Mk Stalin emotional speech about Thirumavalavan | VCK Awards 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 256

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 года назад +47

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு முதல்வர் ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @kathaikelu2742
    @kathaikelu2742 Год назад +3

    கூட்டணி யைத்தாண்டி இருவருக்குள்ளும் நல்ல சகோதர உறவு உள்ளதை பார்க்கும்போது உண்மையிலேயே உள்ளம் பூரிப்படைகிறேன்.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 года назад +20

    சமத்துவ பெரியார் ஸ்டாலின் அவர்கள் வாழ்க சமத்துவ போராளி திருமா வாழ்க

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 2 года назад +10

    Stalin iyya .... Absolutely well deserving award. Great and true speech about Dr. Ambedkar . Stalin sir you are such a humble human being 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilarasan5901
    @tamilarasan5901 2 года назад +55

    அருமையான சிறப்பான முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் எங்கள் முதல்வர் தளபதி அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 2 года назад +100

    தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி

  • @ranjithjw4382
    @ranjithjw4382 2 года назад +52

    இவர்கள் அடிமைகள் அல்ல சுத்தமான வீரர்கள்
    வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 года назад +3

    நமது முதல்வர் க்கு எனது பாராட்டுகள் நீங்கள் நடித்த படம் எனக்கு அதிகம் பிடித்தது

  • @ManiMani-do1tp
    @ManiMani-do1tp 2 года назад +26

    மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து தலைவர்க்கும் நன்றிகள்

  • @evrhiday
    @evrhiday 2 года назад +18

    Great leaders Mr.Stalin and Mr.Thirumavalavan. U both r the warriors of my Dravidian society...

    • @user-rv2tn9qx2b
      @user-rv2tn9qx2b 2 года назад

      By the way Ambedkar wanted Sanskrit to be as national language

  • @ManiMani-pp2jt
    @ManiMani-pp2jt 2 года назад +24

    அருமையான பேச்சு தளபதி அவர்கள் பள்ளண்டு வழங்க தொல் திருமாவளவன்

  • @rjvlogs3878
    @rjvlogs3878 2 года назад +7

    ஸ்டாலின் ஐயா & திருமா ஐயா நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க வேண்டும் எங்கள் தமிழ் இனத்திற்காக🙏🙏🙏🙏🙏🙏🙏 JAIBHIM & வாழ்க தமிழ் மற்றும் தமிழர் 👍👍👍

  • @karunakarand8477
    @karunakarand8477 2 года назад +34

    வார்த்தைக்கு வார்த்தை அண்ணல் என்று சொல்வது முதல்வரின் மீது உள்ள அன்பை கூட்டுகிறது...

  • @nagappangopalnagappangopal6126
    @nagappangopalnagappangopal6126 2 года назад +19

    தந்தை பெரியார் கொள்கை வழியில் ஆட்சி செய்யும் தங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.

  • @villagedarbar578team
    @villagedarbar578team 2 года назад +3

    எங்கள் முதல்வர் மக்கள் முதல்வர்

  • @ganesank.c8418
    @ganesank.c8418 2 года назад +20

    திருமா அவர்களின் தொலைநோக்கு சிந்தனை சிறப்பு...திராவிட சுடர் நம் தமிழக முதல்வர் அவர்களின் ஏற்புரை மிக மிக சிறப்பு...வாழ்க திராவிடம்

    • @rjchandran3489
      @rjchandran3489 2 года назад +1

      dmk அல்லக்கை கள் இங்கு
      வாழ்க தமிழ் தேசி யம்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад +1

      @@rjchandran3489 போடா பொரம்போக்கு

    • @vinothd6985
      @vinothd6985 2 года назад +1

      @@rjchandran3489 😀😂😀

  • @palanivelpalanivel6505
    @palanivelpalanivel6505 2 года назад +6

    பாரதத்தின் உண்மையான தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான்...

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 года назад +8

    VERY GOOD SPEECH OF MAKKAL MUTHALVAR -MUTHUVEL KARUNANITHI STALIN....THANKS TO DR. THIRUMA

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 2 года назад +33

    An outstanding standing CM . Forethought on Social Justice.
    JAIBHEEM.

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 2 года назад +20

    என் உயிர் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்கள் தான் என் மூச்சு என் பேச்சு என் கடவுள் உயிரே என் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தான்

    • @Hi-xp5lw
      @Hi-xp5lw 2 года назад

      Thirumavalan iyya strongest inspiring leader... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +10

    எழுச்சி தமிழர் கற்பிக்கிறார் , ஒன்று சேர்க்கிறார், சமூக நீதி சமூகங்களின் விடியலுக்காக அயராது உழைக்கிரார். எழுச்சி தமிழரே வாழ்க,.USதமிழர்

  • @narayananambi4606
    @narayananambi4606 2 года назад +10

    அற்புதம் தலைவரே!

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 2 года назад +20

    மீண்டும் இந்த பூமி எனக்கு மனித பிறவி கொடுத்தாலும் பிறந்தாலோ என் உயிர் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களின் பொற்பாதங்களை தொட்டுவணங்கி கொண்டு இருக்க வேண்டும்

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 года назад +4

    Every thamilans are proud of you because you are the CM of thamilnadu.great administrator.super CM in India.yourgoverment is golden period of thamilnadu.

  • @Raju-cq6gg
    @Raju-cq6gg 2 года назад +7

    I'm with you from 1986.…I love you as my best friend......carry y... We are with you...

  • @ramajayamsirpika9227
    @ramajayamsirpika9227 2 года назад +4

    Most respected cm. Your speach very nice. I like so much sir

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +16

    The great cm samooga neethiyin thalaivar👌👌👍👍👍👍👍👍💪💪💪💪💪

  • @rajap7812
    @rajap7812 2 года назад +5

    Super speech sir 👍🏿

  • @vasudevanstar
    @vasudevanstar 2 года назад +15

    My great respected cm mk Stalin sir you received this award congratulations my wishes 💐

  • @palanisamyka4458
    @palanisamyka4458 2 года назад +2

    Ayya Stalin + Annan Thirumavalavan ❤️🙏

  • @md.abdulrahman3049
    @md.abdulrahman3049 2 года назад +13

    மிகவும் இயல்பான பேச்சு❤

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 года назад +6

    🔥singham 💙siruthai 🔥dravidiyan warriors 🔥🔥🔥

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 года назад +10

    திருமா அவர்களே இந்த நேரத்தில் சிந்தியுங்கள் .. தமிழ்நாடு அரசு , அதிகார பணிகளில் தமிழர்கள் நிலை என்ன ?.

    • @ArunKumar-tw5zo
      @ArunKumar-tw5zo 2 года назад

      இந்த கேள்விக்கு பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @ravananjanijp764
    @ravananjanijp764 2 года назад +6

    DMK mass and vck mass

  • @riyazsultana
    @riyazsultana 2 года назад +2

    excellant speech CM sir and thiruma sir.

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 года назад +7

    தமிழ். தாயின் தலைமகன் பெற்றெடுத்த தவப்புதல்வன் தளபதி முதல்வர் மு.க.ஸ்டாலின்
    அவர்களின் உரை எங்களுக்கு மெய் சிலிர்க்க வைத்தன
    அன்ணன் திருமா அவர்கள் பற்றியும் சிறப்பு செய்த முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி
    அன்புடன் முதல் மொழிப்போர் தியாகி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumar603
    @arunkumar603 2 года назад +12

    Nice Speech

  • @krishnankrishnan6209
    @krishnankrishnan6209 2 года назад +4

    Supper Sir thirumavalavan sir mela nalla apiprayam vachrukega thank so much thank you thank you. .....

  • @ArumugamAa
    @ArumugamAa 2 года назад +5

    தளபதி அவர்களின் பேச்சுக்கு நன்றி

  • @savarima
    @savarima 2 года назад +7

    அற்புதமான யதார்த்தமான பாராட்டு 🙏💙

  • @vrkconstructionsmadurai7395
    @vrkconstructionsmadurai7395 2 года назад +10

    பெரியாரின் சமத்துவம் + அண்ணாவின் திராவிடம் + கலைஞர் சாமர்த்தியம், இந்த மூன்றும் சேர்ந்த இந்நாள் காரல் மார்க்ஸ் நீங்கள்! இன்னும் எவ்வளவோ சொல்லலாம்! எப்படியாவது தமிழனை தலை நிமிர்ந்து நிற்க வைத்து விடுங்கள்! எப்போதும் தமிழகம் மதசார்பற்ற மாநிலமாக நடை போட வேண்டும்! நன்றி.

  • @palanivel5333
    @palanivel5333 2 года назад +2

    அந்த வகையிலே நாங்க காட்டியும் குடுப்போம் கூட்டியும் குடுப்போம்... ஆக நீங்களும் அவ்வாறே கடைபிடிக்க வேண்டுகின்றேன்.....

    • @rrajamuruganramasamy1760
      @rrajamuruganramasamy1760 2 года назад +1

      காட்டிக்கொடுக்கிறது கூட்டுக்கொடுக்கிறது எல்லாம் சவர்க்கார்பரம்பரை பாஜக ஆட்களுக்கே கைவந்த கலை நண்பா

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 года назад +5

    Super 💗

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 2 года назад +4

    Valthukel Ayya 🤝💐👍👌👌

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 2 года назад +9

    வாழ்த்துக்கள்,என் இரண்டு பேருள்ளகலுக்கு

  • @smani8843
    @smani8843 2 года назад +4

    Super.🙏🙏🙏👍👍👍👌💯💐

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 года назад +5

    👌👌👍👍👌👍👌👍👌👍மிக கருத்துசெறிவு உள்ள உரையாற்றிய மாண்புமிகு முதல்வர் நம் தல+தளபதி அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றி!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @bvijay7792
    @bvijay7792 2 года назад +10

    CM He is my CM great speech. Dr. Thol. Thiruma major General

  • @adhisivan1302
    @adhisivan1302 2 года назад +2

    Thanks to honourable TN CM

  • @ManiMani-pp2jt
    @ManiMani-pp2jt 2 года назад

    அருமை அண்ணா அடுத்து முதல்வர் நிங்கள்த்தான்

  • @ramalingama.m799
    @ramalingama.m799 2 года назад +6

    வாழும் பெரியார்.... ஐயா எழுச்சி தமிழர்.... அவர்கள்.....

  • @ahamedarsath2468
    @ahamedarsath2468 2 года назад +5

    Thiruma ❤️

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +8

    Super super super super super super super super super super super super super super super super super super super

  • @bheemlr1079
    @bheemlr1079 2 года назад +2

    விசிக தலைவர் ஸ்டாலின் பேச்சை கேட்டு சுயநிர்ணய நிலையை பலிகொடுக்க வேண்டாம், நீட் தேர்வு மற்றும் எழுவர் விடுதலை ஏன் இன்னாள் வரை முதலமைச்சர் முடித்து வைக்கவில்லை என கேள்வி கேட்க மறக்க வேண்டாம், திருமா அவர்களே

    • @roverbeauty1491
      @roverbeauty1491 2 года назад

      Bheem L R சகோ,
      இந்த மா.ப.பாண்டி யன், என்னைக்கு
      கையெழுத்துப் போட்டு நீட் வேண்டும் என்று
      கையெழுத்து போட்ட போதே உஷாராக
      உச்சந்தலை யில்
      நச்சுன்னு ஒண்ணு
      போட்டு, நாம் போராட்டம் நடத்தி இர்ருந்தால்
      ஒன்றியத்திற்கு
      ஒரே போடு போட்டு
      தமிழ்நாடு என்றால் ஒரு தெளிவான தெரிவு
      இருந்து இருக்கும்.
      அன்று யாரும் தலையிட வில்லை
      இப்போது தலைய
      விட்டுட்டு வாலை பிடிக்கும் கதை.
      கட்டாயம், போராட்டம் தான்
      முடிவு என்று வரும்.
      ஒன்றியம் அந்த
      விளிம்புக்கு மக்களைக் தள்ளி விடும்.எனவே ...

  • @chandrasekaran8729
    @chandrasekaran8729 2 года назад +2

    Masss speach 🙏

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 2 года назад

    அண்ணன் திருமாவுக்கு அனைவரும் கட்டுபட்டவர்களே

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 года назад +4

    Scintillating speech by our Honourable CM MKS!!! Great 👍👍👍

  • @ganeshaganesh8761
    @ganeshaganesh8761 2 года назад +2

    Valththukkal

  • @dhanush196
    @dhanush196 2 года назад

    நன்றி

  • @sheikmaideen3866
    @sheikmaideen3866 2 года назад +8

    Great leaders.....💝💝💝🤝👏🎊🎉👍🔥

  • @tamilmani3435
    @tamilmani3435 2 года назад

    Sir you. are really great!!!!!!

  • @pongodijothimani1805
    @pongodijothimani1805 2 года назад

    Low Indian
    AIR, FIRE, WATER, EARTH
    SKY, PEOPLE
    God Father Ambatkar
    We are all one
    Indian low.Thanks
    Jothimani

  • @swissthamilfox
    @swissthamilfox 2 года назад +5

    அப்படியே ஒரு பொதுத் தொகுதி கேட்டுப் பாருங்க... கழுத்தைப் பிடித்து வெளியேற்றுவார் ... அப்போது புரியும் அன்பா ? சுயநலமா என்று ? திராவிட நடிப்பு..

    • @abdulbasith3918
      @abdulbasith3918 2 года назад

      திருப்போரூர் நாகப்பட்டினம் எந்த தொகுதி?

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 3 месяца назад +2

    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 2 года назад

    Great sir vazhuthugal

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 25 дней назад

    My Heart Dr.Thiruma ❤❤❤

  • @evrhiday
    @evrhiday 2 года назад +1

    Engal dravida thalaivan Mr.Thirumavalavan...vaalgha vaalgha....

  • @jayaprakash4693
    @jayaprakash4693 2 года назад +4

    Great cm 👍

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju 2 года назад

    CM and Thiruma are Good Leaders

  • @APSK2020
    @APSK2020 2 года назад +1

    Super speech sir

  • @rajkumarrajappa8251
    @rajkumarrajappa8251 2 года назад

    அழகான உரை...

  • @srinivasansrini4494
    @srinivasansrini4494 2 года назад +1

    Excellent speech

  • @segarajan413
    @segarajan413 2 года назад

    Super. Thalaiva

  • @ravvaratha9962
    @ravvaratha9962 2 года назад +2

    அடுத்த தேர்தலில் திருமாவளவனின் விசிக கட்சி 20 தொகுதிகளை திமுக ஒதுங்கிக் கொடுக்கும்.

  • @bwaderalkhairconstruction9241
    @bwaderalkhairconstruction9241 2 года назад

    mk satlin great cm tamilnadu cm mass

  • @p.r.k2552
    @p.r.k2552 2 года назад

    சிறப்பு

  • @babudheenniranjana4043
    @babudheenniranjana4043 2 года назад

    உண்மையை மனதில் இருந்து பேச வேண்டும் பார்த்து பேசக்கூடாது

  • @punithavathi873
    @punithavathi873 2 года назад +1

    Nantri

  • @palaniandyalramasamymr4392
    @palaniandyalramasamymr4392 2 года назад +2

    Mass

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 2 года назад +7

    தமிழகத்தின் தன்நிகரில்லா தலைவர்❤❤💚💚❤❤💚❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayubafra9723
    @ayubafra9723 2 года назад +1

    Anna tiruma anna kandippa namakku theva thalaivaire

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 2 года назад +3

    ❤️🙏🏾

  • @evrhiday
    @evrhiday 2 года назад +2

    Mr.Vaiko is the greatest leader of Dravidians....kudos sir..

  • @vibeinIndia
    @vibeinIndia 2 года назад +1

    Tamilnadu Rich person Stalin 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 2 года назад

    முதல்வருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🌹🙏🌹

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 2 года назад

    அண்ணா யாருடைய அன்புக்கும் கட்டுப்படாதவர் தானே முதல்வர்

  • @kparasutablist9059
    @kparasutablist9059 2 года назад +1

    Great speech

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 2 года назад +3

    மிக்க மிக்க நன்றி சாா்

  • @mageshannamalai6021
    @mageshannamalai6021 2 года назад

    CM Mr, Stalin avargalin speech very great 👍👍👍👍👍

  • @sivaprasanna369
    @sivaprasanna369 2 года назад +4

    Arumai👏👏👏👍👍👍

  • @baskarperiyasamy9160
    @baskarperiyasamy9160 2 года назад +2

    Super CM stalin
    🙏🙏🙏

  • @boobalanboobalan2301
    @boobalanboobalan2301 2 года назад

    Tamil nadu CM thirumigu mk Stalin long days vaazhavendum

  • @commonman9552
    @commonman9552 2 года назад +1

    I am a neutral voter. I will vote only to party which aligns with congress. only congress can save us BJP now.

  • @evrhiday
    @evrhiday 2 года назад +1

    Kalaingar pullada en thalaivan Mr.Muthuvel kalaingar stalin.....

  • @lashminathanvadiu1370
    @lashminathanvadiu1370 2 года назад

    அருமை பேச்சு சூப்பர் தலைவர்

  • @rameshbabu5288
    @rameshbabu5288 2 года назад +2

    🙏

  • @hariharens.b7187
    @hariharens.b7187 2 года назад +3

    Guys, watch kabilan speech on this stage .Mind blowing 🔥🔥🔥

  • @kaliappanperumal7353
    @kaliappanperumal7353 2 года назад

    Excellent CM sir 👍👍👍

  • @user-tk8xk5vh6l
    @user-tk8xk5vh6l 2 года назад

    Eppadee arumayaga peasum cm sir neengal voungalathu amaicharaiyel eathanai aathi dravedar minister post koadutherugerkal eanpathai senthethu parthergal eandral DMK vaal eamararm thaan !neengal nenaithaal samathuva parvayel s😭c minister cabinet 10 seat cathi veandum ammakal dravededa samathuvam oongum👍👍👍cm seaiyungal purachyalarga!!vazha anna naam, Periyar Sam thalaihka!!

  • @evrhiday
    @evrhiday 2 года назад +1

    Aaloor shahnawaz is the good man..wise person ....