குடில் குடிலாய் தீவனம்…. | Animals organic Foood Production | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 27

  • @luckyilan
    @luckyilan 5 лет назад +2

    நான் கொடுத்திருக்கிறேன். ஆனால், கோழிகளுக்கு கொடுக்கும் பொது 6 ஆம் நாளே அறுவடை செய்து சற்று இறைச்சி வெட்டும் கத்தியால் சிதைத்து கொடுக்க வேண்டும். முளைக்காத விதைகளை வெயிலில் காய வைத்து மீண்டும் கோழிகளுக்கே கொடுக்கலாம். வழக்கமாக கொடுக்கும் தீவனங்களை குறைத்து விடலாம், நிறுத்தக்கூடாது .

  • @thulasiraman847
    @thulasiraman847 6 лет назад +11

    மணியம் வாங்க வதஇற்கு வழி முறை என்ன என்று சொல்லுங்கள்

  • @jananijanani3474
    @jananijanani3474 3 года назад +1

    மானியம் வாங்க என்ன செய்ய வேண்டும் தெளிவாக கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்

  • @priyadharshini-mr5qp
    @priyadharshini-mr5qp 6 лет назад +1

    Semmaaa sir...

  • @jakirss3982
    @jakirss3982 6 лет назад +7

    தகவலுக்கு மிக்க நன்றி. இதை கோழிகளுக்கு தீவனமாக கொடுக்கலாமா?

    • @sivaKumar-sq9od
      @sivaKumar-sq9od 6 лет назад

      yes we can give.

    • @madeshpangu3233
      @madeshpangu3233 6 лет назад

      Urea vendama

    • @luckyilan
      @luckyilan 5 лет назад +2

      நிச்சயமாக. நான் கொடுத்திருக்கிறேன். ஆனால், கோழிகளுக்கு கொடுக்கும் பொது 6 ஆம் நாளே அறுவடை செய்து சற்று இறைச்சி வெட்டும் கத்தியால் சிதைத்து கொடுக்க வேண்டும். முளைக்காத விதைகளை வெயிலில் காய வைத்து மீண்டும் கோழிகளுக்கே கொடுக்கலாம். வழக்கமாக கொடுக்கும் தீவனங்களை குறைத்து விடலாம், நிறுத்தக்கூடாது .

  • @asaithambi8008
    @asaithambi8008 6 лет назад +1

    👏👏👏👏

  • @blackman7818
    @blackman7818 5 лет назад +1

    How to get subside

  • @eanand7747
    @eanand7747 5 лет назад

    How long have you been feeding this hydroponic fodder????

  • @abuazim7699
    @abuazim7699 4 года назад

    Price of maze?

  • @duraiduraiduraidurai574
    @duraiduraiduraidurai574 4 года назад

    Hi

  • @sriramjithu
    @sriramjithu 5 лет назад

    How to avail the govt subsidy

  • @டீம்நெல்பேட்டைகிடாய்முட்டு

    மொத்த செலவு எவ்வளவு வரும்

  • @yogalakshmi1233
    @yogalakshmi1233 6 лет назад

    indha theevanathodu oru maaduku oru naalaiku vaeru enna koduthaal podhumaanadhaaga irukum

  • @manigandan5417
    @manigandan5417 5 лет назад

    இது எங்கு கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @panneerselvampanneerselvam2596
    @panneerselvampanneerselvam2596 6 лет назад

    ஐயா வணக்கம் இதை ஆடுகளுக்கு குடுக்கலாமா

    • @immurock384
      @immurock384 6 лет назад +1

      Panneerselvam Panneerselvam kandipa kudukalam

    • @balasingam1017
      @balasingam1017 6 лет назад

      aadu, maadu, kozhi ku kudukalam

  • @muralikan9310
    @muralikan9310 6 лет назад

    உழுது மாட்டிற்கு கொடுக்கலாமா

  • @ARUNKUMAR-po5qw
    @ARUNKUMAR-po5qw 6 лет назад

    எனக்கு வீதை கிடைக்குமா

  • @palanibalan7486
    @palanibalan7486 6 лет назад

    where we get this training sir. by this method how much weight per cow we can give

  • @chithiraivelvel581
    @chithiraivelvel581 5 лет назад

    1கிலோ 50₹ மக்காச்சோளம் இப்போ இது எப்படி சாத்தியம்.

    • @suryasingh9680
      @suryasingh9680 5 лет назад

      1 mootai 1500 to 2000 tha kadaila vangana 1 kg 50 irukum