Legends Of Tamilnadu மலை போன்ற தலைவர்கள் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் வான்உயர் தோழர் நல்லகண்ணு அவர்களும் இருவருமே ஓருவர்க்கு ஓருவர் சமமானர்கள். ஸ்டாலின் & நல்லகண்ணு Both Are Equal🌏Both Are Great Both Are தமிழ்நாடு பெற்ற பாக்கியம்
சமூகநீதி காவலர், எழுச்சி தமிழர் தலைவர் திருமா, என்றென்றும் எழுச்சி தமிழர் அறிவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,.uae
சனாதன எதிர்ப்பு போராளி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் களந்து கொன்டு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
அண்ணன் திருமாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது மக்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் விடுதலைக்கு போராடிய விடுதலை வீரர் பெரியார்...! எங்கெல்லாம் மூடநம்பிக்கை இருள் மண்டிக்கிடந்ததோ அங்கெல்லாம் ஞான சூரியனாக எழுந்தவர் பெரியார்...! படிப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம். பெண்களுக்கு சமவாய்ப்பு, சம உரிமை, சொத்து உரிமை உட்பட பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம் ! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்... கடவுளின் கருவறை வரை அனைவரும் அர்ச்சகராகும் சமத்துவம் கண்டது திராவிட இயக்கம்.! சாதியாய் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்த சமத்துவபுரம் கண்ட இயக்கம் திராவிட இயக்கம்! ஆரியமொழியின் ஆதிக்கத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்திய இயக்கம் திராவிட இயக்கம் ! ஆரிய கலாச்சாரத்தை தடுத்து சீர்திருத்த திருமணம் செல்லும்படி செய்தது திராவிட இயக்கம். அண்ணன் திருமா சொன்னதுபோல் பெரியாரின் பல கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய திராவிட இயக்கம் அவரின் தலையாய கொள்கையான சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தியும், தமிழ்நாட்டிற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்றும் முழுமையடையும்வரை போராட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!
வி சி க தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். திருமா தித்திக்கும் கனி மா ! கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அடுத்து என்னைக் கவர்ந்துக்கொண்ட தலைவர் இவர் . திருமா நாகரீக அரசியல் நாயகன்.
Super speech.if we count the current CM's of the states only few are like Stalin to speak against anything without any problem and with a lot of guts . We need CM like Stalin and he has not become CM easily. He has struggled a lot even if he is the son of the legend Sir KK. Many things to learn from him . God bless you with good health and happiness forever.. we need people like Stalin. 🙏
திருமாவின் பிறந்தநாள் விழாவா இது அருமைய் என் பாராட்டுகளும் என் வாழ்த்துகளும் எப்பவுமே உண்டு திருமாவுக்கும் உண்டு சகோதரர் திருமாவுக்கும் என் வாழ்த்துகள்!🙏
திரு மு க ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை மிகவும் சிறப்பு வாய்ந்தது
எல்லோரும் நேசிக்கும் தலைவர் தளபதி ஸ்டாலின் திருமா வேல்முருகன் 👌👍👏
உண்மை
தமிழக முதல்வரின் அருமையான உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
Legends Of Tamilnadu
மலை போன்ற தலைவர்கள்
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
அவர்களும்
வான்உயர் தோழர் நல்லகண்ணு
அவர்களும்
இருவருமே ஓருவர்க்கு
ஓருவர் சமமானர்கள்.
ஸ்டாலின் & நல்லகண்ணு
Both Are Equal🌏Both Are Great
Both Are தமிழ்நாடு பெற்ற பாக்கியம்
அண்ணன் தொல். திருமா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
Ok
சமூகநீதி காவலர், எழுச்சி தமிழர் தலைவர் திருமா, என்றென்றும் எழுச்சி தமிழர் அறிவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,.uae
மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பெரியார் .... அண்ணா..... கலைஞர்..... ஸ்டாலின்...... திருமா............ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
தலைவர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑
அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பேரன்புக்குறிய வார்த்தைகளும் பெறுமதிப்புக்குரிய சொர்க்களும் தளபதியின் நெஞ்சம் நிறந்தவை
💪🖤❤️🖤❤️ என்றும் எங்கள் தளபதி மக்களின் முதல்வர்
😆😆😆
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
சனாதன எதிர்ப்பு போராளி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் களந்து கொன்டு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
அற்புதமான உரை முதல்வர் அவர்கள்...
மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்,.USதமிழர்
நமது முதல்வரின் பேச்சுக்கு ஆங்கில மொழியில் subtitle போடுங்கள். அவரது கருத்துக்கள் இந்திய ஒன்றியம் முழுவதும் மட்டுமல்ல உலகெங்கும் ஒலிக்கட்டும்.
தங்க தளபதி முதல்வர் MK ஸ்டாலின் அவர்கள்கலின் பேச்சி சிறப்பு.என்றும் விசிக திமுக கூட்டணி என்றும் தொடரவேண்டும் 🏴🚩🇨🇵
துண்டு சீட்டு இல்லாம பேசுவரா
@@lifeofgocool1954 எங்கள் அண்ணன் திருமா உனக்கு உங்கப்ன் தாத்தன் எல்லாருக்கும் சேர்த்து பாடம் எடுப்பாறு
மனதை நெகிழ வைக்கும் பிறந்தநாள் வாழ்த்து செய்தி முதல்வர் அவர்களுடையதாக இருந்தது மிகவும் நன்றி
கொள்கை கலைஞரோடு நின்றுவிடாது என்பதை உண்மையாக்கிய முத்துவேல் ஸ்டாலின் அண்ணாவுக்கு நன்றி
அற்புதமான பேச்சு.
அண்ணன் திருமாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது மக்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் விடுதலைக்கு போராடிய விடுதலை வீரர் பெரியார்...!
எங்கெல்லாம் மூடநம்பிக்கை இருள் மண்டிக்கிடந்ததோ அங்கெல்லாம்
ஞான சூரியனாக எழுந்தவர் பெரியார்...!
படிப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம்.
பெண்களுக்கு சமவாய்ப்பு, சம உரிமை, சொத்து உரிமை உட்பட பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம் !
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்... கடவுளின் கருவறை வரை அனைவரும் அர்ச்சகராகும் சமத்துவம் கண்டது திராவிட இயக்கம்.!
சாதியாய் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்த சமத்துவபுரம் கண்ட இயக்கம் திராவிட இயக்கம்!
ஆரியமொழியின் ஆதிக்கத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்திய இயக்கம் திராவிட இயக்கம் !
ஆரிய கலாச்சாரத்தை தடுத்து சீர்திருத்த திருமணம் செல்லும்படி செய்தது திராவிட இயக்கம்.
அண்ணன் திருமா சொன்னதுபோல் பெரியாரின் பல கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய திராவிட இயக்கம் அவரின் தலையாய கொள்கையான சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தியும், தமிழ்நாட்டிற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்றும் முழுமையடையும்வரை போராட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!
வாழ்க பல்லாண்டு எங்கள் குல சாமி... எங்கள் எழுச்சி தமிழர்..
Wish U Happy Birthday My Dear Sir... மிக்க மகிழ்ச்சிகள் பல....
வி சி க தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். திருமா தித்திக்கும் கனி மா ! கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அடுத்து என்னைக் கவர்ந்துக்கொண்ட தலைவர் இவர் . திருமா நாகரீக அரசியல் நாயகன்.
நீட் பற்றி பேச போகிறேன் என்று சொல்லிவிட்டு பதவி பஞ்சாயத்துக்கு போகிறவர் அல்ல நமது முதல்வர். அந்த நம்பிக்கை எனக்கு ஆழமாக உள்ளது.
Good speech by cm
Super speech.if we count the current CM's of the states only few are like Stalin to speak against anything without any problem and with a lot of guts . We need CM like Stalin and he has not become CM easily. He has struggled a lot even if he is the son of the legend Sir KK.
Many things to learn from him .
God bless you with good health and happiness forever.. we need people like Stalin. 🙏
Best best best பெருமிதம் நிறைந்து இருக்கிறது. தொடர்ந்து வலுவான நிலையில் நிலை நிறுத்த வேண்டும். எதிரிகளை நண்பர்கள் ஆக்குவோம்
சமூக தலைவர் அண்ணன் திருமா அவகள் என் தளபதி திரு. Mk. ஸ்டாலின் அவர்கள் வாழ்க நலமுடன் 🔥🙏🫂
திருமாவின் பிறந்தநாள் விழாவா இது அருமைய் என் பாராட்டுகளும் என் வாழ்த்துகளும் எப்பவுமே உண்டு திருமாவுக்கும் உண்டு சகோதரர் திருமாவுக்கும் என் வாழ்த்துகள்!🙏
புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா அருமையாக பேசுகிறீர்கள் அண்ணா. நீங்கள் பெரும் தலைவர் திருமாவளவனின் பெருமையை வாழ்க வளமுடன்
What a man
M k stalin
தளபதியின் உளநிரை பிறந்த நாள் வாழ்தது, திருமா தளபதி நட்பு ஆல்
போல் வளர்ந்து, தமிழகமும்,தமிழும் வளர உதவட்டும்
Super CM Tamilnadu
Each great leaders respect each other.thamiznadu proud of them.
DMK is always STAND for SC/ST People's
100%
Daring speech
Veera Level sir
Masssssssssss Leader Dr Thiruma sir....
Arumai arumai super.
தங்கதளபதி எங்கள் முதல்வர் அவர் பேச்சு மிகவும் அருமை இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் MK STALIN முதல்வர் அவர்களே
Great massage
வணக்கத்குறிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு தளபதி அவர்களே மிகவும் சிறப்பான பேச்சு 👌👌🙏🙏
தமிழ்நாடு செழிப்புடன் இருக்க ஒற்றுமை போதும்....
சமூகநீதி காவலர், எழுச்சி தமிழர் தலைவர் திருமா, ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,.uae
Arumai,arputham, abharam. Annan vazhkal. Thiravidam valarka.
அண்ணன் தொல்.திருமா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🖤❤️🖤❤️💐💐💐💐
Happy birthday dr thiruma💐
பிறந்த நாள் வாழ்த்துக்கள் திருமா அண்ணா
🔥🔥🔥🔥🔥
Kalinghar petchai ketathu pondra unarvu thondriyathu. Thiruma avargal oru noorandu vaazha prarthikkiren
டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்து 🌸தமிழ் சமூகத்தை உலகின் முன்னோடிகளாக்கிட உழைக்கும்🌸தலைவர்🌸வாழ்க 🌸
🔥🔥🔥🔥🔥🔥🔥
Super thalaiva,
Super 👍
தளபதி உண்மை பேச்சு......
❤❤❤
Congratulations sir
👌👌👌
💙❤️🙏💙❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
Annan 100 yr valga
Enga Annan thiruma noorandu vazga,valarga.
🙏🙏🌹🌹🌹
Happy birthday Anna
CM SIR SUPER SPEECH SIR. THIRAVIDAM VAAZHGA
👌👌👌👍👍👍
Super sir
உணர்வு பூர்வமான பேச்சு.. அருமை cm👌👍
❤️❤️❤️❤️😘😘😘😘😘
👍👍👍👍👍👍👍
🖤❤
Powerful speech
🖤❤💙🙏🏾
Happy birthday thalaiva
நல்ல பயன்பாடு நிறைவேற வாழ்த்துக்கள் 💓💓
மணிவிழா நாயகர் டாக்டர் திருமா அவர்கள் .....
Mission Thalapathi with ezhuchi Thamilar🔥🔥🔥
⭐⭐⭐👌👌👌👌🙏
Thamizar thalaivargal ayya Stalin,Thiruma.
முதல்வர் ஸ்டாலின் அவர்களும், தொல் திருமா அவர்களும் வாழ்க வளமுடன்
Seema
அட நேற்றுக்கு முதல்நாள் நெடுந்தொலைவு பஸ் பயனம் ஆலையம் சென்றதில் இந்த நிகழ்ச்சியைய் நான் பாக்கவில்லைய் என் தாமதம் பிலைக்கு என்னைய் மன்னிக்கவும் சகோதரர் திருமாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🙏
happy b'day Vck 💙❤️🔥🔥🔥🔥
Thiruma
Vaalanum palanooru Ahndugal
சிறந்த, உழைப்பால் உயர்ந்த தலைவன் திருமா தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்ட தலைவர். நாட்டுக்கு இப்போது தேவை
வேற level speech ❤❤
தமிழ் வீரன்
எழுச்சி தலைவர் அல்ல எழுச்சி தமிழர்
ரொம்ப நெஞ்ச நக்குற 🔥🔥🔥🔥🔥🔥🔥
nee pooii kocham ...........
Jai bhim anna 💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🤗🥰😘😘😘😘😘😘💯💯💯🥰💯🤗💯💯
jai bhim anna ❤️💙🔥🔥🔥🔥🔥🔥
Intha mari muthalvar thangatha thamizh nadu ithu varai parthirikathu thangam
Go back 🙏
ஸ்ரீமதி கேஸ் என்ன ஆயிற்று இது ரொம்ப முக்கியம் முக்கியம் இப்ப😭😭😭
Super stalin ana thiruma anan marriage pathi sonetharku
❤️🩵🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️🩵
அப்படிய நீ ஶ்ரீ மதி பேசுங்க தெய்வமே 😂😂😂😂😂😂😂
அதுக்கு துண்டு சீட்டு குடுகள அண்ணா
Thrai murugan,danger with u take care,stalin.
Votekaga evaniyallam pesavendiyatha eruku