மரண பயத்தை காட்டிவிட்டாயே பரமா 🥺 ? என் வாழ்க்கையில் பார்த்த முதல் Snow Fall Zojila Pass

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... மரண பயத்தை பார்த்தேன் . #ladakh #ladakhride2022 #ladakhtrip #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #zojilapass #zojila #zojilaupdate #jammu #jammuandkashmir #jammukashmir #leh

Комментарии • 518

  • @mohanrajmurugesan2461
    @mohanrajmurugesan2461 Год назад +17

    Happy journey with chittukuruvi - as you mentioned always follow one same speed moving vehicle before you. Thanks for the snow fall experience with real audio. Felt the presence visually there.

  • @damu2000
    @damu2000 Год назад +52

    24மணி நேரமும் இங்கு இருந்து நம்மை காக்கும் இந்திய இராணுவத்திற்கு ஜே...

  • @sris9787
    @sris9787 Год назад +7

    14:50 இதுவரை எந்த youtuber ம் zozila pass ஐ பனி பொழியும் போது வீடியோ எடுத்ததாக எனக்கு நினைவில்லை... நீங்கள் தான் முதல் நபர்... வாழ்த்துக்கள்.

  • @muruganantham.m7202
    @muruganantham.m7202 Год назад +12

    சிட்டுவை எடுத்துக்கொண்டு இப்படி ஒரு பிரமிப்பான பயணம். நானும் ஒரு சிட்டுவின் ஓனர் என்பதில் மகிழ்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @vijaympeg4
    @vijaympeg4 Год назад +95

    பனிப்பொழிவை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, எங்களையும் கூடவே அழைத்துச் சென்றது போல் இருந்தது.

    • @psramamoorthy5898
      @psramamoorthy5898 Год назад

      I am fortunate to view this. My sincere thanks to you and your family. Let God bless you all.

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 Год назад +3

    மாம்ஸ் இது ஏதோ அயர்லாந்து நியூசிலாந்து ஸ்காட்லாந்து மாதிரி இருக்கு நம்ம இந்தியான்னு என்னால நம்பவே முடியல செம்ம சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kathira874
    @kathira874 Год назад +1

    வணக்கம் அண்ணா அற்புதமான உணர்வு நான் லடாக் சென்றதை போல் உணர்கிறேன்
    எனக்கு லடாக் போகவேண்டும் என்ற உணர்வு உங்கள் பயணம் முதல் நாளே வந்துவிட்டது
    இந்த வீடியோ அனுப்பியதாக நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ammusri1503
    @ammusri1503 Год назад +5

    நீங்கள் பயணிக்கும் சாலையை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

  • @saravanans4709
    @saravanans4709 Год назад +1

    ஒவ்வொரு நொடியும் திரில்லான அனுபவம். எங்களுக்கு.. அற்புதமான காட்சி இனி மேல் கூட இப்படி பார்க்க முடியாது அவ்வளவு அழகு கூடவே பயமாகவும் இருந்தது என நானே அந்த கார்ல போற மாதிரி பீல் ஆகுது.. வாழ்க்கையில் இதுக்கு மேல என்ன இருக்கு அற்புதமான காட்சிகள் .. உங்கள் அன்பு நண்பன் சரவணன்

  • @maruthifotos7841
    @maruthifotos7841 Год назад +5

    இது வரை பார்த்ததிலேயே மிகவும் திரில்லிங்கான அனுபவம் உணர்ந்தேன். நாங்களே காரில் இருந்து பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உங்கள் மேடம் சொல்வது போல் போதும் திரும்பி போய்விடலாம் என்று சொல்வது நாங்களே சொல்வது போல் உள்ளது. அற்புதம் அற்புதம்...

  • @ravic8053
    @ravic8053 Год назад +2

    இந்த ட்ரிப் நான் உங்களுடைய வந்து அனுபவித்த ஃபீல் எனக்கு கிடைத்தது வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் அடக் பயணம் அருமை சேஃபா போயிட்டு வாங்க

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Год назад +1

    அருமையான பதிவு.மிக மிக ஆபத்தான பயணம்.உங்களது மனைவி மிக தைரியசாலி.உங்களது சாதனைக்கு உறுதுணை யாக இருக்கிறார்!

  • @dmathivanan1549
    @dmathivanan1549 Год назад +4

    மிகவும் ஆபத்தான பயணம். எங்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காகமிகவும் risk எடுத்துக்கொண்டதற்கு நன்றி.உங்கள் துணிவை பாராட்டுகிறேன்.

  • @rameshveeraswamy4011
    @rameshveeraswamy4011 Год назад +7

    வாழ்த்துக்கள் நண்பரே. உங்களுடன் தைரியமாக வந்த உங்கள் துனைவியாறுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
    இந்த மாருதி 800 ல் தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
    லடாக்கை கண்டு வென்று வர வாழ்த்துக்கள்.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Год назад +1

    பனி மழையில் திகிலான பயண அனுபவம்.பார்க்கும் போதே வியப்புடன் திகிலாகவும் இருக்கிறது. நன்றி ஐயா.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад +18

    ஒரு வழியாக அண்ணனின் கனவு நிறைவேறிய தருனம் வாழ்த்துகள் ரொம்ப குளிரும் அதனால் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundar123svr
    @sundar123svr Год назад +1

    அண்ணா இதை பார்க்கும் போது வாத்தியாரின் அன்பேவா திரைப்பட பாடல் தான் நினைவில் வருகிறது......
    நான் வருகையிலே என்னை வரவேற்க எங்கும் பனி மழை பொழிகிறது லல லாலாலா

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 Год назад +11

    சாதனையாளர் திருப்பூர் மோகன் அண்ணன் குடும்பத்தாருக்கு பயணம் இனிதாய் அமைந்து வெற்றி👊🏆 பெற வாழ்த்துக்கள் என்றும் ஆண்டவன் அருளோடு வாழ்க🙏🌹 வளர்க பல்லாண்டு

  • @rajeshponnurangam9872
    @rajeshponnurangam9872 Год назад +3

    இயற்கையின் அழகோ அழகு வார்த்தையே இல்லை. பாதுகாப்பாக செல்லுங்கள் அண்ணா.

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Год назад +2

    11649 அடி உயரத்தில் கானொலி SUPER. 👌👍👏

  • @venkatesanrs9495
    @venkatesanrs9495 Год назад +8

    திரில்லிங் & அட்வென்சர் சினிமாவில் ரசிக்கலாம் ஆனால் நேரில் தன்னையரியாமல் பயம் வரும், அதுவும் 800 ல். நிச்சயமாக நீங்கள் தைரியசாலிதான், உங்க சிட்டு க்கு வாழ்த்துக்கள். எனக்கே அடிசனலா ஒரு சிட்டுகுருவி வாங்கனும் என்று ஆசை வந்துருச்சி ணா...

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Год назад +8

    இந்த வீடியோவ பார்க்கும்போது நாங்களும் Travel பண்ற மாதிரியே Feeling சகோ. மகிழ்ச்சியாக இருந்தது. பயணம் சிறக்க வாழ்த்துக்கள். 👌👍👏💐💐💐

  • @நெல்லைதமிழன்-ம3ண

    WoW என் உடம்பே புள்ளரிக்குது
    நானும் என் நண்பனும் எனது 35 வது பிறந்த நாளுக்கு Ladak போகனும்னு பிளான் பன்னிறுக்கோம் இப்போ எனக்கு 27. வயசுதான் ஆச்சி 😌

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 Год назад +16

    பனிப்புயல் புதுமையான அனுபவம் நன்றாக ரசித்து மனம்மகிழ்ந்து வாருங்கள் டான் மற்றும் குடும்பத்திற்க்கு வாழ்த்துக்கள்.

  • @harikrishnasenthilkumar5853
    @harikrishnasenthilkumar5853 Год назад +6

    Naanum ethanaiyo ladakh videos paathrukaren Anna...aana indha maari thrill idhu thaan first time 🔥🔥🔥🎉

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Год назад +2

    அருமை அருமை சிட்டுக்குதான் நன்றி சொல்லனும் தன்னந்தனியாக பனிக்குள் இடதுபுறத்தில் டீலா கண்டிப்பாக பயம் இருக்கதான் இருக்கும் அதிகம் கவனம் கொடுத்து பயனிக்கவும் வாழ்த்துகள் 👌👌👌👍👍👍💪💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @srimurgan2761
    @srimurgan2761 Год назад +2

    செம்மையா இருக்கிறது அண்ணா

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 Год назад +1

    சார் இங்க சென்னை ல மழை இந்த குலுமையேட இந்த விடியே பாக்கும் பொது நானெ அங்க இருக்கிர மாதிரி சூப்பர் பிலிங்சார் நன்றி சார்

  • @rajarajaraja1540
    @rajarajaraja1540 Год назад +16

    வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது நாங்கள் போகவில்லை என்றாலும் உங்களை அந்த இடத்தில் பார்க்க மிக்க சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @jatlykhan6940
    @jatlykhan6940 Год назад +1

    உங்கள் லடாக் பயணம் அருமை உங்கள் பயணம் வீடியேவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நானும் உங்களுடன் பயணிப்பது பொல் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @sathyasride2544
    @sathyasride2544 Год назад +3

    Don வேற level..எங்களையும் கூட்டி போன feel.. 👌🏻👌🏻👌🏻👍🏻

  • @asaithambithambi5120
    @asaithambithambi5120 Год назад +1

    Himalayavai , neril kanpathu pondra , feeling yerpaduthiviteergal..
    Nandri.......

  • @வேம்பு
    @வேம்பு Год назад +3

    Happy 😊 feeling bro... உங்க கூட நாங்களும் பயணிப்பதை போன்ற உணர்வு.....

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Год назад +5

    சாதனை செய்துவிட்டீர்கள் மோகன் சார் வாழ்த்துக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் கடவுள் துணை இருப்பார்.

  • @hussainj4811
    @hussainj4811 Год назад +1

    அருமையா இருக்குன்னா அருமையா இருக்கு இதெல்லாம் பார்க்கணும் கொடுத்து வச்சிருக்கணும் சூப்பர்

  • @pravjkumar
    @pravjkumar Год назад +2

    Super sir... 20 years old Maruti 800 la Ladakh trip.... Amazing task...
    Me & my son (11 years old) watched all ur videos...My first car Maruti 800 daan 20 years back....

  • @cudpathi1128
    @cudpathi1128 Год назад +11

    வெற்றியின் வீடு திரும்ப வாழ்த்துக்கள்- சகோ....

  • @rajamohamed1169
    @rajamohamed1169 Год назад +1

    உங்கள் பயனம் நல்ல முறையில் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துவா செய்கிறேன்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Год назад +1

    துணிவே துணை , அய்யா மோகன் பயணம் இனிதே அமையட்டும்

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 Год назад +8

    ஒரு வழியா இப்போ தான் டான் அண்ணா புல்லா கோட் உம் ஷூ உம் போட்ருக்கிங்க 😅😅😅

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад +2

    என்ன நடந்தாலும் வீடியோ போட்டு ஆகணும் அண்ணன் உறுதி வறவேற்க்கிறேன் நன்றி

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Год назад +3

    நான்னும் லடாக் வந்தமாதிரியே இருக்குங்க நன்றிங்க Super

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Год назад +1

    சுவிட்சர்லாந்து எல்லாம் சும்மா. நம் காஷ்மீர் தான் சொர்க்கம். ⛈️🙊❄️

  • @senthilsenthil9957
    @senthilsenthil9957 Год назад +1

    மிகவும் அருமையாக உள்ளது கண்டிப்பாக நாங்கள் போகவேண்டும் சார்

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 Год назад +2

    Super na engalukum ithu oru experience to see all places with audio and video nice coverage 🎉

  • @sundaravadivel547
    @sundaravadivel547 Год назад +1

    அண்ணா மிக்க மகிழ்ச்சி எங்கழையும்பணியிளல் நனையவைத்துவிட்டிர்கள் மகிழ்ச்சி

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 Год назад +5

    சொல்ல வார்த்தையே இல்ல, அருமை, அருமை அருமை, அண்ணா,

  • @senthil8946
    @senthil8946 Год назад +3

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா மிக சிறந்த பயணம்.அண்ணா என்னுடைய உடம்பு condition கு நான் நினைத்து கூட பார்க்கமுடியாத இடம்.உங்களால் நானும் tmf நண்பர்களையும் உங்களுடனே சிட்டுகுருவி யில் கூட அழைத்து சென்று நாங்கள் நேரில் பார்த்த அனுபவம் போல இருக்குங்க அண்ணா, இதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் ஈடாகாது...
    அண்ணா மிக்க நன்றீங்க 🙏🙏🙏🙏
    அண்ணா நாங்க இங்க இருந்துகிட்டு ,அண்ணா இப்படி போங்க அப்படி போங்க என்று சொன்னாலும் தாங்கள் அந்த இடத்தில் இப்படியொரு பனிபுயலில் மிகவும் சிரமப்பட்டு.சென்று கொண்டிருக்கிறீர்கள். அண்ணா தாங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் ,மேலும் தங்கள் பயணம் சிறப்பாகவும் அமைந்திட இறைவனிடம் நாங்கள் பிரார்த்திக்கிறோம் 🙏🙏🙏🙏🙏
    அண்ணா, அக்கா மற்றும் ரித்திக் ஆகிய உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @prakashp8683
    @prakashp8683 Год назад +3

    அருமை சார் அந்தப் பணியின் குளிரை என்னால் உணர முடிகிறது அருமை மகிழ்ச்சி

  • @Baskar8643
    @Baskar8643 Год назад +2

    பனிப்பொழிவு அழகாக இருக்கு அதே நேரம் பயமாவும் இருக்கு🥶🥶🥶 singnal கிடைக்குமா

  • @rameshspr5713
    @rameshspr5713 Год назад +2

    நாங்களும் உங்களுடன் இருப்பது போல் இருக்குங்க அண்ணா, teak Care anna and aka and rithik thampi

  • @johnsonajs1163
    @johnsonajs1163 Год назад +2

    Great achievement, with Chittu

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 Год назад +9

    இந்தக் கடினமான சவால் நிறைந்த பயணத்தில் கூட எங்களுக்காக படம் எடுத்ததற்கு ரொம்ப நன்றி மோகன் அண்ணா உங்க டிரைவிங் வேற லெவல் பாதுகாப்பாக இருக்கவும் கடவுள் உங்கள் பக்கம் நாங்களும் தான் ❤️❤️❤️❤️

    • @makeshrani5619
      @makeshrani5619 Год назад

      I am happy annaa,, your fanily traver, same my family travel, vazhthukkal

  • @RameshkumarRameshkumar-je1xn
    @RameshkumarRameshkumar-je1xn Год назад +1

    🚙வாழ்த்துக்கள் 🌹🙏 மிகவும் கவனம் தேவை உறவுகளே, வாழ்த்துக்கள் நன்றி 🌹 உங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 🙏

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +3

    மிகவும் அருமையான பதிவு நாங்களே உங்களுடன் வருவது போல் இருக்கிறது சார்

  • @sairameshmk
    @sairameshmk Год назад +3

    Nangale ladakh ponadhu pol irundhadhu, super mohan sir

  • @sabarikutty7556
    @sabarikutty7556 Год назад +1

    தங்களின் முயற்சி வெற்றியடைந்தது.. மிக்க மகிழ்ச்சி ❤️😍🥰👍 வாழ்த்துக்கள்..

  • @rajav7022
    @rajav7022 Год назад +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👏👏👏👏👏👏👏

  • @tanjourpaintingsananyaarts4283
    @tanjourpaintingsananyaarts4283 Год назад +10

    பாதுகாப்பாக ஓட்டுக்கள் அண்ணா .

  • @arasumani1541
    @arasumani1541 Год назад +6

    அண்ணா நீங்கள் இதுபோல் ஆபத்தான பயணங்கள் இனிமேல் செய்ய வேண்டாம் இலக்கை அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @gomathipillay1792
    @gomathipillay1792 Год назад +2

    அண்ணா மரண பயத்தை காட்டிட்டிங்க அண்ணா பாக்குற எங்களுக்கு பயமா இருக்கு அண்ணா போன பாதிலேயே வந்து இருக்கானாஅண்ணா அண்ணி தம்பி எல்லாரும் தைரியசாலிகள் பாராட்டுக்கள் பாக்குறதுக்கு பயமாக உள்ளது நல்லபடியா போயிட்டு நல்லபடியா வாங்க அண்ணாநல்லபடியா வந்துட்டா சொன்னா தான் நாங்க நிம்மதியா இருப்போம்

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Год назад +3

    வீடியோ அருமையாக உள்ளது டான் சார்

  • @rchudaya
    @rchudaya Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா, கவனமா போயிட்டு வாங்க.. பார்க்கவே பிராமண்டாமாவும் பயமாவும் இருக்கு... பத்திரமா வாங்க 🙏🏻

  • @RakshithKarthik
    @RakshithKarthik Год назад +8

    மிக்க மகிழ்ச்சி டான்... உங்கள் கூடவே எங்களையும் பணியில் நனைய வச்சுட்டிங்க... பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்...

  • @microcon99
    @microcon99 Год назад +4

    real marana bayam sir... It is really thirlling experience... Kudos to you.. with M800.. Great Sir என் மனைவி பயந்து கொஞ்சம் fast ஆ ஓட்டுங்க பாக்க பயமா இருக்கு அப்படினு சொல்ற அளவுக்கு risky stretch of travel Take Care all the best... we are watching daily...

  • @srkarthickeyann7918
    @srkarthickeyann7918 Год назад +3

    அருமையான காட்சி.. மிகவும் கவனமாக செல்லுங்கள்.. வாழ்த்துக்கள்

  • @manivlogs8548
    @manivlogs8548 Год назад +1

    Sir உங்களோட பயணம் ஒவ்வொன்றும் ஒரு எதிர் பார்ப்போடு இருக்கு இது மாதிரி நீங்கள் தொடர்ந்து video போடணும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள்

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Год назад +2

    டான் அண்ணா மித வேகம் மிக நன்று கடவுள் துனையிருக்கிறார் கவலைப்படாதீங்க

  • @eswaranarun5261
    @eswaranarun5261 Год назад +1

    மோகன் அண்ணா வணக்கம் தங்களுடைய பயணம் வெற்றிகரமாக அமைய இனிய வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஹலோ பால் காட்டுவதற்கு எந்த ஒரு மோட்டோ பிளாக்கர் ஆனாலும் முடியாது ஆனால் தங்கள் பதிவு அருமையிலும் அருமை இதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது போங்க உங்களுடைய பதிவை பனிப்பொழிவு திரும்ப திரும்ப பார்த்தாலும் மிகவும் மனதிற்கு ஆறுதலாகவும் அழகாகவும் இருக்கிறது பாய் ஈஸ்வர் அருண் கோவை

  • @suriyaYuTuBe
    @suriyaYuTuBe Год назад +1

    Anbu ullam Suriya - Thank u very much for taking us along with u Na.. neenga zero point la keela irangi pesunathu happya irunthuchu na. Super

  • @manikandank3002
    @manikandank3002 Год назад +1

    உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

  • @Sathyan1313
    @Sathyan1313 Год назад +4

    அண்ணா உங்களுக்கு மட்டுமில்லாமல் சிட்டுவிற்க்கும் இதுதானே முதல் அனுபவம்.. வாழ்க சிட்டு.. உங்கள் அனைவரையும் பாதுகாப்பாக லடாக் அழைத்துச் சென்று வர வாழ்த்துக்கள்..

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 Год назад +1

    கொஞ்சம் இல்ல அதிகமான ரிஸ்க்கான பயணம். அதுவும் 800 ல்.. ஓயவு மிக அவசியம். ஒரு பக்கம் பனிமலை மறுபக்கம் கிடு கிடு பள்ளம், எவ்வித தடுப்புகளும் இல்லை. கவனமாக செல்லவும். லே ல் பாங்காங் ஏரியில் சைனா இன்னும் இருக்கானு பார்த்து சொல்லுங்க டான்!

  • @ArunKumar-me4sz
    @ArunKumar-me4sz Год назад +1

    Really hats of u, you are the big fish in auto intrusty but maruthi 800 old is GOLD
    we can go to USA also with maruthi 800 with trust,

  • @subramaniansubramaniansubb3072
    @subramaniansubramaniansubb3072 Год назад +2

    Hai anna i am in madurai intha video parthu pesa vaarthai illa very good 👍

  • @princechelladurai
    @princechelladurai Год назад +11

    Oh my god what beautiful mountains 🥰😘😘😘Thanks for showing these bro 😘

  • @sprakash8786
    @sprakash8786 Год назад +1

    Place sema super mobila pakkumpothe supera erukku sir.enakkum enga poaganumnu asaiya erukku sir . enjoy pathu kavanama driving pannunga

  • @Rajasekartbm
    @Rajasekartbm Год назад +1

    அருமையான பிரதேசம் நீங்கள் திரும்ப எப்போ வருவீங்க

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 Год назад +1

    செம சூப்பரா இருக்கு அண்ணா பார்க்கிறதுக்கு

  • @nisharraja7078
    @nisharraja7078 Год назад +1

    Super anna .... உங்கள் வீடியோ வை பார்த்த பார்த்து நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்று உள்ளது ...அண்ணா...

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Год назад +2

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯

  • @kumararun8852
    @kumararun8852 Год назад +1

    Road la neenga mattum than pora mathiri iruku anna semaiya iruku anna

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Год назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Kovaii
    @Kovaii Год назад +1

    சூப்பர் மாமா வெற்றி நமக்கே திரும்பி வரும்போது நல்லபடியா பார்த்து பத்திரமா வாங்க மாமா

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Год назад +5

    அருமையாக இருந்தது.. டான்.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺

  • @akbarrsp6585
    @akbarrsp6585 Год назад +1

    அண்ணா இவ்வளவு பனிப்பொழிவு இதுக்கு முன் எந்த வீடியோலயும் பாத்ததில்ல 🤙🤙🤙👌👌👌👌

  • @ashokkumark_TAL2526
    @ashokkumark_TAL2526 Год назад +1

    அண்ணே வணக்கம்
    வீடியோவில் பார்க்கிற எனக்கே , மிகவும் பயமாக இருந்தது , வயிற்றை கலக்குகிற ஒரு உணர்வு. பணியில் குளிரில் நடுங்கி இப்பொழுது குளிருக்கு ஒரு tea
    சிம்லாவில் இருந்து லடாக் போகிற பாதை மூடப்பட்டதாக நேற்றைய செய்தியில் கேட்டேன். ஜாக்கிரதையாக செல்லவும்குடித்துக்கொண்டு இருக்கிறேன். ஜாக்கிரதையாக செல்லவும்.
    பத்திரமாய் சிகரம் தொட என்னுடைய வாழ்த்துக்களும் ஜெபங்களும்

  • @aanadhan5137
    @aanadhan5137 Год назад +1

    சூப்பர் மாமு.....அவினாசி ஆனந்தன்

  • @plpk1982
    @plpk1982 Год назад +10

    வண்டியே freeze ஆன மாதிரி இருக்கு.இந்த situation la ஒரு ice cream சாப்பிட்டால் எப்படி இருக்கும். wow awesome view thanks DON

    • @ramus6188
      @ramus6188 Год назад +1

      Idhudhaan kovai kusumbu

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 Год назад +1

    சூப்பா் நீங்க கஷ்டபட்டு பாா்த்த லாடக் ஐ நாங்கள் உங்களால் பாா்த்து மகி்ழ்ந்தோம் வாழ்த்துகள்

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Год назад +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    பிஞ்சு மழலை முகம் காணக்
    காத்திருக்கும் தாய்க்கு தன்
    வயிற்றில் அந்த மழலையின் உதையையும்
    ரசிக்கும் உணர்வு வேண்டும்...!
    அதுபோலவே இயற்கையின் அழகை ரசிக்கக் காத்திருக்கும் கண்கள் இரண்டிற்கும் சில நேரம் அதனுடைய சின்னஞ்சிறு சீற்றங்களையும் ரசிக்கும் உணர்வு வேண்டும்...!
    அழகிய வீடியோவை தங்களது கொஞ்சும் கொங்குத் தமிழ் உரையாடலில் காணக் காத்திருக்கிறோம் அண்ணா😊❤🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @srikanths2741
    @srikanths2741 Год назад +3

    My humble vanakkam to the army and military staff's who work in this difficult atmosphere 24/7/365 to save our motherland and the people. Unimaginable difficulty. Hats off.

  • @scpbalaji
    @scpbalaji Год назад +5

    Proud of Chitu kuruvi reaching the high altitude. You are rocking Don sir and your family.

  • @senthamilselvan6816
    @senthamilselvan6816 Год назад +1

    அண்ணா அருமை இதை அனுபவிக்க கொடுத்துவச்சு இருக்கனும்

  • @CVeAadhithya
    @CVeAadhithya Год назад +1

    அங்கே நின்று ஒரு டான்ஸ் போட்டிருக்கலாம்...அருமையாக இருந்திருக்கும்...

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Год назад +1

    பார்த்து போங்க அண்ணா என்ஜாய் வாழ்த்துக்கள்

  • @joemarteen1837
    @joemarteen1837 Год назад +1

    naangalum ungaludan travel pana feel. Super experience 👍

  • @Mukilvlogs05
    @Mukilvlogs05 Год назад +1

    What a season. Nice video and perfect time to visit ladak. Very dangerous but thrilling. Excellent video.

  • @rajdme2005
    @rajdme2005 Год назад +2

    Drive safe in snow. I believe Maruti 800 don't have ABS 0r Traction control.

  • @srikanths2741
    @srikanths2741 Год назад +1

    Azhagana Kongu tamizh pesureenga uchcharippa konjam improve pannunga. saying mala for both mountain and rain. for rain use zhagarm "Mazhai". Zha use panni pazhagunga.