவர்களது ஆதிக்கப் தொடர்சி றது...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      ​@@gnani571நல்லதுதானே. அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு கொடுப்பார்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      ​@@sathishd5778நீங்களாகவே ஏன் கற்பனை செய்கிறீர்கள்

  • @SangiBahi786
    @SangiBahi786 2 месяца назад +75

    1947 _2024 =77 ஆண்டுகளாக பிரிட்டானியா கம்பெனி இருந்தது அதனையே மூடி விட்டார்கள்
    அதை கூட முடி விட்டார்கள் உங்க சாராய ஆலையை மூட மாட்டீர்களா😢

    • @mewedward
      @mewedward 2 месяца назад

      Ne kudika ma eru ma moodu va ga

    • @RPSubliminal
      @RPSubliminal 2 месяца назад

      சங்கீ, ஆலை மூடக் காரணம் மூதி-ஜியின் 11 ஆண்டுக்கால ஆட்சியின் அவலநிலை. கேள்வியை அங்கே போய் கேட்கவும்.

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 2 месяца назад +5

      Karanam GST bro..😂

    • @jamalkadar5073
      @jamalkadar5073 2 месяца назад

      70 வருசமா இருந்த அரசு பொது துறை நிறுவனங்கள் துறைமுகம்.விமான நிலையங்கள் உள்பட பல தனியாருக்கு வித்து முடிச்சாச்சி.இதை வளர்ச்சின்னு இன்னும் நம்முறவன் முட்டாள்.

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 месяца назад

      @@yogeshraja-6378 கணக்கு பேட்டுட்டாரப்பா

  • @aarthi2621
    @aarthi2621 2 месяца назад +1

    அப்போ இனி மில்க் biscuit sapda முடியாத😢

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 месяца назад +1

    எனது வயது 75 . சிறுவயதில் இருந்தே பிரிட்டானிய வட்ட வடிவ பிஸ்கெட்டுகள் ருசித்தவன் நான். மக்களின நம்பிக்கை பெற்ற பாம்பரிய அனைத்து தொழில் நிறுவனங்கள் மூடும்
    போது மனம் வேதனை அளிக்கிறது.

  • @ajithsingh1914
    @ajithsingh1914 2 месяца назад +1

    Britannia and Amul milk combination super.😢😢😢

  • @sathishsasi721
    @sathishsasi721 2 месяца назад

    Appo britania buscuit kedaikatha atha thavara ethu vangunalum nalla irukathea

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 месяца назад

    I like good day little hearts biscuits very much

  • @user-jp3mf4ci1f
    @user-jp3mf4ci1f 2 месяца назад +5

    இந்த நியூஸ் கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 месяца назад +1

    So sad Not Only labour**we eat 45 more year out morning food **so We suffered*** future**Govt Help Salve problems We Salute Britannia Long Live serve with God blessings "**Our Life

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 2 месяца назад

      Just maida products. Don't panic
      So many Millett , multi grains products available

  • @panneerads4983
    @panneerads4983 2 месяца назад +1

    Super good.....

  • @jijysunil1830
    @jijysunil1830 2 месяца назад

    kadaisiyil indha biscuit co. kd mudavechitan ini ennana akramam pannaporano?

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 2 месяца назад +18

    Finance minister 😂😂

  • @sundars2936
    @sundars2936 2 месяца назад +4

    Pls close all wine companies in india soon.

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 2 месяца назад +1

    My favorite biscuits are from BRITANNIA Campanies only.. Why it's being closed down, is it because of loss??

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 месяца назад +1

    நல்லது தான் சரியா

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 2 месяца назад +1

    The bengal govt.should take over thr factory immediately. Most of the big companies like best ,binny , Dcm , WS insulator used this opportunity to sell all their real estate assets for good price more times amount of compensation they gave thier workers . There are many cases of suicides by workers and their families coming to streets .

  • @samueljohn5701
    @samueljohn5701 2 месяца назад +4

    Very sad 😭😭😭😭

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g 2 месяца назад +1

    நல்ல தாரிப்பு நிறுவனம் ஏன் முடுறாங்கே

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 2 месяца назад +5

    இதுவே தமிழ்நாடு இருந்தா விடியல் அரசு பிரிட்டானியா கம்பெனி முதல் ஆளா விலைக்கு வாங்கி இருக்கும் ....

  • @user-qz9xb7bt7b
    @user-qz9xb7bt7b 2 месяца назад +3

    80 kids. 90 kids pasiyai theertha oru biscuit.yethanai foreign biscuit vanthalum ithuku equal vara mudiyathu .

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 2 месяца назад +4

    புதிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் தொடங்க போவார்களோ ??

    • @svrubberstamps
      @svrubberstamps 2 месяца назад +2

      Zakirhussain: இல்லை குண்டு வைக்கிறது எப்படினு சொல்லி குடுப்பானுங்க

    • @sureshssundaram3344
      @sureshssundaram3344 2 месяца назад

      Dai துளுக்கா
      without ல உள்ள நிறைய
      பாகிஸ்தான்ஆதரவு பன்றி களை அடைக்கப்பட்ட உள்ளதாக தகவல்

    • @ZakirHussain-jb9lx
      @ZakirHussain-jb9lx 2 месяца назад

      @@svrubberstamps
      முன்னாள் RSS ஊழியர் சத்திய பிரபு யார் குண்டு வைக்கிறார்கள் என்று பல யூடியூப் வீடியோக்களில் சொல்லி இருக்கிறார்...
      பார்க்கவில்லை என்றால் போய் பார்

  • @prabahar8762
    @prabahar8762 2 месяца назад +6

    மோடியின் மிக சிறப்பான ஆட்சி.

  • @rajinidevisankaran6996
    @rajinidevisankaran6996 2 месяца назад

    Oh GOD ! I am very much worried after hearing this news. Is it true? I cant believe. I am the biggest lover of this brittania companies' products for nearly about 50 years.

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 2 месяца назад

    ITC might have purchased.

  • @sixcivil
    @sixcivil 2 месяца назад +17

    modi ji & adani will Restart

  • @ranjithar9485
    @ranjithar9485 2 месяца назад

    Achooo my favorite

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 2 месяца назад

    Ippo quality kuranjidichi sunfeast nallaa pandraan...

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 2 месяца назад

    Amani please ithai vankuga pala aaeram tholiralagal paathiga paduvanga

  • @user-rx3nu2xy6o
    @user-rx3nu2xy6o 2 месяца назад +1

    தரமிக்க தயாரிப்பு குழந்தைகள் முதல் வயதானவர்களின் விருப்ப உணவு ஆலை மூடல் ஏன் ?😊

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 месяца назад +3

    நிலம் அதிக விலைகு விட்டுவிடுவார்கள்

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 2 месяца назад

    Very sad news

  • @jayaprakashsamyiah7616
    @jayaprakashsamyiah7616 2 месяца назад

    They will have have contract manufacturing agreement with small biscuit manufacturers and market britania biscuits . The plant may be closed not the products

  • @MercyPaul-rk5xk
    @MercyPaul-rk5xk 2 месяца назад

    My favourite biscuit from my childhood. At first my dad bought for 10 paise a packet for me. Even now i buy this biscuit.

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 месяца назад

    Britania industries is present in different states also.i do not think any problem on availability of biscuts.

  • @jaganrajan-ni5xv
    @jaganrajan-ni5xv 2 месяца назад

    Simple they out sours to other company across india they only market it like ITC.

  • @zenoaj
    @zenoaj 2 месяца назад

    I think ,Reason behind this day by day tax increasing for foods... Product price getting high...😑

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 2 месяца назад +1

    அதானிக்கு ஒரு பிஸ்க்கட் ஃபாக்டரி பார்சல்.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 месяца назад

    திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில். பிரிட்டானியா கம்பெனி. வரப்போவதாக சொன்னார்களே.?

  • @sangeethaelumalai4946
    @sangeethaelumalai4946 2 месяца назад

    Ipo vara endha old products layum apo sapta taste eh varala .. idhu unmaya illa anga la dan adalam pidichudho inda age la pidikama pocha .. product taste kammi yane therila.. adla milk bikis jimjam um ondru my all time chilhoo fav

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 2 месяца назад

    My heart is sinking in the news

  • @agilkumar2830
    @agilkumar2830 2 месяца назад

    Cute pa

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 месяца назад

    Through Outsourcing they gain control, cheap price, strict adherence, timely delivery, no labour issues, nationwide outsourcing so pricing is easy, when above details are lined up still more and more , why would any run a factory ?????

  • @vallinayagams5434
    @vallinayagams5434 2 месяца назад

    Eloctrol bondஐ சரியாக கையாள வில்லை.

  • @Rukmani-qb3kp
    @Rukmani-qb3kp 2 месяца назад

    En friend oda appa angathan velai seithae once upon time daughter name bakyalakahmi selaiyur tambaram

  • @senthilapple2372
    @senthilapple2372 2 месяца назад

    Next.....

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo 2 месяца назад

    God Jesus

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад

    Why

  • @aathiaathi4798
    @aathiaathi4798 2 месяца назад

    Digital india 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 месяца назад

    😢😢😢

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 месяца назад

    New modani biscuits ready that's why !!!... 😂😂😂😂😂

  • @anisharon6622
    @anisharon6622 2 месяца назад

    So sad..... இப்போ கூட சாப்டேன்

  • @jinuc6026
    @jinuc6026 2 месяца назад

    Sad, worked in construction of dollar buiscuit factory Chennai, layer that company sold to britiaiana itself...

  • @srivalli2322
    @srivalli2322 2 месяца назад

    Enna Gujarath ku shift ha???

  • @musicplagiaristcatcher1931
    @musicplagiaristcatcher1931 2 месяца назад +4

    Biscuits are full of maida and sugars. Better to avoid

    • @rajakumarievijayakumar5277
      @rajakumarievijayakumar5277 2 месяца назад +1

      Athanala yarukkum yethum aagala but ippa erukkura thin pandangal appadi illaiyea saptathum suger vanthu poguthu 😂😂😂😂😂

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад

      @@rajakumarievijayakumar5277 yov palaperuku diabetes eppadi vandthucham😂

  • @melodymingle266
    @melodymingle266 2 месяца назад

    Sir andha Kallakurichi 😂😂😂

  • @Murugaraj959
    @Murugaraj959 2 месяца назад

    😭😭😭😭

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 месяца назад

    Any body can tell me that Britania at ambattur is still working

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 месяца назад +1

    ❤❤❤❤❤ காரணம் GST தான் எங்க ஊர் 5 கட்டிட கோழி
    பண்ணை GST காரணமா
    இடித்து அந்த இரும்பு காயளங்கடையில்
    நிர்மலவிடம் கொஞ்சம் சொல்லுங்க சமியோ
    இராசிபும் சரவணன்

  • @ajsh787
    @ajsh787 2 месяца назад

    Nan enn paiyan ku britannia biscuit than vangi kudupen. Compalsary athan vanganum nu contition pannuven
    . Athula than sugar kammiya irukum

  • @riyas5905
    @riyas5905 2 месяца назад

    ஜியோ பிஸ்க்கட் ❤

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj 2 месяца назад

    Ford, Britannia.... next...??? 😢

  • @ishabeynazeer
    @ishabeynazeer 2 месяца назад

    😭😭😭😭😭❤❤❤

  • @vimali1173
    @vimali1173 2 месяца назад

    ஏன் என்ன காரணம்.

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 2 месяца назад +2

    இதோட ஓனர் யாரு தெரியுமா ? மாஞ்சோலை எஸ்டேட் நிறுவன ஓனர் தான்

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 2 месяца назад

    முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே உள்ள முரன்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 месяца назад

    மேற்கு வங்கத்துல எந்தத் தொழிற்சாலையும் இயங்க முடியாதாட்டம் இருக்குதே!!???

  • @selvi4656
    @selvi4656 2 месяца назад

    Ethe pola than manpower reduce karanama madurai la popular mill la erunthu entha palanum illama 2022 il many workers veliyetra pattom enamum sariyan work kitaikama kasta patuttu eruken

  • @chitradeepika8767
    @chitradeepika8767 2 месяца назад

    Enn enaku puducha biscuit da😢.....enda biscuit 🍪 ennoda pala vati enaku pasiya ati eruku

  • @a1entertainment573
    @a1entertainment573 2 месяца назад

    Money inflation is going worst 😢

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 месяца назад +5

    Dasmac they won't close.other company they vl shutdown.😊

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 2 месяца назад

      If they close jio brand will come..😅

  • @anandraj9003
    @anandraj9003 2 месяца назад +5

    ஒருநாள் சன் tv மூடப்படும்....

    • @sivakamin8482
      @sivakamin8482 2 месяца назад

      சூப்பர்!!😅😅😅😅

  • @ravisi1519
    @ravisi1519 2 месяца назад

    "I ❤️ and my best பிஸ்கட். My age 1 yrs start eating this பிஸ்கட், so இந்த நாள் வரை today morning eating this "கம்பெனி food பிஸ்கட் "....... Really, 🙏🙏🙏
    Thank,thank,thank you.🎉🎉🎉🎉

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 2 месяца назад

    நல்ல தரமான பிஸ்கட் கம்பெனி மூடப்படுவது மனம் வருத்தம் அளிக்கிறது. தரமற்ற டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். குடிமக்கள் குடிக்காமல் நல்லபடியாக இருக்க வேண்டும்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 2 месяца назад

    எவனும் நம் நாட்டில் தொழில் பண்ண முடியாது நம் நாட்டில்